• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
suvy

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

Recommended Posts

உன் அத்தானும் நான்தானே ......!   😁

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

படம் : கண்ணன் என் காதலன்(1968)

வரிகள் : வாலி

இசை : M S விஸ்வநாதன்

பாடியோர் : P சுசீலா & T M சவுந்தரராஜன் .

கண்கள் இரண்டும் விடிவிளக்காகஅப்புறம்..
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாகஅப்புறம்..
கைகளிரண்டும் தொட்ட சுகமாகஹா....
கலந்திருப்போமே யுகம் யுகமாக..
கண்கள் இரண்டும் விடிவிளக்காகஅப்புறம்..
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாகஅப்புறம்..
கைகளிரண்டும் தொட்ட சுகமாகஹா....
கலந்திருப்போமே யுகம் யுகமாக..

மழைத்துளி விழ விழ முத்து விளையும்ஆஹா..
பனித்துளி விழ விழ மொட்டு மலரும்ஓஹோ..
தேன் துளி விழ விழ இதழ் சிவக்கும்
உண்ண உண்ண என்னென்னவோ இன்பம் பிறக்கும்
கனிச்சுமை கொண்டு வந்த கொடி வளையும்ஆஹ,..கன்னியிடை

அல்லித்தண்டு மெல்ல நெளியும்ஓஹோ..
மதுக்கிண்ணம் ததும்பிட மலர் சிரிக்கும்
புதுப்புது கலைகளில் துயில் மறக்கும்
கண்கள் இரண்டும் விடிவிளக்காகஅப்புறம்..
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாகஅப்புறம்..
கைகளிரண்டும் தொட்ட சுகமாகஹா....
கலந்திருப்போமே யுகம் யுகமாக..

முத்தம் என்ற புத்தகத்தில் எத்தனை பக்கம்
எண்ணி எண்ணிப் பார்த்தால் எத்தனை வெட்கம்
இருட்டிலும் படித்திடும் எழுத்தல்லவோ
சொல்லாமல் புரிகின்ற பொருள் அல்லவோ

சின்னம் கொண்ட கன்னங்களில் காயமிருக்கும்ம்ம்..
மன்னன் சொன்ன தீர்ப்பினில் நியாயமிருக்கும்
இலக்கணம் வகுப்பதும் இரவல்லவோ
பின்னோடு வருகின்ற உறவல்லவோ..

 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

பிடித்தமான பாடல் ஒன்று

எனக்குப் பிடித்த சோகப் பாடல்களில் இதுவும் ஒன்று.

இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனது மனதில் வருவது நாதன்.

1989 என்று நினைக்கிறேன். இந்திய ராணுவம் எமது தாயகத்தில் ஆக்கிரமித்து நின்ற காலம். நான் மட்டக்களப்பில் தங்கியிருந்த மாணவர் விடுதியில், சமையல் வேலைக்கு இருந்த அம்மா விற்கு கூட ஒத்தாசை புரிவதற்கென்று நாதன் எனும் இளைஞர் ஒருவரும் தங்கியிருந்தார். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். எப்போதும் அவர் முகத்தில் ஒரு புன்முறுவல் பூத்திருக்கும். சிறியதாக நாங்கள் விடும் பகிடிக்கும் சேட்டைகளுக்கும் விழுந்து விழுந்து சிரிப்பார். இதனாலேயே, அனைவருக்கும் அவர் நாதன் அண்ணாவாகிப் போனார்.

மட்டக்களப்புச் சந்தைக்குப் போய் விடுதிக்கும் மரக்கறி, மீன் இறைச்சி வாங்குவதிலிருந்து, விடுதி முகாமையாளருக்கு வீரகேசரி வாங்குவதுவரை நாதனே எல்லாம். இப்படி அடிக்கடி கடைகளுக்குப் போய்வந்துகொண்டிருந்த நாதனுக்கும் காதல் மலர்ந்தது. எமது விடுதிக்கு அருகில் இருந்த "தயா" கடை எனும் ஒரு சிறிய பலசரக்குக் கடைக்கு அடிக்கடி போக ஆரம்பித்திருந்தார். இவரை அடிக்கடி அந்தக் கடைப் பக்கம் கண்ட விடுதி மாணவர்கள் இதுபற்றிக் கேட்டபோது சிரித்தே சமாளித்து விடுவார். 

எமது விடுதியின் ஒரு ஓரத்தில் நாதனின் அறை இருந்தது. பத்திரிக்கை படிக்க, கதைப்புத்தகம் வாசிக்க, பாட்டுக் கேட்கவென்று எப்போதாவது அவரது அறைக்குப் போய்வருவேன்.  பழைய, பொத்தல் விழுந்த மரக் கட்டில். ஓட்டைப் பாய், பழைய அழுக்கேறிய தலையணை, கயிற்றுக் கொடியில் தொங்கும் நாதன் அண்ணாவின் இரு பழைய சேர்ட்டுக்களும், காற்சட்டைகளும். ஓரத்தில் இருந்த காகிதத்திலான சூட்கேஸ்..இவைதான் அவரது சொத்துக்கள். அமைதியும், ஏழ்மையும் குடிகொண்டிருந்த அவரது அறைக்குப் போகும்போதே மனதில் ஒருவித சோகம் சேர்ந்துவிடும். 

அப்படியொருநாள் நான் அங்கே சென்றபோது, நாதன் அழுதுகொண்டிருந்தார். ஏனென்று புரியவில்லை. சிறிது நேரம் அவரருகில் இருந்துவிட்டு எழுந்துவர எத்தனிக்கும்போது, அவரது காதல் பற்றிச் சொன்னார். தயா கடை உரிமையாளரின் மகள் மீதான தனது ஒருதலைக்  காதல் பற்றியும், தனது காதலை தனது ஏழ்மையைக் காரணம் காட்டி நிராகரித்தது பற்றியும் சொன்னார்.  அவரருகிலிருந்த ரேடியோவில் ஒரு பாட்டு....முதலாவது முறை கேட்டபோதே நெஞ்சை அள்ளிக் கொன்றுவிட்ட அந்தப்பாட்டு....

"ஆள்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை விதியவன் பறித்தது ஏன்....."

பாடலைக் கேட்டவுடன் நாதன் அண்ணாவுக்காக அழவேண்டும் போல இருந்தது. எதுவும் பேசத் தோன்றாமல் எழுந்துவந்துவிட்டேன்.

சில மாதங்களில் இந்திய ராணுவத்தின் கூலிப்படைகளான த்ரீ ஸ்டார் காரர்கள் கட்டாய ஆட்சேர்ப்பில் நாதன் அண்ணாவை மட்டக்களப்பு சந்தையில் வைத்துப் பிடித்துச் சென்றார்கள். அதன்பின் அவரை நான் காணவில்லை. 1990 இல் ஒருநாள் எங்களைப் பார்க்க விடுதிக்கு வந்திருந்தார். நன்றாக உடுத்தி, மினுங்கும் சப்பாத்துடன் அவரைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.  இந்திய ராணுவ முகாமிலிருந்து அனுமதி கேட்டு வந்ததாகச் சொன்னார். "தயா கடைக்குப் போய் இன்று அவளைப் பார்த்துக் கேட்கப் போகிறேன், இன்று என்ன சொல்கிறாள் என்று பார்க்கலாம்" என்றுவிட்டுப் போய்விட்டார். அதன்பிறகு அவரை நிரந்தரமாகவே பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 
சிறிது நாட்களில் அவரது காதலிக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்தது. 
இந்திய ராணுவம் வெளியேறத்தொடங்கியிருக்க, தமிழ்த் தேசிய ராணுவம் மீதான தாக்குதல்களைப் புலிகள் தொடங்கியிருந்தனர். அம்பாறை எல்லையிலிருந்த தமிழ்த் தேசிய ராணுவத்தின் முகாமைப் புலிகள் தாக்கிக் கைப்பற்றியதாகச் செய்திகள் படித்தேன், அப்போதுதான் நாதன் அண்ணாவும் அங்கேயிருப்பது நினைவிற்கு வந்தது. அவர் என்ன ஆனார் என்பதுபற்றி அன்று எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

இன்றும் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நாதன் அண்ணாவின் அந்தச் சிரித்த முகம் மனதில் வந்துபோகும். காதலில் தோற்றவர்களுக்கும், ஒருதலையாகவே காதலித்து வாழ்பவர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம், நாதன் அண்ணா உற்பட !

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, ரஞ்சித் said:

"ஆள்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை விதியவன் பறித்தது ஏன்....."

சில பாடல்கள் பலபேருடைய வாழ்க்கை அனுபவங்கள் இல்லையா?

மாலைப்பொழுதின் மயக்கத்திலே ...

பிடித்த வரிகள் “ தெளிவும் அறியாது..முடிவும் தெரியாது..மயங்குது எதிர்காலம்..”

Share this post


Link to post
Share on other sites

போகப் போகத் தெரியும்.....!   😁

Share this post


Link to post
Share on other sites

கண்ணோடு கண் கலந்தால் ......!   😁

Share this post


Link to post
Share on other sites

தேன்சுவை மேவும் செந்தமிழ் கீதம் .......!   😄

Share this post


Link to post
Share on other sites

படம் : அன்னமிட்ட கை(1972)

வரிகள் : வாலி

இசை :K V மகாதேவன்

பாடியோர் :TMS &  S ஜானகி


அழகுக்கு மறுபெயர்
பெண்ணா?
அல்லி மலருக்கு மறுபெயர்
கண்ணா?

தமிழுக்கு மறுபெயர்
அமுதா? - அதைத்
தருகின்ற இதழ்
தங்கச் சிமிழா?

அழகுக்கு மறுபெயர் பெண்ணா...

நூறு கோடி பாடல் நெஞ்சில்
ஊறுகின்ற வேளையிது!
ஏடு போன்ற கன்னம் கண்டு
இதழ்களாலே எழுதுவது!

அந்திப் பொழுதில் தொடங்கும்!
அன்புக் கவிதை அரங்கம்!

இளமைக்குப் பொருள்
சொல்ல வரவா?
அந்தப் பொருளுக்கு
மறுபெயர் உறவா?

அழகுக்கு மறுபெயர் பெண்ணா...

நாடி நரம்பில் கோடி மின்னல்
ஓடிப் பாய்ந்து மறைவதென்ன?
கூந்தல் தொடங்கி பாதம் வரையில் கைகள் கொண்டு அளப்பதென்ன?

அது முதல் முதல் பாடம்!
அடுத்தது என்ன நேரும்?
எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்!
அதில் இருவர்க்கும் சரிபங்கு கிடைக்கும்!

அழகுக்கு மறுபெயர் பெண்ணா...

ஆலிலை மேலே
கண்ணனைப் போலே
நூலிடை மேலே ஆடிடவோ?

ஆடும் போது கூடும் சுகத்தை
வார்த்தை கொண்டு கூறிடவோ?

பெண்மை மலர்ந்தே வழங்கும்!
தன்னை மறந்தே மயங்கும்!

விடிந்த பின் தெளிவது
தெளியும்!
அது தெளிந்த பின் நடந்தது
புரியும்!

அழகுக்கு மறுபெயர் பெண்ணா...

 

Share this post


Link to post
Share on other sites

உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல்.....!  😄

Share this post


Link to post
Share on other sites

 

படம் : சாந்தி(1965)

இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி

வரிகள் :கண்ணதாசன்

பாடியவர்: P சுசீலா

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

கண்கள் இரண்டை வேலென
எடுத்து கையோடு கொண்டானடி
கண்கள் இரண்டை வேலென
எடுத்து கையோடு கொண்டானடி

கன்னி என் மனதில் காதல் கவிதை
சொல்லாமல் சொன்னானடி

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
வாராமல் வந்தானடி
ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
வாராமல் வந்தானடி

வாராமல் வந்தவன் பாவை உடலை
சேராமல் சென்றானடி
சேராமல் சென்றானடி

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
 நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
நாயகன் தானும் ஓலை வடிவில்
என்னோடு வந்தானடி

ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
 ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
மன்னவன் என்னை மார்பில் தழுவி
வாழ்கென சொல்வானடி
வாழ்கென சொல்வானடி

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

Share this post


Link to post
Share on other sites

ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே .....!  😁

Share this post


Link to post
Share on other sites

கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்..கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்... என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்கு தெரியும்...

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

படம்: மகனே நீ வாழ்க (1969)

வரிகள்: கண்ணதாசன்

இசை : TR பாப்பா.

பாடியோர் : TMS & P சுசீலா ..

ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி - நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா - இந்த  
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா

முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா

கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து
திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து

கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து
திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி

வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்
அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்

ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா ?

Share this post


Link to post
Share on other sites

எந்த ஊர் என்றவனே .....!   😁

Share this post


Link to post
Share on other sites

படம் : பயணம்(1976)

வரிகள்:கண்ணதாசன்

இசை:MS விஸ்வநாதன்

பாடியவர் : SP பாலசுப்ரமணியம்

Share this post


Link to post
Share on other sites

முத்தைத்தரு  பத்தித் திருநகை.....!   🌺

Share this post


Link to post
Share on other sites

தென்றல் வரும்.......!   😄

Share this post


Link to post
Share on other sites

படம் : பாவை விளக்கு (1960)

இசை : KV மகாதேவன் 

பாடியோர் : CS ஜெயராமன் & LR ஈஸ்வரி

வரிகள் : மருதகாசி

பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

அழகையெல்லாம் அவள் முகத்தில் கண்டேன்..
வெண்ணிலவின் அழகையெல்லம் அவளிடத்தில் கண்டேன்
விழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்
வேல் விழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்
அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்
இன்னிசையை பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலுல்ம்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலுல்ம்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

கன்னல் மொழி… ஈ..ஈ…. பேசி வரும்…
கன்னல் மிழி பேசி வரும் கன்னியரின் திலகம்
கமலம் என் கமலம் செங்கமலம்
கமலம் என் கமலம் செங்கமலம்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்.....!   😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

படம் : வைரம் (1974)

பாடியோர் : SPB & J ஜெயலலிதா

வரிகள் : கண்ணதாசன்

இசை : TR பாப்பா

இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்

கண்மணி ராஜா பொங்குது நாளும்
பார்த்தது போதும்
ஒ ஒ காளைக்கு யோகம்
மங்கள் மேளம் குங்குமக்கோலம்
மணவறை மகிமை
ஹஹ அதுவரை பொருமை
.
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
.
திரை மூடும் மேடையிலே நாடகம் பார்த்தேன்
அதில் ஓடும் ஜாடையிலே ஓடையையும் பார்த்தேன்
சிரிப்பாள் என்னை மாணிக்கப்பதுமை அழைப்பதை கண்டேன்

எதற்கோ உங்கள் கைகள் இரண்டும் துடிப்பதைக் கண்டேன்
இன்றே நான் பார்க்கவா இல்லை நாள் பார்க்கவா
ஓஓ அவசரம் என்ன
.
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
.
இது காதல் பூஜை என்றால் ஆரத்தி எங்கே
அதை காணும் வேண்டுமென்றால் அவளிடம் தந்தேன்
கடைக்கண் பேசும் கனிமொழி யாவும் பாலாபிஷேகம்
இடையெனும் பதுமை நடையெனும் தேரில் ஊர்வல கோலம்

மாலை பொண்மாலையா இல்லை பூ மாலையா
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ கோவிலில் பார்த்தோம்
.
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
ஹொ ஹொ ஏங்குது மோகம்
ஹா ஹா பாடுது ராகம்
லா லா ஏங்குது மோகம்
ம்ம் ம்ம் பாடுது ராகம்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கள்ளமலர் சிரிப்பிலே.....!  😁

Share this post


Link to post
Share on other sites

புத்தன் காந்தி ஜேசு பிறந்தது பூமியில் எதற்காக .........!  😀

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கையுடன் இந்தியா ஒன்றித்து நிற்கும்  -  உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் இந்திய - இலங்கை நாடுகளைப் பொறுத்தவரை தீவிரவாதமும், அடிப்படைவாதமும் இருநாட்டு மக்களுக்கும், அன்றாட வாழ்க்கை முறைக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன. எனவே அதனை முற்றாக ஒழிப்பதற்கு இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் அதேவேளை, இருநாடுகளுக்கும் இடையில் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தார். இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று மாலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: இலங்கை எனக்கும், இந்தியாவிற்கும் மிகவும் விருப்பத்திற்குரிய நாடாகும். இருநாடுகளுக்கும் இடையில் பலவருடகால நெருங்கிய பிணைப்பு காணப்படுவதுடன், இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பின்னர் இந்நாட்டுடனான ஒருமைப்பாட்டை வெளிக்காட்டும் வகையில் இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியாக என்பதன் ஊடாக இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவு புலனாகின்றது. அதுமாத்திரமன்றி பிரதமர் மோடியின் அவ்வருகை கடந்த 5 வருடகாலத்தில் இடம்பெற்ற 3 ஆவது விஜயமாக அமைந்திருந்தது. அத்தோடு கடந்த நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டதன் மூலம் நாம் கௌரவிக்கப்பட்டோம். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் அவரது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கே மேற்கொண்டார். அதேபோன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்தனர். மேலும் வெகு விரைவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவில் வரவேற்பதற்கான ஆயத்தங்களும் செய்யப்படுகின்றன. இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவைப் பொறுத்தவரை 2019 மிகவும் முக்கியமான ஆண்டாகும். தற்போது இலங்கையின் 9 மாகாணங்களிலும் செயற்படும் 1990 என்ற இலக்க 'சுவசெரிய' அம்பியூலன்ஸ் சேவை இந்திய உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. எயார் இந்தியாவின் துணை நிறுவனமான அலைன்ஸ் எயார் மூலம் யாழ்ப்பாணம் - சென்னை ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமானசேவை ஆரம்பிக்கப்பட்டது. இந்திய நிதியுதவியுடன் மாகோ தொடக்கம் மாந்தை வரையிலான புகையிரதப்பாதை புனரமைக்கப்பட்டது. இலங்கையில் 63 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான இந்திய உதவித்திட்டமொன்று வழங்கப்பட்டதுடன், அதன்கீழ் கடந்த வருடம்வரை 47 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன. அவற்றோடு யாழ்ப்பாண கலாசார நிலையம், றுஹுணு பல்கலைக்கழகக் கேட்போர்கூடம், டிக்கோயா வைத்தியசாலை உள்ளிட்ட மேலும் பல திட்டங்களும் இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எமது இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மக்களை மையப்படுத்தியதாக அமைந்திருப்பதுடன், இருநாடுகளும் வளர்ச்சி கண்டுவரும் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் இளைஞர்களை வலுவூட்டும் வகையிலான திட்டங்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகும். இலங்கையின் முதன்மையான நட்புறவு நாடாகவும், முக்கிய முதலீட்டாளராகவும் இந்தியா விளங்குகின்றது. இருநாடுகளினதும் பொருளாதாரம் இணைந்ததாகக் காணப்படுவதுடன், அரச நிர்வாகம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்கள் ஒத்த தன்மையுடையவையாக அமைந்திருக்கின்றன. அதேவேளை இருநாடுகளும் பொதுவான சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது. தீவிரவாதமும், அடிப்படைவாதமும் எமது சமூகங்களுக்கும் அன்றாட வாழ்க்கை முறைக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன. எனவே பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கும், புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு இந்தியா தயாராக இருக்கின்றது. அத்தோடு இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் தொடர்புகளைப் பொறுத்தவரை இருநாட்டு படையினருக்கு இடையிலான தொடர்புகளை வலுவாக்கல் மற்றும் பயிற்சிகளை வழங்குதல் ஆகியவை மூலம் உறுதிப்படுத்தப்படும். அத்தோடு எமது பாதுகாப்புத்துறைசார் நுட்பங்களில் இந்துசமுத்திரப் பிராந்தியம் மற்றும் கப்பற்பாதைகளின் பாதுகாப்பை உறுதிசெய்தல் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கையின் பாதுகாப்பிலும் அபிவிருத்தியிலும் இந்தியா அக்கறை கொண்டிருக்கிறது. அந்தவகையில் இருநாடுகளினதும் அமைதி, பாதுகாப்பு, அபிவிருத்தி என்பவற்றை முன்நிறுத்தி இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இந்தியா தயாராக இருக்கிறது. https://www.virakesari.lk/article/74278
  • வெளிநாட்டுப் பயணத்தைக் கட்டுப்படுத்தும் சீனா கொரனாவைரஸால் 106 பேர் உயிரிழந்துள்ளதுடன், அதன் மையமான மத்திய சீன நகரான வுஹானிலிருந்து தமது பிரஜைகளை வெளியேற்ற ஏனைய அரசாங்கங்கள் முயலுகையில், கொரனாவைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான எதிர்பாராத நடவடிக்கைகளை சீனா விரிவாக்கியுள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு பயணஞ் செய்வதை பிற்போடுமாறு இன்று வலியுறுத்தியுள்ளது. வுஹானிலுள்ள காட்டுவிலங்குச் சந்தையொன்றிலிருந்து கடந்த மாதம் பரவியதாக நிபுணர்களால் நம்பப்படும் குறித்த கொரனாவைரஸானது சீனா முழுவதும், டசின் கணக்கான ஏனைய நாடுகளிலும் எதிர்பாராத போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பரவியுள்ளது. அதிகம் போக்குவரத்து நிகழும் சந்திரப் புத்தாண்டு விடுமுறை வந்த நிலையில், கொரனாவைரஸைக் கட்டுப்படுத்தும் முகமாக ஆரம்பத்தில் வுஹானையும், மத்திய ஹுபூ மாகாணத்திலுள்ள ஏனைய நகரங்களையும் கடந்த வாரம் அதிகாரிகள் மூடியுள்ள நிலையில் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அங்கு சிக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து சர்வதேச, உள்ளூர் குழுச் சுற்றுப்பயணங்களை சீனா இடைநிறுத்தியிருந்ததுடன், நீண்ட தூர பஸ்கள் உள்ளடங்கலாக சீனாவுக்குள்ளுல் பரவலாக போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில், புதிதாக 26 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று அறிவித்துள்ள நிலையில், கொரனாவைரஸால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளது. புதிய இறப்புகளில் பெரும்பாலோனோர் வயது வந்தவர்கள் ஆவர். சீனத் தலைநகர் பெய்ஜிங், ஷங்காயிலும் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, உறுதிப்படுத்தப்பட்ட தொற்றல்களுக்கு உள்ளானோர் 4,515 என தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ள நிலையில், இது நேற்றைய எண்ணிக்கையின் ஏறத்தாழ இரண்டு மடங்கு எண்ணிக்கையாகும். கைத்தொழிற்பேட்டையான 11 மில்லியன் பேரைக் கொண்டுள்ள வுஹானில் பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் சிக்கியுள்ள நிலையில், அங்குள்ள 650 ஜப்பானியர்களில் 200 பேரை வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் மூலம் இன்று மாலை வெளியேற்றுவதாக ஜப்பான் அறிவித்திருந்தது. இதேவேளை, ஐக்கிய அமெரிக்க இராஜங்கப் பணியாளர்கள், சில ஐக்கிய அமெரிக்கப் பிரஜைகளை ஏற்றிய விமானமொன்று ஐக்கிய அமெரிக்க வாடகை விமானமொன்று வுஹானிலிருந்து கலிபோர்னியாவை நோக்கி நாளை புறப்படவுள்ளது. http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/வளநடடப-பயணததக-கடடபபடததம-சன/50-244665
  • கெமர் அரசர்கள் இந்திய வழி வந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடையாது. அங்கோர் வட் கோயிலைக் கட்டிய இரண்டாம் சூரிய வர்மனின் முன்னோர்களின் பெயர்கள் சைவ/தமிழ் கலவையுடன் உள்ளதற்கான காரணம் சைவம் வைணவம் அங்கு பரப்பப் பட்டதனால் இருக்கலாம். கிமு 5ஆம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் வர்த்தகத் தொடர்புகள் இருந்துள்ளன. கிபி 5ஆம் நூற்றாண்டில் பிராமணர்கள் மூலம் இந்து (வைணவம்) பரப்பப்பட்டுள்ளது. 9 - 10 ஆம் நூற்றாண்டுகளில் இந்திரவர்மன், யசோவர்மன், ராஜேந்திரவர்மன் போன்றோர் கட்டிய கோயில்கள் பெரும்பான்மையானவை சிவன் கோயில்கள். சைவ சமயம் ஒருவேளை தென்னிந்திய வர்த்தகர்களால் அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். அதன்பின் வந்த அரசர்கள் சிவபெருமானைக் கைவிட்டு இறுதியில் இரண்டாம் சூரியவர்மனின் கட்டிய அங்கோர் வட் விஷ்னு ஆலயம். இதுபோல்தான் பெரும்பாலான தமிழர்கள் குமரிக் கண்டம் என்ற மாயையை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எம் கண்முன்னே உள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி ஆதாரங்களே தமிழரின் 3000 ஆண்டு வரலாற்று உண்மையைக் கூற வல்லன. அகழ்வாராச்சிகள் ஒருநாள் முழுமைபெற்றால் தமிழை உரிமைகோரும் கடவுள்களும் கேள்விக்குள்ளாகலாம்.
  • மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த திறைசேரி முறிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான இரு நாட்கள் விவாதம் அடுத்த மாதம் 18ஆம் ,19 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த திறைசேரி முறிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை கடந்த வாரம் மத்திய வங்கியினால் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்ட போதிலும் சபாநாயகர் தடயவியல் கணக்கறிக்கையை சபையில் சமர்பிக்காது இருந்தார். எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்சியாக இது குறித்த கேள்வியை எழுப்பிய நிலையில் கணக்காய்வு அறிக்கையில் இணைப்புகள் இல்லாத அறிக்கையை சபைப்படுத்திய நிலையில் அது குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் தடயவியல் கணக்கறிக்கையின் ஆங்கில பிரதி உள்ள நிலையில் தமிழ் மற்றும் சிங்கள பிரதிகளை கேட்டுள்ள நிலையில் அதனை விவாதத்திற்கு முதல் சபையில் சமர்ப்பிக்கவும் எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் அதற்கு முன்னர் ஆங்கில பிரதிகளை சபைப்படுத்தவும் சபாநாயகர் அறிவுரை வழங்கியுள்ளார். எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் 18ஆம்,19ஆம் திகதிகளில் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த திறைசேரி முறிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான இரு நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/74359
  • மேலே காணொளியில் பேசுபவர், முனைவர்.கோ.தெய்வநாயகம் அவர்கள், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாரக பணியாற்றியவர். இன்னொரு காணொளியும் இருக்கு..!