• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
suvy

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

Recommended Posts

இதயம் இருக்கின்றதே தம்பி.....!  😄

Share this post


Link to post
Share on other sites

படம்: என்ன தவம் செய்தேன்(1976)
இசை: எம்.எஸ்.வி
பாடகர்கள்: எஸ்.பி.பி - பி.சுசீலா

வரிகள் : கண்ணதாசன்

பெ: ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே..

ஆ:லாலா..லாலா..லாலா..லாலா..லாலா..லாலா

பெ: ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே..

ஆ: சிங்கார செம்மாதுளை உந்தன் செந்தூரம் காட்டும் கலை பொழுது செல்ல பொழுது செல்ல கல்யாண பந்தலிடும் கலைச் சோலை..

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே..

ஆ: கன்னம் சிறு குழி விழி சிரிக்கின்ற வண்ணம் ம்ம்ம்ம்... மின்னும் இதழ் பறவைகள் குடிக்கின்ற கிண்ணம் ..ம்ம்ம்ம்...

பெ: தாலாட்டு பூச்சூட்டு நான் உந்தன் சொந்தம் ஆராத்தி நீ காட்டு ஆனந்த பந்தம் ..

ஆ: என் வீட்டு பச்சைக் கிளி இன்றுஎன் தோளில் தொத்தும் கிளி இடமிருந்து வலமிருந்து என்னோடு வட்டமிடும் வண்ணக்கிளி..

பெ: ஏதோ (ஆ: ஆ..) ஒரு நதியில் (ஆ: ஏ..) நான் இறங்குவதைப் (ஆ: ஆ.) போலே (ஆ: ஆ.) ஏதோ (ஆ: ஆ.) ஒரு இன்பம் (ஆ: ஏ..) நீ அருகில் (ஆ: ஆ.) இருந்தாலே (ஆ: ஆ.) பெ: ம்ம்..ம்ம்…

ஆ: லாலல லா லா லா.. ம்ம்..ம்ம்… பெ: ஆஹா ஹா… ஆஹா ஹா..

 ஆ: மங்கை தினம் கலகலவென வரும் கங்கை.. ஆ..

பெ: மன்னன் தினம் குழலிசை வடிக்கின்ற கண்ணன் ..ம்ம்ம்ம்..

ஆ: ராகங்கள் பாவங்கள் நான் கண்டேன் இங்கே ..

பெ: மேளங்கள் தாளங்கள் ஊர்வலம் அங்கே ..

ஆ: கல்யாணப் பெண்ணாயிரு அங்கே கண்ணாடி முன்னாலிரு ..

பெ: கடவுளுக்கு நன்றி சொல்லி என்னாளும் அன்பு கொண்ட கண்ணாயிரு..

ஆ: ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே..

பெ: ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே..

Share this post


Link to post
Share on other sites

ஆண்டொன்று போனால்.....!   😄

Share this post


Link to post
Share on other sites

காதலெனும் சோலையிலே ராதே ராதே .....!  😄

Share this post


Link to post
Share on other sites

புன்னகை தவழும் மதிமுகமோ....!   😍

Share this post


Link to post
Share on other sites

கண்கவரும் சிலையே......!   🤩

Share this post


Link to post
Share on other sites

ஒத்தையடி பாதையிலே ....!   😄

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, suvy said:

ஒத்தையடி பாதையிலே ....!   😄

ஆகா அருமையான பாட்டு.நீண்ட நாட்களின் பின்.இணைப்புக்கு நன்றி சுவி.

Share this post


Link to post
Share on other sites

பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே......!  😄

Share this post


Link to post
Share on other sites

ஆடவாங்க  அண்ணாச்சி .....!   😁

Share this post


Link to post
Share on other sites

தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம் .......!  🌺

Share this post


Link to post
Share on other sites

பாலாற்றில் சேலாடுது.....!   😁

Share this post


Link to post
Share on other sites

பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்.....!   😁

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

படம்: குழந்தையும் தெய்வமும் (1965)

இசை : M S விஸ்வநாதன்

வரிகள்: வாலி

பாடியோர்: P சுசீலா & T M S

நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்லச்  சொல்ல நாணம்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன
..
ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவளம்
அதன் புன்னகையில் தேன் சிந்தி விழும்
செவ்விதழ் பூத்த அழகில் நெஞ்சம் உருகட்டுமே
ஒவ்வொரு நாளும் தலைவன் கொஞ்சம் பருகட்டுமே
பருகும் அந்த வேளையில் கண் மயங்கும்
சுகம் பெருகும் அந்த நேரத்தில் பெண் மயங்கும்
..

நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்லச்  சொல்ல நாணம்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன
..
ஒரு தங்கச் சிலை என்று நானிருந்தேன்
நல்ல வெள்ளி ரதம் என்று நீ இருந்தாய்
இத்தனை காலம் இருந்தேன் இனி தனிமையில்லை
எப்படி வாழ்ந்த போதும் இந்த இனிமை இல்லை
முதல் நாள் ஒரு பார்வையில் வரவழைத்தாய்
அன்று  மறு நாள் ஒரு வார்த்தையில் விருந்து வைத்தாய்
..
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு ..

Share this post


Link to post
Share on other sites

நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு .....!  😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே.......!   😀

Share this post


Link to post
Share on other sites

இப்படி ஓர் தாலாட்டு பாடவா.......!   😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா.......!  😁

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

ஜுலியட் ஜுலியட் ....இருமனம் கொண்ட திருமணவாழ்வில்....!  😁

Share this post


Link to post
Share on other sites

காத்திருந்த கண்களே......!   😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

படம்: சண்டி ராணி(1953)

இசை:  C R . சுபராமன்

வரிகள்: K D. சந்தானம்
பாடியோர்: கண்டசாலா & P. பானுமதி.

வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே

வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே

சுகாதீபம் மேவும்
அனுராக கீதம்
சுதியோடு பாடும்
மது வண்டு கேளாய்

சுகானந்தம் ஜீவிய கானம் இதே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே

வசந்தத்திலாடும்
மலர் தென்றல் நீயே

மையல் கொண்டு நாடும்
தமிழ் தென்றல் நானே

நிஜந்தானே என் ஆருயிர்
நீ வாழும் நாள்
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே

மனம் ஒன்று சேர்ந்தே
உறவாடும் போது
மது உண்ணும் வண்டு தனக்கீடு ஏது

இமைகின்ற போகமும் ஆகாது
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாறி பேயுதே

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

காத்துக்கென்ன வேலி   கடலுக்கென்ன மூடி.....!  😀

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

படம்: மனம் போல் மங்கல்யம்(1957)

பாடியோர்: A.M.ராஜா & P.லீலா
வரிகள்: சுரதா
இசை: A.ராமாராவ்....

மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய்
மணியான மதராசு, மாப்பிள்ளை டோய்
மை லேடி டோய் மை லேடி டோய்
மனம் போலே வந்து வாச்ச, பெண் ஜோடி டோய்..

...

கொப்பியிலே பல் தேய்க்கிற, மாப்பிள்ளை டோய்
கோப்பையிலே தீனி திங்கிற மாப்பிள்ளை டோய்
கொப்பியிலே பல் தேய்க்கிற மாப்பிள்ளை டோய்
கோப்பையிலே தீனி திங்கிற மாப்பிள்ளை டோய்

மாப்பிள்ளை டோய் மாபிள்ளை டோய்
மணியான மதராசு மாப்பிள்ளை டோய்

சோப்பாலே மூஞ்சி தேய்க்கிறா சுந்தரி டோய்
சுண்ணாம்பை, கொழச்சி பூசுறா, சுந்தரி டோய்
சோப்பாலே மூஞ்சி தேய்க்கிறா சுந்தரி டோய்
சுண்ணம்பை, கொழச்சி பூசுறா, சுந்தரி டோய்

மை லேடி டோய் மை லேடி டோய்
மனம் போலே வந்து வாச்ச பெண் ஜோடி டோய்

சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது
சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது
மன்னாதி மன்னனுனு மன்னாதி மன்னனுனு,
மனசுக்குள்ளே நினைச்சிடுவார்

மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய்
மணியான மதராசு மாப்பிள்ளை டோய்

பேயாண்டி தன்னை கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய்
பேயாண்டி தன்னை கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய்
பெண்களுக்கு அழகாகுமோ?


ஸா ரி ஸ்
ஸரிஸநி தபமப
ஸரிஸரி மபடப மப
ஸா ரிஸ
ஸரிஸநி ஸரிஸநி தபமப
ஸரிஸரி மபதப
ஸரிமரி ஸநிதஸஸ ரிஸநித பமமப
தபம ரிக மகரிஸ

நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார்
நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார்
ஓயாத குறும்பை கண்டு, தீராத காதல் கொண்டேன்..

...

மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய்
மணியான மதராசு, மாப்பிள்ளை டோய்
 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

படம்: அறுவடைநாள்(1986)

பாடலாசிரியர்: கங்கைஅமரன்

இசை: இசைஞானி

பாடியவர்: சின்னகுயில்

தேவனின் கோயில் மூடியநேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே.. இன்று என் ஜீவன் தேயுதே.. என் மனம் ஏனோ சாயுதே..

நான் ஒரு சோக சுமைதாங்கி.. துன்பம் தாங்கும் இடிதாங்கி.. பிரிந்தே வாழும் நதிக்கரைபோல.. தனித்தே வாழும் நாயகி..

இணைவது எல்லாம் பிரிவதற்காக.. இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக.. மறந்தால் தானே நிம்மதி..

தேவனின் கோயில் மூடியநேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே..

ஒரு வழிப்பாதை என்பயணம்..மனதினில் ஏனோ பல சலனம்.. கேட்டால் தருவேன் என்றவன் நீயே.. கேட்டேன் ஒன்று தந்தாயா?ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்.. அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்.. நான் ஓர் கண்ணீர் காதலி..

தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே.. இன்று என் ஜீவன் தேயுதே .. என் மனம் ஏனோ சாயுதே..

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

படம்: கோமதியின் காதலன்(1955)
இசை: G.ராமநாதன்  
வரிகள்: பாலசுப்பிரமணியம்
பாடியோர்:- ஜிக்கி & சீர்காழி. கோவிந்தராஜன்

அன்பே அன்பே
அன்பே என் ஆரமுதே வாராய்
அன்பே என் ஆரமுதே வாராய்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

அன்பே என் ஆரமுதே வாராய்
தென்றலலை மீதினிலே திங்கள் பிறைத் தோணியிலே
தென்றலலை மீதினிலே திங்கள் பிறைத் தோணியிலே
தேன்மொழி உனையழைத்தே செல்வேனே

வெண்ணிலவுக் கிண்ணியிலே என் இதயக் காதலையே
வெண்ணிலவுக் கிண்ணியிலே என் இதயக் காதலையே
உண்ணும் மதுவாய் நிறைத்துத் தருவேனே
ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ
.
அன்பே என் ஆரமுதே வாராய்
.
வண்ணமிகும் வானவில்லை பொன்னாடையாய் மடித்தே
வண்ணமிகும் வானவில்லை பொன்னாடையாய் மடித்தே
வல்லி உனக்கே பரிசு தருவேனே! ஏஏஏ ஏஏஏஏஏஏ
கண்சிமிட்டும் தாரகையை முல்லை மலராய்த் தொடுத்து
கண்சிமிட்டும் தாரகையை முல்லை மலராய்த் தொடுத்து
காதல் மண மாலையாக அணிவேனே! ஏஏஏஏஏ ஏஏஏஏஏ
.
அன்பே என் ஆரமுதே வாராய்
.
மின்னல் ஒளிக் கோடுகளாம் மேகம் என்னும் வெண்திரையில்
மின்னல் ஒளிக் கோடுகளாம் மேகம் என்னும் வெண்திரையில்
உன்னழகை ஓவியமாய் வரைவேனே
ஏஏஏ ஏஏஏ ஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ
விண்ணில் மழைச் சாரல்களை விளைநலமாக்கிய பின்
விண்ணில் மழைச் சாரல்களை விளைநலமாக்கிய பின்
இன்னொளியை மீட்டி இசை பொழிவேனே
ஏஏஏ ஏஏஏ ஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ
.
அன்பே என் ஆரமுதே வாராய்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
அன்பே என் ஆரமுதே வாராய்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • Sri Lanka: Saving Gotabaya  January 21, 2020  Ameer Ali, Columns, feature   by Ameer Ali    Nearly two months have passed since Gotabaya Rajapaksa (GR) was elected to the presidency. Although it is too soon to make any informed judgement on his administration, his achievements so far, in improving efficiency and productivity in public administration are credit worthy.      His own preference for making his office less pompous and ceremonial is an example to be followed by every holder of public office, including the Prime Minister and cabinet of ministers. His tight control over public purse has saved millions of precious dollars, which should make it at least little easier the imponderable task of balancing the national budget. The country actually needs not balanced but surplus budgets for years to come. Yet, with his simplicity and discipline, GR is proving to be a workaholic and a hard taskmaster.   The more efficient and productive the public sector becomes stiffer will be competition from the private sector. Together, the two sectors can pull the country and its economy to a higher level. A clean government with an internationally competitive private sector is the best combination a country should look for. GR seems to understand this. Needless to say, this is one of the secrets behind Singapore’s success.    All these are positive signs for good governance in the long run. However, there had been some populist measures like ad hoc reduction in taxes and tariffs apparently to reduce the cost of living, but without giving any consideration to the negative impact those measures would have on the revenue side of public finance. Until now, no countervailing measures to enhance government revenue have been announced, except to repeat the neoliberal mantra of the debunked ‘trickledown effect’.    The argument is that tax and tariff reductions would stimulate economic activities, promote growth and income, and would eventually improve the revenue side of public finance. The time lag between fiscal stimulus and economic growth is fairly long, and in an open economy adverse impacts of international turbulence and uncertainties will certainly affect domestic growth expectations. Besides, the problem with the trickledown theory is that the so called trickling does not go right down to the bottom layers of society, but stops short somewhere at the upper middle level.    This may be the reason why PGR announced programs of food security to low income families by providing essential food items. This measure of public subsidy, although to be welcome, will be costly given the parlous state of government revenue. With all this, where is the expected reduction in cost of living? Let the president go to the street and ask the shoppers.    In actual fact, when one looks at these populist measures one would see that PGR’s stimulus was not targeted directly at the economy and cost of living, but more importantly at the forthcoming General Election in which he wants SLPP to achieve victory with two-third majority. There is more politics than economics in this stimulus. Herein lies the darker side of GR’s presidency.    It is now public knowledge and GR himself has accepted that his victory last year was entirely made possible by the overwhelming support he received from Sinhala Buddhists. However, behind this mass of Sinhala Buddhists was an army of supremacist foot soldiers under the command of militant members of the Sangha, who campaigned with communal hatred and religious zealotry to get GR elected so that they could achieve their Buddhist Valhalla.    GR is indebted to this army and commanders, and he wants to see that they work with the same gusto to achieve victory with a two-third majority for SLPP at the next General Election. GR, because of political necessity, has become a virtual prisoner of this group.    What do these supremacists want?    The political agenda of the supremacists goes far beyond protecting Sri Lanka’s unitary state, its sovereignty and constitution. The role of a militant clergy is totally outside the historic mission of bhikkus in this country, who in the past worked with the monarchs to ensure virtuosity in governance, without destroying the plural makeup of Sri Lankan society. Buddhism flourished as a result and the country prospered. These supremacists instead are essentially anti-democratic and anti-pluralist, and aspire to convert Sri Lanka into a homogenised nation with one religion, one culture, one law, and if possible, one race, all woven round their politicised Buddhism.   To achieve this objective they need an all-powerful president, protected by a loyal security machinery, a Prime Minister with less powers and a cabinet of ministers to carry out presidential orders. It is always easier to manipulate one person than to deal with an entire cabinet of ministers and members of their party. Hence, the need to change the constitution and do away with the 19th amendment. That could be done only with a two-third majority vote in the parliament, which the current caretaker government does not have.   Hence, the crucial importance of the coming General Election. With a two-third majority in parliament and with one brother as Prime Minister, the supremacist’s agenda would walk through easily for implementation. The big question is, does GR realise the hidden danger in this pernicious agenda and his own future if he fails to go along with supremacist demands.   For instance, GR’s rejection of power sharing with minorities by implementing the 13th amendment, which he agreed to do in front of the Indian Prime Minister in Delhi, but backed down after returning home and argued that the ‘majority’ was unwilling, shows PGR’s sad predicament. He did not say that he was not willing but the so called ‘majority’, and hiding behind that majority is the powerful supremacist minority.    It is this minority that also wants the national anthem sung only in Sinhala, and it is this minority that demands all madrasas be closed. When the Government decided to register the madrasas, militant bhikkus were up in arms criticising that move and demanded nothing less than total closure. GR is well and truly trapped into the supremacist net and once they secure him his desired two-third majority at the General Election they will have a stranglehold on the President. That is where the danger lies to the country and GR.    Supremacists’ relentless attack on the minorities cannot go on forever without provoking retaliation. It appears that even after a 30-year civil war and last year’s Easter massacre of colossal magnitude, both costing the country incalculable losses, these supremacists have not learnt their lessons. This may be the reason why GR has strengthened the security forces and its intelligence branch, through purge, promotions and recruitment. The decision to employ 100,000 young men and women from poor families also appears to have a military tinge.    His deployment of the military to all districts, in the name of turning ‘swordsmen into ploughmen’, is the soft face of militarising the country. He has to do this because he realises the danger of domestic convulsions arising out of supremacists’ reckless demands and lawless behaviour. If this continues unchecked the country will have no alternative but to become a police state, and that is not going to bring GR’s ‘prosperity and splendour’, but misery and mayhem.   What if GR rejects the supremacists? SWRD tried to do that in 1957 and paid with his life. Does the country want that history to repeat? SWRD was socialist minded and was not a born racist. He wanted to take the country on a new direction and took the cause of Sinhala language and Buddhism purely to win an election, and brought in the clergy to campaign for his victory.   “Here were the best election agents any politician could wish for – 12,000 men whose words were holy to over 5,000,000 people, campaigning for the downfall of the Government, zealously and, what is more gratis,” wrote the veteran journalist, Tarzi Vittachie (Emergency ‘58: The Story of the Ceylon Riots, London, 1958, p. 19). Once he took the genie out of the bottle he could not put it back.   Similarly, with a military background, an exposure to life in the democratic melting pot of USA, and with some grasp of how the Asian Tigers over the last few decades became economic power houses, Gota also wants to take Sri Lanka in a new direction for ‘prosperity and splendour’. He has plenty of constructive ideas and some of them have been translated into action already.   However, like SWRD, political necessity has made Gota also to fall into the hands of supremacists. He should be saved from their clutches, and the best way to save him is to deny the two-third majority he is looking for. Mother Lanka should feed her baby not with what the baby wants, but with what she thinks is best for the baby.   (The writer is attached to the School of Business and Governance, Murdoch University, Western Australia.)   http://www.srilankaguardian.org/2020/01/sri-lanka-saving-gotabaya.html?m=1  
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
  • ரஞ்சன் ராமநாயகே இந்த வழக்கில் தலையிட்டிருப்பர் எண்டு நான் நினைக்கவில்லை। இருந்தாலும் இந்த அரசு பொதுத்தேர்தலின் பின்னர் பிணை வழங்கும் என எதிர்பார்க்கலாம்।
  • நாமே பிச்சை எடுக்குற நாடு। அதுக்குள்ளே ஸ்சுவிட்சலாந்தெல்லாம் முன்னுதாரணத்துக்கு எடுக்கலாமா? பிச்சைக்காரன் பிச்சைக்காரன் ரேஞ்சிலதான் யோசிக்கணும்। நாம் அங்கு இருக்கிறபடியால் அந்த  நாடடைபோல யோசிக்க முடியாது ------------------------ மேலும் எழுத விரும்பவில்லை।