suvy

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

Recommended Posts

ஓஹோ எந்தன் பேபி, நீ வாராய் எந்தன் பேபி.......!  

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

தென்றலே நீ செல்வாய் நில்லாமல் செல்வாய்,என்னை தேடும் கண்களை கண்டு காதலை நீ சொல்வாய்.....!  😁

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, suvy said:

தென்றலே நீ செல்வாய் நில்லாமல் செல்வாய்,என்னை தேடும் கண்களை கண்டு காதலை நீ சொல்வாய்....

என்னாயிற்று? திடீரென 64 வருடங்கள் பின்னோக்கி?

நீண்ட நாட்களுக்குப் பின் கேட்கிறேன். நன்றி Suvy

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மலைச்சாரலில் இளம் பூங்குயில் ---அதன் 

மார்பினில் ஒரு ஆண்குயில் ......!   😁

Share this post


Link to post
Share on other sites
On 1/3/2020 at 10:13 AM, suvy said:

ஓஹோ எந்தன் பேபி, நீ வாராய் எந்தன் பேபி.......!  

மென்மையான குரல் மட்டுமல்ல மெலடியான பாடல்களுக்கும் பொருத்தமானது .எம்.ராஜாவின் குரல்.

தனது அமைதியான குரலால்  பல உள்ளங்களில் புகுந்து இசையால் ஒரு ராஜ்ஜியம் அமைத்த .எம்.ராஜா திடீரெனஓகோ என்தன் பேபிஎன்று ஒரு துள்ளல் பாட்டைப் பாட அது  அன்றைய இளைஞர்களை ஆட்டிப் படைத்து. இன்று எழுபது வயதுக்கு மேல் இருக்கும் அன்றைய இளைஞர்கள் இப்பொழுது இந்தப் பாடலைக் கேட்டால் போதும் அன்றைய காதல் நினைவுகளுக்குள் மூழ்கிப் போவார்கள்.

வீதியில் தங்களுக்கு விருப்பமான பெண்கள் போனால் சைக்கிளில் வரும் அன்றைய இளைஞர்களுக்கு பாட வருகின்றதோ இல்லையோ  வாயில் இந்தப் பாடல் கண்டிப்பாக விசில் வடிவமாக (எங்கள் ஊரில் அதைசீக்காய் அடிப்பதுஎன்பர்கள்) வரும்.

மாசிலா உன்மைக் காதலே”, “மயக்கும் மாலை பொழுதே”, “பிருந்தாவனமும் ந்தகுமாரனும்என்று .எம்.ராஜா அன்று பாடிய பல மெலடிப் பாடல்கள் காலம் கடந்தும் வாழ்கின்றன.

பிருந்தாவனமும் ந்தகுமாரனும் பாடலுக்கு நடிகை ஜமுனா பிடிக்கும் அபிநயம் சிரிக்கவைக்கும்.

 

 

ஆனால் பாடல் எவ்வளவு ரசிக்கப்பட்டது என்பதற்கு சீனா பெண்கள் பங்கு கொள்ளும் இந்த வீடியோ ஒரு சாட்சி

 

 

A

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

என்னோடு என்னென்னவோ ரகசியம் 

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்.....!   😁

Share this post


Link to post
Share on other sites

விழியிலே மலர்ந்தது  உயிரிலே கலந்தது.......!   😁

Share this post


Link to post
Share on other sites

ஒருமுறைதான் வரும் கதை பல கூறும் உல்லாச புதுமைகள் காட்டும்  இளமை ஒய்யார வண்ணங்கள் பாடும்....!  😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, suvy said:

ஒருமுறைதான் வரும் கதை பல கூறும் உல்லாச புதுமைகள் காட்டும்  இளமை

கண்ணதாசனின் இந்த வரிகளை பின்னாளில் ஆலங்குடி சோமு பயன்படுத்தியதாக ஒரு சர்ச்சை அப்போது வந்தது.

ஜிக்கியின் குரலில் பாடல் கேட்க இனிமை.

M.N..ராஜம், M.N.நம்பியார் இருவரது முதல் எழுத்துக்களை வைத்தும் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்ததால்  இருவரும் அண்ணன் தங்கை என்று நான் சிறுவனாக இருந்தபோது நினைத்திருந்தேன்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

காதல் விளையாட கட்டிலிடு கண்ணே.........!   😁

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா......!   😁

Share this post


Link to post
Share on other sites

ஜேசுதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

சொல்லத்தான் நினைக்கிறேன்  முடியவில்லை ......!   😁

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

அருமையான பதிவுகள் ... இன்று தான் பார்க்க நேர்ந்தது 
தொடரட்டும் இந்த கருப்பு வெள்ளை பாட்டு வேட்டை 👌

Share this post


Link to post
Share on other sites

உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே........!  😄

20 hours ago, Sasi_varnam said:

அருமையான பதிவுகள் ... இன்று தான் பார்க்க நேர்ந்தது 
தொடரட்டும் இந்த கருப்பு வெள்ளை பாட்டு வேட்டை 👌

தொடருகின்றோம், வருகைக்கு நன்றி சசிவர்ணம்........!   🌹

Share this post


Link to post
Share on other sites

கள்ளமலர் சிரிப்பிலே  கண்களின் அழைப்பிலே.....!   😁

Share this post


Link to post
Share on other sites

ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன ......!   😄

Share this post


Link to post
Share on other sites
24 minutes ago, suvy said:

ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன

ஜீவனாம்சம் படத்தில் தொடங்கிய சிவகுமார் - லட்சுமி ஜோடிப் பொருத்தம்  பல படங்களில் தொடர்ந்தது.  அது கண்மணி ராஜாவிலும் தெரிகிறது

பொதுவாக வெளிநாட்டவர்கள் கடற்கரையில் கோர்ட் சூட்டோடு உலாவருவதில்லை. ஆனால் தமிழ்ப்பட ஹீரோக்களுக்கு அது ஏனோ பிடிப்பதில்லை.

நீண,ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பாடலைக் கேட்கிறேன்.

பதிவுக்கு நன்றி Suvy

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

படம் : அனார்கலி (1955)

பாடியோர்: ஜிக்கி & கண்டசாலா

வரிகள்: தஞ்சை .ராமையா தாஸ்

இசை : ஆதித்ய நாராயண ராவ்

கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ.......(கனிந்த)

காதல் மலரின் மது மேலே
மயங்கும் வண்டு போலே
மகிழும் நாள் ஒன்றே
மதுவின் சுவையாலே இந்நாளே
மலர்ந்தது உன்னாலே......

வலையில் விழும் மானே உன்னால்தானே
நிலையுணர்ந்ததாலே உன்னால் நானே....(கனிந்த)
வெண்ணிலவே உன் வானில் தவழும் பாராய்
கண்ணொளியாக வானில் வளர் தாரா
மனக்கண்ணில் வாழும் எழில் தீரா
கனிவானதே அதன் சுவை காணுதே
இரு மனம் ஒரு மலர் அன்பானதே........(கனிந்த)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

கானா இன்பம் கனிந்ததேனோ  காதல் திருமண ஊர்வலம்தானோ......!   😁

Share this post


Link to post
Share on other sites

திரை போட்டு நாமே மறைத்தாலும் காதலே, தெளிவாக நாளை தெரியாமல் போகுமோ ......!  😁

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
On 1/18/2020 at 9:59 AM, suvy said:

கானா இன்பம் கனிந்ததேனோ  காதல் திருமண ஊர்வலம்தானோ......!   😁

 எனக்குப் பிடித்த பாடல்களில் இந்ததப் பாடல் முதன்மையானது. 2014இல்  இந்தப் பாடலைப் பற்றி நான் எழுதியதை கீழே பதிகிறேன் 

பி. ஆர் பந்துலு தயாரித்து இயக்கிய திரைப் படம் சபாஸ் மீனா. 1958இல் வெளிவந்தது. சிவாஜி கணேசன், மாலினி, சந்திரபாபு, சரோஜாதேவி நடித்த ஒரு வெற்றிப் படம். சந்திரபாபுவுக்கு இரட்டை வேடம். இந்தப் படம் நகைச்சுவைப் படமானதால், சிவாஜி கணேசனை விட சந்திரபாபுவுக்குத்தான் படத்தில் அதிக வாய்ப்பு. இதனால் பி.ஆர் பந்துலுவுக்கு சிவாஜி கணேசனை திருப்திப் படுத்த வேண்டிய நிலை. எனவே சபாஸ் மீனா படத்துக்காக அவருக்கான ஒரு மெலடி நிறைந்த பாடல் உருவாகிறது.

சிவாஜி கணேசனுக்கு குரல் கொடுப்பவர் டி. ஏ. மோதி. இவர் ஐம்பதுகளில் ஒரு சில பாடல்களைப் பாடி இருந்தாலும் கண்டசாலா, சிதம்பரம் ஜெயராமன் ஆகியோருடன் போட்டி போட்டு முன்னுக்கு வருவது முடியாமல் இருந்தது. அதிகமாகப் பேசப்படாத அவரால் பாடப் பட்ட இந்தப் பாடலுக்கு இணைந்து குரல் தருபவர் பி.சுசிலா.

மழையில் நனைந்து கொண்டு காதலனும் காதலியும் பாடும் பாடல் காட்சியில் குதூகலத்தைக் காட்ட வேண்டும் என்று இயக்குனர் சொன்னாரோ என்னவோ தேவைக்கு அதிகமாகவே சிவாஜி கணேசன் குதூகலத்தைக் காட்டி பாடல் காட்சியில் நடித்திருப்பார். இதில் நடித்த மாலினி பின்னர் சபாஸ் மாப்பிள்ளை திரைப் படத்தில் எம்ஜிஆருடன் நடித்திருந்தார். பிறகு திரையில் அவரைப் பார்க்கவே முடியவில்லை. 

வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன்மலரோ?
மேகம் யாவும் பேரொலியோடு
மேளம் போலே முழங்குவதாலே
கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
விண்ணில் வாண வேடிக்கையோ?
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் ப்ரேமையினாலே
காணா இன்பம் கனிந்ததேனோ 
காதல் திருமண ஊர்வலந்தானோ...


என்று கு.ம. பாலசுப்பிரமணியம் அவர்களது பாடல் வரிகள் மழை போல் அழகாக இருக்கும்.

இவ்வளவு பெரும் மழையில் நனைந்து காதலர்கள் இப்படி மகிழ்ந்திருப்பது போன்ற காட்சிகள் பின்னாளில் திரைப் படங்களில் வந்ததா தெரியவில்லை. அப்படி வந்திருப்பின் இதுவே முன்னோடி.

இதே மெட்டில் அதே ஆண்டு வெளிவந்த எங்கள் குடும்பம் பெரிது என்ற திரைப்படத்துக்கும் 'ராதா மாதவ வினோத ராஜா எந்தன் மனதின் ப்ரேம விலாசா..' பாடலை  டி.ஜி. லிங்கப்பா இசை அமைத்திருப்பார். ஆனாலும் காணா இன்பம் கனிந்ததேனோ.. பாடலில் டி.ஏ.மோதியின் குரல் இனிமையும் பி.சுசிலாவின் கம்மிங்கும் சிவாஜி கணேசன் மாலினியின் நடிப்பும் பாடலுக்கான வரிகளும் அதற்கேற்ற இசையும் குறிப்பாக அந்த பெரு மழையும் அற்புதம்.

மழை பிடிப்பதால் குடை பிடிக்காதவர்களுக்கு இந்தப் பாடல் பிடித்துப் போகும்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

ஆடாத மனமும் ஆடுதே .......!   😄

Share this post


Link to post
Share on other sites

பி.பீ. சிறீனிவாஸை விட ஏ.எம். ராஜவின் குரல் ஜெமினிக்குப் பொருத்தமானது என்பது என் கருத்து.

இந்தப் பாடலைக் கேட்கும் போது “வானோரும் காணாத பேரின்பமே” என்று சொல்லிக் கொள்ளலாம்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கண்காணும் மின்னல்தானோ காதல் கலைதானோ......!   😄

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • ஆபிரிக்க மக்கள் மீது, கொரோனா தடுப்பூசியை சோதிக்க அனுமதிக்க முடியாது- உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை ஆபிரிக்க மண்ணில் அந்நாட்டு மக்களுக்குப் பரிசோதித்துப் பார்ப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே, இனவெறி பிடித்துள்ள சில ஆய்வாளர்களுக்கு இதுபோன்ற எதேச்சதிகார புத்தி மாறவேண்டும் என ஜெனிவாவில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “சில இனவெறி (பிரான்ஸ் ஆய்வாளர்கள் இருவர்) பிடித்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை ஆப்பிரிக்க மக்களின் உடலில் செலுத்திப் பரிசோதிக்க ஆலோசனை தெரிவிக்கிறார்கள். ஆபிரிக்க மண்ணும் மக்களும் ஒருபோதும் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி மருந்துகளை பரிசோதனை செய்யும் கூடமாக இருப்பதை அனுமதிக்க முடியாது. ஒரு தடுப்பூசியைப் பரிசோதிக்க உலக சுகாதார அமைப்பு என்ன வழிமுறைகளை, விதிமுறைகளைக் கடைப்பிடிக்கக் கூறியுள்ளதோ அதை உலகச் சமூகம் கடைபிடிக்க வேண்டும். அது ஆபிரிக்காவாக இருந்தாலும், ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் சரி விதிமுறைகள் அனைவருக்கும் ஒன்றுதான். முதலில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற தங்கள் ஏதேச்சதிகார மனப்பாங்கை நிறுத்த வேண்டும். ஆப்பிரிக்க மக்கள் மீது தடுப்பூசிகளை பரிசோதிக்கும் ஆலோசனைகள் என்பது இனவெறி பிடித்த வார்த்தைகள். இதைக் கடுமையாக எதிர்ப்பதோடு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். அதுபோன்ற, தடுப்பூசிகளை ஆபிரிக்க மண்ணில் மட்டுமல்லாது எந்த நாட்டிலும் பரிசோதிக்கவும் அனுமதிக்கமாட்டோம். மனிதர்களை மனிதர்களாக நடத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/ஆபிரிக்க-மக்கள்-மீது-கொர/
  • (நா.தனுஜா) தற்போதைய நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை மழுங்கடித்து, ஏகாதிபத்தியவாதத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது. இத்தருணத்தில் அரசியல்சார் நலன்களை அடைய முயற்சிப்பது வரவேற்கத்தக்கதல்ல மாறாக மக்களின் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியிருக்கிறார். கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டுமக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் இன்று செவ்வாய்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தற்போது நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சி கண்டிருப்பதுடன், மக்களின் அன்றாட வாழ்க்கையும் ஸ்தம்பிதமடைந்திருக்கிறது. விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளைத் தொடரமுடியாத நிலைக்குத்தந தள்ளப்பட்டுள்ளனர். இனிவரும் காலத்தில் பாரியதொரு உணவுப்பொருள் தட்டுப்பாடொன்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மக்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவதற்கான ஜீவனோபாய மார்க்கங்கள் அனைத்தும் முடங்கிப்போயிருக்கின்றன. எனவே இத்தகையதொரு நெருக்கடியில் அரசாங்கம் நாட்டுமக்கள் தொடர்பில் சிந்தித்து, அவர்கள் வாழ்வதற்கான வழிவகையொன்றை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். ஒரு மனிதன் வாழ்வதற்கான அன்றாட வாழ்க்கைச்செலவு பெருமளவில் அதிகரித்திருக்கையில், சிறியதொரு தொகைப்பணத்தை வழங்கி அவர்களது தேவைகளை ஈடுசெய்ய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனினும் தற்போதைய நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை மழுங்கடித்துஇ ஏகாதிபத்தியவாதத்தை நிலைநாட்டுவதற்கா முயற்சிகள் இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது. இத்தருணத்தில் அரசியல்சார் நலன்களை அடைய முயற்சிப்பது வரவேற்கத்தக்கதல்ல மாறாக மக்களின் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். https://www.virakesari.lk/article/79488
  • தலைவா என்ன தலைவா இப்படி பிய்த்து உதறிவிட்டியள்.. பாலியாத்தில் கல்லுமணல் சளசளவென்று ஒலி எழுப்ப உதிர்ந்த விழுந்த சருகுகள் ஆற்றின் மேல் மிதந்தும் நெளிந்தும் வளைந்தும் அலைமகளோடு விளயாட ஆத்துநீர் ஆர்ப்பரித்து ஓடியதுபோல் தமிழ்மகளை உங்கள் கவிதையில் தவழவிட்டுள்ளீர்கள்..  யாழ்மேல் உங்கள் அன்பும் பிரியமும் உங்கள் கவிதைகளில் நிறைந்து வழியக்கண்டோம்.. ஊர் ஊராய் போய் அரச சபைகளில் யான் பாடிப்பெற்ற பொன்னையும் மணியையும் அத்தனையையும் உங்கள் தமிழ்கண்டு மகிழ்ந்து தந்துவிட்டேன் புலவரே..  நீர் வாழ்க.. நின் தமிழ் வாழ்க..
  • உலக நாடுகள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இத்தருணத்தில், எவ்வித மத, அரசியல் பேதங்களும் இன்றி, நிவாரண வேலைத்திட்டகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.  பிரதமர் நாட்டு மக்களுக்காக இன்று (07) ஆற்றிய விசேட உரையில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளர் காணப்பட்டவுடன், நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை மூட நடவடிக்கை எடுப்பட்டது. கொரோனா தொற்றுக்கு எதிராக அரசாங்கமும் மக்களும் யுத்தம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.  உலகில் 200 க்கு மேற்பட்ட நாடுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாடுகளில் பலியானவர்களை எவ்வாறு மயானங்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள் என்பதை அவதானித்து இருப்பீர்கள். நாம் உயிர் வாழ்வதாக இல்லை என்பது, குறித்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாம் செயற்படும் விதத்தில் தங்கியுள்ளது.  குறித்த தொற்று பரவ ஆரம்பித்த நாள் முதல் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.  நாட்டு மக்கள் வருமானம் ஈட்டும் வழிகள் முடங்கியுள்ளன. நாட்டில் குறித்த தொற்று ஒழிக்கப்பட்டதன் பின்னர், முன்னோக்கிப் பயணிப்பதற்கான செயற்பாடுகளை நாம் திட்டமிட  வேண்டும். வீட்டுத் தோட்டங்களை அமைப்பதன் மூலம் எமக்கான உணவுத் தேவையை நிறைவு செய்யலாம் என்றார். மக்கள் வீடுகளில் இருந்து குறித்த வைரஸ் தொற்றை ஒழிக்க பங்களிப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்வதுடன், நாடு என்ற ரீதியில் சவால்களுக்கு மத்தியில் நாம் இதனை வெற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.  அத்துடன், தற்போது அரசாங்கத்துக்கு  இருக்கும் ஒரே எதிரி கொரோனா வைரஸாகும் என, பிரதமர் இதன்போது தெரிவித்தார்.   http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனாவை-ஒழிக்க-அரசாங்கம்-பாடுபடுகிறது/175-248144
  • 210 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு எம்.எஸ்.எம். ஹனீபா அம்பாறை, அட்டப்பளம் கிராமத்தில், வாழ்வாதாரமின்றி பாதிக்கப்பட்டுள்ள 210 குடும்பங்களுக்கு, உலருணவுப் பொருள்கள், திங்கட்கிழமை (06) நடைபெற்றது. அன்னை சிவகாமி அற கட்டளையின் ஏற்பாட்டில்,  நாளாந்த கூலித் தொழிலாளர்களுக்கான உலர் உணவு வழங்கும் திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக, விஞ்ஞான கண்டுபிடிப்பாளரும், அன்னை சிவகாமி அற கட்டளையின்  மக்கள் தொடர்பாளருமான தன்னார்வ தொண்டர் எஸ். வினோஜ்குமார் தெரிவித்தார். அன்னை சிவகாமி அற கட்டளையின் ஸ்தாபகரும், பொதுநல சேவையாளருமான மகாதேவன் சத்தியரூபனின் மனித நேய வேலை திட்டத்துக்கு அமைய இவை வழங்கப்பட்டு வருகின்றன. http://www.tamilmirror.lk/அம்பாறை/210-குடும்பங்களுக்கு-வாழ்வாதார-உதவிகள்-வழங்கி-வைப்பு/74-248129