suvy

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

Recommended Posts

காதல் என்னும் வடிவம் கண்டேன்.....!   😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

படம் : ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு.( 1974 )

வரிகள்: வாலி

இசை : V குமார்

பாடியோர்: SPB & K. சுவர்ணா

கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ
வா...வா வா...வா வா...வா

எங்கெங்கு நீ அங்கங்கு நான்
நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா

மாந்தளிர் உடல் தளதளவென
மாதுளம் கனி பளபளவென
நான் தொடவரும் வடிவழகென வா வா
பூங்கொடி இடை தொடு தொடுவென
பூவிதழ் சுவை கொடு கொடுவென
நீ தரும் சுகம் பொழுதொரு விதம் தா தா

ஆ...நீயொரு பாதி தந்தால்
நானும் ஓர் பாதி உண்டு
நீயொரு பாதி தந்தால்
நானும் ஓர் பாதி உண்டு
தந்ததோ நூறு என்றால்
என் பங்கும் நூறு உண்டு

கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா

எங்கெங்கு நீ அங்கங்கு நான்
நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா

சேய் பிறந்தது புது நிலவென
வாய் திறந்தது பனி மலரென
நாம் விரும்பிய வரம் கிடைத்தது கண்ணே
தேன் மழலையின் குறுநகையொரு
பூங்கவிதையின் மணிமுடியென
தாய் மனம் அதில் தனை மறந்தது கண்ணா

ஆ...தென்றலே நீ வளர்க
தெய்வங்கள் வாழ்த்துரைக்க
தென்றலே நீ வளர்க
தெய்வங்கள் வாழ்த்துரைக்க
தந்தை போல் பேர் விளங்க
தாய் உள்ளம் தான் மயங்க

கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா

Share this post


Link to post
Share on other sites

பார்த்தால் பசி தீரும்.....!  😁

Share this post


Link to post
Share on other sites

காதல் என்றால் ஆணும் பெண்ணும்  இருவர் வேண்டுமன்றோ......!   😁

Share this post


Link to post
Share on other sites

நிலவோடு வான்முகில் விளையாடுதே .....!   😁

Share this post


Link to post
Share on other sites

படம்: எதிர்பாராதது (1954)

வரிகள்: K.P காமாட்சி சுந்தரம்.

இசை: C.N பாண்டுரங்கன்

பாடியவர் : A.M ராஜா

சிற்பி செதுக்காத பொற்சிலையே!
எந்தன் சித்தத்தை நீ அறியாயோ!

சிற்பி செதுக்காத...

அற்ப செயலுக்கு இப்படியும் மன
அவஸ்தை பட விடுவாயோ !

சிற்பி செதுக்காத....

கர்பனைக்கெட்டாத அற்புதங்கள் தன்னை
காண்பதும் உன் செயலாலே
கற்கண்டு பாகும் கனிரசம் தேனும்
கசந்திடும் உன் மொழியாலே....!

சிற்பி செதுக்காத பொற்சிலையே
எந்தன் சித்தத்தை நீ அறியாயோ!..

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்........!   😁

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

சவாலே சமாளி .........!   😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மாணிக்க மகுடம் சூட்டி கொண்டாள் மகாராணி ........!  😁

Share this post


Link to post
Share on other sites

படம்: பலே ராமன்(1956)

பாடியவர்: P லீலா

இசை: TA கல்யாணம்

வரிகள்:தஞ்சை.ராமையா தாஸ் .

 

Share this post


Link to post
Share on other sites

விழியிலே மலர்ந்தது........!   😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பறக்கும் பறவைகள் நீயே .......!    😁

Share this post


Link to post
Share on other sites

கண்டேனே உன்னை கண்ணாலே .....!   😁

Share this post


Link to post
Share on other sites
On 2/20/2020 at 7:18 PM, suvy said:

பறக்கும் பறவைகள் நீயே .......!    😁

நீண் காலமாகி விட்டது இந்தப் பாட்டைக் கேட்டு.

ராஜசுலோசனாவோடு. அட நம்ம நம்பியார்

Edited by Kavi arunasalam
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 கலையாத கல்வியும் குறையாத வயதும் ......சீர்காழி........!  💐

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இன்பம் வந்து சேருமா.......!   😁

Share this post


Link to post
Share on other sites

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்......!   😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பார்த்தாய் பார்த்தேன்  சிரித்தாய் சிரித்தேன். இரவும் பகலும் நினைவில் வளரும் இதுதான் காதலா......!   😁

Share this post


Link to post
Share on other sites

படம் : பயணம் (1976)

இசை : MS விஸ்வநாதன்

வரிகள் : கண்ணதாசன்

பாடியோர் : KJ ஜேசுதாஸ் & வாணி ஜெயராம்.

ஆ:ஆரம்ப காலம் ஒரு பக்கத்தாலம்
அதுதான் காதல் பண்பாடு...
பெ: ஓஓஓ...ஓஓ...ஓஓஓ...
ஆ:ஆரம்ப காலம் ஒரு பக்கத்தாலம்
அதுதான் காதல் பண்பாடு....
பெ:ஆனப்பின்னாலே இருப் பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு.....

பெ:ஆனப்பின்னாலே இருப் பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு.....

ஆ:தேவாமிருதம் தேன் இதழ்கள்...
தேவர்கள் இல்லை நான் வந்தேன்

பெ:மார்பின் அகலம்,குன்றங்கள்...
மலர்கள் இல்லை நான் வந்தேன்...

ஆ:தேவாமிருதம் தேன் இதழ்கள்...
தேவர்கள் இல்லை நான் வந்தேன்

பெ:மார்பின் அகலம், குன்றங்கள்...
மலர்கள் இல்லை நான் வந்தேன்...

ஆ:மஞ்சள் மேனியில் தென்றல் பட்டு
அஞ்சக் கண்டேன் நான் வந்தேன்..


பெ:மாலைகள் ஏந்து...மங்கலச் சாந்து
மார்பினில் நீந்து...என்னை தந்தேன்..

ஆ:ஆரம்ப காலம் ஒரு பக்கத்தாலம்
அதுதான் காதல் பண்பாடு....

பெ:ஓஓஓ....ஓஓ..ஓஓஓ...

பெ:மந்திர கோவில் வாசலிலே
சந்தானம் பூச நான் வந்தேன்...

ஆ:மல்லிகைப் பூத்த நெற்றியிலே..
குங்குமம அணிய நான் வந்தேன்..

பெ:பிள்ளைப் பாடல் மெல்லப் பாடும்
பள்ளிக் கூடம் நான் தந்தேன்..

ஆ:பெண்ணொரு வானம்
கண்ணொரு மேகம்
வந்தது யோகம் என்னை தந்தேன்..

ஆ:ஆரம்ப காலம் ஒரு பக்கத்தாளம்
அதுதான் காதல் பண்பாடு..

பெ:ஆனப்பின்னாலே இருப் பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு........
ஆ/பெ:ஆரம்ப காலம் ஒரு பக்கத்தாலம்
அதுதான் காதல் பண்பாடு....

Share this post


Link to post
Share on other sites

நீலவண்ண கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவேன்.......!   😁

Share this post


Link to post
Share on other sites

தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா........!  😁

Share this post


Link to post
Share on other sites

எந்நாளும் வாழ்விலே  கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே ..........!  😁

Share this post


Link to post
Share on other sites

மனமோஹனா  மறந்து போவனா .......  பாலையா & t .r . ராஜகுமாரி ........!  😁

Share this post


Link to post
Share on other sites

காதல் என்னும் வடிவம் கண்டேன்........!  😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சங்கம் வளர்த்த தமிழ் ......!  😁

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • கொடிகாமத்தில் அதிகாலையில் வீடு புகுந்து யுவதியைக் கடத்திச் சென்ற குழு; பொலிஸ் விசாரணை Bharati May 31, 2020கொடிகாமத்தில் அதிகாலையில் வீடு புகுந்து யுவதியைக் கடத்திச் சென்ற குழு; பொலிஸ் விசாரணை2020-05-31T13:38:06+00:00 யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் தம்மை சிஐடியினர் என தெரிவித்து வீடு புகுந்த அட்டகாசம் செய்த குழு அங்கிருந்து 20 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் ஒரு மணி நேரத்தில் அந்த யுவதி விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்தது. சிஐடியினர் என தெரிவித்து 7 பேர் கொண்ட கும்பலொன்று வீட்டுக்குள் நுழைந்த நிலையில் வாள், கத்தி, கொட்டன் என்பவற்றுடன் சென்று, அட்டகாசம் புரிந்தனர். பின்னர் வீட்டில் உள்ளவர்களை தாக்கியதுடன், கத்தி முனையில் வீட்டிலிருந்த 20 வயது யுவதியை கடத்திச் சென்ற நிலையில் சுமார் ஒரு மணித்தியாலம் வீட்டுக்கு அருகிலுள்ள ஆலயமொன்றில் யுவதி விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் யுவதியின் பெற்றோரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   http://thinakkural.lk/article/44387
  • நான் ஏற்கனவே கூறியபடி தமிழக அரசியலில் வெளிப்படையாக யாரையும் ஆதரிப்பதோ எதிர்ப்பதோ ஈழத்தமிழ் மக்களுக்கு நன்மை தராது. ஏற்கனவே புலிகளை நம்பிய மக்களை அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பண மோசடி செய்து  ஏமாற்றிய புலம் பெயர் ரவுடிக்  கூட்டமே படம் காட்ட இப்போது புலிகள்  இல்லாத்தால் சீமான் என்ற வெத்து வெட்டை வைத்து ஈழத்தமிழ் மக்களுக்கு பிலிம் காட்டுகின்றனர். ஜதார்த்தத்தை உணர்ந்த சாதாரண  அறிவுடை மக்கள் அங்கு வாழும் அனைத்து தரப்பு தமிழ்மக்களுடனும்  நல்லுறவைப் பேணவே விரும்புவர். அது தான் மக்களுக்கு பயன் தரும் விடயம்.   அனைத்து தரப்பும் என்னும் போது சீமானும் அதனுள் அடக்கம். எமது அரசியல் பிரச்சனைகளை தீர்க்க கூடிய வலு தமிழக அரசியலவாதிகளிடம் அன்றும் இருக்கவில்லை இன்றும்  இல்லை என்பதே ஜதார்ததம்.   மற்றப்படி உங்கள் கேள்விகளுக்கு நேரடியான பதிலைத் தரவில்லை என்று குறைப்படுகின்றீர்கள்.   நீங்கள் என்னிடம் கேட்ட இரண்டு  கேள்விகளும் வடிகட்டிய முட்டாள்த்தனமான கேள்விகள். அந்த இரண்டு கேள்விகளையும் நீங்களே திரும்ப வாசித்துப் பாருங்கள்.  ஒன்று புலிகளின் அரசியல் தவறுகளை புலிகளிடம் நீங்கள் நேரடியாக எடுத்து சொன்னீர்களா? என்பது அடுத்தது சிங்களவர்கள் தமிழரை ஆள நான்  பேராதரவை கொடுக்கிறேனா?  என்பது. ஒரு சாதாரண நடுத்தரவர்கக குடிமகன் இந்த இரண்டையும் செய்ய முடியாது என்ற பொது அறிவு கூட இல்லாமல் கேட்ட கேள்விக்கு என்ன பதில் கொடுப்பது? புலிகளிடம் அன்று நான் சென்று நீங்கள் செய்யும் அரசியல் தவறானது என்று கூறி இருந்தால் இன்று நான் வாழ்ந்திருக்க முடியாது என்பது  சிறு குழந்தைக்கு கூட தெரிந்த விடயம் என்பதை எனது முன்னைய பதிலில்  உங்களுக்கு மறைமுகமாக கூறி இருந்தும்  அதை நீங்கள் தெரியாதது போல் கடந்து சென்று விட்டீர்கள்.  இப்போது ஒன்றுமில்லாத  வெறும் பயல்  உங்கள் சீமானே அடிக்கடி “தொலைச்சுபுடுவன் தொலைச்சு முதுகுத். தோலை உரிச்சுசடுவன்  பச்ச மட்டையால” என்று மிக நாகரீகமாக  தமிழ்பண்பாட்டை  உலகுக்கு எடுத்தியம்பும் போது  அன்று  போது அன்று நான் தனி ஆளாக வன்னி சென்றிருக்க முடியுமா?