suvy

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

Recommended Posts

சாந்துபொட்டு சலசலக்க சந்தனப்பொட்டு கமகமக்க மதுரை கோபுரம் தெரிந்திட செய்த மருது பாண்டியர் பாருங்கடி.....!  😁

  • Like 1
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
On 3/23/2020 at 10:31 AM, suvy said:

பெண்களை கண்டாலே மனம்போலே.......!   😁

எங்கே இருந்து இந்தப் பாடலை தோண்டி எடுத்தீர்கள். இன்றுதான் முதற்தடவையாக கேட்கிறேன்.

நாயகி (பண்டாரிபாயின் அக்கா) மீனாவதி என்று தெரிகிறது. நாயகனைத் தெரியவில்லை. அவருக்கு ஏன் அப்படி ஒரு மீசை வைத்தார்களோ தெரியவில்லை

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, Kavi arunasalam said:

எங்கே இருந்து இந்தப் பாடலை தோண்டி எடுத்தீர்கள். இன்றுதான் முதற்தடவையாக கேட்கிறேன்.

நாயகி (பண்டாரிபாயின் அக்கா) மீனாவதி என்று தெரிகிறது. நாயகனைத் தெரியவில்லை. அவருக்கு ஏன் அப்படி ஒரு மீசை வைத்தார்களோ தெரியவில்லை

திரைப்படம்:- கண் திறந்தது; ரிலீஸ்:- 31st அக்டோபர் 1959; இசை:- T.R. ராஜகோபாலன்; பாடல்:- V. சீதாராமன்; பாடியவர்கள்:- P.சுசிலா, சீர்காழி கோவிந்தராஜன்; நடிப்பு:- மைனாவதி, S.M. ராமநாதன்; தயாரிப்பு:- பட்டண்ணா; திரைக்கதை, வசனம், இயக்கம்:- K.V. ஸ்ரீநிவாசன்.....!  😁

 

 

Share this post


Link to post
Share on other sites

தமிழ்ச் சேவை-2 சுவி ஐயா, :)

நேயர் விருப்பமாக, எனக்கு பிடித்த இந்தப் பாடலை சுழல விடுங்கள்..!

 

 

Share this post


Link to post
Share on other sites

செங்கமலத் தீவு படத்தில் ஆனந்தனின் நடிப்பில் அருமையான பாடல் வன்னியன். முன்பு இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்கலாம் இந்தப் பாடலை. t .m .s ...சொல்லி வேல இல்ல.... இணைப்புக்கு நன்றி வன்னியன் அண்ணா ......!  😂

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, ராசவன்னியன் said:

நேயர் விருப்பமாக, எனக்கு பிடித்த இந்தப் பாடலை சுழல விடுங்கள்..!

என்ன ராசவன்னியன் இன்று  சி.எல் ஆனந்தனின் நினைவுநாளில் (25.03.1989) அவர் பாடலை  சத்தமில்லாமல் ஒளிபரப்பி இருக்கிறீர்கள்?

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, Kavi arunasalam said:

என்ன ராசவன்னியன் இன்று  சி.எல் ஆனந்தனின் நினைவுநாளில் (25.03.1989) அவர் பாடலை  சத்தமில்லாமல் ஒளிபரப்பி இருக்கிறீர்கள்?

இதுபற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ராசஅந்நியன்.....!

 Résultat de recherche d'images pour "smiley triste" 

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, Kavi arunasalam said:

என்ன ராசவன்னியன் இன்று  சி.எல் ஆனந்தனின் நினைவுநாளில் (25.03.1989) அவர் பாடலை  சத்தமில்லாமல் ஒளிபரப்பி இருக்கிறீர்கள்?

நினைவு நாளா..? :shocked:

அது பற்றி எனக்கு தெரியாது..

பாடல் ஞாபகம் வந்தது,கேட்டேன்..

ஜஸ்ட் கோயின்சிடன்ஸ்..! :innocent:

2 hours ago, suvy said:

இதுபற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ராசஅந்நியன்.....!   Résultat de recherche d'images pour "smiley triste" 

இவ்ளோ பெரிய மண்டையை போட்டு பயமுறுத்தாதீங்க..கவி..! :)

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தங்கச்சி சின்ன பொண்ணு தலை என்ன சாயுது......!  😁

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, suvy said:

தங்கச்சி சின்ன பொண்ணு தலை என்ன சாயுது......

கருப்பு பணம்,  கே.ஆர்.விஜயாவின் ஆரம்ப காலத் திரைப்படம். கண்ணதாசன் தயாரித்தது

தமிழ் வர்ததக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அன்றை காலத்தில் அதிகமாக ஒலித்த பாடல் இது.

ஈழத் தமிழர் நாங்கள் ‘கறுப்ப’ என்கிறோம். தமிழ்நாட்டில் ‘கருப்பு’ என்கிறார்கள். எது சரியானது?

Share this post


Link to post
Share on other sites

'கொரானா' வந்தாலும் வந்தது, அலுவலக வேலை போக சில விருப்பமான பாடல்களை தேடி எடுக்க நேரமும் கிட்டியது..

அப்படி தேடியதில், இந்தப் பாடல் எனக்கு பிடித்தவற்றில் ஒன்று..! (படம் 'மொக்கை டப்பா'வாக இருந்தாலும்..! :))

'தமிழ்ச் சேவையர்' ரசிப்பார் என்ற நம்பிக்கையுமுண்டு..!!

 

 

Share this post


Link to post
Share on other sites
26 minutes ago, ராசவன்னியன் said:

'கொரானா' வந்தாலும் வந்தது, அலுவலக வேலை போக சில விருப்பமான பாடல்களை தேடி எடுக்க நேரமும் கிட்டியது..

அப்படி தேடியதில், இந்தப் பாடல் எனக்கு பிடித்தவற்றில் ஒன்று..! (படம் 'மொக்கை டப்பா'வாக இருந்தாலும்..! :))

'தமிழ்ச் சேவையர்' ரசிப்பார் என்ற நம்பிக்கையுமுண்டு..!!

வன்னியன் அண்ணே.... :rolleyes: :grin:
அந்தப் பாடலில், நடிப்பது.....சிவகுமாரும், அம்பிகாவுமா.... ❓

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, தமிழ் சிறி said:

...அந்தப் பாடலில், நடிப்பது.....சிவகுமாரும், அம்பிகாவுமா.... ❓

என்னாது சிவக்குமாரும் அம்பிகாவுமா..? non-2010.gif

நல்லவேளை, பி,யூ.சின்னப்பாவும், ஏ.சகுந்தலாவும் என சொல்லாமல் விட்டீர்களே..!  vil-oui.gif

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, தமிழ் சிறி said:

வன்னியன் அண்ணே.... :rolleyes: :grin:
அந்தப் பாடலில், நடிப்பது.....சிவகுமாரும், அம்பிகாவுமா.... ❓

விஜயகுமாரும்  ஜெயசித்திராவும்......!  😁

19 hours ago, Kavi arunasalam said:

கருப்பு பணம்,  கே.ஆர்.விஜயாவின் ஆரம்ப காலத் திரைப்படம். கண்ணதாசன் தயாரித்தது

தமிழ் வர்ததக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அன்றை காலத்தில் அதிகமாக ஒலித்த பாடல் இது.

ஈழத் தமிழர் நாங்கள் ‘கறுப்ப’ என்கிறோம். தமிழ்நாட்டில் ‘கருப்பு’ என்கிறார்கள். எது சரியானது?

கறுப்பு நாங்கள் பேச்சு வழக்கில் சொல்வது என்று நினைக்கின்றேன்.....!

கருப்பு  என்பதுதான் சரியாக வரும்.... கன்னங் கரி, கருகமணி போன்றவை.....! 

Share this post


Link to post
Share on other sites

நடித்த நடிகர், நடிகைகளை விட ஜேசுதாஸ், வாணி ஜெயராம் ஆகியோரின் குரல் வளமும்,பாடலும் அதற்கான எம்.எஸ்.வியின் இசையுமே மிக சிறப்பு இந்தப் பாடலில்..! :)

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, ராசவன்னியன் said:

நடித்த நடிகர், நடிகைகளை விட ஜேசுதாஸ், வாணி ஜெயராம் ஆகியோரின் குரல் வளமும்,பாடலும் அதற்கான எம்.எஸ்.வியின் இசையுமே மிக சிறப்பு இந்தப் பாடலில்..! :)

உண்மை.

சில சமயங்களில் காட்சியை விடுத்து பாடலை மட்டும் கேட்கும் பொழுதுதான் அதன் இனிமையை ரசிக்க முடிகிறது. பாடலில் உள்ள கருத்துக்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, Kavi arunasalam said:

உண்மை.

சில சமயங்களில் காட்சியை விடுத்து பாடலை மட்டும் கேட்கும் பொழுதுதான் அதன் இனிமையை ரசிக்க முடிகிறது. பாடலில் உள்ள கருத்துக்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.

கவி அருணாசலம்......நன்றாக ரசித்திருக்கின்றீர்கள்....ஹி ......ஹி....நானும்தான்......!  👍

வன்னியரை ராகிங் செய்தது தப்பேயில்லை......!   😁

Share this post


Link to post
Share on other sites

எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்.....!  😁

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, suvy said:

எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்.

சந்திரோதயம் படப் பாடல்கள் எல்லாம் கேட்க இனிமையானவை.

எம்.எஸ். விஸ்வநாதன், ரி.கே. ராம்மூர்த்தி இருவரும் பிரிந்த பின்னர் வெளிவந்த திரைப்படம். 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நிலவோடு வான்முகில் விளையாடுதே .....!  😁

Share this post


Link to post
Share on other sites

பிறந்தநாள் இன்று பிறந்தநாள் ......!    💐

Share this post


Link to post
Share on other sites

அன்பே ஒரு ஆசைகீதம்..

படம்: பூவுக்குள் பூகம்பம்

பாடியவர்: SPB

Share this post


Link to post
Share on other sites

குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்......!  😁

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, suvy said:

குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்

செல்வமகள் திரைப்படப் பாடல்கள் இனிமையானவை. “அவன் நினைத்தானா இது நடக்கும் என்று” என்ற பாடலும் எனக்குப் பிடித்தமான பாடல்.

குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும். பாடலை துள்ளல் பாடல்களோடு சேர்க்கலாம்  இந்தப் பாடலில் சுசிலா அம்மாவின் குரல் குயிலாகவே ஒலிக்கும்.

 

On 3/30/2020 at 11:12 AM, suvy said:

பிறந்தநாள் இன்று பிறந்தநாள் ...

இலங்கை தமில் வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை நினைவூட்டுகிறது இந்தப் பாடல். புலம் பெயர்ந்து வந்த போது ஜபிசி யும் இதை பிறந்தநாள் நிகழ்ச்சியில் டைட்டில் பாடலாக ஒலிபரப்பியது

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எவராவது பாதிப்பை ஏற்படுத்தினால் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் அரசாங்கத்தின் அறிவித்தலை மீறி பெருந்தோட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்கள் தொடர்பில் அறிவிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளன. பொலிஸ் திணைக்களம் , சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல்வேறு முக்கிய திணைக்களங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெருந்தோட்ட உற்பத்திகளை பாதிக்கும் வகையில் யாரேனும் செயற்படுவார்களாயின் அது தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். 071-4415160 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு மேலதிக செயலாளர் அருணி ரனசிங்கவை தொடர்பு கொண்டு தகவல்களை தெரியப்படுத்த முடியும். அவர் அவை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவார். மேலும் வாட்ஸ் எப்(WhatsApp), வைபர்(Viber) மூலம் தொடர்பு கொள்வதற்கு 071-1692692 என்ற இலக்கத்திற்கு அழைக்கலாம். அதே போன்று mpliandea@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் தகவல்களை தெரிவிக்க முடியும். மேலும், பிரதேச சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய பாதுகாப்பு துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தொழிலில் ஈடுபடுமாறு வலியுறுத்துகின்றோம் என விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவித்தாரன தெரிவித்தார். https://www.virakesari.lk/article/79397
    • 26 நர்சுகள், 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மும்பையிலுள்ள பிரபல மருத்துவமனை மூடப்பட்டு உள்ளது. பதிவு: ஏப்ரல் 06,  2020 16:10 PM மும்பை,   நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.  இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  நாட்டிலேயே அதிக அளவாக மராட்டியத்தில் 781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  45 பேர் பலியாகி உள்ளனர்.   இந்த நிலையில், மும்பை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.  அதில், மும்பையில் உள்ள பிரபல ஒக்கார்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் 26 நர்சுகள், 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  அதனால், அந்த மருத்துவமனைக்குள் செல்லவோ அல்லது மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லவோ யாருக்கும் அனுமதி இல்லை.   கொரோனா உறுதி செய்யப்பட்ட ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்து நடத்தப்படும் இரு பரிசோதனைகளில் தொற்று இல்லை என தெரியும்வரை இந்த தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.   இதுபற்றி மாநகராட்சி கூடுதல் ஆணையாளர் சுரேஷ் ககானி கூறும்பொழுது, மருத்துவமனையில் இவ்வளவு பேருக்கு எப்படி பாதிப்பு பரவியது என்பது பற்றி தலைமை சுகாதார அதிகாரியின் கீழ் அமைக்கப்பட்ட குழுவினர் விசாரணை மேற்கொள்வார்கள்.  இது துரதிர்ஷ்டவசம் நிறைந்தது.  அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/06161027/Corona-damage-to-26-nurses-3-doctors-Mumbais-famous.vpf  
    • கொரோனாவுக்கு எதிரான நீண்ட காலப் போர் இது. நாம் சோர்வடையவோ, ஓய்வு பெறவோ கூடாது என தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் வித்துள்ளார். பதிவு: ஏப்ரல் 06,  2020 15:07 PM புதுடெல்லி   பாரதீய ஜனதா கட்சியின் 40-வது தொடக்க தின விழாவில்  இன்று அக்கட்சி தொண்டர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் வாயிலாகப் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-    கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் இந்தியா வேகமாக பணியாற்றுகிறது. கொரோனாவுக்கு எதிரான பணியில் இந்தியாவின் முழுமையான அணுகுமுறையை உலக சுகாதார நிறுவனமே பாராட்டுகிறது.  அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டும். இந்தியாவில் ஊரடங்கை மக்கள் தீவிரமாக கடைபிடிப்பார்கள் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.   கொரோனாவுக்கு எதிரான நீண்ட காலப் போர் இது. ஆனால், இந்த போரில் நாம் சோர்வடையவோ, ஓய்வு கூடாது. நாம் வெற்றியாளராக வரவேண்டும். இந்தப்போரில் வெல்வதே நமது இலக்காக இருக்க வேண்டும்”    வீட்டைவிட்டு வெளியே வரும் போது கண்டிப்பாக முககவசம் அணியுங்கள் . வீட்டில் இருக்கும் போதும் முகத்தை மூடிக்கொள்வது அவசியம் என கூறினார்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/06150733/A-long-war-against-coronavirus-must-not-get-tired.vpf
    • சிங்கப்பூர் - கொரோனா நிலை சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 120 புதிய கொரோனா தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். குறிப்பாக வெளிநாட்டு பணியார்கள் தங்கியிருந்த இரண்டு முகாம்கள், புதிய கொரோனா தொற்றுக்கான மையமாக இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சுமார் 20,000 வெளிநாட்டு பணியாளர்கள் தங்களுடைய முகாம்களில் வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ள நாட்களில், அந்த பணியாளர்களுக்கான ஊதியம், உணவு, பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை அளிக்கப்படும் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்கள் சிலர், தங்கள் அறைகளில் கழிவறை நிரம்பி வழிவதாகவும், உணவுக்கு வரிசையில் நிற்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது வரை சிங்கப்பூரில் 1300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
    • உலகில் அதிக வயதானவர்கள் வாழும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று.  இங்கே அதிகளவு புலம்பெயர் மக்களும் இல்லை ( விடுவதில்லை) . ஆனால், அடுத்த இத்தாலி என்கிறார்கள் சிலர்.