• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
suvy

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

Recommended Posts

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே ......!  😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு 

Share this post


Link to post
Share on other sites

கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு சந்தனம் மஞ்சள் வெற்றிலை பச்சை சுண்ணாம்பு வெள்ளை வானம் நீலம்.......!   😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அவனல்லால் புவிமேலே அணுவும் அசையாது........!  😁

Share this post


Link to post
Share on other sites

அழகே அமுதே .....!   😁

Share this post


Link to post
Share on other sites

மாதவி பொன்மயிலால்  தோகை விரித்தாள்.....!  😁

Share this post


Link to post
Share on other sites

உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே......மனைவியும் துணைவியும் ஜாடை பேசும் பாடல்.வரிகளை ரசித்து கேட்கலாம் ......!  😁

Share this post


Link to post
Share on other sites

உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை......!  😁

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா, என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா ........!   😁

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

ஓ....ஓ.....சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே,   சிரிக்க வைத்தே என்னை வருந்த விடாதே......!  😁

Share this post


Link to post
Share on other sites

இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு, அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு.......!  😁

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, suvy said:

இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு, அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு.......!  😁

எனக்கு மிகவும் பிடித்த பாடல். இன்று தான்... இதனை காணொளியில், பார்க்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

படம் : வாழ்ந்து காட்டுகிறேன்(1975)

இசை : MS விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்

பாடியவர் : P.சுசீலா

காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
கண்ணகி வாழ்ந்திருந்தாள் – ஒரு
மன்னவன் மாலையிட்டான் – அவன்
பூவிரி மஞ்சத்தில் பொருந்திடும் முன்பே
மாதவி வாழவந்தாள் அதையும்
கண்ணகி காண வந்தாள்..(காவிரி)

இப்படி வாழ்வது இன்பமென்றெண்ணி
இல்லறம் காணுகின்றோம் –அது
எப்படியாவது வாழ்வதென்றால்
எல்லையைத் தாண்டுகிறோம்

கற்பெனச் சொல்வது பெண்களை மட்டும்
காவலில் வைத்து விடும் – அதை
விற்பனைப் பொருளாய் கணவன் நினைத்தால்
வீதிக்கு வந்து விடும் வீதிக்கு வந்து விடும் (காவிரி)

விலைமகள் ஒருத்தி கலைமகளானால்
குலமகள் என்னாவாள் என்னாவாள் . அவள்
வேதனை மிகுந்து நாயகன் தனக்கே
சோதனைப் பெண்ணாவாள்

வருவது வரட்டும் நானும் பெண்தான்
வாழ்ந்தே காட்டுகிறேன்
வாழ்ந்தே காட்டுகிறேன் வாழ்ந்தே காட்டுகிறேன்
என் வாழ்க்கையை இறைவன்
காக்கவில்லை என்றால் கோயிலை பூட்டுகிறேன் (காவிரி)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கூவாமல் கூவும் கோகிலம்  கொண்டாடும் காதல் கோமளம்.....!   😁

Share this post


Link to post
Share on other sites
Reply with quote

படம்: வாழ்வு என் பக்கம்  (1976)

பாடியவர்கள்: KJ யேசுதாஸ் & சசிரேகா 

இசை: MS.விஸ்வநாதன்
வரிகள் :  கண்ணதாசன்

வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக்கண்டு
தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று
நாணம் ஒரு வகை கலையின் சுகம்
மௌனம் ஒருவகை மொழியின் பதம்
தீபம் எப்போது பேசும் கண்ணே
தோன்றும் தெய்வத்தின் முன்னே
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
தீபம் சொல்லாதோ கண்ணே
(வீணை பேசும்)
காதல் தருவது ரதியின் கதை
கண்ணில் வருவது கவிதை கலை
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே
வாழ்வில் ஒன்றான பின்னே
தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே
(வீணை பேசும்)

Share this post


Link to post
Share on other sites

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக.....!   😁

Share this post


Link to post
Share on other sites

படம் :தேசிங்கு ராஜா (1960)

இசை: ஜி. ராமநாதன்

பாடியோர் : சீர்காழி & ஜிக்கி

வரிகள் : தஞ்சை. ராமைய தாஸ்

வனமேவும் ராஜகுமாரா
வளர் காதல் இன்பமே தாராய்
மனமோகனா சுகுமாரா
மறவேன் உனை எழில் தீரா

வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரியே
மனம்போலே நாம் இனி பாரில்
மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில்

நிழல் நீயே தேகம் நானே
நிஜம் இது கேள் பெண்மானே
மலர் மேவும் தென்றல் போலே
நிலை மாறுதே உன்னாலே
வனமேவும் ராஜகுமாரா …….

மல்லாடும் வீரரெல்லாம் ....
வணங்க வரும் மன்னவரே
அல்லாவின் அருளாலே
எனக்கெனவே பிறந்தவரே

உல்லாச வேளையிலே
ஓவிய பூங்காவிணிலே
உள்ளன்பால் தேடி வந்தேன்
உறவாடும் பூங்குயிலே
உறவாடும் பூங்குயிலே……

கலை வீசும் கண்களாலே
கனிந்தேன் கண்ணே அன்பாலே
கவி பாடும் இன்பதாலே
கவர்ந்தாய் கண்ணா இன்னாளே

வளமாகும் காதலினாலே
மகிழ்வோம் மேன்மேலே
நிழலோடு தேகமும் போலே
நிஜ வாழ்வில் நாம் இனீமேலே
வளமாகும் காதலினாலே……

இயலோடு இசை போலே
எழில் மேவும் சோலையிலே
இணை இல்லா ஜாடை சேர்ந்ததே
புயல் மேவும் அலை போலே
பொங்கிடும் காதலரால்
பொறாமை கொள்ள நேர்ந்ததே

வனமேவும் ராஜகுமாரி
மனமோகனா சுகுமாரா
மறவேன் உனை எழில் தீரா
மறவேன் உனை எழில் தீரா

வளமாகும் காதலினாலே
மகிழ்வாகினோம் மேன்மேலே
நிழலோடு தேகமும் போலே
நிஜ வாழ்வில் நாம் இனிமேலே…….

Share this post


Link to post
Share on other sites

படம்: குறவஞ்சி (1960)
இசை:T R பாப்பா
பாடியவர்கள்: C S செயராமன் & ஜமுனா ராணி

வரிகள் : கண்ணதாசன்

காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காத்திருந்து நானே தவம் புரிந்தேனே
காதல் கடல் இன்பமே காதல் கடல் என்றுமே (காதல்)

நித்தம் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய் நான் மாறிடுவேனே

நித்தமும் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய் நான் வாழ்ந்திருந்தேனே

முத்தமிடும் அலையால் நான் முத்தாகவே மாறி
முழு மதி போலே வீசிடுவேனே ஒளி வீசிடுவேனே (காதல்)

காதல் கடல் கரையோரமே கண்ணே
காத்திருந்து நாமே தவம் புரிந்தோமே
காத்திருந்து நாமே தவம் புரிந்தோமே
காதல் கடல் கரையோரமே

Share this post


Link to post
Share on other sites

மேகமே தூதாக வா அழகின் ஆராதனை.....!   😁

Share this post


Link to post
Share on other sites

ஏற்றுக தீபம் போற்றுக தீபம்.......!   😁

Share this post


Link to post
Share on other sites

நேற்று பறிச்ச ரோஜா நான் பார்த்துப் பறிச்ச ரோஜா.....!   😁

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

காட்டுமல்லி பூத்திருக்க காவல்காரன் பார்த்திருக்க......!   😁

Share this post


Link to post
Share on other sites

குயிலே கவிக்குயிலே யாரை எண்ணித் தேடுகிறாய்......!   😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

படம் : உனக்கும் வாழ்வு வரும்(1978)

இ சை : V.குமார்

வரிகள் : புலமைபித்தன்

பாடியோர்: ஜெயசந்திரன் & சுசீலா

நான் மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..
துயிலாது கண்கள் துயிலாது..
துயிலாது கண்கள் துயிலாது..

நீ மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..
துயிலாது கண்கள் துயிலாது..
துயிலாது கண்கள் துயிலாது..

அழகான கன்னங்கள் அரவிந்த கிண்ணங்கள்..
அடையாள சின்னங்கள் கேட்க..
சிறு காயங்கள் வரும் மாயங்கள்..
அதிகாலைதான் ஆறுமோ..
பொன்னாகும் கன்னம் என்னாகும்.. (நீ மெதுவாக)
பூங்காலை மாங்கல்யம் பொன்னூஞ்சல் ஊர்கோலம்..
கல்யாண வைபோகம் என்று..
ஒரு நாள் பார்த்து இரு தோள் பார்த்து..
நாம் பெற வேண்டும் பூச்சரம்..
தை மாதம் தந்த வைபோகம்.. (நான் மெதுவாக)

Share this post


Link to post
Share on other sites

நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே......!    😁

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இந்த‌ நூற்றாண்டில் தான் அதிக‌ த‌மிழர்க‌ள் சீக்கிர‌மே இற‌க்கின‌ம் கூட‌ புல‌ம் பெய‌ர் நாட்டில் , போன‌ நூற்றாண்டில் எம் முன்னோர்க‌ள் குறைந்த‌து ஒரு குடும்ப‌த்தில் 10 பிள்ளைக‌ள் வ‌ர‌ பெத்து வாழ்ந்த‌வ‌ர்க‌ள் , இப்ப‌ ஒரு குடும்ப‌த்த‌ எடுத்து கொண்டா , அவைக்கு மிஞ்சி போனால் மூன்று அல்ல‌து நாலு பிள்ளைக‌ள் , எம் முன்னோர்க‌ள் 10 பிள்ளைக‌ளை பெத்து சிர‌ம‌ம் இல்லாம‌ வ‌ள‌த்த‌வை , இந்த‌ நூற்றாண்டில் ?
  • எனது வம்சாவளியிலும் எல்லோரும் 70 வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள்.எனது அம்மா ஐயா உட்பட அப்பு ஆச்சி எல்லோருமே 70வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள். ஏனெனில் உணவு வகைகளும் அதற்கேற்ற உழைப்பும் மட்டுமே. அந்தக்காலத்தில் வழுக்கை தலை கூட மிக மிக அரிது. கண்பார்வை தெரியாமல் கண்ணாடி போடுபவர்களும் குறைவு.  எல்லா புள்ளிவிபரங்களும் தரவுகளும் நம்பக்கூடியவை என்று கருத முடியாது. நம்பிக்கைதான் வாழக்கை. மற்றவர்களின் தனிமனித சுதந்திர கருத்துக்களை மதிக்காமல் முட்டாள்,மூடர்கூட்டம் என்று தாங்கள் விபரிக்கும் போது எங்கே போச்சுது இந்த புத்தி?
  • எமது முன்னோர்கள்  என்று பொதுவாக உரையாடும்போது  பொது தளங்களில் உத்தியோகபூர்வ  புள்ளிவிபரங்களை தான் நம்ப முடியும். அதன் அடிப்படையில் தான்  உரையாடவோ விவாதம் புரியவோ முடியும். எங்க அப்பா, அம்மம்பா, தாத்தா என்று கதை விடுவதை எல்லாம்  நம்பமுடியாது.  இலங்கையின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை இணையுங்கள். அது மட்டும் தான் நம்பிக்கைக்குரியது.
  • 1990 ம் ஆண்டு அமெரிக்கா வந்த புதிதில் அப்ப இளந்தாரி தானே எதை முறிப்பம் அடிப்பம் இடிப்பம் என்று காகம் இரையைத் தேடியது போல.           ஒரு சிலர் உடற் பயிற்சி செய்ய போக நானும் போய் எதுவித அனுபவமும் இல்லாமல் பாரம் தூக்கி இடுப்புக்குள் பிடித்துவிட்டது.ஏதொ கொஞ்சம் நோ தானே என்று தைலங்களை போட்டு திரிந்தேன்.நாளாக ஆக படுக்கையில் போட்டுவிட்டது.எம் ஆர ஐ அது இது என்று எடுத்துப் பார்த்தா எல்4-எல்5 என்ற டிஸ்க் விலத்திவிட்டது.அது மட்டுமல்ல இனிமேல் பாரம் தூக்கினால் விளையாடினால் எப்ப வேண்டுமானாலும் இந்த டிஸ்க் வெளியே வரலாம் என்று ஒரு கரும்புள்ளி குத்திவிட்டார்கள்.            எவ்வளவு தான் மிகக் கடுமையாக அவதானமாக இருந்தாலும் அப்பப்ப விலத்திவிடும். ஆரம்பத்தில் மருந்து எடுத்தால் ஒரே மருந்து தான் பெயின் கில்லர்.தொடக்கத்தில் போட்டு போட்டு படுத்தால் 2-3 நாளில் வாயெல்லாம் காய்ந்து அரைக் கண்ணில் நின்ற நிலையில் சாப்பிட்டுவிட்டு திரும்ப படுக்கை.சரி இதன் தன்மை தான் என்னவென்று கேட்டால் ஆளை தூங்க வைத்து ஒரே இடத்தில் கிடக்கப் பண்ணுவது தான் என்றார்கள்.அட இதுக்கு போய் ஏன் குளிசையைப் போட்டுவிட்டு படுப்பான் என்று குளிசை போடாமலே படுத்திருப்பேன்.            நாளடைவில் அடுத்த டிஸ்க்கும் விலத்திவிட்டது.இப்போ எல்4-எல்5-எல6 வரை.வீட்டைவிட்டு இறங்கினால் பாரம் தூக்கும் போது போடும் பெரிய பெலிற் போட்டுக் கொண்டு தான் இறங்குவது.இப்ப கூட சாடையான நோவு என்றால் முதலே வெறும் நிலத்தில் படுத்துவிடுவேன்.அதுவே பழகி இப்போது வீட்டில் படுக்கும் போது பாய் தலையணை தான்.
  • ஹா ஹா , நீங்க‌ள் இப்ப‌ தான் நித்திரைய‌ விட்டு எழும்பி இருக்கிறீங்க‌ள் , இங்கை யாரும் புழுகுற‌துக்கு நேர‌ம் ஒதுக்குவ‌தில்லை , அப்ப‌டி நீங்க‌ள் ஒதுக்கினா நீங்க‌ள் தான் ம‌கா பெரிய‌ புழுக‌ன் ,  என்ர‌  ஆச்சி இற‌க்கும் போது 97 வ‌ய‌து அம்ம‌ம்மா இற‌க்கும் போது 88வ‌ய‌து , அப்பாட‌ பெரிய‌ம்மா 90 வ‌ய‌து , அப்பாட‌ அப்பா 70 வ‌ய‌து  அப்ப‌ம்மா 80 வ‌ய‌து , எங்க‌ட‌ ஊரில் வாழ்ந்த‌ முன்னோர்க‌ள் 70வ‌ய‌த‌ தாண்டின‌வ‌ர்க‌ள் ,  சுசிஸ் நாட்டுக்கு ஓடி வ‌ந்து நாட்டு ந‌ட‌ப்புக‌ள் தெரியாம‌ல் கேனைத்த‌ன‌மாக‌ எழுதுவ‌து நீங்க‌ள் ,  இட‌ம் பெய‌ர்ந்து த‌மிழீழத்தில் ப‌ல‌ ஊர்க‌ளில் இருந்து இருக்கிறேன் எத்த‌னையோ முன்னோர்க‌ள பார்த்து இருக்கிறேன் , கைவ‌ச‌ம் நிறைய‌ புகைப் ப‌ட‌ங்க‌ள் இருக்கு எம் முன்னோர்க‌ளுடைய‌ , அத‌ இந்த‌ பொது வெளியில் இணைக்க‌ விரும்ப‌ல‌ , எந்த‌ புத்துக்க‌ எந்த‌ பாம்பு  ‌ இருக்கும் என்று தெரியாத‌ உல‌கில் நாம் வாழுகிறோம் , போதும்   உங்க‌ட‌ புல‌ம்ப‌ல‌ நிப்பாட்டுங்கோ 😉