Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

படம் : கல்லும் கனியாகும் (1968)

இசை : MSV

வரிகள் : புலமைபித்தன்

பாடியவர்:TMS

எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
பாட்டெல்லாம் உனக்காக
பாடுகிறேன் எந்நாளும்
பாடுகிறேன் என்னுயிரே........(எங்கே)

இனிமை கொஞ்சும் இளமை நெஞ்சில்
உலகம் எல்லாம் காணுகிறேன்
நிலவும் வானும் கடலும் இங்கே
உலகம் என்றால் நாணுகிறேன்......(எங்கே)

சிறகு இல்லா பறவை போலே
உறவு தேடி ஓடி வந்தேன்
இழந்த சிறகை இணைக்க எண்ணி
உனது கையை நீட்டுகிறாய் (எங்கே)

மனிதன் எங்கே மனிதன் எங்கே
இறைவனை நான் கேட்டிருந்தேன்
படைத்து வைத்தும் கிடைக்கவில்லை
அவனும் இங்கே தேடுகிறான்
மழலை உன்னை காட்டுகிறான்.......(எங்கே)

Link to post
Share on other sites
 • Replies 1.1k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நண்பர்களே ! இந்தப் பக்கத்தில் கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்தை வென்ற பாடல்கள் இடம்பெறட்டும். சேர்ந்து பயணிப்போம்....!    

கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டேமனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடும்அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்...

 • கருத்துக்கள உறவுகள்

மைனர் லைவ்வு ரொம்ப ஜாலி, மானம் மணிபர்ஸ் ரெண்டும் காலி .......!   😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை......!  😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படம் : முகத்தில் முகம் பார்க்கலாம் (1979)

இசை : இளையராஜா

வரிகள் : கங்கை அமரன்

பாடியோர்: P சுசீலா & மலேசிய வாசுதேவன்

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறுமுறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ………. வரும் வரை (ஆசை)

பொங்கி வரும் அலை பூச்சரம் போட
பூமியை சேர்கின்றது
பொன்னிறம் போல் எழில்
வெண்ணிற வானில் மன்மத தேர் வந்தது

மலர் கணைகள் விழி வழியே
மது மயக்கம் மொழி வழியே
மாற்றம் இங்கே தோற்றம் .....வா இப்போது (ஆசை)

வாழ்ந்திருந்தால் தினம் நான்
உன்னோடு வாழ்வினை பார்த்திருப்பேன்
வாழ்கை எல்லாம் சுகம் வளர்வதைப்போல
நான் உனை சேர்ந்திருப்பேன்

கனவுகளே நினைவில் வரும்
நினைவுகளே நிதமும் சுகம்
கண்ணா என்றும் என்றும் நான் உன்னோடு (ஆசை)

காலமெல்லாம் உந்தன் காலடி தேடி
காவியம் பாட வந்தேன்
கண் விழித்தால் உன்னை காண்பது போலே
கனவினில் நான் இருந்தேன்
உறவிருந்தால் தனிமையில்லை
தனித்திருந்தால் இனிமையில்லை
இனிமேல் பிரிவேயில்லை ...........நாம் ஒன்றானோம் (ஆசை)

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படம் : உங்கள் விருப்பம் (1974)

இசை : விசய பாஸ்கர்

வரிகள் : கண்ணதாசன்

பாடியோர் :சவுந்தரராஜன் & அஞ்சலி

மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா
மந்திரத்தை சொல்லி விடு ராமா ராமா
மயங்கிய சீதா வரவழைத்தாளா
மடியினில் உன்னை அனுமதித்தாளா

மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட சீதா சீதா
மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா
மயங்கிய ராமன் வரவழைத்தானா
மடியினில் உன்னை அனுமதித்தானா (மஞ்சள்)

தசரதன் மகன் நான் ஜனகனின் மகள் நீ
மாமனின் வீட்டில் இன்று விருந்துக்கு வந்தேன்
அதிசய வரவு ஆனந்த உறவு
அரண்மனை காவகல்காரன் தூங்கிவிட்டானா
நாயகன் இங்கே காவலன் அங்கே
நல்ல நேரம் பூஜை செய்ய..... (மஞ்சள்)

கோபுர கலசம் கோவிலின் அழகு
யாவையும் உந்தன் சொந்தன் அழகிய ராமா
மாலையும் இல்லை மணவறை இல்லை
மனதினில் சொந்தம் உண்டு அழகிய சீதா
நானொரு பாதி நீயொரு பாதி
நல்ல நேரம் பூஜை செய்ய....... (மஞ்சள்)
நேரம் குறைவு நெருங்கட்டும் உறவு
ஆரத்தி கொண்டு வந்து தீபத்தைக் காட்டு
தழைத்தது நினைவு பலித்தது கனவு
தந்தைக்கு பக்தி என்னும் திரையினைப் போட்டு
இனி என்ன வேலை இணைத்தது சேலை
நல்ல நேரம் பூஜை செய்ய...... (மஞ்சள்)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் .........!   😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே......!  😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படம்: மிட்டாய் மம்மி (1976)

இசை : V.குமார்

பாடியோர் : TMS & P சுசிலா

வரிகள் : அவிநாசி. மணி

திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள் (திருக்)

ஐவகை மலரும் ஆனந்த கரும்பும்
கையில் கொண்டு வந்தாள்
அந்தியில் சேர்ந்து மந்திரம் பாட
அரங்கம் நாடி வந்தாள்...........(திருக்)

பூரண பொற்குடம் ஏந்திய மாது
புன்னகை சுமந்து வந்தாள்
பூஜைக்குப் போகும் வேளையிலே அவள்
பூமியை மறந்து வந்தாள்

ஆலிலை அரசிலை மேகலை மாகலை
ஓர்கலை கூற வந்தாள்
ஆனந்த பூவில் தேன் சிந்தும் நேரம்
ஆதிக்கம் செலுத்த வந்தாள்....(திருக்)

பனி முகில் சிந்தும் பாலபிஷேகம்
தனக்கென ஓடி வந்தாள்
பள்ளியில் பூசும் சந்தன காப்பு
பகலிலும் தேடி வந்தாள்

அழகிய இதழ்களில் கனிகளை எடுத்து
அர்ச்சனை செய்ய வந்தாள்
ஆரத்தி எடுத்து ஓரத்திலணைத்து
சாரத்தைக் கூற வந்தாள்.......(திருக்)

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்........!  😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படம் : நீலவானம்(1965)

இசை : MS.விஸ்வநாதன்

வரிகள்: கண்ணதாசன்

பாடியவர்: P சுசீலா

ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
ஓடோடிச் சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களே
நீராடும் எந்தன் ஆசை நெஞ்சின்
நிலையைச் சொல்லுங்களே (ஓஹோஹோ )

வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே
வாடைக் காற்றில் மூடும் பனியில் மகிழ்வோம் இங்கே
ஒன்று சேரும் அந்த நேரம் பிள்ளை போலே ஆகலாம்
ஆடி ஆடி காலம் மாறி அன்னை தந்தை ஆகலாம் (ஓ ஹோ ஹோ )

நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா
மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா
நீலவானம் சாட்சியாக இன்று போலே வாழுவோம்
காலதேவன் கோயில் மீது பாசதீபம் காணுவோம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ.........!  👍

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அழகுக்கு மறுபெயர் பெண்ணா, அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா.........!   😁

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா ..........!   😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படம்: பெண் ஒன்று கண்டேன்
(1974)
இசை: MS விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
பாடியவர்கள்:  SPB & P. சுசிலா

காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
இதயம் உண்டு கொட்டி எடுக்க

வாரிக் கொடுக்கும் கன்னி மனது
வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது
வாரிக் கொடுக்கும் கன்னி மனது
வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது
ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டது
உறவில் இன்பம் அள்ளித் தந்தது

 காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க

பூந்துகில் மூடிய பைங்கிளி மேனியை
நான் தொடும் வேளையில் நாணம் பிறந்தது  
ஏன் ஏன் ஏன்

மாதுளம் என்பது மாங்கனிப் போன்றது
காதலர் கை பட பொங்கி வழிந்தது
தேன் தேன் தேன்

தேன் சுவையோ இல்லை மான் சுவையோ
என நான் துடித்தேன் இந்த வேளையிலே

நான் தரவோ இல்லை நீ தரவோ  
என ஏங்கி நின்றேன் அந்தி மாலையிலே
.
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்துப் பதிக்க
.
பாலிடை ஊறிடும் திராட்சையை போல் இரு
சேல் விழி பார்த்தும் காதல் பிறந்ததோ  
சொல் சொல் சொல்

பாதரசம் என ஓடிடும் பார்வையில்
காதல்ரசம் தரும் கன்னியின் அருகே  
நில் நில் நில்

ஆத்திரமோ இல்லை அவசரமோ - எனை  
அணைத்திடவே இந்த நாடகமோ

நீ அறிவாய் அதை நான் அறிவேன் - இதில்  
கேள்விகள் நூறு கேட்கனுமா
.
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
இதயம் உண்டு கொட்டி எடுக்க

காத்திருந்தேன் கட்டியணைக்க..

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கடவுள் தந்த இரு மலர்கள் ..........!   😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படம் : மாட புறா (1962)

இசை : KV மகாதேவன்

வரிகள் : மருதகாசி

பாடியோர் : சூலமங்களம். ராச லெட்சுமி & P சுசீலா

மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு
மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு

விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை மண்ணின் மீதிலே
முளைப்பதெல்லாம் விளைவதில்லை இந்த உலகிலே
மலர்வதெல்லாம் மணப்பதில்லை சோலை தன்னிலே
வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை பலரின் வாழ்விலே (மனதில்)

ஒரு நிலா தான் உலவ முடியும் நீல வானிலே
உணர்ந்த பின்னே கலங்கலாமோ உள்ளம் வீணிலே
உருகி உருகிக் கரைவதாலே பயனும் இல்லையே
ஓடிப் போன காலம் மீண்டும் வருவதில்லையே (மனதில்)..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ.....!  😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படம் : சூதாட்டம் (1970)

இசை : MS விஸ்வநாதன்

வரிகள் : கண்ணதாசன்

பாடியவர் : P.சுசீலா.

விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்..
நடக்கப் போகும் நாட்களெல்லாம்
நல்லதாக நடக்கட்டும்...  

விளக்கேற்றி வைக்கிறேன்

மஞ்சளிலிலே நீகொடுத்தாய் மங்கலம்... இந்த
மஞ்சத்திலே நான் அறிவேன் மந்திரம்...
நெஞ்சத்திலே பூசிவிடும் சந்தனம்... அதைக்
கொஞ்சட்டுமே நீகொடுத்த குங்குமம்... உனைத்
தஞ்சமென தழுவிக்கொண்டது பெண்மனம்... இனி
கொஞ்சமல்ல கோடி கொள்ளும் உன்மனம்!..

விளக்கேற்றி வைக்கிறேன்

கருணைமிகு மாரியம்மன் துணையிலே.. நல்ல
கல்வியுண்டு செல்வமுண்டு மனையிலே
பொறுமையுடன் பாசமுண்டு பெண்ணிலே... அதன்
பூஜையெல்லாம் எதிரொலிக்கும் விண்ணிலே... என்
வீடுஎன்பதும் கோயில் என்பதும் ஒன்றுதான்.. நான்
வாழ்வு என்பது காண வந்தது இங்குதான்!...  

விளக்கேற்றி வைக்கிறேன்

பருவங்கண்டு ஓடிவரும் மழையிலே... நல்ல
பழங்களுண்டு நெல்லுமுண்டு வயலிலே..
கணவனெனும் மேகம் தந்த மழையிலே.. இளம்
மனைவிடம் மழலை வரும் மடியிலே... நான்
காதல் தெய்வம் காண வேண்டும் பண்பிலே.. நீ
காவல் தெய்வம் ஆகவேண்டும் அன்பிலே..

விளக்கேற்றி வைக்கிறேன் .....

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மேகமே தூதாக வா......!   😁

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படம்: மாப்பிள்ளை அழைப்பு (1972)

இசை : V.குமார்

வரிகள் ; வாலி

பாடியோர் : SPB & P சுசீலா .

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

ஆசை கோடி பிறக்கும் ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத் தடுக்கும் (உள்ளத்தில்)

நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்ண உடை
நானாக கூடாதோ தொட்டு தழுவ

கையோடு என்னை அள்ளி
கண்ணா உன் கண்ணிரெண்டும்
ஆராரோ பாடாதோ நான் துயில

அந்தி வரும் தென்றலுக்கு மயங்கி
முந்தி வரும் ஆசையிலே நெருங்கி
போக போக அத்தனையும் விளங்கி
நடக்கட்டும் கதை இன்று தொடங்கி (உள்ளத்தில்)

தேராட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்ன
கண்ணோட்டம் சென்றதென்ன எனத்தேடி

பூந்தோட்டம் தன்னைக்கண்டு
நீரோட்டம் போலே இன்று
பாராட்ட வந்ததிங்கு உன்னைத்தேடி

புத்தகம் போல் பூவே உன்னைப் புரட்ட
பள்ளியறை பாடங்களை புகட்ட
முக்கனியும் சக்கரையும் திகட்ட
முப்பொழுதும் இன்ப சுகம் இனிக்க (உள்ளத்தில்)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில இருப்பேன் நான் பார்த்து பார்த்து ரசிப்பேன்........!   😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாணத்தாலே கால்கள் பின்ன பின்ன நடக்கும் நாடகமே.......!    😍

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் இணையுங்கள்.கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படம் : சிவகாமி (1960)

இசை : KV மகாதேவன்

வரிகள் : மு.ஷெரிப்

பாடியவர் :TMS

வானில் முழு மதியை கண்டேன்..

வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீ எங்கே என் நினைவுகள் அங்கே.......!   😁

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நான் சொன்னதே சட்டம்- கோத்தபாய ராஜபக்ச Rajeevan Arasaratnam September 26, 2020நான் சொன்னதே சட்டம்- கோத்தபாய ராஜபக்ச2020-09-26T10:11:54+05:30 பொதுமக்களின் நன்மைக்காக நான் வாய்மூலம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சுற்றுநிரூபங்களாக கருதுங்கள் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை புறக்கணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்தெரிவித்துள்ளார். பதுளை ஹல்துமுல்லவில் உள்ள வெலன்விட்ட கிராமமக்களைசந்தித்து உரையாடுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளாhர். மக்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு அவற்றிற்கு தீர்வை அரச அதிகாரிகள் முன்வைக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மக்களின் சார்பில் உறுதியான சரியான தீர்மானங்ளை எடுக்கும் அதிகாரங்களுக்கு எனது முழுமையான ஆதரவை வழங்குவேன் என அவர் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு அரசஅலுவலகங்கள் நீண்டகாலத்தை எடுக்கின்றன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/72325  
  • முள்ளங்கி சாம்பார் | 5 நபருக்கு சாம்பார்  
  • திலீபனை முன்னிறுத்தி சில கேள்விகள் – நிலாந்தன் திலீபனின் ஏன் உண்ணாவிரதம் இருந்தார்? யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்? அவர் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இரண்டு அரசுகளிடமும் நீதிகேட்டு உண்ணாவிரதம் இருந்தார். அதாவது திலீபனின் உண்ணாவிரதம் எனப்படுவது நாட்டுக்கு உட்பட்டது அல்ல.  அதற்கு ஒரு பிராந்திய பரிமாணம் உண்டு. ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பிராந்திய பரிமாணத்தை அடைந்ததன் விளைவாக எழுதப்பட்டதே இந்திய – இலங்கை உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையின் போதாமைகளையும் இயலாமைகளையும் உணர்த்துவதற்காகவே திலீபனும் பூபதியும் உண்ணாவிரதம் இருந்தார்கள். அதாவது மறு வளமாகச் சொன்னால் இந்தியத் தலையீட்டின் விளைவாக ஏற்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வை புலிகள் இயக்கம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பொருள். இந்தியத் தலையீடு எனப்படுவது 83 கறுப்பு ஜூலையில் இருந்து தொடங்குகிறது. இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா வெளிப்படையாக ராஜீய அழுத்தங்களைப் பிரயோகித்த அதேசமயம் தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியது. தமிழகம் ஈழப் போராட்டத்தின் பின்தளமாக மாற இந்திய நடுவண் அரசு அனுமதித்தது. அதன் விளைவாக போராடம் அதனியல்பான வளர்ச்சிப் போக்கில் வளராமல் திடீரென்று வீங்கியது. அது ஒரு குறை அடர்த்தி யுத்தமாக மாறியது. அந்த யுத்தத்தில் ஒரு கட்டத்தில் இந்தியா தலையிட்டது அதன் விளைவே இந்திய-இலங்கை உடன்படிக்கை. அதாவது ஈழத் தமிழ் அரசியல் பிராந்திய மயப்பட்டதன் ஒரு கட்ட உச்சம் அது. அவ்வாறு பிராந்திய மயப்பட்டதன் விளைவாக உருவாகிய தீர்வை புலிகள் இயக்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அத்தீர்வு இந்தியாவின் பிராந்திய நலன்களை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒன்றே தவிர அது தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை என்று அந்த இயக்கம் குற்றஞ் சாட்டியது. அது கெடுபிடிப் போர்க்காலம் அமெரிக்க விசுவாசியான ஜெயவர்த்தனா வை வழிக்குக் கொண்டுவர வேண்டிய தேவை ரஷ்யாவுக்கு நெருக்கமான இந்தியாவுக்கு இருந்தது. எனவே அமெரிக்க விசுவாசியை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரு கருவியாக இனப்பிரச்சினையை இந்தியா கையாண்டது. அதன் விளைவாக தமிழகம் ஈழ இயக்கங்களுக்குப் பின் தளமாக மாறியது. இவ்வாறு ஈழப் போராட்டம் பிராந்திய மயப்பட்டதன் ஒரு கட்ட விளைவே இந்திய இலங்கை உடன்படிக்கை ஆகும். அந்த உடன்படிக்கையானது இந்தியப் பேரரசு தனது பிராந்திய நலன்களை வென்றெடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது என்றும் அதில் தமிழ் மக்கள் கறிவேப்பிலை போல பயன்படுத்தப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றஞ் சாட்டியது. அதன் விளைவே திலீபனின் உண்ணாவிரதம். அதாவது தமிழ் மக்களின் போராட்டம் பிராந்திய மயப்பட்டதன் விளைவு ஒரு யுத்தத்தில் முடிந்தது. அதன் அடுத்த கட்டம் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்வதில் முடிந்தது. அதன் விளைவாக இந்தியாவுக்கும் ஈழத் தமிழ் அரசியலுக்கும் இடையில் ஒரு சட்டப் பூட்டு விழுந்தது. இது முதலாவது கட்டம். இரண்டாவது கட்டம் நோர்வேயின் அனுசரணையோடு கூடிய சமாதானம். இது ஈழப் போராட்டம் மேற்கு மயப்பட்டதைக் குறிக்கிறது. கவர்ச்சி மிக்க தமிழ் புலம்பெயர் சமூகம் நிதிப் பலம் மிக்கதாக எழுச்சி பெற்ற ஒரு சூழலில் ஈழப் போராட்டம் அதிகமதிகம் மேற்கு மயப்படலாயிற்று. இந்தியாவோடு ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக போராட்டம் அதிகரித்த அளவில் மேற்கை நோக்கிச் சென்றது. அது ஒரு நிறை அடர்த்தி யுத்தமாக மாறியது. அதன் விளைவே நோர்வேயின் அனுசரனையுடனான ரணில்-பிரபாகரன்  உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையும் ஒரு கட்டத்தில் முறிக்கபட்டு யுத்தத்தில் முடிவடைந்தது. அந்த யுத்தமே ஈழப்போரின் இறுதிக் கட்டமாக அமைந்தது. இதில் நோர்வேயின் சமாதான அனுசரணை தொடர்பில் தமிழ் தரப்பில் ஒரு பகுதியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். குறிப்பாக 2009 இற்குப் பின் சோல் ஹெய்ம் தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விமர்சனங்கள் ஏன் வருகின்றன? ஏனென்றால் நோர்வேயின் அனுசனையுடனான சமாதான முன்னெடுப்புக்கள் தமிழர்களின் போராட்டத்துக்கு வைக்கப்பட்ட ஒரு பொறி என்றும் அந்தப் பொறியை உடைத்துக் கொண்டு வெளியேறிய விடுதலைப் புலிகளை முழு உலகமும் திரண்டு தோற்கடித்து விட்டது என்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 2009 இற்குப் பின் சோல் ஹெய்ம் தெரிவித்து வரும் கருத்துக்கள் அவர்களை ஆத்திரப்படுத்துகின்றன. அதாவது ஈழப்போர் பிராந்திய எல்லைகளைக் கடந்து ஐரோப்பிய மயப் பட்டதன் விளைவாக உருவாகிய ஒரு சமாதான முன்னெடுப்பு புலிகள் இயக்கத்தை தோற்கடிப்பதில் முடிவடைந்தது. அது காரணமாக இப்பொழுது நோர்வேயின் சமாதானத் தூதுவர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இது இரண்டாவது கட்டம். மூன்றாவது கட்டம் ஐ.நாவின் ஜெனிவா மைய அரசியல். ஜெனிவா மைய அரசியல் எனப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைத் தேடும் அரசியலாகும். 2009-ல் இருந்து தொடங்கி புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகமே அதை நோக்கி அதிகமாக உழைத்தது. அதன் விளைவாக 2013 இல் இருந்து தொடங்கி ஐ.நா தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வெளி வரத் தொடங்கின. அதேசமயம் சீன சார்பு ராஜபக்சவை வழிக்குக் கொண்டு வருவதற்காக மேற்கு நாடுகள் தமிழ்ப் புலம் பெயர்ந்த சமூகத்தைக் கையாண்டு அரசாங்கத்துக்கு எதிரான உணர்வுகளை ஜெனிவாவை நோக்கி குவிமையப் படுத்தின. இவ்வாறு மேற்கு நாடுகளின் தலையீட்டின் இரண்டாவது கட்டம் எனப்படுவது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்தோடு அதன் ஒரு கட்ட உச்சத்தை அடைந்தது. 30/1 தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை தீவுக்கு ஐ.நா நிலைமாறு கால நீதியை முன்மொழிந்தது. எப்படி இந்தியா தனது பிராந்திய நலன்களை முன்னிறுத்தி இந்திய-இலங்கை உடன்படிக்கையைச் செய்ததோ அப்படித்தான் மேற்கு நாடுகளும் சீன சார்பு ராஜபக்சக்களை தோற்கடிக்க அல்லது சுற்றி வளைக்க தமிழ் மக்களின் இழப்புக்களை ஒரு கருவியாகக் கையாண்டு முடிவில் ஒரு ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வந்தன. தமிழ் மக்களில் பெரும் பகுதியினர் கேட்டது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை. ஆனால் மேற்கு நாடுகளும் ஐ.நாவும் பரிந்துரைத்ததோ நிலைமாறு கால நீதியை. ஆனால் கடந்த ஐந்து ஆண்டு காலம் நிலைமாறு கால நீதியை ஓரழகிய பொய்யாக்கி விட்டது. இப்பொழுது யுத்த வெற்றி வாதம் மறுபடியும் அசுர வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குக் கிட்டவாக வந்து நிற்கிறது. அது நிலைமாறுகால நீதியின் அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. ஐநா தீர்மானத்துக்கான இணை அனுசரணைப் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக அச்சுறுத்துகிறது. திலீபனை நினைவு கூர்வதை தடை செய்கிறது. அதாவது இனப்பிரச்சினை மேற்கு மயப்பட்டதின் இரண்டாவது கட்டம் இப்பொழுது ஒரு முட்டுச் சந்தில் வந்து நிற்கின்றது. நிலைமாறுகால நீதியானது இலங்கைத் தீவை பொறுத்தவரை அனாதையாகி விட்டது. மேற்கண்ட மூன்று கட்டங்களையும் நாம் தொகுத்து பார்ப்போம். கடந்த 42 ஆண்டுகளுக்கு மேலாக இனப்பிரச்சினை பிராந்திய மயப்பட்டதன் விளைவாகவும் மேற்கு மயப்பட்டதன் விளைவாகவும் உருவாக்கப்பட்ட மூன்று உடன்படிக்கைகள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் திருப்தியோடு இல்லை. இந்த மூன்று உடன்படிக்கைகளும் தங்களை ஏமாற்றி விட்டதாக அல்லது தோற்கடித்து விட்டதாக அல்லது தம்மை கறிவேப்பிலை போல அல்லது ஒரு மூத்த இலக்கியவாதியின் வார்த்தைகளிற் கூறின் “ஆணுறை” போல பயன்படுத்தி விட்டு தூக்கியெறிந்து விட்டதாக ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். இத்தோல்விகரமான  நான்கு தசாப்த காலத்துக்கும் மேலான வரலாற்றிலிருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த நான்கு தசாப்த கால வரலாற்றையும் காய்தல் உவத்தல் இன்றி வெட்டித் திறந்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டு பிடிக்கலாம். ஏமாற்றப்பட்டத்திற்கான காரணங்களைக் கண்டு பிடிக்கலாம். வெளித் தரப்புக்களை தமிழர்கள் என் வெற்றிகரமாகக் கையாள முடியவில்லை என்பதற்கான காரணங்களைக் கண்டு பிடிக்கலாம். இல்லையென்றால் மீண்டும் ஒரு தடவை வெளித் தரப்புக்கள் ஈழத் தமிழர்களை தங்களுடைய பிராந்திய மற்றும் பூகோள நோக்கு நிலைகளில் இருந்து கையாள முற்படுவார்கள். கடந்த  42 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சிறிய இனம் கறிவேப்பிலையாக பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்டு வருகிறது. கடந்த 42 ஆண்டுகளாக வெளித் தரப்புக்கள் ஈழத் தமிழர்களை வெற்றிகரமாக கையாண்டு வந்துள்ளன. மாறாக ஈழத் தமிழர்களால் வெளித் தரப்புக்களை வெற்றிகரமாகக் கையாள முடியவில்லை. என்பதனால்தான் ஒவ்வொரு கட்டத்திலும் ஈழத்தமிழர்கள் வெளித் தரப்புக்கள் முன்வைக்கும் தீர்வுகளை எதிர்க்கிறார்கள். அல்லது சமாதானத்தின் அனுசரணையாளர்களைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இந்த வரலாற்றைக் கற்றுக்கொண்டு வெளித் தரப்புக்களை வெற்றிகரமாக கையாளும் ஒரு வழி வரைபடத்தை ஈழத்தமிழர்கள் எப்பொழுது வரையப் போகிறார்கள்? http://thinakkural.lk/article/72291
  • மறைந்த எஸ்.பி.பியின் உடல் இன்று செங்குன்றத்திலுள்ள அவரது வீட்டில் நல்லடக்கம்  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.