Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கொடியில் இரண்டு மலருண்டு......!   😁 

Link to post
Share on other sites
 • Replies 1.1k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நண்பர்களே ! இந்தப் பக்கத்தில் கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்தை வென்ற பாடல்கள் இடம்பெறட்டும். சேர்ந்து பயணிப்போம்....!    

கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டேமனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடும்அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்...

 • கருத்துக்கள உறவுகள்

பச்சை கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது.....!   💞

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2020 at 15:31, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படம் :புனர்ஜென்மம் (1961)

இசை : சலபதிராவ் 

வரிகள் : மருதகாசி 

பாடியோர் : ஜானகி & ஜிக்கி

மனம் ஆடுது பாடுது தேடித்தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது..

இமை கூடுமுன்னே அவை மூடுமுன்னே
விழிக் கோணத்தில் வந்து நின்றுறவாடும்
ஜோடியின் எண்ணமின்று சொக்கும் வலை பின்னி
போடுது காதல் கண்ணி அதை எண்ணி எண்ணி

தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது..

வரும் கோடையிலே மலர் ஓடையிலே –குளிர்
வாடையைக் கண்டு அங்கே சென்று
நாடிய இன்பம் தன்னை காணும் நாளும் என்று
சூடிய மல்லிகை போலே காண்பதெப்போதென்று

தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது..

 

On 5/8/2020 at 12:51, suvy said:

மனம் பாடுது பாடுது தேடி தேடி  அலையுது ஆசையும் மீறியே .....!   💞

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

 

நீங்கள் பத்மினியின் ரசிகரா தோழர், நான் ராகினியின் ரசிகன் அதனால் என் பார்வையில் பத்மினி தெரியவில்லை......!  😌

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

நீங்கள் பத்மினியின் ரசிகரா தோழர், நான் ராகினியின் ரசிகன் அதனால் என் பார்வையில் பத்மினி தெரியவில்லை......!  😌

 

101 % உண்மை அந்த காலத்தில் நான் இல்லையே என்டு வருத்தம் உண்டு தோழர்..😢

On 19/7/2020 at 15:01, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கி

சிவாஜி & பத்மினி என்ன அழகு.. ! என்ன பொருத்தம் & கெமிஸ்ரி .. ! அந்த கால இளைஞர்கள் கொடுத்து வைத்தவர்கள்..👍

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஜாலிலோ ஜிம்கானா சோலியோ புல்தானா........!   😁 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படம் : பாசம்(1962)

இசை : MSV & ராமமூர்த்தி

பாடியோர் : PB சீனிவாஸ் & S ஜானகி

வரிகள் : கண்ணதாசன்

மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்

மயங்கிய ஒளியினைப் போலே

மன மயக்கத்தை தந்தவள் நீயே

வழியில் வந்தவள் நீயே

பூமியில் ஓடிய புது வெள்ளம் போலே

பொங்கி வந்தவன் நீயே

நெஞ்சில் தங்கி வந்தவன் நீயே

எந்தன் தலைவன் என்பதும் நீயே

ஒ தாவி தழுவ வந்தாயே (மாலையும் )

காவிரி கெண்டை மீன் போலே

இரு கைகள் படாத தேன் போலே

கோவில் முன்புற சிலை போலே

எனை கொஞ்சி அணைத்த வெண் மலரே

பூ மழை பொழியும் கொடியாக

பூரண நிலவின் ஒளியாக

மாமணி மாடத்து விளக்காக

மார்பில் அணைத்த மன்னவனே

என்னை மார்பில் அணைத்த மன்னவனே (மாலையும்)

தலைவன் திருவடி நிழல் தேடி

நான் தனியே எங்கும் பறந்தோடி

ஒரு நாள் அடைந்தேன் உன் கரமே

எந்தன் உயிரும் உடலும் அடைக்கலமே

திங்கள் முகத்தில் அருள் ஏந்தி

செவ்வாய் இதழில் நகை ஏந்தி

இளமை என்னும் படை கொண்டு

என்னை வென்றாயே நீ இன்று
என்னை வென்றாயே நீ இன்று (மாலையும் ) ..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து என்னைத் தடவிகொண்டோடுது தென்னங்காத்து ......!   😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே.....!  😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காவிரிக்கரையின்  தோட்டத்திலே .......!   😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படம் : நிமிர்ந்து நில் (1968)

இசை : MSV

வரிகள் : கண்ணதாசன்

பாடியோர்: TMS & P சுசீலா..

கிராமிய பாடல்..👌

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உன் பழக்கத்தின் மேலென்ன துடிப்பு, என் பருவத்தின் மேலென்ன படிப்பு.......!  😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்........!  💞

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படம்: பனிதிரை(1961)

இசை: KV மகாதேவன்

வரிகள்: கண்ணதாசன்

பாடியோர் : PB சீனிவாஸ் & P சுசீலா

ஒரே கேள்வி ஒரே கேள்வி
எந்தன் நெஞ்சிலே

ஒரே பதில் ஒரே பதில்
எந்தன் நெஞ்சிலே ( ஒரே கேள்வி)

மழலைப் போலத் தமிழில் பேசி
மயங்க வைத்தாயே
நான் மயங்கும் போது குறும்பு பேசி
சிரிக்க வைத்தாயே

சிரிக்கும் போது சிரிப்பதுதான்
ஆசை அல்லவா
கைகள் அணைக்கும் போது
அணைப்பதுதான் காதல் அல்லவா

கண்ணைப் பறித்துக் கொள்ளவா
ஏன் எடுத்துச் செல்லவா (ஒரே கேள்வி)

குழி விழுந்த கன்னத்தை
என் இதழில் மூடவா
உன்னைக் குழந்தையாக்கி மடியில்
வைத்துப் பாட்டு பாடவா

மார்பினிலும் தோளினிலும்
துள்ளி ஆடவா
அந்த மயக்கத்திலே சிறிது நேரம்
கண்ணை மூடவா

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ ........!   😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புது கவிதைகள் பிறந்ததம்மா......!   😁

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அதிசயராகம் ஆனந்தராகம்......!   😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்.......!   💕

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படம் : ஜெயசிம்மன்(1955)

இசை :  T V  ராஜு

வரிகள் :  தஞ்சை. ராமய்ய தாஸ்

பாடியோர்: பால சரஸ்வதி &  கோமளா

" மலர் தாரா எனும் முகமோ..."

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மன்னவா வா  வா மகிழ வா, மனம்போல் ஆவல் தீர வா ......!   😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படம்: தாயில்லா பிள்ளை (1967)

இசை : KV மகாதேவன்

பாடியோர் : சீர்காழி & சுசீலா

வரிகள் : கண்ணதாசன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கன்னிநதி ஓரம் ..........!   நாகேஷின் சூப்பரான ஆட்டத்தைப் பார்த்து மகிழுங்கள்......!  😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் என்றால் அது அவளும் நானும்.......!  💕

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அடியே நேற்று பிறந்தவள் நீயே .........!   😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 ராகினி & பத்மினி றான்ஸ்..👌

படம் : விக்ரமாதித்யன் (1962)

இசை : ராஜேஸ்வர ராவ் 

வரிகள் :  சரவண பாவனந்தர்

பாடியோர் : லீலா & ரத்னம் 

நிலையான கலை வாழ்கவே – உலகிலே
விலையென்றும் இலையென்றும்
பாடும் ஆடும் இன்ப....
நிலையான கலை வாழ்கவே.....

ஆடினால் போதுமோ அறிந்தவையாமோ
தேடிடும் லய ஞானம் தீரம் வீரம்
சீருடன் சார்ந்திடப்போமோ
பரதமென்றால் முகம் பரிந்தூட்டும் பாவம்
கருதிடும் ஜதி தாளம் கன ராகமாகும்

அலைகடல் ஒலியும் உலவிடும் காற்றும்
அனைத்தும் கலையின் சாதனை
மலையதன் திடமும், மயிலதன் நடமும்
மகிழ்வுடன் சொல்லும் போதனை

நாகரீகமான ஞான கலையே
நாகரீக யோக வாழ்வு நிலையே
காதலென்றும் போதை எங்கும் கலையே
காட்சி வேஷம் ஆட்சியென்றும் நிலையே

புதுமையதே பழமையதே
மலரது மணமும் கலை வளமே
மணமதன் குணமும் கலை வளமே
மங்கலமெங்கும் முழங்க விளங்கும்
இளங்கதிரானது கலை வடிவே
துங்கமிகுங்களி பொங்கு செழுங்குளிர்
தங்கிய வெண்மதி கலை வடிவே
அமுதினும் உயர்ந்தது கலையமுதே
அதனினும் உயர்ந்தது நிலையமுதே
நவரசமே சமரசமே அழகு பழகு.......

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இது என் தனிப்பட்ட கருத்து. அதை நான் குறிப்பிட்டும் இருந்தேன்.இதை நீங்கள் எற்க வேண்டும் என்ற தேவையும் கிடையாது.  ஒவ்வொருவருக்கும் ஒருவர் மீதான பார்வை வேறுபடலாம். அவர்கள் வாழ்ந்த சூழலும் அனுபவித்த வலிகளும் இதற்கான காரணமாக கூட இருக்கலாம். அரசியல் பற்றிய அறிவு எனக்கு கிடையாது. சாதாரண ஒரு பாமரனாய் இது என் கருத்து..
  • தல, நீங்கள் சொல்வது வாக்கு அரசியல். பொன்னரும், முஸ்லீம் அரசியல் வாதிகளும் செய்ததும் அதுவே. பிரித்து ஆளும்.... சூழ்ச்சியினை ஆளும் வர்க்கம் செய்வதே ஆபத்தானது. அதுவே ஜேஆர் செய்தது. அதுவே நான் சொல்வது.   பிரிட்டிஷ்காரன் அதை செய்தான். ஆனால் அவன் ஆளுவது காரணமாகவே செய்தான் அன்றி ஒரு குறித்த சமூகத்துக்கு நலன் கிடைக்க வேண்டும் என்று இல்லாமல், தமது நலன்களுக்காக செய்தான். அதனையே, ஆளும் வர்க்கம், தான் சார்ந்த மக்களுக்காக செய்யும் போது, நாடு நாசமாக்கிப் போகும். இலங்கையும் போனது.  சரி நான் கிளம்பப்போறன்.... சந்திப்போம்.
  • சிங்கம், நமக்கு ஒரு விசயம் புது விசயம் என்பதால் அது நடக்கவில்லை என்பதல்ல. பொன்னம்பலம் காலத்தில் முஸ்லீம்களை வேணும் என்றே புறக்கணித்தார் - இவர்களை நம்பி பயனில்லை எமக்கு ஒரு அமைச்சர் தேவை என்ற பிராச்சாரம் முஸ்லீம்கள் மத்தியில் நடந்தது -அதற்கு பொன்னரின் நடவடிக்கையும் வலு சேர்த்தது. அதே போல் ஆசிரியர் நியமனம், பாடத்திட்டத்தின் அமைப்பில் தமிழர் புறகணிப்பு என்ற விடயம் பதிதின் முகமட் காலத்தில் பேசப்பட்டது, அதற்கு பதிதின் நடவடிக்கைகள் வலுச்சேர்த்தது. இவைதான் திட்டமிட்ட தமிழ்-முஸ்லிம் பிரிவினையின் தொடக்கம்.  அதை பின்னர் மொசாசாட்டின் உதவியுடன் ஜே ஆர் இன்னும் கூர்மையாக்கினார்.
  • இங்கும் பாடசாலைகளை திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் பின் முடுகிறார்கள்.அது போக தமிழ்மக்களின் கொண்டாடங்களில் பரவுதல் நடக்கிறதாக அறியக் கூடியதாக இருக்கிறது..நிறைய விடையங்கள் வெளி வருவது மிகவும் குறைவு.நான் கடந்த சில தினங்ளுக்கு முன் மருத்துவமனை ஒன்றுக்கு சென்றேன்..அங்கு இரண்டு நம் இனத்து பெண்கள் தங்களுக்கு தாங்களே ஏதோ பார்சல் பரிமாற்றத்தில் நின்றார்கள் அதுவும் பார்க்கிங்லொற் பக்கத்தில்..ஒரு பெண் மற்றைய பெண்ணுக்கு இதை கை காவலுக்கு வைச்சுக்கோ உறுதி செய்யப்பட்டால் பின் பார்ப்போம் என்று சொல்லியது நான் அவர்களை கடந்து செல்லும் போது காதில் விழுந்தது.
  • ரத்த மகுடம்-117 ‘‘இதை எதற்கு இங்கு வந்து உயர்த்திக் காட்டுகிறாய்..?’’ சாளுக்கிய இளவரசனின் நயனங்கள் அனலைக் கக்கின. ‘‘என்ன தைரியமும் நெஞ்சழுத்தமும் இருந்தால் ‘நான் அணிந்திருந்த கச்சை இது...’ என எங்களிடமே சொல்வாய்..? எங்களைப் பார்த்தால் உனக்கு எப்படித் தெரிகிறது..?’’ கர்ஜித்தான்.சிவகாமி உதட்டைச் சுழித்தாள். ஸ்ரீராமபுண்ய வல்லபரை ஏறிட்டாள். ‘‘என்ன குருநாதரே இளவரசர் இப்படி பச்சைக் குழந்தையாக இருக்கிறார்..?’’விநயாதித்தன் ஆத்திரத்துடன் அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான். ஸ்ரீராமபுண்ய வல்லபர் அவனது கைகளை இறுகப் பற்றி, கண்களால் ‘பொறு’ என்றார். உண்மையில் அவருக்கும் எதுவும் புரியவில்லை. என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. ஆனாலும், தான், அணிந்திருந்த கச்சை என்று சொல்லி சிவகாமி தங்களிடம் காட்டுகிறாள் என்றால் அதில் ஏதோ இருக்கிறது. இல்லையெனில் எந்தப் பெண்ணும் இப்படி நடந்து கொள்ள மாட்டாள்... தொண்டையைக் கனைத்தார். ‘‘இது நீ அணிந்திருந்த கச்சையா..?’’ ‘‘ஆம் குருநாதரே...’’‘‘எங்கு அணிந்திருந்தாய்... இல்லை இல்லை... எந்த இடத்தில் அணிந்திருந்தாய்... இல்லை இல்லை... எப்பொழுது அணிந்திருந்தாய்..?’’ சாளுக்கிய போர் அமைச்சரின் பதற்றத்தையும் அதனால் சொற்கள் குழறுவதையும் கண்டு சிவகாமி வாய்விட்டுச் சிரித்தாள்.   சாளுக்கிய இளவரசனுக்கு பற்றிக்கொண்டு வந்தது. ‘‘வாயை மூடு!’’ எரிந்து விழுந்தான். ‘‘குருநாதர் கேட்டதற்கு பதில் சொல்...’’‘‘மன்னிக்கவும் குருவே...’’ நகைப்பதை அடக்கினாள் சிவகாமி.ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் அவளை கண்களால் எரித்தார்கள்.சிவகாமி அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் தொடர்ந்து, தான் விளையாடுவது நல்லதற்கல்ல என அவளுக்குத் தோன்றியது. இமைகளை மூடித் திறந்தாள். கணத்தில் அவள் வதனம் கம்பீரமாக மலர்ந்தது. ‘‘மதுரை பாதாளச் சிறையில் நான் அணிந்த கச்சை இது குருநாதரே...’’நாணைப் போல் ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் நிமிர்ந்தார்கள். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.அமைதியாக அவர்கள் இருவரையும் நோக்கிவிட்டு அந்த அறையை சிவகாமி தன் பார்வையால் அலசினாள். ஈசான்ய மூலையில் தென்பட்ட அறையையும் அக்கதவு தாழிடப்படாமல் மூடியிருந்ததையும் கணத்துக்கும் குறைவான நேரத்தில் பார்த்தாள்.பெருமூச்சுடன் மேற்கொண்டு, தான் பேசப் போவதைக் கேட்பதற்காக மவுனமாகக் காத்திருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபரையும் விநயாதித்தனையும் நோக்கினாள்.   ‘‘குருநாதா... இந்தக் கச்சைக்காகத்தான் ஒரு திங்களுக்கும் மேலாக கரிகாலனுடன் நடமாடினேன்; சுற்றினேன்; இழைந்தேன்; குழைந்தேன். எனது நடவடிக்கைகள் உங்களுக்குக் கூட சந்தேகத்தை எழுப்பியிருக்கும் என்பதை அறிவேன் இளவரசே... ஆனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை. நமது இலக்கு பல்லவர்களை வீழ்த்துவது.   அதுவும் வேரோடு... மண்ணோடு... இதற்காகத்தான் நம் சாளுக்கிய மாமன்னர் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தவமிருக்கிறார். அந்தத் தவம் பூர்த்தியாக வேண்டும் என்பதற்காகத்தான் என்னையே நீங்கள் உருவாக்கினீர்கள் குருநாதரே... இதை எக்காலத்திலும் நான் மறக்கவில்லை...’’இரு உள்ளங்கைகளையும் தேய்த்து தன்னிரு கன்னங்களிலும் பதிய வைத்த சிவகாமி தொடர்ந்தாள். ‘‘காஞ்சி கடிகையில் இருந்து சில சுவடிக் கட்டுகளை கரிகாலன் களவாடிச் சென்றதை நீங்கள் இருவருமே அறிவீர்கள். அந்தச் சுவடிகளில் தமிழக சிறைச்சாலைகள் குறித்த விவரங்கள் இருந்தன. அதை ஏன் கரிகாலன் களவாடினான் என்ற வினா உங்களுக்குள் எழுந்திருக்கும். அதற்கான விடைதான் இந்தக் கச்சை... மதுரை பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டபோது நான் அணிந்திருந்த கச்சை...’’பேசியபடியே மெல்ல சிவகாமி நடக்கத் தொடங்கினாள்.‘‘குருநாதரே... சாளுக்கிய பேரரசின் விடிவெள்ளியும், எக்காலத் திலும் சாளுக்கியர்களுக்கு வழிகாட்டி வருபவரும், பாரதத்தின் தக்காண சக்கரவர்த்திகளில் முதன்மையானவரும், எதிர்கால சந்ததியினரும் வியக்கும் மாவீரருமான நமது மாமன்னர் இரண்டாம் புலிகேசி எப்படி மறைந்தார் என்பது நினைவில் இருக்கிறதா..?’’‘‘இருக்கிறது...’’ விநயாதித்தன் சீறினான்.‘‘ஆம்... இளவரசரால் மட்டுமல்ல... ஒவ்வொரு சாளுக்கிய குடிமகனாலும் அதை ஒருபோதும் மறக்க முடியாது...’’ நடந்தபடியே சொன்ன சிவகாமி, ஈசான்ய மூலையில் தாழிடப்படாமல் மூடியிருந்த அறையின் முன்னால் வந்து நின்றாள். கதவை ஒட்டி இருந்த சுவரில் தன் வலது கையை ஊன்றினாள். இடது கையில் இருந்த கச்சை காற்றில் நர்த்தனமாடியதை அவளும் சரி, அறையில் இருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் சரி பொருட்படுத்தவில்லை.சிவகாமியே தொடர்ந்தாள். ‘‘போரில் நம் மாமன்னரின் தலை சீவப்பட்டது. சீவியவர்... மரியாதை என்ன வேண்டிக்கிடக்கிறது... சீவியவன் பல்லவ தளபதியான பரஞ்சோதி...’’ தழுதழுத்தபடி இமைகளை மூடியவள் சில கணங்களுக்குப் பின் கண்களைத் திறந்தாள். அவளது கருவிழிகள் இரண்டும் தீ ஜ்வாலைகளாக எரிந்தன. ‘‘அதற்கு பழிவாங்க வேண்டும்... பழிவாங்கியே தீர வேண்டும்...’’‘‘அதற்குத்தான் உன் கச்சையை எங்கள் முன் நீட்டுகிறாயா..?’’ விநயாதித்தனின் உதடுகளில் இருந்து அம்பென சொற்கள் பாய்ந்தன.‘‘ஆம் இளவரசே...’’‘‘சே...’’ சாளுக்கிய இளவரசன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.‘‘பொறு விநயாதித்தா... இவள் என்ன சொல்கிறாள் என முழுமையாகக் கேட்போம்... சிவகாமி... ம்...’’ தனது வலது உள்ளங்கையை நீட்டி மேலே தொடரும்படி அவளுக்கு சைகை செய்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.‘‘மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சியில் நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசி காஞ்சியை நோக்கிப் படையெடுத்தார்.தர்மப்படி நடைபெற்ற அப்போரில் சாளுக்கியர்கள் மகத்தான வெற்றியை அடைந்தார்கள். பல்லவ நாட்டின் பரப்பளவு பெருமளவு சுருங்கியது. இதற்குப் பழிவாங்க மகேந்திரவர்மரின் மகன் நரசிம்மவர்ம பல்லவன் அரியணை ஏறியதும் புறப்பட்டான். இதற்குள் பல்லவ சேனாதிபதியான பரஞ்சோதி படைகளைத் திரட்டியிருந்தான்.பல்லவப் படைகள் சாளுக்கிய நாட்டுக்குள் புகுந்து வெறியாட்டம் ஆடின. சாளுக்கிய ஊர்கள் அனைத்தும் பல்லவர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. ஏனெனில் தர்மப்படி பல்லவர்கள் யுத்தம் செய்யவில்லை. அசுரப் போரைக் கையாண்டார்கள். சாளுக்கிய தலைநகரான வாதாபியைக் கொளுத்தினார்கள்.   இந்தப் போரில்தான் நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசி வீரமரணம் அடைந்தார். உண்மையில் அது படுகொலை. ஆம். படுகொலைதான் அது. பல்லவ சேனாதிபதியான பரஞ்சோதி அதர்மமான முறையில் நம் மாமன்னரின் சிரசை தன் வாளால் வெட்டி எறிந்தான்...   இந்த அநியாயத்தை அந்தணர்கள் நியாயப்படுத்தினார்கள். எப்படி..? ஜோதிடத்தைக் கையில் எடுத்து. நினைக்க நினைக்க கோபத்தில் வெந்து தணிகிறேன் குருநாதரே... நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசி கிரகணத்து அன்று சாளுக்கிய அரசராக முடிசூட்டிக் கொண்டாராம்... அதனால்தான் கிரக சேர்க்கைப்படி யுத்தத்தில் அவரது சிரசு வெட்டப்பட்டதாம்...பிராமணர்களும் அந்தணர்களும் இருக்கும் இடத்தில் அயோக்கியத்தனம்தானே ஆட்சி செய்யும்..? அதர்மம்தானே கோலோச்சும்..? அதுதான் அரங்கேறி வருகிறது.அந்தர்ணர்களின் தொடர் பிரசாரத்தால் தர்மப்படி போர் புரிந்த நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் மரணம்... படுகொலை என்ற உண்மை நிலைக்கு அருகில் கூட செல்லவேயில்லை. மாறாக, நவகிரகங்களால்... ராசிக் கட்டங்களில் சேர்ந்த கோள்களின் கூட்டணியால்... அவரது சிரசு வெட்டப்பட்டதாகச் சொல்ல ஆரம்பித்தார்கள்.வேதம் படித்தவன் பொய் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கைதான் மக்கள் மனதில் நிலவுகிறதே... எனவே அவர்களும் இதை அப்படியே நம்பினார்கள். விளைவு... பரஞ்சோதி நல்லவனாகி விட்டான்... ஆம்... அதர்மமான முறையில் யுத்தம் செய்த... சாளுக்கிய தேசத்தை கொள்ளையனைப் போல் சூறையாடிய... அசுரப் போரைக் கையாண்ட... பல்லவ சேனாதிபதி பரஞ்சோதியின் நடவடிக்கை முற்றிலுமாக வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்டுவிட்டது.காரணம் என்ன தெரியுமா..? பரஞ்சோதி என்னும் அயோக்கியன், யுத்த வெறியன், சிறு தொண்டராகிவிட்டான். சிவப் பழமாக மாறிவிட்டான். சைவம் வளர... சைவத்தின் பெயரால் மக்களைச் சுரண்டி அந்தணர்கள் வளர... அந்த சிறு தொண்டன் தேவை. எனவே வாதாபியைக் கொள்ளையடித்த அந்தக் கொள்ளையனின் செயலை... சிறுமைப்படுத்தி இகழ வேண்டிய அவனது நடவடிக்கையை... வீரம் என்ற பெயரில் சரித்திரத்தில் பதித்துவிட்டார்கள்...’’‘‘இதை ஏன் இப்பொழுது சொல்கிறாய் சிவகாமி...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் நிதானமாகக் கேட்டார்.‘‘இக்கணத்தில் அதைச் சொல்வதே சரி என்று தோன்றியதால் குருநாதரே...’’ என்றபடி இடது கையில் இருந்த கச்சையை வலது கைக்கு மாற்றினாள்.‘‘எக்கணத்தில் சொன்னாலும் அது கடந்த காலம்தானே..?’’ விநயாதித்தன் புருவத்தை உயர்த்தினான்.‘‘எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக இருக்கப் போவதும் அதுதானே இளவரசே..?’’‘‘ஆனால், நாம் இருப்பது நிகழ்காலத்தில் அல்லவா..?’’ சாளுக்கிய இளவரசன் நகைத்தான்.‘‘அது கடந்த காலத்தின் தொடர்ச்சி அல்லவா..? தொடரப் போகும் நிகழ்ச்சி நிரல் அல்லவா..?’’  ‘‘அதற்கு வாய்ப்பில்லை சிவகாமி...’’ நெஞ்சை நிமிர்த்தினார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். ‘‘அசுரர்களால் கூட அவ்வளவு சுலபத்தில் அசுர வியூகத்தை அமைக்க முடியாது.   அதற்கு கசடற போர்க் கலைகளைக் கற்றிருக்க வேண்டும். இப்போதைய பல்லவ மன்னனான பரமேஸ்வரவர்மனும் சரி... அவனது மகன் ராஜசிம்மனும் சரி... ஏன், சோழ இளவரசனான கரிகாலனும் சரி... இந்த விஷயத்தில் சூன்யம்தான்... ஒருவேளை... தப்பித்தவறி அவர்கள் அசுர வியூகத்தை அமைத்தாலும்...’’ நிறுத்தியவர் தன் நெஞ்சில் கை வைத்தார். ‘‘அதை இந்த சாளுக்கிய போர் அமைச்சனால் தகர்க்க முடியும்...’’   ‘‘பரஞ்சோதியின் அசுர வியூகங்களையா..?’’‘‘அவன்தான் இப்பொழுது இல்லையே..?’’‘‘நான் சொல்ல வருவது உங்களுக்கும் இளவரசருக்கும் புரியவில்லை என்று நினைக்கிறேன் குருநாதரே...’’ என்றபடியே தாழிடப்படாமல் இருந்த ஈசான்ய மூலைக் கதவை சிவகாமி திறந்தாள். ‘‘மன்னா... தங்களுக்குப் புரிந்ததல்லவா..?’’அவர் அப்படிப் பார்ப்பதை இன்னொரு மனிதனும் மற்றவர்கள் பார்வையில் படாமல் மறைந்திருந்து பார்த்தான். அவன் உதட்டில் புன்னகை பூத்தது. அதுவரை அந்த ஈசான்ய மூலை அறையில் விக்கிரமாதித்தருடன்தான் அவன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். சிவகாமி சொன்னதை எல்லாம் மன்னருடன் சேர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான்.அவன் -கரிகாலன்! http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17288&id1=6&issue=20200927
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.