Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Movie Name : Vairam – 1974
Song Name : Iru Mangani Pol
Music : TR Papa
Singer : SP Balasubramanyam, J Jayalalitha
Lyricist : Kannadasan

 

 

 

ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
கண்மணி ராஜா பொங்குது நாணம்
பார்த்தது போதும்
ஓ ஓ ஓ பார்வைக்கு யோகம்
மங்கல மேளம் குங்கும கோலம்
மணவறை மகிமை
ஓ ஓ ஓ அதுவரை பொறுமை
இரு மாங்கனி போல் இதழோரம்
ஏங்குது மோகம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Movie:Amman Arul

Music:Shankar-Ganesh

Singer:SPB & PS Starring:Jaishankar & Manjula,

Directed by Pattu

Released in 1973

ஒன்றே ஒன்று
நீ தர வேண்டும்
ஒன்றென்_ ன நூறாய்
நான் தருவேனே
இன்றல்ல நாளை
சூடட்டும் மாலை
கேட்டதைத்_ தருவேன்
நான் தானே
.ஒன்றே ஒன்று
நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய்
நான் தருவேனே

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Starring: Sumithra Rajendra, Pandari Bai.
Director: A. Jaganath
Year: 1978

பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு
பருவம் பதினெட்டு
அவள் பழமுதிர்சோலையில்
தாமரை போலே
மலர்ந்தது ஒரு மொட்டு
மலர்ந்தது ஒரு மொட்டு

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

திரைப்படம்:- வாழ்ந்து காட்டுகிறேன்; 

ரிலீஸ்:- 01st நவம்பர் 1975;

இசை:- மெல்லிசை மன்னர் MSV;

 

கொட்டி கிடந்தது கனி இரண்டு

எட்டி பறித்தது கை இரண்டு

கட்டி பிடிப்பதில் கனிவு கொண்டு

தட்டிப் பறிப்பதில் சுகமும் உண்டு . (கொட்டி...) .

இலைகள் உண்டு மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு

வலைகள் உண்டு விழுந்து தவிக்கின்ற மீன்கள் உண்டு

அஞ்சி அஞ்சி கிடந்தது அழகு ஒன்று கெஞ்சி கெஞ்சி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

படம் :. வண்ணகிளி(1959)

இசை : KV மகாதேவன்

வரிகள் :  மருதகாசி 

பாடியவர் :  சுசீீலா

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாடல் - கண்ணே பாப்பா என்

படம் - கண்ணே பாப்பா

பாடலாசிரியர் - கண்ணதாசன்

பாடகர் - சுசீலா

 

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Starring: M. K. Radha,V. Gopalakrishnan
Director: A. S. Nagarajan
Music: Viswanathan-Ramamoorthy
Year: 1956

 

இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான்..
அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்...
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

movie Karuppu Panam (கருப்பு பணம்)

starring Kannadasan, K. Balaji, K.R.Vijaya, Sheela and T. S. Balaiah

 

என்னம்மா கண்ணுக்குள்ளே
எந்தக் கண்ணு பேசுது
கன்னத்தில் தென்றல் வந்து
என்ன சொல்லிப் பாடுது

தங்கச்சி சின்னப்பொண்ணு
தலை என்ன சாயுது
எண்ணங்கள் மெல்ல மெல்ல
எங்கெங்கே போகுது
என்னம்மா கண்ணுக்குள்ளே
எந்தக் கண்ணு பேசுது
கன்னத்தில் தென்றல் வந்து
என்ன சொல்லிப் பாடுது

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Starring: Gemini Ganesan, Jayanti
Director: C.N.Shanmugham
Music: K.V. Mahadevan
Year: 1973

முல்லை பூ போலே
ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
முல்லை பூ போலே
ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
உந்தன் முந்தானை மேலே
கூந்தல் நாட்டியம் ஆடுதடி
முல்லை பூ போலே
ரெண்டு மூக்குத்தி மின்னுதடி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Delhi to Madras (1972)

 

Director: I.N.Murthy
Music Director: Ganesh
Production: Sree Raaji Movies

இது விரிகின்ற மலரல்லவா....

மது வழிகின்ற குடமல்லவா...

கையில் விழுகின்ற கனி அல்லவா...

இன்னும் சரியென்று நான் சொல்லவா...

உடல் கல்வாழை இலை அல்லவா...

குழல் கடலோர அலை அல்லவா....

காதல் பொல்லாத கலை அல்லவா...

நாம் போராடும் களம் அல்லவா...

நல்ல இரவில்லையா தென்றல் வரவில்லையா முழு நிலவில்லையா தனி இடம் இல்லையா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Starring: Jaishankar and Srividya
Director: Pattu
Music: Ilayaraja
Year: 1977

தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்

இரு கண்ணில் எனை
ஆளும் மணிவண்ணா….
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே
நேரில் கண்டேன்

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாசமிகும் மலர்சோலையிலே .......!  💞

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Singers : S.P. Balasubrahmanyam, P. Susheela

Music :Ilaiyaraaja

Directed : N. Venkatesh

Production Company:Vivekananda Pictures |

Movie : Kannan Oru Kai Kuzhandai (1978)

Starring :Sivakumar,Sumithra

கொஞ்சம் நில்லுங்களேன்
மன்னன் நீராடும் சமயம்
புள்ளி மான் கூட்டமே!
கொஞ்சம் துள்ளுங்களேன்
கண்ணன் தேரோடும் சமயம்
நாங்கள் கன்னம் தொட்டு பின்னல் இட்டு
விளையாடும் வரையில்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பொன்னான வாழ்வு.......!  😢

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சீர்காழி அவர்களின் அதிமதுரக் குரலில்

சீர்காழி அவர்களின் அதிமதுரக் குரலில்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Movie : Idhu Sathiyam

Singer's : T. M. Soundararajan & P. Susheela

Lyric : Kannadasan

Music : Viswanathan-Ramamoorthy

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"யானைத் தந்தம் போலே பிறைநிலா"...

அமரகவி (1952)

பாடலாசிரியர் : 'உவமைக்கவிஞர்' சுரதா

யானைத் தந்தம் போலே பிறை நிலா

வானிலே ஜோதியாய் வீசுதே

தேவ அமுதம் நீரே கலைமணி பூவிலே

அசையாமலே வண்டு தூங்குதே. உந்தன் ...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உண்மை அன்பின் உருவாய் என்முன் வந்தாயே......!  💞

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Movie: Payanam

Music: MSV

Singer : SPB

Starring:Vijayakumar,Srikanth,Sujatha,Fatafat,

Directed by VVSundaram

Released in 1976

 

வெள்ளி தேரில் உள்ள சிலைக்கு
எந்நாள் திருநாளோ?
மின்னல் மேனி மேக குழலாள்
தன்னை அறிவாளோ?
பால் வண்ண பூ முல்லை
பார்த்தால் போதாதோ?
பாலைவனத்தில் காவேரி ஆறு
பைரவி பாடாதோ? .
தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Movie;Unakkum Vazhvu varum

Music:Shankar-Ganesh

Singer:P.Jeyachandran & P.Suseela

Starring:Muthuraman, Sripriya

Directed by G.Srinivasan,

Released in 1978

 

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Aayiram Poi Tamil Movie

Jaishankar, Vanisri and Manorama on Pyramid 

  Music composed by V. Kumar.

 

காதல் ஒன்று தான்
மெய்யே மெய்யே
பெ: அழகு என்பதும்
மெய்யே மெய்யே
ஆ: ஓஹோ….ஓ..
பெ: ஆசை என்பதும்
மெய்யே மெய்யே
பழகும் நோக்கமும்
மெய்யே மெய்யே
உங்கள் பாஷை ஒன்று தான்
பொய்யே பொய்யே

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம் ......!   💞

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

படம் :  ககாவேரியின் கணவன் (1959)

இசை : K.V. மகாதேவன்

வரிகள் : உடுமலை நாராயண கவி குரல் : எம்.எல். வசந்தகுமாரி

 • Like 3
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.