Jump to content

ஐரோப்பா வந்துள்ள கள உறவுக்கு வாழ்த்துக்கள்.

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்தில் பலருக்கு உதவிகள் செய்து பழைய உறவுகளில் பலருடைய அன்பையும் பெற்றுக்கொண்ட உறவு ஒரு சில தினங்களுக்கு முன்னர் ஐரோப்பாவிற்கு வந்தவிட்டார். அவர் பழைய உறவுகளுடன் தொடர்புகொள்ள விரும்புகின்றார் இரண்டு ஆண்டு காலத்திற்கு முன்னர் களத்தில் உறவாடிய உறவுகள் என்னுடன் தொடர்பு கொண்டால் அவர்ருடன் தொடர்பு கொள்ள முடியும்.

viyasan@gmail.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது வியாசன் அண்ணா!

நானும் அவர் கூடத் தொடர்பு கொள்ள விரும்புகின்றேன். அவரோடு தொடர்பு கொள்ள ஏதும் வழியிருக்கா?

Link to comment
Share on other sites

அதுசரி வியாசன் அண்ணா...

உங்களை கண்டே கன காலம் போலிருக்கே?

எப்படி நலமாக இருக்கிறீர்களா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம மன்னர ஹரியாகத் தான் இருக்கும்.வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நம்ம மன்னர ஹரியாகத் தான் இருக்கும்.வாழ்த்துக்கள்.

ஓ ஹரியண்ணாவோ...... ம்ம் ஆள் இப்ப கன நாள் வரயில்லை யாழுக்கு.... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி வியாசன் அண்ணா...

உங்களை கண்டே கன காலம் போலிருக்கே?

எப்படி நலமாக இருக்கிறீர்களா??

நான் நலம் தங்கையே நீண்ட தூரம் சென்று வேலை செய்வதிலேயே எனது காலம் போகின்றது.

நீங்கள் நலமா?

பழைய உறவுகளிடையே ஒரு பாசப்பிணைப்பு இருந்தது. இப்போது களத்தில் பெரும்பாலும் கடுகடுப்புதான் இருக்கிறது.

பாவம் மோகன் இதுகளை கட்டி களத்தை நடத்துவதை நினைத்தால் ..............

பெருமூச்சுதான் விடமுடிகிறது. :rolleyes::rolleyes::D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் பலருக்கு உதவிகள் செய்து பழைய உறவுகளில் பலருடைய அன்பையும் பெற்றுக்கொண்ட உறவு ஒரு சில தினங்களுக்கு முன்னர் ஐரோப்பாவிற்கு வந்தவிட்டார். அவர் பழைய உறவுகளுடன் தொடர்புகொள்ள விரும்புகின்றார் இரண்டு ஆண்டு காலத்திற்கு முன்னர் களத்தில் உறவாடிய உறவுகள் என்னுடன் தொடர்பு கொண்டால் அவர்ருடன் தொடர்பு கொள்ள முடியும்.

viyasan@gmail.com

யாருங்க அது?

Link to comment
Share on other sites

வணக்கம் வியாசன் அண்ணா நலமா? உங்களையும் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டதே. தொடர்பு கொள்ள முயன்றேன் முடியவில்லை.

மன்னர் பிரான்ஸ் வந்துவிட்டாரா? நலம் விசாரித்ததாக சொல்லுங்கள். உங்கள் இருவரையும் தொடர்பு கொள்ள விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

மன்னா ஒரு மாதிரி விசா கிடைத்து வந்து சேந்ததற்கு வாழ்த்துகள் முடிந்தால் விரைவில் சந்திப்போம்

Link to comment
Share on other sites

எது எதற்கு வாழ்த்து சொல்லுறதெண்ட விவஸ்த்தையே இல்லாமல் போச்சுப்பா... :angry:

பழைய உறவுகளிடையே ஒரு பாசப்பிணைப்பு இருந்தது. இப்போது களத்தில் பெரும்பாலும் கடுகடுப்புதான் இருக்கிறது.

கிலோ என்ன விலை போகுதுய்யா?? :lol:

very funny.... :D:D 2007+2008 மெஹா காமெடி. :lol::lol:

மன்னா ஒரு மாதிரி விசா கிடைத்து வந்து சேந்ததற்கு வாழ்த்துகள் முடிந்தால் விரைவில் சந்திப்போம்

சாஸ்த், வடிவா சுத்தி காட்டுங்க, ஒவ்வொண்டையும் காட்டும்பொழுது தமிழில விளக்கத்தை குடுங்க, அப்புறம், மன்னர் ஈவிள் ரவரை காட்டி இதை கட்டினது யாரெண்டு கேக்க பிரான்ஸ் மொழியில செப்பா எண்டு சொல்லிடாதேங்க, பிறகு மன்னர் அவரை பார்க்கனும் எண்டு (அதுதான்ப்பா செப்பா வை) அடம்பிடிப்பார். :lol::lol:

Link to comment
Share on other sites

டங்கு எனக்கு உங்களை பார்க்க ஆசையா இருக்குது

:lol::D

Link to comment
Share on other sites

வியாசன் அண்ணா நலமா?

மன்னரா வந்துள்ளார் நலம் விசாரித்தாக சொல்லுங்கள். ஏன் யாழ் பக்கம் வர மாட்டாரமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் இப்ப தானே வந்தவர்.அந்த புரத்தில் கொஞ்சம் பிசி பிசிசி.உஸ்ஸ் குளப்பாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹரி அண்ணா பிரான்ஸ்க்கு வந்துவிட்டார் என்று நானும் அறிந்தேன். மிகவும் சந்தோசமாக இருக்கிறது. தொலைபேசியில் நலம் விசாரிக்க விருப்பம்தான். இருந்தாலும் மன்னர் அந்தப்புரத்தில் பிசியாக இருக்கும்போது டெலிபோனை ஆப் செய்து வைப்பாதாக கேள்விப் பட்டேன்.....

கொஞ்ச நாள் போக அடிப்பம்... - அவருக்கும்

கொஞ்ச இடம் குடுப்பம் :P

மன்னர் இப்ப தானே வந்தவர்.அந்த புரத்தில் கொஞ்சம் பிசி பிசிசி.உஸ்ஸ் குளப்பாதீர்கள்.

உஸ் உஸ் என்று ஏன் சொல்லுறிங்க... அவர் என்ன நித்திரையா கொள்ளுறார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்தில் பல பழைய முகங்களை காணமுடிகிறது

யாவரும் நலமா? நண்பர்களே நேரமில்லை மன்னரின் திருமணத்தில் சந்திக்க முயல்வோம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ... மன்னர் இங்கே றிஸெப்சன் ஏதும் வைக்கப்போறாரோ??? நல்ல விடயம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்தில் பல பழைய முகங்களை காணமுடிகிறது

யாவரும் நலமா? நண்பர்களே நேரமில்லை மன்னரின் திருமணத்தில் சந்திக்க முயல்வோம். :D

நீங்கள் சொல்லுறீங்க திருமணத்தில் சந்திப்போம் என்று, விஷ்னு சொல்லுறார் மன்னர் அந்தபுரத்தில் பிசியாக இருக்கிறார் என்று ஒரேகுழப்பமாக இருக்கிறது, சரியான குஷ்ரம் அப்பா அட சா......சரியான கஷ்ரம் அப்பா. :lol::lol::(:lol:

Link to comment
Share on other sites

வியாசன் அண்ணா நலமா?

மன்னரா வந்துள்ளார் நலம் விசாரித்தாக சொல்லுங்கள். ஏன் யாழ் பக்கம் வர மாட்டாரமா?

என்னோட வாழ்த்துக்களும்!!!

ஹரி அண்ணா இப்போது யாழில் இருக்கிறார் போல இருக்கிறதே :icon_mrgreen::icon_mrgreen:

Link to comment
Share on other sites

டங்கு எனக்கு உங்களை பார்க்க ஆசையா இருக்குது

:icon_mrgreen::icon_mrgreen:

முதல்ல நல்ல டொக்டரா பார்த்து ஒப்றேசன் செய்து, சில மாற்றங்களை செய்துகொண்டுவாரும், அதற்கு அப்புறம் நானே உம்மை பார்க்க வருவன்.. :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்ல நல்ல டொக்டரா பார்த்து ஒப்றேசன் செய்து, சில மாற்றங்களை செய்துகொண்டுவாரும், அதற்கு அப்புறம் நானே உம்மை பார்க்க வருவன்.. :angry: :angry:

டங்கிள்ஸ் எவ்வளவு காலத்துக்குதான் உழைப்பு உழைப்பு என்று திரியப்போறீர் கொஞ்சம் வாழ்க்கையையும் என்யோய் பண்ணும், மனதை ஆறவிடும், உடலை ஓயவிடும், மீண்டும் தொடங்கும் உமது வேலைலயை. :icon_mrgreen:

நட்புடன்

சித்தன். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

டங்கிள்ஸ் எவ்வளவு காலத்துக்குதான் உழைப்பு உழைப்பு என்று திரியப்போறீர் கொஞ்சம் வாழ்க்கையையும் என்யோய் பண்ணும், மனதை ஆறவிடும், உடலை ஓயவிடும், மீண்டும் தொடங்கும் உமது வேலைலயை. :icon_idea:

நட்புடன்

சித்தன். :lol:

இது எதிலையோ ஏத்திறமாதிரி இருக்கே?? :D:huh:

அதுசரி எதை தொடங்க சொல்லுறியள்? :icon_mrgreen::icon_mrgreen:

Link to comment
Share on other sites

முதல்ல நல்ல டொக்டரா பார்த்து ஒப்றேசன் செய்து, சில மாற்றங்களை செய்துகொண்டுவாரும், அதற்கு அப்புறம் நானே உம்மை பார்க்க வருவன்.. :angry: :angry:

அதற்கு பிறகு நான் உம்மை பார்க்க மாட்டேன்

:angry: :angry:

இது எதிலையோ ஏத்திறமாதிரி இருக்கே?? :D:huh:

அதுசரி எதை தொடங்க சொல்லுறியள்? :icon_mrgreen::icon_mrgreen:

வேறேன்ன சாமியார் ஆக போக தான்

;)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.