நவீனன்

ஈழத்தின் பொப்பிசை சக்கரவர்த்தி...AE மனோகரன் நினைவாக....

Recommended Posts

ஈழத்தின் பொப்பிசை சக்கரவர்த்தி...AE மனோகரன் நினைவாக....

”காலம் ஆகிய”
ஈழத்தின் பொப்பிசை சக்கரவர்த்தி என துள்ளல் இசைக்கு புகழ் சேர்த்த, ஈழத்தமிழர்களின் இசை நுனுக்கத்தை உலகறியச் செய்த,
தென்னிந்திய தமிழ் திரை உலகில் சிலோன் மனோகரன் என்ற பெயரோடு 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த AE மனோகரன் நினைவாக....

Share this post


Link to post
Share on other sites

இறந்த பின்பும் இலங்கைக் கலைஞனை திரும்பிப் பார்க்காத தென்னிந்திய திரையுலகம்  

Share this post


Link to post
Share on other sites

தென்னிந்திய குப்பைகள் இலங்கை கலைஞர்களை ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டார்கள். இதேவேளை இவர் இலங்கையில் இருந்திருந்தால் நிச்சயமாக சிங்கள கலைஞர்கள் உயர்ந்த இடத்தில் வைத்திருப்பார்கள். பலர் வந்து அஞ்சலி செலுத்தி இருப்பார்கள்.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

உண்மையில் முகநூலில் சில படங்கள் பார்க்க கிடைத்தது.

மிகவும் மனவேதனையாக இருந்தது.

யாருமே கலந்து கொள்ளவில்லை.

இலங்கையில் அவரது மரணம் நிகழ்ந்திருந்தால் நிச்சயமாக பலர் பங்கு அஞ்சலி செலுத்தி இருப்பார்கள்.

ஆனால் பரவலாக சகல  தென்இந்திய தமிழ் ஊடகங்களும் இந்த செய்தியை பகிர்ந்து இருந்தன.

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites
On ‎27‎.‎01‎.‎2018 at 6:35 PM, colomban said:

தென்னிந்திய குப்பைகள் இலங்கை கலைஞர்களை ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டார்கள். இதேவேளை இவர் இலங்கையில் இருந்திருந்தால் நிச்சயமாக சிங்கள கலைஞர்கள் உயர்ந்த இடத்தில் வைத்திருப்பார்கள். பலர் வந்து அஞ்சலி செலுத்தி இருப்பார்கள்.

மறுக்கமுடியாத உண்மை.! ஆனாலும்.... தென்னிந்தியாவில் குப்பைகளாகச் சேர்ந்திருப்பதில் தமிழர்களை விடவும் தமிழர்கள் அல்லாதவர்களே அதிகம்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் -கல்வி அமைச்சு அனுப்பியுள்ள ஆலோசனை கொரோனா அச்சுறுத்லை அடுத்து மூப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்ததன் பின்னர் பின்பற்றவேண்டிய தகுந்த வழிகாட்டலைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. இது தொடர்பிலான ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிருபம், மாகாண மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் சித்ரானந்த தெரிவித்துள்ளார். மாணவர்களின் எண்ணிக்கை, சுகாதார நிலைமை மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய குறித்த வழிகாட்டலை தயாரிப்பது அவசியமாகும். மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது, உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/144404?ref=imp-news
    • யாழ் - கதிர்காமம் பாதயாத்திரை கைவிடப்பட்டது யாழ்.கதிர்காம பாதயாத்திரை கைவிடப்பட்டுள்ளதாக பாதயாத்திரை குழுத் தலைவர் வேல்சாமி தெரிவித்தார். வியாழனன்று யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் விசேட பூஜையுடன் வேல்சாமி தலைமையில் பாதயாத்திரை ஆரம்பமானது. எனினும் மறுநாள் வெள்ளிக்கிழமை மதியம் கைதடிசிவன் ஆலயத்தைச் சென்றடைந்ததும் கைவிட நேரிட்டது என குறிப்பிட்டுள்ளர். கொரோனோ வைரஸ் தாக்கத்தினால், இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்ததாக பாதயாத்திரைக்கு தலைமை தாங்கி இருந்த சி.ஜெயசங்கரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/144406
    • வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை தடுக்க அண்ணா பல்கலைக்கழகம் போட்டுள்ள திட்டம் டிரோன் உதவியுடன், வியூகம் வகுத்து வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று இந்தியாவை ஒருபுறம் தாக்கிவரும் நிலையில், உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உட்பட சில மாநிலங்களில் விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்து கபளகரம் செய்து வருகிறது. ‘லோக்கஸ்ட்’ வகையான இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் எமன், ஈரான், பாகிஸ்தான் நாடுகள் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து இருக்கிறது. பசுமையான இடங்களை நோக்கி படையெடுக்கும் இந்த வெட்டுக்கிளிகள் கோடிக்கணக்கில் புகுந்து, நாசம் செய்கிறது. இதுவரை இந்தியாவின் 41 மாவட்டங்களின் விளைநிலங்களை சூறையாடியுள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று வேளாண்துறை சொல்லி இருந்த நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி மாவட்டங்களின் சில இடங்களில் கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் இருந்ததை பார்த்து விவசாயிகளும், மக்களும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இதனை ஆய்வுசெய்த வேளாண்துறை அதிகாரிகள், விவசாய நிலங்களை சூறையாடும் ‘லோக்கஸ்ட்’ வகை வெட்டுக்கிளிகள் இல்லை என்றும், சாதாரண வகை வெட்டுக்கிளிகள்தான் என்றும் தெரிவித்துள்ளனர். இது பெரும்பாலும் எருக்கஞ்செடிகளில் மட்டும்தான் காணப்படும் எனவும் கூறினர். இந்தநிலையில், தமிழகத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்தால் அதனை முறியடிப்பதற்கு ஏதுவாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் வானூர்தி துறை ஆயத்தமாகி வருகிறது. வானூர்தி துறையின் இயக்குனர் செந்தில்குமார் தலைமையில், மூத்த விஞ்ஞானி வசந்த்ராஜ் உள்பட சுமார் 80 பேர் இதற்கான தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளனர். https://www.ibctamil.com/india/80/144407
    • நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் In இலங்கை     May 31, 2020 10:51 am GMT     0 Comments     1591     by : Dhackshala மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடை பெற்றுவருகின்றன. அகில இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் அமைச்சர் தொண்டமானின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தியதுடன், அவரின் ஆத்மா சாந்தி வேண்டி விசேட பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் என 500 பேர் வரையில் மைதானத்தில் குழுமியுள்ளனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை சற்று முன்னர் நோர்வூட் மைதானத்திற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் கொண்டுசெல்லப்பட்டிருந்தது. இந்த இறுதிக்கிரியைகளுக்காக நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் பரவல் மற்றும் பாதுகாப்பு ஆகியன கருத்திற்கொண்டு சுகாதாரப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் ஆகியோர் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மைதானத்தின் உள்ளே செல்லும் ஒவ்வொருவரும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உடல்வெப்பம் அளவிடும் கருவியின் மூலம் உடல்வெப்பம் அளவிடப்பட்ட பின்னரே மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறுதிக்கிரியைகளில் பங்கெடுக்கும் ஒவ்வொரு நபரும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு பொலிஸார் மற்றும் சுகாதாரப்பிரிவினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதால் வாகனங்கள் கூட்டம் கூட்டமாக வருவதை பாதுகாப்பு பிரிவினர் தடைசெய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நோர்வூட்-விளையாட்டு-மைதா/