Jump to content

படங்களை இணைக்க முடியவில்லை.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

புதிதாக இணைந்தவர்களுக்கென்று தனியாக விதிமுறைகள் ஏதும் இருக்கிறதா? படங்களை இணைக்க என்ன வழிமுறைகள் யாராவது சொல்லித்தாருங்களேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kavi arunasalam said:

புதிதாக இணைந்தவர்களுக்கென்று தனியாக விதிமுறைகள் ஏதும் இருக்கிறதா? படங்களை இணைக்க என்ன வழிமுறைகள் யாராவது சொல்லித்தாருங்களேன்

www.postimages .org  என்ற தலத்திற்கு சென்று படத்தை அப்லோட் செய்து பின்னர் அதன் நேர்டி லிங்கை கொப்பி செய்து பேஸ்ட் ப்ண்ணுங்க

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
On 1/28/2018 at 2:23 AM, தனிக்காட்டு ராஜா said:

www.postimages .org  என்ற தலத்திற்கு சென்று படத்தை அப்லோட் செய்து பின்னர் அதன் நேர்டி லிங்கை கொப்பி செய்து பேஸ்ட் ப்ண்ணுங்க

நன்றி ராஜா

Link to post
Share on other sites
On 1/28/2018 at 10:53 AM, Kavi arunasalam said:

புதிதாக இணைந்தவர்களுக்கென்று தனியாக விதிமுறைகள் ஏதும் இருக்கிறதா?

புதிதாக இணைந்தவர்கள் அனைவரும் பகடி வதைக்கு உட்படுத்தப்படுவார்கள்.. உங்களுக்கு வசதி எப்படி..?  vil-blague.gif

 

வதை 1: உங்கள் காலத்து பிரபல பாடலான "ஆயிரம் நிலவே வா..?" என்ற பாடலை இறங்குமுக வரிசையில் நீங்கள் பாடிக்கொண்டே இருக்க வேண்டும்.. vil-plume.gif

 

"1000 நிலவே வா..?"

999 நிலவே வா..?"

998 நிலவே வா..?"

....

....

....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 2/17/2018 at 9:28 PM, ஈழப்பிரியன் said:

நன்றி ராஜா

 

On 1/28/2018 at 2:23 AM, தனிக்காட்டு ராஜா said:

www.postimages .org  என்ற தலத்திற்கு சென்று படத்தை அப்லோட் செய்து பின்னர் அதன் நேர்டி லிங்கை கொப்பி செய்து பேஸ்ட் ப்ண்ணுங்க

மிக நீண்ட காலமாக யாழில் படங்கள் இணைக்கவில்லை.இணைத்த ஓரிரு படங்களும் கைதொலைபேசியில் இருந்து நேரடியாக இணைக்க முடிந்தது.வீட்டில் கடலைவடை செய்து கொண்டிருக்கும் போது தமிழ்சிறியின் பருத்தித்துறை ஞாபகம் வரவே நானும் படத்தை எடுத்து போட்டு யாழில் இணைப்போம் என்றால் உன்ரை படம் பெரிது இணைக்க ஏலாது என்று சொல்லுது.இயன்றவரை முயற்சி செய்தேன் முடியவில்லை.சரி நம்மைப் போல் யாரும் இருந்து உதவி கேட்டிருப்பார்கள் என்று பார்த்தா கவி அருணாசலத்திற்கு நீங்கள் எழுதிய அறிவுரை பார்த்து செய்து பார்த்தேன்.வெகு சுலபமாக இணைக்க முடிந்தது.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கவி அருணாசலம் !

யாழில துடிச்சுப் பதைக்கேலாது போல. காலாகாலத்தில தான் எல்லாம் நடக்கும் போல இருக்கு. முந்தி படிச்ச சான்றிதழைத் தொலைத்ததால் மீண்டும் பாலர் வகுப்பில இருந்து தான் படிக்க வேண்டியிருக்கு என்ன செய்ய. எப்ப வகுப்பு ஏற்றி விடப்போறாங்க என்று தெரியேல்லை. அதுவரைக்கும் நீங்க சொன்ன வரையறைகளில நானும் கட்டுண்டு தான் கிடக்கின்றேன்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ராமர் கோவில் நிர்மாணிப்பு பணிகளுக்காக 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நிதி கிடைத்துள்ளதாக அறிவிப்பு! அயோத்தியில் ராமர் கோவில் நிர்மாணிப்பு பணிகளுக்காக   2 ஆயிரத்து 100 கோடிக்கும் அதிகமாக நிதி கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியாவில் ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டும் பணி  நடைபெற்று வருகிறது. அதற்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவாகும் என கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை கணக்கிட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 15 ஆம் திகதி முதல் பொதுமக்களிடம் நன்கொடை திரட்டும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக கிடைத்துள்ளது. ராமர் கோயில் வளாக மொத்த கட்டுமானத்திற்கு 1100 கோடி ரூபாயும், அதில் கோவிலுக்கு மட்டும் 300 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரையும் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/ராமர்-கோவில்-நிர்மாணிப்ப/
  • பிரான்சின் முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்று வருட சிறைத் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு! ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்க்கோசி குற்றவாளியென நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. இந்நிலையில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இரண்டு வருட தண்டனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சார்க்கோசிக்கு வழங்கப்பட்ட தண்டனையின் ஒரு வருடத்தை சிறையில் கழிக்கத் தேவையில்லை என்றும், வீட்டில் இருந்தவாறே ஒரு மின்னணு வளையலை அணிந்து தண்டனையை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த சார்க்கோசி, தேர்தல் பிரசார நிதிப் பயன்பாடு தொடர்பாக குற்றச்சாட்டை எதிர்கொண்டிருந்தார். இந்நிலையில், 2014இல் ஒரு மூத்த நீதவான் ஊடாக சட்டவிரோதமாக இதுகுறித்த விசாரணைத் தகவல்களைப் பெற முயன்றார் என்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன்,  இது தொடர்பாக நீதிபதிக்கு ஒருவருக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் இலஞ்சம் வழங்க முற்பட்டதாக சார்க்கோசி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த ஆண்டு நடைபெற்ற 10 நாட்கள் விசாரணையின்போது தனக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளை அவர் உறுதியாக மறுத்திருந்தார். எனினும், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், 66 வயதான சார்க்கோசி, பிரான்சின் தற்கால வரலாற்றில் சிறைத்தண்டனை பெற்றுள்ள  முதல் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பிரான்சின்-முன்னாள்-ஜனாத/
  • 1. https://www.monster.ca/career-advice/article/lying-on-your-resume-canada   2. https://www.indeed.com/career-advice/resumes-cover-letters/what-happens-if-you-lie-on-your-resume   3. https://hbr.org/2008/05/the-ethics-of-resume-writing-2
  • Evil Now Rules Over Good       by Paul Craig Roberts Big Tech consists of Gestapo organizations that suppress the First Amendment; yet “democratic Americans” continue to support these fascist organizations.  If Americans cared about democracy, they would boycott Big Tech and drive the Gestapo organizations into bankruptcy. Instead, Americans have permitted Gestapo institutions to be institutionalized in American social, political, and economic life.  Today in “free America” people are fired from their jobs not because of inadequate performance but for having social media accounts with companies that do not censor.  For example, Colleen Oefelein, a literary agent for the Jennifer De Chiara Literary Agency in New York City was fired by her boss, Jennifer De Chiara, for merely having a Gab social media account.  De Chiara did not even have an excuse that Oefelein uttered a non-woke-approved word.  Oefelein experienced ongoing technical problems logging in to her Twitter account.  She posted “I can no longer log in to Twitter on my computer. I’ll be on Facebook and maybe gab? And Instagram.”  An American Nazi anonymously complained to De Chiara that her employee “frequents alt-right social media.”  DeChiara thanked the anonymous Nazi and said: “I have taken swift action, and as of this morning, Colleen Oefelein is no longer an agent.”  De Chiara went on to apologize for her former employee’s unpardonable sin of using social media that conservatives use: “The Jennifer De Chiara Literary Agency was distressed to discover this morning, January 25th, that one of our agents has been using the social media platforms Gab and Parler. We do not condone this activity, and we apologize to anyone who has been affected or offended by this.” “The Jennifer De Chiara Literary Agency has in the past and will continue to ensure a voice of unity, equality, and one that is on the side of social justice.” What are we to make of this?  De Chiara claims to stand for “unity, equality, and social justice,” and fires an employee for having a social media account.  Some unity!  Some equality!  Some social justice!  An employee doing her job suddenly and unexpectedly finds herself without an income stream to pay her rent or mortgage and to purchase food.  For De Chiara, the punishment of people suspected of being conservative and Christian is social justice. Oefelein said she was fired for suspicion of being a “Christian and a conservative.”   Perhaps De Chiara’s agency serves the woke left, and she feared having a suspected conservative as an employee would threaten her business and acted to perserve her agency’s clientele. If so, this means the situation in America is even more desperate.  Not only are employees at risk of Nazi persecution, but also businesses themselves.  Indeed, we already see it with the organized boycott of MyPillow whose CEO protests the stolen election.  But don’t dare boycott Israel for violating law, stealing Palestine and demonizing and murdering Palestinians. Americans should be greatly concerned that while they engaged in their famous insouciance, good has been defined as evil, and evil has been defined as good. http://www.srilankaguardian.org/2014/12/us-media-role-is-to-pacify-nation.html?m=1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.