Archived

This topic is now archived and is closed to further replies.

நவீனன்

தை பூச தினத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலய திருமஞ்ச திருவிழா

Recommended Posts

தை பூச தினத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலய திருமஞ்ச திருவிழா

 Nallur-Manjam-_9618.jpg?resize=800%2C534
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
 
தை பூச தினத்தினை முன்னிட்டு  இன்று  புதன் கிழமை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருமஞ்ச திருவிழா இடம்பெற்றது.
மாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து முருகபெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் உள்வீதி யுலா வந்து , மாலை 5.30 மணியளவில் திருமஞ்சத்தில் எழுந்தருளி முருகபெருமான் பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து திருமஞ்சத்தில் முருக பெருமான் வெளி வீதியுலா வந்தார்.
Nallur-Manjam-_9575.jpg?resize=800%2C600
 
 
 
 
 
Nallur-Manjam-_9775-1.jpg?resize=800%2C6Nallur-Manjam-_9644-1.jpg?resize=800%2C6Nallur-Manjam-_9669-1.jpg?resize=800%2C6Nallur-Manjam-_9726-1.jpg?resize=800%2C6Nallur-Manjam-_9737-1.jpg?resize=800%2C6Nallur-Manjam-9636-1.jpg?resize=800%2C60Nallur-Manjam-9636.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/64510/

Share this post


Link to post
Share on other sites