Jump to content

தேவதாசி என்பது கெட்ட வார்த்தையா? தெய்வீகமா ? அவமானமா ?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டாளை அநேகமான சைவமக்கள் வீட்டில் வைத்து வழிபடுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

ஆண்டாளை அநேகமான சைவமக்கள் வீட்டில் வைத்து வழிபடுவதில்லை.

இப்ப... அனுமானை தான்.... சைவ  மக்கள் விரும்புகிறார்கள் அண்ணை. tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

ஆண்டாளை அநேகமான சைவமக்கள் வீட்டில் வைத்து வழிபடுவதில்லை.

ஏனெனில்... ஆண்டாள் சைவமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

ஆண்டாளை அநேகமான சைவமக்கள் வீட்டில் வைத்து வழிபடுவதில்லை.

ம்ம் குறிப்பாக இலங்கையில் நான் அறிந்த வகையில் இல்லை தற்போது வந்திருக்குமோ தெரியாது 

4 hours ago, தமிழ் சிறி said:

இப்ப... அனுமானை தான்.... சைவ  மக்கள் விரும்புகிறார்கள் அண்ணை. tw_glasses:

செலவு குறைவு ஒரு வடை மாலையும் வெற்றில மாலையும் தேசிக்காய் மாலையும் அணிவித்தால் சரி மட்டக்களப்பில் ஓர் அஞ்சனேயர் வளர்ந்து வருகிறார் ( கட்டப்பட்டு ஓர் சிலை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டாள் வைஷ்ணவர்..... பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். ஆழ்வார்களின் ஸ்தோத்திரத் தொகுப்பான "நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்" அத்தனையும் அற்புதமான தமிழ் பாடல்கள்தான். அவர்களில் ஆண்டாள் ஒருவர்தான் பெண் ஆழ்வார் ஆவார். அவரின் "திருப்பாவை" மிக விசேஷம்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3.2.2018 at 3:13 AM, புங்கையூரன் said:

ஏனெனில்... ஆண்டாள் சைவமில்லை!

On 3.2.2018 at 9:05 AM, suvy said:

ஆண்டாள் வைஷ்ணவர்..... பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். ஆழ்வார்களின் ஸ்தோத்திரத் தொகுப்பான "நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்" அத்தனையும் அற்புதமான தமிழ் பாடல்கள்தான். அவர்களில் ஆண்டாள் ஒருவர்தான் பெண் ஆழ்வார் ஆவார். அவரின் "திருப்பாவை" மிக விசேஷம்....!  tw_blush:

அண்டாள்  ஒரு தேவ அடியாள் எண்டு சொல்லீனம்.....
ஆனால் எங்கடை சனத்துக்கு தேவடியாள் எண்டு சொன்னால் ஏன் மூக்குக்கு மேலை கோவம் வருது???:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.