• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ராசவன்னியன்

இரண்டாவது விமான ஓடுதளம் - சென்னை

Recommended Posts

இரண்டாவது விமான ஓடுதளம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் இரண்டாவது விமான ஓடுதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது...! ஆலந்தூர் முதல்

போரூர் வரை நீள்வாக்கில்(2.925 Km) இந்த விமான ஓடுதளம் அமைந்துள்ளது. (Runway 30)

Nice video:

 

  • Like 2
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Bildergebnis für eps & ops

இந்த ஓடு பாதை... கட்ட ஆரம்பித்ததை பற்றி ஒரு செய்தியும் நான் வாசிக்கவில்லை.
இந்தத்  திட்டத்தை,  ரகசியமாக நிறைவேற்றிய... ஈ.பி.எஸ். &  ஓ.பி.எஸ். வாழ்க.  :grin:

Share this post


Link to post
Share on other sites

விமானநிலையம் உடைந்து கொட்டுண்ட மாதிரி ஓடு பாதையில் விமானம் புதையாமல் விபத்துக்கள் நடக்காமல் இருந்தால் சரி.

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, Text

முதல் நாள்  செய்தியை பார்த்து வந்த சந்தோசத்தை.... அடுத்த நாள் காணாமல்  போக செய்து விட்டார்கள். :mellow:

  • Sad 1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this