• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

ஈழப்பிரியன்

மோடியின் இசையில் ரம்பின் பாட்டு

Recommended Posts

இரண்டு பேருக்கும்.... நல்ல பொருத்தமாக உள்ளது. :grin:

Share this post


Link to post
Share on other sites
On 2/12/2018 at 11:29 PM, தமிழ் சிறி said:

இரண்டு பேருக்கும்.... நல்ல பொருத்தமாக உள்ளது. :grin:

எப்படித் தான் கற்பனை பண்ணுகிறார்களோ?

ரொம்பவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது.

Share this post


Link to post
Share on other sites

வாவ்.....செம கச்சேரி , அபாரமான ஆட்டம் அகோரமான மேளம் ....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • எங்களது குடும்பத்திற்குள் ஆபிரிக்கவம்சவழியில்தான் ஒருவர் இல்லாமல் இருந்தது, இரண்டு வருடங்களுக்கு முன் கென்யா இனத்தவர் ஒருவர் மாப்பிள்ளையாக வந்துவிட்டதால்... பல்லினத்தவர் உடைய குடும்பம் ஆகிவிட்டோம்.   நாங்கள் எங்களுக்குள்ளேயே யாழ்பாணி என்றும், பிரதேசங்களின் பெயர் கொண்டும் மனம் நோக கதைக்கும் போது, இவர்களை விட்டு வைப்போமா? எனது தனிப்பட்ட கருத்து,  ஒரு குடும்பத்தில்/உறவில்  முதன்முதல் தனது இனத்திலிருந்து வெளியே போகும் அல்லது தனது கலாச்சாரத்திலிருந்து வெளியே போகும் ஒருவரே அதிக எதிர்ப்புகளை எதிர்நோக்குவார்.. அது கல்யாணம் தொடங்கி விவாகரத்து வரை...
    • நான் இருக்கும் ஊரில் காலையிலையே ஒரே அமளிதுளியாக இருந்தது. மேலே ஹெலிகொப்டர்கள் சுற்றிய வண்ணம் இருந்தது. சாதாரண போலிஸ் தொடக்கம் அதிரடி போலிசார் வரைக்கும் ஏராளமான வாகனங்களில் சுற்றிவளைத்தி தேடுதல் வேட்டை நடத்தினர். ஒரே அல்லோல கல்லோலம். காரணம் இப்போதுதான் தெரிய வந்துள்ளது. சென்ற வருடம் அகதிகளாக வந்த சிரியா நாட்டவர்கள் ஆயுதங்களுடனும் போதை  வஸ்துக்களுடனும் நடமாடுகின்றனராம். அது மட்டுமல்லாமல் பொது மக்களுக்கு கொலைமிரட்டல்களும் விடுக்கின்றார்களாம்...
    • காமினி திசாநாயக்க (நாயக்கர்), 'லலித்' அத்துலத் முதலி(யார்).... முன்னால் பிரதமர் தகநாயக்க....விக்கிரநாயக்க... 'ஜான்' கொத்தலவை. காமினி யாழ் நூலகத்தினை எரிக்க முன்னின்ற ஒரு கல்வியாளர்.  தமிழர் தோலில் செருப்பு தைத்து போடுவேன் என்றார், படித்த டாக்டர் நெவில் பெர்னாண்டோ.... இன்னோருவர், 83 கலவரத்தில், ஜேர் கொடுத்த ஆதரவில்... தமிழர்களுக்கு அழிவுகளை தருவதில் முன்னின்று வேலை செய்தவர் சிறில் மத்தியூ. நெவில் பெர்னாண்டோ, சிறில் மத்தியூ இருவரும் கிறிஸ்தவ சிங்களவர்கள்... கொடுத்தக்காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யால ரகம்... கடைசியில், கிறிஸ்தவத்துக்கு எதிராக, பௌத்தத்தின் சுஜரூபம் கிளம்பிய போது.... சுருண்டவர்கள்.... இருவரது மரணமும் வைத்தியசாலையில் இழுபட்டு தான் நடந்தது. நாட்டின் முதல் அதிகாரமிக்க ஜனாதிபதி ஜெயவர்த்தனே புற்றுநோயால் இறந்தபின்னர், (தனது தாய் சிறிமாவுக்கு செய்த அநியாயத்துக்காக - தனிப்படட காரணம் தான்), அரச மரியாதையை தர மறுத்தார் ஜனாதிபதி சந்திரிகா. சாதாரண மனிதராக அடக்கமானார், தமிழருக்கு பெரும் அநியாயம் செய்த மனிதர். வீதிகளில் சிங்கள இளைஞர்களை டயரில் உயிருடன் கொளுத்திய நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருந்த பிரேமதாச.... வெடியில் மரணித்தார்.  
    • உடையார், இது மாதிரியான தகவல்களைப் பகிரும் போது தகவல் மூலம் குறித்து சிறிது அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மஞ்சளில் இருக்கும் குகுமின் கான்சரை மட்டுமன்றி எல்லாவற்றையும் நேரடியாக கொடுக்கும் போது ஆய்வுகூடத்தில் கொல்லும்! ஆனால், இது மனிதரில் இன்னும் இயலாத காரியமாக இருக்கக் காரணம் கறிமஞ்சளில் இருக்கும் குகுமின் உடலினுள் உறிஞ்சப் படுவது மிகவும் குறைவு! எனவே, கறி மஞ்சளை பலசரக்குக் கடையில் வாங்கி நிறைய உண்டால் புற்று நோய் வராது அல்லது வந்த புற்று நோய் குணமாகும் என்பது விஞ்ஞான ரீதியில் சாத்தியமில்லை! இது போல அப்பச் சோடாவை புற்று நோய்க்கு மருந்தாக ஊக்குவித்ததால், பிரிட்டனில் ஒரு பெண் அநியாயமாக மரணமான ஒரு கட்டுரையை ஏற்கனவே யாழில் எழுதியிருக்கிறேன்.  
    • இது ஆக மோசம்.உந்த சோற்றுக் குழியைப்பாக்க.கன்னக் குழியும் நெஞ்சுக் குழியும் தான் கன்னுக்குள்ள வருகுது.😀