Jump to content

யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 2018


Recommended Posts

இன்றைய போட்டிகள்....

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  vs  ராஜஸ்தான் ரோயல்ஸ்

 

ஐரோப்பிய நேரம் 12 .30 க்கு போட்டி ஆரம்பம் ஆகும்.

 

இன்றைய இரண்டாவது போட்டி

157onif.jpg

ஐரோப்பிய நேரம் 16.30 க்கு போட்டி ஆரம்பம் ஆகும்.

Link to comment
Share on other sites

  • Replies 425
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "vadivelu panch moving gif"

ராஜஸ்தான் றோயல்  வடக்கு வீதியில இப்படி பொங்கும் என்று நாங்கள் கனவு கூடக் காணவில்லை.....!  tw_cold_sweat:

Link to comment
Share on other sites

எல்லோரும் ராயல் சேலஞ்சர்ஸ்  வெற்றி பெறும்  என்று பதில் தந்துள்ளீர்கள்.

ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை.

Link to comment
Share on other sites

இது உதவி செஞ்ச போல இல்லடா!! மேட்ச் ரிசல்ட்ட முன்கூட்டியே ஜாடமாடையா சொன்னாப்ள இருக்கு ?Da1RgqSUQAAazSa.jpg

 
Link to comment
Share on other sites

12  போட்டிகள்  முடிந்த நிலையில் புள்ளிகள்.

 

1. ஈழப்பிரியன்   10

2. பகலவன்   9

3. vasanth1   7

4. Ahasthiyan   7

5. suvy 7

6. nunavilan    6

7. nesen   5

8. கறுப்பி 3  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் விளையாட்டில் சூதாட்டம் நடக்கவில்லை என்று எப்படி நம்புறது. தோனியின் ஆட்டம் அந்தமாதிரி நினைக்க வைக்கிறது.....!  :unsure:

கடைசி இரண்டு ஓவரில் எழும்பி விளையாடிய தோனி அதுக்கு முன் வந்த ஓவர்களில் சேடம் இழுத்து கொண்டு இருந்தார். அடித்து விளையாடக்கூடிய பிராவோ கடைசியில் வாரார்.....என்னமோ தீஞ்ச வாசனை வருது......!  tw_blush:

Link to comment
Share on other sites

இன்றைய போட்டி

dinesh%202

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் vs  டெல்லி டேர்டெவில்ஸ்

ஐரோப்பிய நேரம் 16.30 க்கு போட்டி ஆரம்பம் ஆகும்.

Link to comment
Share on other sites

4 போட்டியாளர்கள்  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

 

                                                     கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி.

 

                                  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்து....

                                                             Ahasthiyan, nesen, கறுப்பி, பகலவன்

Link to comment
Share on other sites

13  போட்டிகள்  முடிந்த நிலையில் புள்ளிகள்.

 

1. ஈழப்பிரியன்   10

2. பகலவன்   10

3. Ahasthiyan   8

4. vasanth1   7

5. suvy 7

6. nesen   6

7. nunavilan    6

8. கறுப்பி    4

Link to comment
Share on other sites

இன்றைய போட்டி

 
ரன் குவிக்க வேண்டும் என்ற தீராத பசியில் உள்ளேன்- ஆர்சிபிக்கு பொல்லார்டு எச்சரிக்கை

 

மும்பை இந்தியன்ஸ் vs  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

 

ஐரோப்பிய நேரம் 16.30 க்கு போட்டி ஆரம்பம் ஆகும்.

Link to comment
Share on other sites

6 போட்டியாளர்கள்   மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளார்கள்.

 

 

Link to comment
Share on other sites

                                                    மும்பை இந்தியன்ஸ் வெற்றி.

                    மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள்....

 

                                       பகலவன்Ahasthiyan, suvy, nesennunavilanகறுப்பி

Link to comment
Share on other sites

                            

14  போட்டிகள்  முடிந்த நிலையில் புள்ளிகள்.

 

1. பகலவன்   11

2. ஈழப்பிரியன்   10

3. Ahasthiyan   9

4. suvy 8

5. vasanth1   7

6. nesen   7

7. nunavilan    7

8. கறுப்பி    5

                

Link to comment
Share on other sites

இன்றைய போட்டி

 
ஐபிஎல் - சிறப்பான பந்துவீச்சால் டெல்லியை சாய்த்தது கொல்கத்தா
 
ராஜஸ்தான் ராயல்ஸ்  vs  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

 

ஐரோப்பிய நேரம் 16.30 க்கு போட்டி ஆரம்பம் ஆகும்.

Link to comment
Share on other sites

3 போட்டியாளர்கள்   ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.