யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
நவீனன்

யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 2018

Recommended Posts

                                                           கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி.

                           கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள்....

                                                                           ஈழப்பிரியன், கறுப்பி

Share this post


Link to post
Share on other sites

54 போட்டிகள்  முடிந்த நிலையில் புள்ளிகள்.

 

1. பகலவன்   36

2. suvy  30

3. ஈழப்பிரியன்   30

4. nunavilan    30

5. vasanth1   29

6. Ahasthiyan   29

7. nesen   29

8. கறுப்பி    24

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இன்றைய முதல் போட்டி ....

 மும்பை - டெல்லி அணிகள் பலப்பரீட்சை

 
 
20CHPMUROHITSHARMA

 

 டெல்லி பெரோஷா கோட்லாவில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றை இழந்துள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதுகிறது.

 

ஐரோப்பிய நேரம் 12.30

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

இன்றைய  இரண்டாவது போட்டி .....

 

 புனேயில் நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 
 

 

 
201805201117473783_2_iplcsk._L_styvpf.jpg

 

ஐரோப்பிய நேரம் 16.30.

Share this post


Link to post
Share on other sites

3 போட்டியாளர்கள் டெல்லி டேர் டெவில்ஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்கள்.

Share this post


Link to post
Share on other sites

                                                   டெல்லி டேர் டெவில்ஸ் வெற்றி.

                   டெல்லி டேர் டெவில்ஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள்.

                                                     vasanth1, Ahasthiyan, ஈழப்பிரியன்

                                                          Mumbai are eliminated from IPL 2018.

Share this post


Link to post
Share on other sites

ஒரே ஒரு போட்டியாளர்  கிங்ஸ்லெவன் பஞ்சாப் வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்.

Share this post


Link to post
Share on other sites

                                                    சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி.

                   கிங்ஸ்லெவன் பஞ்சாப் வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்....

                                                                              suvy

Share this post


Link to post
Share on other sites

ஆரம்ப  சுற்றுப் போட்டிகள்  முடிந்த நிலையில் புள்ளிகள்......

 

1. பகலவன்   37

2. ஈழப்பிரியன்   32

3. vasanth1   31

4. Ahasthiyan   31

5. nunavilan    31

6. suvy  30

7. nesen   30

8. கறுப்பி    25

56 ம் கேள்வி வரை புள்ளிகள் வழங்கப்பபட்டுள்ளது.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

இன்று போட்டி எதுவும் இல்லை.

 

Share this post


Link to post
Share on other sites

நாளைய போட்டி.....

 

இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்

இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்


நாளை (செவ்வாய்க்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த ஐதராபாத் சன் ரைசர்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
 

ஐரோப்பிய நேரம்...15.30

Share this post


Link to post
Share on other sites

சென்னை அணி பந்து வீச முடிவு செய்து உள்ளது.

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

57) IPL 2018  Qualifier 1 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3புள்ளிகள்)

7 போட்டியாளர்கள்  ஐதராபாத் சன் ரைசர்சும், சென்னை சூப்பர் கிங்சும் இந்த போட்டியில் விளையாடும் என்று சரியாக கணித்து பதில் தந்து உள்ளார்கள்.

Share this post


Link to post
Share on other sites

57) IPL 2018  Qualifier 1 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3புள்ளிகள்)

4  போட்டியாளர்கள்   சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்கள்.

                                              nesen, ஈழப்பிரியன், கறுப்பி, பகலவன்

Share this post


Link to post
Share on other sites

57 ம் கேள்வி வரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.....

 

1. பகலவன்   40

2. ஈழப்பிரியன்   35

3. nesen   33

4. vasanth1   31

5. Ahasthiyan   31

6. nunavilan    31

7. suvy  30

8. கறுப்பி    28

Share this post


Link to post
Share on other sites

இன்றைய போட்டி......

 

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் இன்று மோதல்

 

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் இன்று மோதல்


ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) நடக்கிறது. இதில் புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த   கொல்கத்தா நைட் ரைடர்சும்,   ராஜஸ்தான் ராயல்சும்   மோதுகின்றன.
 
 
ஐரோப்பிய நேரம்...15.30

Share this post


Link to post
Share on other sites

2 போட்டியாளர்கள் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் பங்குபெறும் என்று சரியாக கணித்து இருக்கிறார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றால் இருவர்க்கும் புள்ளிகள் கிடைக்கும்.

 

Share this post


Link to post
Share on other sites

                 58) IPL 2018  Eliminator இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

 

                                                 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி.

                    ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள்.....

                                                                            Ahasthiyan, nesen.

 

 

 

58 ம் கேள்வி வரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.....

 

1. பகலவன்   40

2. ஈழப்பிரியன்   35

3. nesen   33

4. vasanth1   31

5. Ahasthiyan   31

6. nunavilan    31

7. suvy  30

8. கறுப்பி    28

Edited by நவீனன்
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

நாளைய போட்டி.....

 

இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதுவது ஐதராபாத்தா? கொல்கத்தாவா?

201805241147238839_1_SKR._L_styvpf.jpg

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்-தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

ஐரோப்பிய நேரம்...15.30.

 

 

Share this post


Link to post
Share on other sites

59) IPL 2018  Qualifier 2 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்-தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

ஐரோப்பிய நேரம்...15.30.

Share this post


Link to post
Share on other sites

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச முடிவு செய்து உள்ளது.

Share this post


Link to post
Share on other sites

                                      4 போட்டியாளர்கள் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்கள்.

Share this post


Link to post
Share on other sites

                        59) IPL 2018  Qualifier 2 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளி)

                                                      

                                                                        சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி.

                                     சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள்...

                                                                              suvy, nesen, கறுப்பி, பகலவன்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு