• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்கு வரும் நடுத்தர அகவையுடைய பெண்கள் பெரும்பாலும் அன்னை திரேசா சீன் போடுவார்கள். வரும் வழியில் யாராவது பிச்சை கேட்டால் கூடப் போகும் நாம் அவர்களின் அன்னை திரேசா சீனில் விழுந்துவிடும் வண்ணம் பிச்சை போடுவார்கள்.

சூழ இருக்கும் எல்லாரினதும் ஏழ்மைத் துன்பங்களைப் பார்த்து தாம் பதைபதைப்பது போல காட்டிக்கொள்வர் (அவ்வளவு அன்பானவர்கள்). இந்த அன்னை திரேசா சீனெல்லாம் அவர்களின் மேட்டுமையின் இன்னொரு வடிவமே.

உண்மையில் அன்பும் இரக்கமும் கொண்டவர்களெனில் எம்மக்களின் இன்னல்களைப் பார்த்தால் அவர்களுக்கு வரும் உணர்வின் அதன் வழிப்பட்ட அவர்களின் தொடர்ச்சியான செயற்பாடுகளும் அவர்கள் நேசிக்கும் இலக்கும் தொலைநோக்குச் செயற்பாடும் வாழ்வின் பண்புநிலை மாற்றமும் வேறுபட்டதாக இருக்கும். மொசப்பத்தேமியா அக்கா இதனைப் புரிந்துகொள்வாரா?

Edited by தம்பியன்
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, தம்பியன் said:

உணர்ச்சிவசப்பட்டு வீர வசனம் பேசுபவர்களும் மக்களின் இன்பம் துன்பம் என்றெல்லாம் பதிவு போடுபவர்களும் எதையும் செய்வதில்லை என்பது இங்கு பலர் கண்கூடாகக் கண்ட உண்மை தம்பி. 

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உணர்ச்சிவசப்பட்டு வீர வசனம் பேசுபவர்களும் மக்களின் இன்பம் துன்பம் என்றெல்லாம் பதிவு போடுபவர்களும் எதையும் செய்வதில்லை என்பது இங்கு பலர் கண்கூடாகக் கண்ட உண்மை தம்பி. 

உண்மை. வாய் கிழியப் பேசுபவர்கள் பலர் ஏதாவது செய்வோம் என்று கேட்டால் காணாமல் போய் விடுவார்கள்.

ஆனால் மேட்டிமையிலிருந்து தமது மேம்பட்ட தன்மையினால் தாங்கள் உதவுவது போலவும் உதவி பெறுபவர்கள் நன்றியுணர்வும் பழக்கவழக்கங்களும் இல்லாதவர்கள் போன்று ஒரு வித கரு படைப்புகளில் கூட உருவாகிவிடக் கூடாது என்பதனாலே அவ்வாறு கருத்திட்டேன்.

வாயால் வடை சுடுபவர்களிலும் இப்படி உதவுவோர் ஒரு படி நிலை மேலே இருக்கலாம். அதையும் தாண்டி நலிவுற்று இருக்கும் ஒருவரின் செயற்பாடுகளின் பின்னாலான சமூகக் காரணிகளைப் பார்க்க வேண்டும்.

அவர்கள் கடந்து வந்த உலகின் எந்த உயிரினமும் கடக்காத கொடுந்துன்பச் சூழலைப் பார்க்க வேண்டும். செயற்கைக் காலையும் ஊன்று கோலையும் இழந்து வயிற்றுக் காயத்துடன் அவதிப்பட்ட நண்பன் தன்னை எம்முடன் அழைத்துச் செல்லுமாறு இரைஞ்சிய போது காது கேட்காதது போல வந்தவர்கள் நாங்கள். இறந்த தந்தையை கூட கிடங்கு வெட்டி தாக்காமல் தெருப்பிணமாக விட்டு விட்டிட்டு வந்தவர்கள் நாம். கொடுமையாகக் காயம்பட்டு மருத்துவமனையில் நினைவின்றி இருந்த சிறிய தந்தை இறந்தால் நல்லது என எம் மனம் சிந்தித்தது. பசியுடன் அருகில் வந்த குழந்தை கண்டுவிடாமல் கொஞ்சமாய் மீதமிருந்த முட்டை மாவினை வாயில் அள்ளிப் போட்டவர்கள் நாம்.

எம்மக்களின் துன்பங்களுக்கு முடிவு கட்ட வேண்டுமென்று சின்ன வயதிலேயே ஈர மனம் கொண்டு புறப்பட்டதால் இந்த விலங்கிலும் மோசமான வாழ்நிலைச் சிந்தனை மாற்றத்திற்கு ஆளானோம். அப்பவே வெளிநாட்டுக்கு வெளிக்கிட்டு ஓடியிருந்தால் நாம் எல்லோரும் அன்னை திரேசா சீனில் வாழ்ந்திருப்போம். எனவே நலிவுற்று ஏழ்மையில் துடிப்பவர்களின் வினையாற்றலின் பின்னால் எத்தகைய சூழ்நிலைக் காரணங்களிருக்கும் என உணராமல் இருப்பதற்கு வர்க்கப் பண்புகளும் ஒரு காரணம் என்பது இந்தத் தம்பியின் புரிதல்

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 2/19/2018 at 4:15 PM, valavan said:

அந்த காசில் குடும்பத்துடன் யாழ்நகர குளிரூட்டப்பட்ட குளிர்பான கடையொன்றில் ஐஸ்கிறீமும், ரோல்ஸ்சும் சாப்பிட்டு போயிருந்தால், எவர்தான்  என்ன கேள்வி கேட்டிருக்க முடியும்?

இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை. 850 கொடுத்து ஜஸ்கிறீம் வாங்கினால் கடைக்காரனிற்கு வியாபாரம் கொடுத்தவரிற்கு ஜஸ்கிறீம். 850 கொடுத்து செருப்பு வாங்கினால் பயனர்க்குச் செருப்பு, கடைக்காரனிற்கு வியாபாரம், கொடுத்தவரிற்கு நன்றி தரும் கணநேர குளிர்ச்சி. ஜஸ்கிறீம் உண்டு குளிர்வதா நன்றி பெற்றுக் குளிர்வதா என்பது நுகர்வோரின் தெரிவு. இரண்டும் பரிமாற்றம். ஆதில் நாம் பேச ஏதுமில்லை என்பதே நான் சொல்லவந்தது. 

On 2/21/2018 at 4:41 PM, நிழலி said:

நான் சுமேயின் இடத்தில் இருந்திருந்தாலும் ஒரு சிறு புன்னகையையோ அல்லது ஒரு நன்றியுணர்வுடன் கூடிய ஒரு பார்வையையோ எதிர்பார்த்து இருப்பேன். நன்றியை எதிர்பார்க்காமல் இருப்பது மகான்களின் உணர்வாக இருக்கலாம், ஆனால் நன்றியை எதிர்பார்ப்பது சாதாரண மனிதர்களுக்குண்டான இயல்பு. 

நன்றி எதிர்பாராமை மகான் நிலையல்ல. அது சுதந்திரவேட்கை. அதாவது, சக உயிரின் வாடல் இதயசுத்தியாய் என்னை ஏதேனும் செய்ய உந்துகிறது என்றால் அந்த உந்துதலிற்கான ஒரே வடிகால் செயல். அந்தச் செயலாற்றும் சுதந்திரம் எனக்கிருக்குமாயின் அது சுதந்திரம். மாறாக, எனது செயலிற்கு நன்றி என்று ஒரு எதிர்வினை மற்றையவரின் தயவில் கிடைப்பதை ஒரு மேலதிக தேவையாக நான் வைத்திருப்பின், இப்போ என் உந்துதல் பிரகாரம் நான் செயலாற்றும் சுதந்திரத்தை நான் இழந்துபோகிறேன். நன்றி கிடைப்பின் மட்டுமே என் செயல் முற்றுப் பெறும் என்ற மனவமைப்பிற்குள் நான் சிறைப்பட்டுப்போகிறேன். இதனால் தான் 'வலது கை கொடுப்பபது இடது கையிற்குத் தெரியக்கூடாது' என எம்மக்கள் சொல்லிவைத்தார்கள். இந்தச் சுதந்திரம் கொடுப்பவரிற்கு மட்டுமல்ல, பெறுபவரிற்கும் இதனால் சாத்தியப்படுகிறது. அதாவது, உதவி பெற்றவர், கடமை உணர்வில் சிறைப்படாது, பெற்ற உதவி கொண்டு வாழ எத்தணிப்பதற்குப் பதில் இரஞ்சினோமே என நினைத்துக் குறுகிப்போகாது வாழமுடிகிறது. எமது உந்துதலின் அடிப்படையே அதுதானே. முடிந்தால் பயனர் பிறர் சார்ந்து இரக்கத்துடன் வாழ்ந்துகொள்வார். உலகு இனித்திருக்கும்.

அடுத்து நன்றி எதிர்ப்பார்ப்பதில் தன்னம்பிக்கையீனம் மற்றும் தன்நிறைவின்மை ஒளிந்துகிடக்கிறது. தான் இப்போது உள்ள நிலமை போதாது என்ற ஒரு அடிப்படை எண்ணமே மற்றையவரின் நன்றி கொண்டு கணநேரம் உயர்ந்துவிடத் தலைப்படுகிறது. தன்மட்டில் திருப்த்தி உணரப்படுகையில் நன்றி அர்த்தமிழந்துபோகும். 

On 2/21/2018 at 4:41 PM, நிழலி said:

 இந்த உலகில் எத்தனையோ நல்ல விடயங்கள் இப்படியான சாதாரண மனிதர்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன.

இந்த மனநிலைன் பங்கு பழைய படங்களில் வரும் கணக்குப்பிள்ளைகளே ஒத்தே சமூகத்தில் இருக்கிறது. யாரோ உருவாக்கியதைப் பாதுகாப்பதில் தான் அது முடிகிறது. யாரோ போட்ட பெறுமதிகள் காப்பதில் தான் இந்த மனநிலை பங்குபெறுகிறது. உலகில் ஒரு குண்டூசி தன்னும் "இது இப்படித்தான்" என்ற மனநிலையில் கண்டறியப்படவில்லை. தேடல் வேண்டுமாயின் விழிப்பு அவசியம். 

இன்னுமொரு விதத்தில் யோசித்துப் பார்ப்போம். எமது வாழ்வு எத்தனை கொடைகளை நமக்கு வழங்கியுள்ளது. உடல் ஆரோக்கியம், காற்று முதற்கொண்டு கல்வி கடந்து செல்வம் கடந்து அன்பு கடந்து எத்தனை கொடைகள். இதையெல்லாம் நாளாந்தம் நன்றிகூர்ந்து கொண்டா அனுபவிக்கிறோம்?  எமக்கு எத்தனை கொடைகள் கிடைத்தன என்பதே எமக்கு நினைவில் வருவதில்லை. ஆனால்  ஒரு சக மனிதனிற்கு நாம் கொடுத்துவிட்டால் போதும், உடனே அவர்கள்  நம்மை பார்த்து நன்றிகூற வேண்டும் என்று நினைத்துக் கொள்வோம். இது ஒரு அடாத்து மனநிலை இல்லையா? அதாவது நமக்குக் கிடைத்த கொடைகள் எல்லாம் எமது உரிமைகள் நாம் அவற்றிற்கு உரித்தானவர்கள், ஆனால் மற்றவர்களிற்கு நாம் கொடுப்பது மட்டும் உதவி ஏனெனில் அவர்கள் நம்மட்டத்தில் இல்லாதவர்கள் என்ற ஒரு எண்ணம் கூட அங்கு இழையோடவில்லையா? 

இவற்றையெல்லாம் நாம் பிரித்து மேய்வது அவசியமே இல்லை. நன்றியினை எதிர்பார்க்கும் எண்ணம் எழுவதில் தப்பில்லை. ஆனால், இதயசுத்தியான தருணங்களில், எம்மை உந்திய உந்துதலிற்குச் சம்பந்தமில்லாது எழுகின்ற இந்த நன்றி எதிர்பார்ப்புப் பிறந்ததும், ஏன் அது பிறக்கிறது என்ற விசாரணையும் கூடவே சேர்ந்துபிறக்குமாயின், இந்த விவாதங்களிற்கு அவசியமே இல்லாது போய்விடும். 

Edited by Innumoruvan
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 22/02/2018 at 9:10 PM, தம்பியன் said:

உண்மை. வாய் கிழியப் பேசுபவர்கள் பலர் ஏதாவது செய்வோம் என்று கேட்டால் காணாமல் போய் விடுவார்கள்.

ஆனால் மேட்டிமையிலிருந்து தமது மேம்பட்ட தன்மையினால் தாங்கள் உதவுவது போலவும் உதவி பெறுபவர்கள் நன்றியுணர்வும் பழக்கவழக்கங்களும் இல்லாதவர்கள் போன்று ஒரு வித கரு படைப்புகளில் கூட உருவாகிவிடக் கூடாது என்பதனாலே அவ்வாறு கருத்திட்டேன்.

வாயால் வடை சுடுபவர்களிலும் இப்படி உதவுவோர் ஒரு படி நிலை மேலே இருக்கலாம். அதையும் தாண்டி நலிவுற்று இருக்கும் ஒருவரின் செயற்பாடுகளின் பின்னாலான சமூகக் காரணிகளைப் பார்க்க வேண்டும்.

அவர்கள் கடந்து வந்த உலகின் எந்த உயிரினமும் கடக்காத கொடுந்துன்பச் சூழலைப் பார்க்க வேண்டும். செயற்கைக் காலையும் ஊன்று கோலையும் இழந்து வயிற்றுக் காயத்துடன் அவதிப்பட்ட நண்பன் தன்னை எம்முடன் அழைத்துச் செல்லுமாறு இரைஞ்சிய போது காது கேட்காதது போல வந்தவர்கள் நாங்கள். இறந்த தந்தையை கூட கிடங்கு வெட்டி தாக்காமல் தெருப்பிணமாக விட்டு விட்டிட்டு வந்தவர்கள் நாம். கொடுமையாகக் காயம்பட்டு மருத்துவமனையில் நினைவின்றி இருந்த சிறிய தந்தை இறந்தால் நல்லது என எம் மனம் சிந்தித்தது. பசியுடன் அருகில் வந்த குழந்தை கண்டுவிடாமல் கொஞ்சமாய் மீதமிருந்த முட்டை மாவினை வாயில் அள்ளிப் போட்டவர்கள் நாம்.

எம்மக்களின் துன்பங்களுக்கு முடிவு கட்ட வேண்டுமென்று சின்ன வயதிலேயே ஈர மனம் கொண்டு புறப்பட்டதால் இந்த விலங்கிலும் மோசமான வாழ்நிலைச் சிந்தனை மாற்றத்திற்கு ஆளானோம். அப்பவே வெளிநாட்டுக்கு வெளிக்கிட்டு ஓடியிருந்தால் நாம் எல்லோரும் அன்னை திரேசா சீனில் வாழ்ந்திருப்போம். எனவே நலிவுற்று ஏழ்மையில் துடிப்பவர்களின் வினையாற்றலின் பின்னால் எத்தகைய சூழ்நிலைக் காரணங்களிருக்கும் என உணராமல் இருப்பதற்கு வர்க்கப் பண்புகளும் ஒரு காரணம் என்பது இந்தத் தம்பியின் புரிதல்

Super, தனித்துவமான சிந்தனைகள். 

நிறைய எழுதுங்கள் அண்ணா 

21 hours ago, Innumoruvan said:

இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை. 850 கொடுத்து ஜஸ்கிறீம் வாங்கினால் கடைக்காரனிற்கு வியாபாரம் கொடுத்தவரிற்கு ஜஸ்கிறீம். 850 கொடுத்து செருப்பு வாங்கினால் பயனர்க்குச் செருப்பு, கடைக்காரனிற்கு வியாபாரம், கொடுத்தவரிற்கு நன்றி தரும் கணநேர குளிர்ச்சி. ஜஸ்கிறீம் உண்டு குளிர்வதா நன்றி பெற்றுக் குளிர்வதா என்பது நுகர்வோரின் தெரிவு. இரண்டும் பரிமாற்றம். ஆதில் நாம் பேச ஏதுமில்லை என்பதே நான் சொல்லவந்தது. 

நன்றி எதிர்பாராமை மகான் நிலையல்ல. அது சுதந்திரவேட்கை. அதாவது, சக உயிரின் வாடல் இதயசுத்தியாய் என்னை ஏதேனும் செய்ய உந்துகிறது என்றால் அந்த உந்துதலிற்கான ஒரே வடிகால் செயல். அந்தச் செயலாற்றும் சுதந்திரம் எனக்கிருக்குமாயின் அது சுதந்திரம். மாறாக, எனது செயலிற்கு நன்றி என்று ஒரு எதிர்வினை மற்றையவரின் தயவில் கிடைப்பதை ஒரு மேலதிக தேவையாக நான் வைத்திருப்பின், இப்போ என் உந்துதல் பிரகாரம் நான் செயலாற்றும் சுதந்திரத்தை நான் இழந்துபோகிறேன். நன்றி கிடைப்பின் மட்டுமே என் செயல் முற்றுப் பெறும் என்ற மனவமைப்பிற்குள் நான் சிறைப்பட்டுப்போகிறேன். இதனால் தான் 'வலது கை கொடுப்பபது இடது கையிற்குத் தெரியக்கூடாது' என எம்மக்கள் சொல்லிவைத்தார்கள். இந்தச் சுதந்திரம் கொடுப்பவரிற்கு மட்டுமல்ல, பெறுபவரிற்கும் இதனால் சாத்தியப்படுகிறது. அதாவது, உதவி பெற்றவர், கடமை உணர்வில் சிறைப்படாது, பெற்ற உதவி கொண்டு வாழ எத்தணிப்பதற்குப் பதில் இரஞ்சினோமே என நினைத்துக் குறுகிப்போகாது வாழமுடிகிறது. எமது உந்துதலின் அடிப்படையே அதுதானே. முடிந்தால் பயனர் பிறர் சார்ந்து இரக்கத்துடன் வாழ்ந்துகொள்வார். உலகு இனித்திருக்கும்.

அடுத்து நன்றி எதிர்ப்பார்ப்பதில் தன்னம்பிக்கையீனம் மற்றும் தன்நிறைவின்மை ஒளிந்துகிடக்கிறது. தான் இப்போது உள்ள நிலமை போதாது என்ற ஒரு அடிப்படை எண்ணமே மற்றையவரின் நன்றி கொண்டு கணநேரம் உயர்ந்துவிடத் தலைப்படுகிறது. தன்மட்டில் திருப்த்தி உணரப்படுகையில் நன்றி அர்த்தமிழந்துபோகும். 

இந்த மனநிலைன் பங்கு பழைய படங்களில் வரும் கணக்குப்பிள்ளைகளே ஒத்தே சமூகத்தில் இருக்கிறது. யாரோ உருவாக்கியதைப் பாதுகாப்பதில் தான் அது முடிகிறது. யாரோ போட்ட பெறுமதிகள் காப்பதில் தான் இந்த மனநிலை பங்குபெறுகிறது. உலகில் ஒரு குண்டூசி தன்னும் "இது இப்படித்தான்" என்ற மனநிலையில் கண்டறியப்படவில்லை. தேடல் வேண்டுமாயின் விழிப்பு அவசியம். 

இன்னுமொரு விதத்தில் யோசித்துப் பார்ப்போம். எமது வாழ்வு எத்தனை கொடைகளை நமக்கு வழங்கியுள்ளது. உடல் ஆரோக்கியம், காற்று முதற்கொண்டு கல்வி கடந்து செல்வம் கடந்து அன்பு கடந்து எத்தனை கொடைகள். இதையெல்லாம் நாளாந்தம் நன்றிகூர்ந்து கொண்டா அனுபவிக்கிறோம்?  எமக்கு எத்தனை கொடைகள் கிடைத்தன என்பதே எமக்கு நினைவில் வருவதில்லை. ஆனால்  ஒரு சக மனிதனிற்கு நாம் கொடுத்துவிட்டால் போதும், உடனே அவர்கள்  நம்மை பார்த்து நன்றிகூற வேண்டும் என்று நினைத்துக் கொள்வோம். இது ஒரு அடாத்து மனநிலை இல்லையா? அதாவது நமக்குக் கிடைத்த கொடைகள் எல்லாம் எமது உரிமைகள் நாம் அவற்றிற்கு உரித்தானவர்கள், ஆனால் மற்றவர்களிற்கு நாம் கொடுப்பது மட்டும் உதவி ஏனெனில் அவர்கள் நம்மட்டத்தில் இல்லாதவர்கள் என்ற ஒரு எண்ணம் கூட அங்கு இழையோடவில்லையா? 

இவற்றையெல்லாம் நாம் பிரித்து மேய்வது அவசியமே இல்லை. நன்றியினை எதிர்பார்க்கும் எண்ணம் எழுவதில் தப்பில்லை. ஆனால், இதயசுத்தியான தருணங்களில், எம்மை உந்திய உந்துதலிற்குச் சம்பந்தமில்லாது எழுகின்ற இந்த நன்றி எதிர்பார்ப்புப் பிறந்ததும், ஏன் அது பிறக்கிறது என்ற விசாரணையும் கூடவே சேர்ந்துபிறக்குமாயின், இந்த விவாதங்களிற்கு அவசியமே இல்லாது போய்விடும். 

அருமை, தனித்துவமான சிந்தனைகள் 

நிறைய எழுதுங்கள் அண்ணா

Edited by Knowthyself

Share this post

Link to post
Share on other sites

நல்லதொரு கரு

ஆனால்  சொன்னவிதம்

கருவைவிட எழுத்தாளரை  அதிகம் முன்  நகர்த்துவதால்  தான்

விமர்சனங்களும்  அவ்வாறே  வருகிறது என்று தோன்றுகிறது..

இனி  ஒரு ஊரில்... (வேம்படி வேண்டாம்)

ஒரு Bus இல்  என்று  எழுதுங்கோ  சுமே

Share this post

Link to post
Share on other sites

உங்கள் உதவி அவர் கால்களுக்கு கவசமாக உள்ளது அவருக்கு  கற்கள்  முள்ளுக்குத்தாது ஆனால் அந்த உதவியென்பது நன்றி அவர் மனதை தினம் குத்தும் குடையும் ஏனென்றால் அவரும் மனிதர்தானே 

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்கள் உதவி அவர் கால்களுக்கு கவசமாக உள்ளது அவருக்கு  கற்கள்  முள்ளுக்குத்தாது ஆனால் அந்த உதவியென்பது நன்றி அவர் மனதை தினம் குத்தும் குடையும் ஏனென்றால் அவரும் மனிதர்தானே 

முனிவர்,

நான் மேலே னொன்னதை பாருங்கள்.

அக்கா, தனக்கு முன்னர் நடந்த ஓர் அனுபவத்தை வைத்து உதவ முன்வந்தார்.

பெண்ணுக்கும், உதவி தேவைபபட்டதால் வாங்கிக் கொள்ள தயங்கவில்லை.

ஆனால் அந்த உதவி, சற்று அளவு கடந்த போது, எதற்காக என்ற சந்தேகம் வந்து, பெண்மைக்குரிய பாதுகாப்பு குறித்த உணர்வு உண்டாகி, அவ்விடத்தில் இருந்து நகர வைத்திருக்கும்.

கட்டாயமாக மானசீக நன்றி இருக்கும்.

இதற்குதான் சொன்னார்கள், ஆற்றில் போட்டாலும் அளந்தே போடுங்கள்... அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்கள் உதவி அவர் கால்களுக்கு கவசமாக உள்ளது அவருக்கு  கற்கள்  முள்ளுக்குத்தாது ஆனால் அந்த உதவியென்பது நன்றி அவர் மனதை தினம் குத்தும் குடையும் ஏனென்றால் அவரும் மனிதர்தானே 

5 hours ago, விசுகு said:

நல்லதொரு கரு

ஆனால்  சொன்னவிதம்

கருவைவிட எழுத்தாளரை  அதிகம் முன்  நகர்த்துவதால்  தான்

விமர்சனங்களும்  அவ்வாறே  வருகிறது என்று தோன்றுகிறது..

இனி  ஒரு ஊரில்... (வேம்படி வேண்டாம்)

ஒரு Bus இல்  என்று  எழுதுங்கோ  சுமே

புது உறுப்பினர்கள் சிலர் நன்றாக எழுதுகிறார்கள். பார்க்க மகிழ்வாக உள்ளது... இல்லையா?

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, Nathamuni said:

புது உறுப்பினர்கள் சிலர் நன்றாக எழுதுகிறார்கள். பார்க்க மகிழ்வாக உள்ளது... இல்லையா?

ம்ம்  நிட்சயமாக மிக்க மகிழ்வாக இருக்கிறது 

Share this post

Link to post
Share on other sites
On 23/02/2018 at 1:27 PM, Innumoruvan said:

இன்னுமொரு விதத்தில் யோசித்துப் பார்ப்போம். எமது வாழ்வு எத்தனை கொடைகளை நமக்கு வழங்கியுள்ளது. உடல் ஆரோக்கியம், காற்று முதற்கொண்டு கல்வி கடந்து செல்வம் கடந்து அன்பு கடந்து எத்தனை கொடைகள். இதையெல்லாம் நாளாந்தம் நன்றிகூர்ந்து கொண்டா அனுபவிக்கிறோம்?  எமக்கு எத்தனை கொடைகள் கிடைத்தன என்பதே எமக்கு நினைவில் வருவதில்லை. ஆனால்  ஒரு சக மனிதனிற்கு நாம் கொடுத்துவிட்டால் போதும், உடனே அவர்கள்  நம்மை பார்த்து நன்றிகூற வேண்டும் என்று நினைத்துக் கொள்வோம். இது ஒரு அடாத்து மனநிலை இல்லையா? அதாவது நமக்குக் கிடைத்த கொடைகள் எல்லாம் எமது உரிமைகள் நாம் அவற்றிற்கு உரித்தானவர்கள், ஆனால் மற்றவர்களிற்கு நாம் கொடுப்பது மட்டும் உதவி ஏனெனில் அவர்கள் நம்மட்டத்தில் இல்லாதவர்கள் என்ற ஒரு எண்ணம் கூட அங்கு இழையோடவில்லையா? 
 
இவை எல்லாவற்றுக்கும் ஒவ்வொருநாளும் சொல்லாவிட்டாலும் ஒருநாளாவது மனதிலாவது நன்றிகூறுகிறோமே இறைவனுக்குஅல்லது இயற்கைக்கு  இன்னுமொருவன்.

On 24/02/2018 at 2:28 PM, விசுகு said:

நல்லதொரு கரு

ஆனால்  சொன்னவிதம்

கருவைவிட எழுத்தாளரை  அதிகம் முன்  நகர்த்துவதால்  தான்

விமர்சனங்களும்  அவ்வாறே  வருகிறது என்று தோன்றுகிறது..

இனி  ஒரு ஊரில்... (வேம்படி வேண்டாம்)

ஒரு Bus இல்  என்று  எழுதுங்கோ  சுமே

அதுவும் சரிதான் அண்ணா

22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்கள் உதவி அவர் கால்களுக்கு கவசமாக உள்ளது அவருக்கு  கற்கள்  முள்ளுக்குத்தாது ஆனால் அந்த உதவியென்பது நன்றி அவர் மனதை தினம் குத்தும் குடையும் ஏனென்றால் அவரும் மனிதர்தானே 

அந்தக் கோணத்தில் நான் நினைத்துப் பார்க்காதது தவறுதான்.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவை எல்லாவற்றுக்கும் ஒவ்வொருநாளும் சொல்லாவிட்டாலும் ஒருநாளாவது மனதிலாவது நன்றிகூறுகிறோமே இறைவனுக்குஅல்லது இயற்கைக்கு  இன்னுமொருவன்.

பயனர் மனநிலை பற்றி இங்கு அதிகம் பேசப்பபட்டபோதும் அது சற்றும் உள்வாங்கப்படவில்லை என்பது புரிகிறது. சரி அதைவிட்டுவிடுவோம். கொடுத்தவர் நிலையில் இருந்து பார்ப்போம்;.

முதலாளித்துவம் எங்களோடு ஊறிப்போய்விட்டது. இதை ismங்களிற்கு வக்காலத்து வாங்குவதற்காகக் கூறவில்லை. மாறாக, முதலாளித்துவ சிந்தனை நமது சுயமதிப்பை எமக்குள் எல்லைகடந்து வளர்த்து வைத்திருக்கிறது. ஏனெனில் நாம் சந்தையின் அங்கங்கள். எப்படி சந்தையில் விற்றுவாங்கப்படும் ஒரு நிறுவனத்தின பங்கினை செயற்கைத் தனமாக, இலாப நோக்கில், அடிப்படையின்றி சந்தை வீங்கச்செய்யுமோ, அதுபோல் நுகர்வோரையும் அடிப்படையின்றி சந்தை வீங்கி உணரச்செய்கிறது. ஏனெனினல் நுகர்வோர் வீங்கியுணர்கையில் சந்தையால் வீங்க முடிகிறது. அதனால் இன்றைய உலகில் நன்றி போன்ற மிகச்சிறிய விடயங்களிற்குக் கூட பிரசங்கங்கள் அவசியமாகின்றன.

ஒரு வரியில் கூறுவதானால், தான் தனக்குள் உள்ளார்ந்து நன்றியுணர்வுடையவன், எவரிற்கேனும் எதையும் கொடுத்த மாத்திரத்தில் அவர்கள் தனக்கு நன்றி கூறவேண்டும் என எதிர்பார்க்க மாட்டான். காரணம், நன்றியுணர்வுடையவனிற்கு எடுத்தமாத்திரத்தில் தான் கொடுத்தது தன்னால் மட்டும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றல்ல என்பது புரிந்துவிடும். தான் கொடுத்ததை அடைவதில் தனக்குக் கிடைத்த கொடைகள் மனதில் வந்துவிடும். மாறாக, நன்றியெதிர்பார்க்கும் தருணங்களில், தான் கொடுத்தது தன்னால் மட்டும் சாத்தியமாக்கப்பட்ட தனது கெட்டிக்காரத்தனத்தின் வெளிப்பாடு என்ற எண்ணமே உள்ளுர வியாபித்துநிற்கிறது. அதனால் தான் தெருவில் தேங்காய் வழியில் பிள்ளையாரிற்கு உடைக்கப்பட்டபோதும் அருள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக, இதில் முரண்நகை என்னவெனில், நன்றியெதிர்பார்ப்பு தான் உள்ளுர நன்றியறியாத் தருணங்களில் மட்டுமே சாத்தியம். அதனால்த் தான் கூறினேன், மற்றவரிடம் நன்றியெதிர்ப்பார்க்கையில் தனது நன்றியறிதலில் கவனம் செலுத்துதல் பயன் தரும் என்று. 

ஒரு சின்ன உதாரணத்தி;ற்கு எடுத்துக்கொண்டால், இன்றைய தேதிக்கு ஒரு மில்லியன் ஈழத்தமிழர்கள் உலகுபூராய் பரவி வாழ்வது இன்றைய நிலையின் எமது செல்வத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்தப் புலம்பெயர்ந்த தேச உள்நுழைதலில் எத்தனை காரணிகள் பங்கு செலுத்தின. எத்தனையோ பேரின் எத்தனையோ இழப்புக்ககள் இருந்தன. ஆனால் நம்மில் பலபேர் நான் மாணவ விசாவில் வந்தேன் இங்கு பிறந்தேன் என்று கூறித்திரிகிறோம். அதாவது நான் இங்கு வந்தது என்னால் மட்டும் எனது மூழைத்திறமையால் மட்டும் சாத்தியமானது என்று அடித்துக்கூறுகிறோம். ஆனால் அடிப்படை என்னவெனில், மாணவ விசாவாகட்டும் இன்னும் என்னதான் விசாவாகட்டும் (இங்கு பிறந்த அகதியின் பிள்ளை பற்றி பேசவே தேகையில்லை), ஒருவரை உள்நுழைய விடுவதில் ஏகப்பட்ட அரசியல் இருக்கிறது. ஒரு இனக்குழுமத்தின் விம்பம் எவ்வாறு உள்வாங்கப்பட்டிருக்கிறது, இக்குழுமத்தால் எமக்கு லாபம் உண்டா என்பது இருக்கிறது. 

இலங்கை எங்கிருக்கிறது என்றே தெரியாதிருந்த நாடுகளிற்குப் பெருந்தொகையில் அகதியாக வந்து உழைத்துயர்ந்து விம்பம் கட்டிய மக்கள் கூட்டம் ஏற்படுத்திய விம்பமே ஒரு புதிய இழைய தமிழன் மாணவ விசாகேட்கும் போது ஆட்சிசெய்கிறது. பெருந்தொகையாய் வந்தவர்கள் அகதியாய் வந்தார்கள். துரதிஸ்ரவசமாக முப்பது வருடகால இன்னல் மிகு போராட்டம் விட்டுச்சென்ற ஒரே லாபம் ஒரு மில்லியன் தமிழன் இன்று உலகெங்கும் வாழ்வது மட்டுமே. இது ஒரு சிறு உதாரணம், ஆனால் நமது செல்வத்தில் இப்டி எத்தனையோ காரணிகள் பங்கு செலுத்துகின்றன—உத்தியோகத்தில் மூழை வலுமட்டும் உயர்ச்சி தருவதில்லை. இருந்து ஆராய்ந்து பார்த்தால் எமது உயர்ச்சிக்கு உதவிய எத்தனையோ காரணிகள் இலகுவில் புலப்படும்.  ஆனால் இவற்றை நாம் சற்றும் சட்டைசெய்வதில்லை—எல்லாம் எமது கெட்டிக்காரத்தனம் என வீங்கி உணர்ந்துகொள்கிறோம். இல்லையெனில் ஊரில் வெறுங்காலோடு கொளுத்தும் வெயிலில் நடக்கும் ஒரு பெண்ணிற்கு நன்றிகேட்டுச் செருப்புக்கொடுப்போமா என்ன.

ஆண்டவனிற்கு நன்றிகூறுவது கூட உள்ளார்ந்த புரிதலின்றி லஞ்சம் போன்று, அல்லது பயம் சார்ந்து பல தருணங்களில் நடக்கின்றன.

 • Like 3

Share this post

Link to post
Share on other sites
Quote

துரதிஸ்ரவசமாக முப்பது வருடகால இன்னல் மிகு போராட்டம் விட்டுச்சென்ற ஒரே லாபம் ஒரு மில்லியன் தமிழன் இன்று உலகெங்கும் வாழ்வது மட்டுமே. இது ஒரு சிறு உதாரணம், ஆனால் நமது செல்வத்தில் இப்டி எத்தனையோ காரணிகள் பங்கு செலுத்துகின்றன

நான் ஒரு கதை எழுதலாம் என்ற ஐடியா (முன்னரே)  வைத்திருந்தேன். அதில் சாடைமாடையாகச் சொல்லவிருந்ததை மேலே சொல்லிவிட்டீர்கள். இப்ப கதை எழுதினால் உங்கள் ஐடியாவைக் கொப்பி பண்ணியமாதிரி வரப்போகின்றது. அதுவும் நல்லதுதான் :)

Share this post

Link to post
Share on other sites
33 minutes ago, கிருபன் said:

நான் ஒரு கதை எழுதலாம் என்ற ஐடியா (முன்னரே)  வைத்திருந்தேன். அதில் சாடைமாடையாகச் சொல்லவிருந்ததை மேலே சொல்லிவிட்டீர்கள். 

எத்தனையோ அடுக்குகள் நிறைந்த அற்புதமான கதைக் கரு. அவசியம் எழுதுங்கள். 

Share this post

Link to post
Share on other sites

நன்றி இன்னுமொருவன்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • Killing me softly... 1971/72ல் வெளிவந்த இந்த பாடலினை முதலில் பாடியவர்: Lori_Lieberman,  ஆனால் இந்த பாடல் Roberta_Flack பாடிய  போதே அதிகளவில் பிரபல்யமடைந்தது என இந்த பாடலை தேடிய போது அறிந்து கொண்டேன், இனிமையான பாடல் Strumming my pain with his fingers, Singing my life with his words, Killing me softly with his song, Killing me softly with his song, Telling my whole life with his words, Killing me softly with his song I heard he sang a good song, I heard he had a style. And so I came to see him to listen for a while. And there he was this young boy, a stranger to my eyes. Strumming my pain with his fingers, Singing my life with his words, Killing me softly with his song, Killing me softly with his song, Telling my whole life with his words, Killing me softly with his song I felt all flushed with fever, embarrassed by the crowd, I felt he found my letters and read each one out loud. I prayed that he would finish but he just kept right on. Strumming my pain with his fingers, Singing my life with his words, Killing me softly with his song, Killing me softly with his song, Telling my whole life with his words, Killing me softly with his song He sang as if he knew me in all my dark despair And then he looked right through me as if I wasn't there. But he just came to singing, singing clear and strong. Strumming my pain with his fingers, Singing my life with his words, Killing me softly with his song, Killing me softly with his song, Telling my whole life with his words, Killing me softly with his song Source: LyricFind Songwriters: Norman Gimbel / Charles Fox Killing Me Softly lyrics © Warner Chappell Music, Inc    
  • தமிழர்கள் மூண்டு நாலு பிள்ளைகளை யாழ்பாணத்தில் பெத்து போட்டால் யார் கவனிப்பது ? முஸ்லிம்களாக மதம் மாறி முஸ்லிம் சன தொகை பெருகி முஸ்லிம் நாடு உருவாகும்🥵
  • தமிழ்த் தலைவர்கள் எதற்கு? கே. சஞ்சயன்   / 2020 ஜனவரி 24 அவ்வப்போது நீண்ட அறிக்கைகள், கடிதங்களை வெளியிட்டும், செய்தியாளர் சந்திப்புகளை நடத்தியும் பழைய வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டிருப்பவர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆவார்.   தான் கூறியபடி தான், தமிழ் மக்களின் வரலாறு நகர்கிறது என்பது போல, தீர்க்கதரிசியாகத் தன்னை் கருதிக் கொண்டு, அவர் அவ்வப்போது வெளியிடும் கருத்துகள், முரண்பாடுகளும் விமர்சனங்களும் நிறைந்தவவையாக இருப்பது வழமை.   2004ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலின் போது, தமிழரசுக் கட்சிக்கு உயிர் கொடுக்கப்பட்ட விடயத்தை, அவரால் இன்னமும் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.  இந்த விடயத்தில், அவர் விடுதலைப் புலிகளைக் கூட விட்டு வைக்காமல், விமர்சனங்களைச் செய்திருக்கிறார்.   வெறும், தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ‘லேபிளை’ வைத்துக் கொண்டு, அரசியல் தலைமைத்துவத்தைக் கைப்பற்றி விடலாம் என்று, அவர் கருதுகின்றார் போல் தோன்றுகின்றது.    ஆனால், அவரது கணிப்புக்கு மாறாக,  தமிழரசுக் கட்சி மறுபிறப்புப்  பெற்றதுடன், கூட்டமைப்பின் முதன்மையான பங்காளிக் கட்சியாகவும் மாறியது.   அரசியல் ரீதியாக, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்களால் ஓரம்கட்டப்பட்டு விட்ட நிலையிலும் கூட, எதிர்வரும் பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் ஆகிய தேர்தல்களில், தமது தலைமையில், புதியதொரு கூட்டணியை அமைத்துப் போட்டியிடும் கனவில் ஆனந்தசங்கரி இருக்கிறார்.   சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் தவிர, மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தம்முடன் வந்து இணைந்து கொள்ளுமாறும் அவர் கோரியிருக்கிறார்.   தேர்தல் அரசியலை, யாரும் கணிக்க முடியாது. அதில், ஆனந்தசங்கரி வெற்றி பெறுகிறாரா என்பதைப் பற்றி, இந்த இடத்தில் ஆராய வேண்டியதில்லை.   ஆனால், அவர் அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், வெளியிட்ட ஒரு கருத்து, இந்த இடத்தில் கவனத்தை ஈர்க்கின்றது.   சமஷ்டி தொடர்பாகவும், இந்தியாவின் ஆட்சிமுறையை ஒத்த தீர்வு குறித்தும் அவர், அங்கு கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.   ஆனந்தசங்கரி எப்போதுமே, சமஷ்டிக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தவர். அதற்கு எதிராகவே, கருத்துகளை வெளியிட்டு வந்திருக்கிறார்.   தமிழ்க் காங்கிரஸ் மூலம், ஆனந்தசங்கரி அரசியலுக்குள் வந்திருந்தார்.  தமிழ்க் காங்கிரஸுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்த, ‘பெடரல்’ கட்சியை (தமிழரசுக் கட்சி என்று பெயர் மாற்றிக் கொண்ட) விரோதமாகவே கருதி, அரசியலை முன்னெடுத்தவர் என்பதாலோ, அவருக்கு சமஷ்டி மீது, அவ்வளவு காழ்ப்புணர்வு இருக்கிறது.   சமஷ்டித் தீர்வு சாத்தியமில்லை என்பது, அவரது நிலைப்பாடாக இருந்தாலும், “சமஷ்டி சாத்தியமில்லை என்று மஹிந்த ராஜபக்‌ஷ கூறினார்; இந்திய முறைமையை கேட்குமாறும் அவர் கூறினார். அதன்படியே தான், இந்திய முறைமையைக் கேட்கிறேன். அதைக் கோட்டாபய ராஜபக்‌ஷவும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்” என்றொரு கருத்தை, வெளியிட்டிருக்கிறார் ஆனந்தசங்கரி.   அவரது இந்தக் கருத்துக்குள், பல விடயங்கள் ஒளிந்திருக்கின்றன. தன்னை ஒரு மூத்த, பழுத்த, தீர்க்கதரிசனம் கொண்ட தமிழ் அரசியல் தலைவராக வெளிப்படுத்திக் கொள்ளும் ஆனந்தசங்கரியின் ஆளுமையை, இந்தக் கருத்துகள் குறைமதிப்புக்கு உட்படுத்துகின்றன.  இந்திய முறைமையை ஒத்த அரசியல் தீர்வை, அவர் வலியுறுத்துபவர் என்பது தெரிந்த விடயம் தான். அவரது அரசியல் கணிப்புக்கு, அது பொருத்தமானது என்றால், அதை அவர் வலியுறுத்துவதும் தவறில்லை. அது அவரது தனிப்பட்ட கருத்து; தனிப்பட்ட விடயம்.   ஆனால், அவர் இந்திய முறைமையைக் கேட்கவும், சமஷ்டியைச் சாத்தியமற்றது என்று ஒதுக்கவும், ஒரு காரணத்தை முன்வைத்திருப்பது தான், இங்கு வேடிக்கையானதாக உள்ளது.   மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசைனைப்படியே, சமஷ்டியை விட்டு விட்டு, இந்திய முறைமையைக் கேட்பதாக அவர் கூறியிருக்கிறார்.   மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசனைப்படி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வைக் கேட்கின்ற நிலையில், ஒரு தமிழ்த் தலைவர் இருக்கிறார் என்பது, பெருமைக்குரிய விடயம் அல்ல.   தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு, பொருத்தமான தீர்வு என்ன, தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்க்கக் கூடிய தீர்வு என்ன, என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது, தமிழ்த் தலைவர்களின் பொறுப்பு ஆகும்.   அந்த தீர்வு, அவரவரின் கொள்கை, சிந்தனைக்கு ஏற்ப மாறுபடலாம்; வேறுபட்டதாகவும் இருக்கலாம். சமஷ்யாகவோ, அரை சமஷ்டியாகவோ ஏன், ஒற்றையாட்சியாகவோ கூட இருக்கலாம். அது பிரச்சினையில்லை.   அந்தத் தீர்வு தான் சரியென்பது, தமிழ்த் தலைவர்களின் சொந்த நிலைப்பாடாக இருக்க வேண்டும்.   தமிழ் மக்களுக்கு இதுதான் தீர்வு என்று, இன்னொருவர் சொல்லிக் கொடுப்பதை, ஏற்று நடப்பதற்கு, இது ஒன்றும், பாடசாலையில் மாணவர்கள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கின்ற விடயம் போல அல்ல.   தமிழ் மக்களுக்கு, சமஷ்டித் தீர்வு வழங்க முடியாது; இந்திய முறைமையை வழங்கலாம் அல்லது அதனைப் பரிசீலிக்கலாம் என்று, மஹிந்த ராஜபக்‌ஷ ஒரு சிங்களத் தலைவராகவோ, நாட்டின் பிரதமராகவோ அவ்வாறு கூறலாம்.   ஆனால், தமிழ் மக்களின் நிலையில் இருந்து அவர், சமஷ்டி சரிப்பட்டு வராது; இந்திய முறைமை தான் சரிவரும் என்று கூறமுடியாது.   அவர் கூறியபடி, தமிழ்த் தலைவர்கள் தமது கொள்கையை, நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வதென்றால், தமிழ் மக்களுக்குத் தனியான தலைவர்கள் தேவையில்லை. அந்த வேலையையும் மஹிந்த ராஜபக்‌ஷவோ, இன்னொரு சிங்களத் தலைவரோ பார்த்து விட்டுப் போகலாம்.   மஹிந்த ராஜபக்‌ஷ கூறியபடி, சமஷ்டியைக் கைவிட்டு விட்டு, இந்திய முறைமையைக் கோரியதாகக் கூறுகின்ற அளவுக்குத் தமிழ் அரசியல்வாதிகள் அல்லது தலைவர்கள் இருப்பது, உண்மையில் வெட்கக்கேடானது.   இன்னொரு பக்கத்தில், தான் முன்மொழிந்த இந்திய முறைமையை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றும் ஆனந்தசங்கரி ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்.   இந்திய முறைமை என்பது, 13 ஆவது திருத்தச்சட்டம் அல்ல. 13 ஆவது திருத்தச்சட்டத்தின் உயர்ந்த பட்ச அதிகாரப் பகிர்வு மாகாண சபை முறைமை தான்.   ஆனால், மாகாண சபைகளுக்குப் பகிரப்பட்ட அதிகாரங்கள், இந்தியாவில் மாநகராட்சிகளுக்கு இருக்கின்ற அதிகாரங்கள் தான். இதனை, இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியும் இலங்கை விவகாரத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பவருமான கேணல் ஹரிகரன் கூறியிருக்கிறார்.   13 ஆவது திருத்தச்சட்டம், முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியபோதும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்திய ஊடகங்களிடம், “அது சாத்தியமில்லை” என்று பதிலளித்திருந்தார்.   13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவதற்குக் கூட, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தயாராக இல்லை.   ஆனால், இந்திய அதிகாரப் பகிர்வு முறைமையில், பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்கள், குறிப்பிடத்தக்க நிதி அதிகாரங்கள் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.  அவ்வாறானதொரு தீர்வை வழங்க, கோட்டாபய ராஜபக்‌ஷ எங்கே, எப்போது இணங்கினார் என்று தெரியவில்லை.   13 ஆவது திருத்தச் சட்டத்தை, முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையே ஏற்கத் தயாராக இல்லாத ஓர் அரசாங்கத்திடம் இருந்து, இந்திய முறைமை கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்ட நினைப்பது, தமிழ் மக்களிடம் இருந்து, சமஷ்டித் தீர்வு மீதான நம்பிக்கையை, இழக்கச் செய்யும் முயற்சியாகவே தெரிகிறது.   விடுதலைப் புலிகளின் காலத்தில், ரணில் அரசாங்கம் உள்ளக சமஷ்டி குறித்துப் பேச இணங்கியது. ஆனால் அந்தப் பேச்சுகள் நடக்கவில்லை.  விடுதலைப் புலிகளின் சார்பில், பேச்சுகளை நடத்திய அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், லண்டனில் ஒரு நிகழ்வில் உரையாற்றிய போது, “சிங்கள அரசாங்கம், ஒருபோதும், சமஷ்டியை வழங்காது” என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.   புலிகளின் காலத்திலேயே சமஷ்டியை வழங்கத் தயாராக இல்லாத அரசாங்கம், தற்போது, அதற்கு நெருக்கமாக உள்ள எந்தத் தீர்வுக்கும் இசைந்து வரும் என்பது சந்தேகம் தான்.  தமிழ் மக்கள், சமஷ்டி என்ற நிலைப்பாட்டில் இருப்பதால் தான், அதற்கு குறைவானதொரு தீர்வையாவது பரிசீலிக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது.   இந்திய முறைமையைக் கேட்டால், அதற்குக் கீழான ஒன்றைத் தான் அரசாங்கம் பரிசீலிக்க முன்வரும். இது யாருக்கும் தெரியாத இராஜதந்திரம் அல்ல.   கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்திய முறைமையையே 13 ஆவது திருத்தச்சட்டத்தையோ கூட முழுமையாக நிறைவேற்றக் கூடிய நிலைப்பாட்டில் இல்லை என்ற நிலையில், எதற்காக ஆனந்தசங்கரி இவ்வாறான ஒரு நம்பிக்கையைக் கொடுக்க முனைந்திருக்கிறார்?   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பது அவரது கனவு. அதற்காக அவர், எதையெதையோ கூற முனைகிறார்.   அதற்காக அவர், தமிழ் மக்களின் இலட்சியம், கொள்கைகள், அபிலாசைகள் போன்றவற்றைத் தோற்கடிக்கவோ, விலை பேசவோ கூடாது.     http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தலைவர்கள்-எதற்கு/91-244473
  • நீங்கள் சொன்னது சரி ஆனால் சுப்ரமணிய பிரபா என்பவர் மிகவும் இலகுவாக அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் எங்களுக்கும் தெரியும் என்றது காணாமல் போனவர்களின் உறவினர்களின் விருப்பத்திற்கு எதிரானது.
  • இருக்கலாமே.. அடிமைப்பட்ட பெண்ணிடம் போலியாக ஒரு முகம், தனக்காக இன்னொரு முகம் கொண்டு வாழலாம்.  ஆனால் இந்த பிரச்சனைகளை முறையான ஆலோசனை/ உதவிகளை  “ஆண்” எனபதற்காக நாடாதவிடத்து வேறு விதமான பழக்கங்களுக்கு அடிமையாகி, மன உளைச்சலால் மனநிலை பாதிக்கப்பட்டு நோயாளி ஆகி  சிறுவயதிலேயே(40 -50 வயது) மரணமடைவார்கள், இல்லை தற்கொலை செய்வார்கள். இதனால் பாதிக்கப்படுவது அந்த ஆணை சார்ந்தவர்கள் மட்டுமே.  அதனால்தான் ஆண்களது விடுதலையும் அவசியமாகிறது.