Sabari 0 Report post Posted February 20, 2018 செந்தினி என்றால் என்ன பொருள்... யாரேனும் கூற முடியுமா? நன்றி... Share this post Link to post Share on other sites
நிலாமதி 820 Report post Posted February 20, 2018 செ-வில் தொடங்கும் பெண் பெயர்கள் ... www.peyar.in/prefix/செ/girl Translate this page செந்தினி. செந்தினெய்தல். செந்தின்மகள். செந்தின்மங்கை. செந்தின்மடந்தை. செந்தின்மணி. செந்தின்மயில். செந்தின்மருதம். செந்தின்மலர். செந்தின்மலை. செந்தின்மான். செந்தின்மாலை. செந்தின்முடி. செந்தின்முத்து. செந்தின்முல்லை. செந்திரு. செந்திறல். செந்திற்கடல். பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4 ... https://ta.wikisource.org/wiki/பக்கம்...பன்னிரு.../599 Translate this page Mar 15, 2016 - 592 முருகவேள் திருமுறை 19:திருமுறை "கம்பு மஞ்ச முந்தி கழ்ந்தி ருந்தி இந்தி றஞ்செ றிந்து கஞ்ச நன்ற லர்ந்த செந்தின் முருகேசனே Share this post Link to post Share on other sites
கிருபன் 2,830 Report post Posted February 20, 2018 செந்தினி என்றால் சிவப்பி? Share this post Link to post Share on other sites
புங்கையூரன் 3,630 Report post Posted February 21, 2018 சேரட் செந்தினி....என்று யாவாத் தீவில் உள்ள ஒரு இலக்கியத் தொகுதியின் பெயராகும்! இது பெரும்பாலும் வட இந்திய இதிகாசங்களிலும், புராணங்களிலும் இருந்து தொகுக்கப் பட்ட ஒரு தொகுதியாகும்! எனவே...செந்தினி என்பதும்...நந்தினி போன்றே ஒரு வட இந்தியப் பெயர் போல உள்ளது! அனேகமாக...நந்தினி..என்ற காராம்பசுவின் பாத்திரம் போல....இன்னுமொரு பாத்திரமாக இருக்கக் கூடும்! 1 Share this post Link to post Share on other sites
Sabari 0 Report post Posted February 21, 2018 நன்றி... Share this post Link to post Share on other sites