உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள்       கால்பந்தாட்ட உலகக் கிண்ணம் 2018 - ரஷ்யா   - ச. விமல் கால்பந்தாட்ட உலகக் கிண்ணம், இவ்வாண்டு ஜூன் மாதம்  ஆரம்பிக்கவுள்ள நிலையில்  ஒவ்வொரு அணி பற்றிய விபரங்களும் தமிழ் மிரரின்  விளையாட்டு கட்டுரைகள் பகுதியில் தொடர்ச்சியாக வெளியாகவுள்ளன. அதன்படி 32 அணிகளது கடந்த காலங்கள், இம்முறை உலகக் கிண்ணம் எவ்வாறு அமையப்போகிறது என்ற விடயங்கள் அடங்கலான தகவல்களை  தரவுள்ளோம். இந்த கட்டுரையின் ம