Jump to content

கனடா தமிழர்களும் டாக்டர் ஷாலினியும்


Recommended Posts

This entire trip to Toronto was full of learning, observations and understanding. It will take me years to talk or write about all of this in detail. Some salient points were:
1) My flight neighbour was Czech- Her Hindu assigned name was Shalini and she was full of praise for Hindu religion. She was a vegetarian and wondered what I thought about eating meat- especially cows. If all life is equal, isn’t the cow equal to a fruit? I was too sleepy for a detailed discussion anyway. Some other time Czech Shalini. Advaita on hold!
2) On reaching Toronto, from every Tamil I met, I learnt a piece of new information. We in Tamilnadu know of only one narrative. But the Srilankan Tamils have several narratives. Most people felt it was an useless war that yielded no outcome. Many mothers felt the pent up rage- they had fled their country to protect their sons from being forced into warmongering, and daughters from being raped or murdered. They had no idea why they were put to so much suffering- the elders ache for their ancestral land, the youngsters with no idea about any of their pain felt it was way too much drama. 
As a culture we have been erecting hero stones and singing praises of suicidal warriors- but the youth just understand it in one line : It is glorious to commit suicide. That’s not what we want them to think!
War is Testosterone running amok. Peace is Oxytocin flowing like a life giving river. 
More on the psychodynamics of warring later
3) The Tamil women! Are so smart, dynamic and just so downright natural leaders. Only, they don’t seem to know their own self worth. They know of Bharathiyar- and his paper tiger Puthumai Penn. They don’t know of Periyar and his brand of Authentic Female Emancipation.
4) The men are well turned out. All flags of success flying high. But some are disillusioned, over worked, traumatised and torn apart with conflicting feelings, thoughts and options. Yet high functioning. Remarkably resilient. And the promise for the future. Some treat their women with heart warming chivalry. Some need help to get there.
5) The kids are trained in Bharathanatyam, Classical music and all of them imitate Kollywood to a T. They don’t realise it is not even their own culture, that Kollywood is itself a cheap copy of Bollywood! But apart from the cultural confusions, the kids are super smart and poised to take on the whole wide world. 
6) As a whole the Tamils are thriving, struggling and improving their fitness for survival. All they need is to choose smart memes and keep the long line of surviving genes going on forever.
7) We also are given to think that Fidel Castro is a great revolutionary. The people who have been to Cuba tell me this: Fidel was a fake hero too. His country is so poor that mothers pimp for their preadolescent girls - so bad is their poverty. And the Castros do nothing about it. And routinely Cubans spit on Fidel when he comes on TV
8) In Tamilnadu Ezha Tamilargal is an important election issue- But hey, let’s not take sides yet. Let’s first read up on this. There are so many perspectives to this. Let’s become knowledgeable before we even come to conclusions. 
9) The Labourers who emigrate to the Middle East are severely tortured, sexually and physically abused, and land up in India battered and broken. All for a paltry few thousands INR. The early morning flights are full of pathos, especially the women returning with burn wounds! 
10) And just as I land in Chennai-Kamal Hassan has started a new party. And Rajnikanth will soon do the same. 
Phew!! So much work for us Psychiatrists!

 

Doctor shalini fb page 

Link to comment
Share on other sites

கனடா வாழ் என் இனிய தமிழ் மக்களே!

உங்கள் நாட்டுக்கு அழைத்து வரும் விருந்தாளிகளுக்கு  இடியப்பம் பரிமாறும் போது  கொஞ்சம் கோணேஸ்வரிகளின் கதையையும், சொதியில் இடியப்பம் மிதக்கும் போது மணலாறுகள் வெலி ஓயாக்கள் ஆன வரலாற்றையும் நன்றாக உறைக்கும் 
செத்தல் மிளகாய்ச் சம்பலும் போட்டுச் சொல்லிக் கொடுங்கள் 

#எனிஹெல்ப்ஷாலினிஅபத்தங்கள்

 

Kana piraba in face book

தலைவர் வீட்டுக்கு  கூட்டிட்டு போங்க...

புதிய வெளிச்ச பேராசிரியர் , விவசாய குழுவினர் ஒரே ஒரு இடத்துக்கு மட்டும் அழைத்து போங்கள் என்று கேட்டார்கள் . அது தான் தலைவரின் வீடு

நான் அவர் படித்த பாடசாலையிலிருந்து அவரது வீட்டுக்கு நடத்தி கூட்டி சென்றேன் . இந்நிகழ்வும் புல்லரிக்கும் நினைவுகள் தான் . அங்குசென்றதும் அவர்கள் அந்த மண்ணை அள்ளி முத்தமிட்டார்கள் .அவர்களை அங்கிருந்து எனது வீட்டுக்கு நடத்தி சென்றேன் .

ஒன்றரை கிலோமீற்றர் தூர நீல அகலமுள்ள எனது கிராமத்தில் , வீட்டுக்கு வீடு பங்கர்களும் , வல்வை படுகொலை எனற பெயரில் இந்திய ராணுவ அழிப்பும் , இலங்கை படையில் நேவி , கடும் விமான , பலாலி செல் தாக்குதல்களையும், எனது வகுப்பு கூட பிறந்த மாணவர்கள் 26 நண்பர்கள் மாவீரர் ஆனதையும் காட்டி கூறினேன் . இதைவிட  என் வீட்டில் வைத்திருந்த ஆவணங்களையும் காட்டினேன் ,ஆர்வத்தில் ஒரு விவசாயி கிட்டன்னா கடைசியாக அப்பாவுக்கு எழுதிய கடிதத்தை செல் போனில் பிரதி எடுத்துக்கொண்டார் .

டொரோண்டோவில் 2015 ஆம் ஆண்டு 5 நாட்கள் இகுருவி விருது விழாவுக்கு விஜயம் வந்த பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலக்ரிஷ்ணன் அவர்களுடன்  , அந்த ஐந்து நாட்களும் எனது " கூட்டு பொருப்பு " பற்றியும் , 50, 0000 மேற்ப்பட விதவைகள் பற்றியும் , முன்னாள் போராளிகள் பற்றியும் மட்டுமே கதைதேன் . அதுவே அவரை என்னோடு என்  தாயாக ஈழ மண்ணுக்கு இரு முறை வர அழைத்தது .

எங்கள் வீட்டு விருந்தாளிகளுக்கு என்னால் என் தேசத்தை மட்டுமே காட்டமுடியும்.

என்னை காயப்படுத்தினார்கள் , நொந்தார்கள் . திருப்பி பார்க்கும் போது அதே இடத்தில காயப்படுத்தி அல்லது யாராலோ காயப்படுத்தப்படுகின்றார்கள்

சாக முதல் தப்பிவந்த பாவத்தை கரைக்க விரும்புகின்றேன்  .கூட்டு பொறுப்பு/பாவம்  வாருங்கள் ,...... என்/எங்கள் மகன் வேலில்  நம்பிக்கையில்லை .....தாய் நாட்டுக்கு எதாவது செய்வானென்று

ஷாலினி அடுத்தமுறை என் வீட்டுக்கும் விருந்தினராக வந்து போங்கள் !  I teach u 

http://ekuruvi.com/ecological-farming/

 

Navajeevan aanantharaj fb 

Link to comment
Share on other sites

"கனடா போனமாம் கருத்தரங்கில் பேசினமாம் இடியப்பம் சாப்பிட்டமாம் திரும்பி வந்தமாம் என்று இருங்க ஷாலினி மேம் ,கனடாவில் நீங்க சந்தித்தவர்களை வைத்து ஈழத்தமிழர்களையோ ஈழப்போராட்டத்தையோ எடைபோடாதீங்க"#எனிஹெல்ப்ஷாலினிஅபத்தங்கள்

Link to comment
Share on other sites

ஷாலினி என்ற மனநலமருத்துவர், ரொறன்ரோவுக்குச் சென்று, சிலரைச் சந்தித்துவிட்டு எழுதியிருந்த பதிவைப்  (அபத்தம்) வாசித்தேன். சிலரோடு உரையாடியதை வைத்துக்கொண்டு ஒரு இனத்தின் குணநலன்களைப் பொதுமைப்படுத்துவதும், ஈழத்து இனப்பிரச்சனையின் ஆழத்தை அறியாது உளறிக்கொட்டியிருப்பதும் சகிக்கவில்லை! 

இதில், "ராஜிவ்காந்தியால்தான்  நாங்கள் இன்று உயிரோடு இருக்கிறோம்' என்று வேறு சிலர் சொன்னார்களாம்.  போகிற போக்கில் பிடல் காஸ்ட்ரோவின் செவிட்டைப் பொத்தியும் ஒரு அறை!

ஏற்கெனவே, தொலைக்காட்சிகளில் அடிக்கடி முகங்காட்டுமளவு நல்ல பிரபலமானவர். இப்படி 'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்றவகையிலான அதிரடிப் பதிவுகளை எழுதி விளம்பரம் தேடவேண்டியதில்லை. எங்கள் வாழ்வும் நாங்கள் பட்ட வாதைகளும் வீழ்ச்சியும் உங்களால் புரிந்துகொள்ளப்பட முடியாதவை. சில நாள் பயணத்தில், சிலரோடான சந்திப்பில் எல்லாம் அறிந்ததான அதிமேதாவித்தன சாரக்குறிப்பு அருவருப்பூட்டுகிறது.

இப்படியான 'உளவியலாளர்'களிடம் சிகிச்சை பெறச் செல்லும் நோயாளிகளை எண்ணினால் பரிதாபமாக இருக்கிறது.

 

 

தமிழ்ந்தி-முகநூல் 

டாக்டர் ஷாலினியை கனடா அழைப்பாளர்களில் எங்களின் முன்னைய அர்ஜுன் அண்ணாவும் ஒருவராம்.

Link to comment
Share on other sites

நாய்கள் என்றால் கண்ட சுவரில் மூத்திரம் பெய்யும் என்றுதான் யாழை விட்டு விலகினேன் ஆனால் நாய்கள் பெய்துகொண்டே இருக்கின்றன .

Link to comment
Share on other sites

திரும்ப வந்த்தில் மகிழ்ச்சி:D

நாய்கள் சுவரை கண்டால் காலை உயர்துவது இயற்கை மிஸ்டர் அர்ஜுன் மனிதர்களாகிய நீங்கள் அதை உணர்ந்து நாய்களின் குணத்திற்கு மதிப்பு கொடுக்கவேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, arjun said:

நாய்கள் என்றால் கண்ட சுவரில் மூத்திரம் பெய்யும் என்றுதான் யாழை விட்டு விலகினேன் ஆனால் நாய்கள் பெய்துகொண்டே இருக்கின்றன .

அர்ஜுன்....உங்களை மீண்டும் கண்டதில்....மிகவும் மகிழ்ச்சி..!

என்னிட்டையும் ஒரு நாய் இருக்கு...!

எப்ப பார்த்தாலும்...நான் வைச்சிருக்கிற...ஊர் நந்தியாவட்டை..இருக்கிற...இடத்திலை போய்த்தான் 'உச்சா' இருக்கும்!

நானும்...மூண்டு ..இடத்திலை ...நந்தியாவட்டையை...மாத்தி...மாத்தி ...வைச்சுப் பார்த்தன்..!

நாயும்...நந்தியாவட்டை..போற...இடமெல்லாம்... தானும்..இடத்தை..மாத்துது!

இப்ப .கடைசியாய்...நானும்...நாயும்...ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம்!

நந்தியா வட்டை...ஒரு பெரிய...சீமெந்துத் தொட்டிக்குள்ளை ..இருக்கு!

இப்ப நானும்...சந்தோசம்.....நாயும் சந்தோசம்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் எஸ்கேப் புதிதாய் வந்த நாய்கள் 3Dயில் மூத்துரம்  பெய்கின்றன  ஆள் பயந்திட்டார் போல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏண்டாப்பா...கனடாவுக்கு இந்த டாக்டர்களை கூட்டி வாறியள்... இங்கு எல்லோருக்கும் சுகமில்லையோ...கூட்டித்தான் வாறியள்...கூட்டத்தோடை விடுங்கோவன்...விமானனநிலையம் போய் ஒரு அசடுவழிந்த சிரிப்போடை ஒரு போட்டோ..பிறகு பத்திரிகையாளர் சந்திப்பாம்...அதிலை ஒரு அசடுவழிவு....பின்னர் னிகழ்வில் ஒரு பெரும் அசடு வழிவு....கூட்டம் முடிந்தபிறகு காரைக்குடியில் ஒரு அசடு வழிவு...இதுக்கு தமிழ்க்கடையில் வாங்கிய ஜிகினா சாரியும் ...அதேகலர் சேர்ட்டும்.....ஆனால் சிரிப்புமட்டும் மாறாது......அப்படி பார்த்த தமிழ்நாட்டு  டாக்குத்தர்மார்  உங்களை இழப்பமாக நினைப்பதில்  என்ன தவறூ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இதனை விட மோசமாக எழுதி இருந்தார். பின் அவரை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்த ஒரு சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க எடிட் பண்ணினார். எடிட் பண்ண முதல் எடுத்த ஸ்கிரீன் ஷொட் இன் ஒரு படம். இறுதி எழுத்துகள் சரியாக வரவில்லையாயினும் தலைவரை பயங்கரவாதி என விளித்து எழுதியது தெரிகின்றது

1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கலைஞன் said:

வைத்தியர் ஷாலினி அவர்களின் பேஸ்புக் நேரடி இணைப்பை வழங்கமுடியுமா? நன்றி~!

முகநூல் கணக்கை தற்காலிகமாக முடக்கி விட்டார் போல தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, அபராஜிதன் said:

https://www.facebook.com/psrf.india

பதிவு மறைக்கப்பட்டுவிட்டது

 

இந்த account க்கு போய் Report பட்டனை அழுத்தி இது ஒரு Fake account  என்று முகநூல் அட்மின்களுக்கு முறையிட்ட பின் தான் மனம் அமைதியுறுகின்றது
 
மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால் ஈழத்தமிழர்களின் அழைப்பில் (அழைத்த கூட்டம் கோபிநாத் போன்ற காப்பரேட் அடிமைகளை ஹீரோவாக கொண்டாடி பிரபாகரனை துரோகி எனும் கூட்டம்) வங்துவிட்டு அவர்களின் விடுதலை உணர்வை கொச்சைப்படுத்தும் ஒருவரை நடுநிலை என்ற போக்கில் அனுமதிக்க கூடாது.
 
நாம் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் எம்மால் எழ முடியும் எனும் நம்பிக்கை இருக்குது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Dr.சாலினியை கனடாவிற்குத் தனது நிகழ்விற்கு அழைத்தவர் நினைவுகள் கணா, அவரை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றவர் ஜிவனீட்டா நாதன், நான் சாலினியை down town நாடகம் ஒன்று பார்க்கப் போயிருந்த போது ஜிவனீட்டா அவரை அழைத்து வந்திருந்த போது கண்டேன், அவரோடு கதைக்கும் சந்தர்ப்பம் அப்போது எனக்குக் கிடைக்கவில்லை, அடுத்த நாள் நினைவுகள் நிகழ்வில் Dr. சாலினியின் உரையின் பின்னால் அவரோடு இருக்கக் கிடைத்தது, நான் எனது திரைப்படம், பற்றியும் நான் அடுத்து எடுக்க இருக்கும் திரைப்படத்திற்கான ஸ்ரிப்டைப் பற்றியும் அவரோடு உரையாடினேன், அத்தோடு தமிழ்நாட்டு இன்றைய அரசியல் நிலை பற்றியும் நகைச்சுவையாக உரையாடினோம். உப்புச் சப்பற்ற புலிப் பிரச்சனை பற்றி தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்திருக்கும் ஒருவருடன் உரையாடும் அளவிற்கு நான் ஒன்றும் தாழ்ந்து போகவில்லை, மாறாக இந்தியர்களை இங்கே எல்லா நிகழ்விற்கும் அழைக்கின்றார்கள் நான் அதற்கு எதிரானவள் அதுபற்றி நான் எழுதியும் இருக்கின்றேன் என்று அவருக்கு நேரடியாகச் சொன்னேன். அந்த அளவு துணிவு எனக்கிருக்கின்றது எனக்கு. அடுத்தநாள் நிகழ்வு முடிந்து எனது நண்பி அவரை மதிய உணவிற்க அழைத்துச் சென்றார், அப்போது அங்கிருந்த வேறு சிலரையும் அவர் அழைத்ததால் நானும் போனேன். அவ்வளவுதான் எனக்கும் Dr.சாலினிக்குமான தொடர்பு, நீங்கள் என்ன ஆதாரத்தை வைத்து இப்படி ஒரு பதிவைப் போட்டீர்கள், நீங்கள் இவ்வளவுதானா? இல்லாவிட்டால் எங்கோ விலைபோய் ஆதாயம் தேடுகின்றீர்களா?
அடுத்துக் கோணேஸ்வரிக் கவிதை, ஒரு கதை காலம் செல்லச் செல்ல எப்படியெல்லாம் தமக்கேற்றபடி மனிதர்களால் மாற்றப்படுகின்றது என்று ரசித்துச் சிரிக்க முடிகின்றது. 
பிற்குறிப்பு – நான் Dr. சாலினியின் பதிவைப் படிக்கவில்லை. ஆனால் முகப்புத்தகத்தைப் பார்த்த போது அவர் நிச்சயம் நேர்மையாக எதையோ எழுதியிருக்கின்றார் என்பது மட்டும் புரிகின்றது.

 

Karupy Sumathy in fb..

 

இது எந்த வகை?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் முதல் தலைமுறைகள் மட்டுமே  ஈழத்தில் நடந்தது என்ன ...? என்பதை உண்மையாக கூறும் தகுதியுடையவர்கள் ..
பிறந்தது முதல் பீசாவும் ,பேர்கரும் மாக்டோனல்ட்சில் தின்று வளர்ந்த இரண்டாம் ,மூன்றாம் தலைமுறை ஈழ விடுதலை போராட்டம் பற்றி தங்கள் அனுபவங்களை சொல்லப்போனால் இதுதான் நடக்கும் 

Link to comment
Share on other sites

இந்த கருத்து பரிமாற்றம் குறித்து துண்டுதுண்டாக படித்த செய்திகளை புரிந்தவரையில் பொல்லு கொடுத்து அடிவாங்கின மாதிரி உள்ளது. சிங்களப் பேரினவதக் ஒடுக்குமுறையும் கொடுமைகளும் முப்பது வருட ஆயுதப் போரும் அதன் அவலங்கள் உயிரிழப்புகள் குறித்தும் எல்லாத் தரப்பு ஈழத்தமிழர்களிடமும் ஒரே மாதிரியான புரிந்துணர்வோ பொதுக்கருத்தோ அது சார்ந்த அறிவோ இல்லை. தமிழர்களின் அவல நிலைக்கு பிரதானமான காரணமும் இதுவேயாகும். இந்த அடிப்படைக்குள் ஒரு தரப்பு மக்களிடம் உளவள மருத்துவரின் ஒரு சிறு சந்திப்பும் அதை அடிப்படையாக வைத்து முன்வைக்க முயலும் அரசியல் சார்ந்த கருத்துக்களும் எந்தவிதத்திலும் கவனத்துக்குரியவையோ முக்கியத்துவம் வாய்ந்ததோ இல்லை. . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சண்டமாருதன் said:

...சிங்களப் பேரினவதக் ஒடுக்குமுறையும் கொடுமைகளும் முப்பது வருட ஆயுதப் போரும் அதன் அவலங்கள் உயிரிழப்புகள் குறித்தும் எல்லாத் தரப்பு ஈழத்தமிழர்களிடமும் ஒரே மாதிரியான புரிந்துணர்வோ பொதுக்கருத்தோ அது சார்ந்த அறிவோ இல்லை...

இவ்வளவு துயரங்கள், அவலநிலைக்குப் பின்னரும் பொதுக்கருத்தோ, புரிந்துணர்வோ வரவில்லையெனில் எப்பொழுது இனி மீட்சி..?  console.gif

தமிழ்நாடுதான் இலவசத்திற்கு ஏங்குது என்றால், குடுமிப்பிடி சண்டை, காலை வாருதலில் ஈழமும் மறைந்துவிடும் போலிருக்கே..?

Link to comment
Share on other sites

8 minutes ago, ராசவன்னியன் said:

இவ்வளவு துயரங்கள், அவலநிலைக்குப் பின்னரும் பொதுக்கருத்தோ, புரிந்துணர்வோ வரவில்லையெனில் எப்பொழுது இனி மீட்சி..?  console.gif

தமிழ்நாடுதான் இலவசத்திற்கு ஏங்குது என்றால், குடுமிப்பிடி சண்டை, காலை வாருதலில் ஈழமும் மறைந்துவிடும் போலிருக்கே..?

எப்பொழுதும் மீட்சியில்லை. 

ஈழம் என்ற ஒரு இலக்கிற்காக போராட முற்பட்ட பல இயக்கங்கள் என்றும் இணைந்து ஒரு பலமான சக்தியாய் உருவானதில்லை

அதே ஈழத்துக்கான ஆதரவாக தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஒரு அணியாக திரண்டதில்லை

இன்று உள்ள ஈழ ஆதரவுக் குரல்களும் ஒரு சக்தியானதில்லை. (காணொளியில் 9: 8 நிமிடத்தில் இருந்து பார்க்கவும்)

சாதியச் சமூகத்தில் பொதுக் கருத்து அல்லது ஒருமித்த சக்தி என்ற மனோநிலைக்கு இடமே இல்லை. எந்த நெருக்கடியிலும் அறிவு இந்த ஐககியப்பாட்டிற்கு முரணான மனோ நிலையை வென்ற சரித்திரம் இல்லை. குறுக்கு வழியில் சிங்களவனிடம் இருந்து விடுதலை கிடைத்தால் உண்டு இல்லையேல் அதோ கதிதான். கசப்பாயினும் யதார்த்தம் இதுதான். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, சண்டமாருதன் said:

எப்பொழுதும் மீட்சியில்லை. 

ஈழம் என்ற ஒரு இலக்கிற்காக போராட முற்பட்ட பல இயக்கங்கள் என்றும் இணைந்து ஒரு பலமான சக்தியாய் உருவானதில்லை

...

சாதியச் சமூகத்தில் பொதுக் கருத்து அல்லது ஒருமித்த சக்தி என்ற மனோநிலைக்கு இடமே இல்லை. எந்த நெருக்கடியிலும் அறிவு இந்த ஐககியப்பாட்டிற்கு முரணான மனோ நிலையை வென்ற சரித்திரம் இல்லை. குறுக்கு வழியில் சிங்களவனிடம் இருந்து விடுதலை கிடைத்தால் உண்டு இல்லையேல் அதோ கதிதான். கசப்பாயினும் யதார்த்தம் இதுதான்.

தற்பொழுது இத்தோற்றம், யதார்த்தமாக இருக்கலாம்.. ஆனால் காலம் ஒரே சுழலில் இருப்பதில்லை,  அரசியல், சமூக மாற்றங்கள் தேவைக்கேற்ப மாறவேண்டிய கட்டாயம் நிகழும்.

நிச்சயம் 'தமிழினம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்' என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது.

Link to comment
Share on other sites

20 hours ago, பிழம்பு said:

முகநூல் கணக்கை தற்காலிகமாக முடக்கி விட்டார் போல தெரிகின்றது.

அபராஜன் வழங்கிய இணைப்பு மூலம் அவரது பதிவுகள் சிலவற்றை நேற்று பார்த்தேன். இன்று அந்த இணைப்பு வேலை செய்யவில்லை. வைத்தியர் ஷாலினியை விஜய் தொலைக்காட்சியில் பார்த்து இருக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருஙகோ, அர்ஜுண்ணனா வாருங்க..

தண்ணிய போட்டமா, வேலிக்கிலால எட்டிப் பார்த்துட்டு ஓடிப்போய் பாய விரிச்சுப் படுத்தமா எண்டு கடும் விரதமிருந்த மனிசன், சாரத்த மடிச்சு கட்டிக்கொண்டு ரோட்டுள பாய, வைச்ச புண்ணியவான் யாரப்பா.

உங்க திரியிற தமிழ் மண்டப்பிழை வைத்தியர்மாரை பிடிச்சுக் கொண்டு போய் நல்ல மண்டப்பிழை வைத்தியர்களிடம் காட்டவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

வாருஙகோ, அர்ஜுண்ணனா வாருங்க..

தண்ணிய போட்டமா, வேலிக்கிலால எட்டிப் பார்த்துட்டு ஓடிப்போய் பாய விரிச்சுப் படுத்தமா எண்டு கடும் விரதமிருந்த மனிசன், சாரத்த மடிச்சு கட்டிக்கொண்டு ரோட்டுள பாய, வைச்ச புண்ணியவான் யாரப்பா.

உங்க திரியிற தமிழ் மண்டப்பிழை வைத்தியர்மாரை பிடிச்சுக் கொண்டு போய் நல்ல மண்டப்பிழை வைத்தியர்களிடம் காட்டவேணும்.

வில்லங்கமான..... ஆட்கள், விலகி இருப்பதே, நல்லது. நாதமுனி.  :)

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

 

நேற்று பதிவை மறைத்திருந்தார் இன்று பார்த்தால் அவரின் பக்கத்தையே காணல 
அவர் டிஅக்ரிவேற் பண்ணிட்டாரா 
அல்லது அதிகமானோர் ரிப்போர்ட் பண்ணியதால் முடக்கப்பட்டதா தெரியவில்லை 

அந்த பதிவில் அதிகளவான புலம்பெயர்ந்தோர் தமது எதிர்ப்பை காட்டி இருந்தனர்.
எம்மிடையே மிமிகிரியேட்டர் அதிகளவில்இ ல்லாத குறையை நேற்று உணர்ந்தேன் இருந்திருந்தால் இன்னும்பரவலடைய செய்து நெருக்கடி கொடுத்திருக்கலாம,

குறைந்த பட்சம் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.