Jump to content

அம்பாறையில் பதற்றம் : பள்ளிவாசல் மீது தாக்குதல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித்தான் அடிச்சாலும்  அவர்கள் வாங்கி கொண்டு மீண்டும் சேர்ந்துவுடுவார்கள் நீங்க சண்ட பிடிப்பது வேஸ்ட் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Sasi_varnam said:

என்ன வா... நீங்க நல்லா தானே ஈந்திங்க...என்ன ஆச்சு ஒங்களுக்கு ...சொல்லுங்க வா... :11_blush:

அயித்தானே வாப்பா...

பிட்டுக்கு, தேங்காப்பூவா ஈக்கவேணாம்....

கொத்துரொட்டிக்கு, எறைச்சியா ஈப்பமே என்னுதானே.... வடக்கு கெளக்கு இணைப்பே வேணாம் என்னு... உளப்பீட்டு ஈந்தாங்க....

இப்ப என்ன கதை வாப்பா....

அல்லாட காவல்ல..... நல்ல மாதிரிக்கு ஈந்தா.... மிச்சம் நல்லம்...

வடக்கு கெளக்கு வேணாம்..... சொல்லறப்பவே..... கிழக்கில.... தனி ஷரியா.... சட்டம் வேணும் என்னு கேட்ப்பானுங்க என்று தான் சிங்களவன் அலெர்ட் ஆவிட்டான் போல ஈக்கி....:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இது தாறு நாதமுனி காக்காவா?  ஏண்ட... உம்மண்டே ...செல்லி வெல இல்ல அலியா ... நியமிக்கி குடுத்தீங்க தானே..நல்ல பசுந்தா தமுள் பேசுறீங்க வா. 
ஒங்கள வச்சி ஆசிக்கா ஒரு "அபு நாணா" நாடகம் போடத்தான் ஈக்கி.
இண்டையில ஈந்து ஒங்களுக்கு நாங்க "அபு நாணா " செல்லி ஒரு பட்டமும் தாரம் வாப்பா. நீங்க ஓங்கட பாட்டுக்கு பட்டய கெளப்புங்க.

ஒரிஜினல்கூட இந்த அளவுக்கு வராது, அப்படியே அவங்க ஸ்டைல்ல பொழந்து கட்டிடேள் போங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

1 hour ago, valavan said:

ஒரிஜினல்கூட இந்த அளவுக்கு வராது, அப்படியே அவங்க ஸ்டைல்ல பொழந்து கட்டிடேள் போங்கோ.

 ஒரு சேதி செல்லோனும் வாப்பா...

பரீசீல, நம்ப கூட்டாளி ஒரூத்தரு ஈக்காறு தானே. நெல்ல மெனீசன் வாப்பா...

மிச்சம் நாளுக்கூ, மொன்னாடியாவி, ஒருவாட்டி, நா, பாட்டுக்கு இத மாதிரி பேசீட்டு ஈக்கிறன். 

அவரு ததை ஆவீட்டாரு.

எண்ணா வெசயம், எண்ணு செல்லி வெளங்கள. இவரு எதுக்கு ததை ஆவுறாரு என்று நா வேற கொளம்பீட்டேன் 

பெறவுக்காவி, வெளங்கிச்சு...

ஏழுவத்தீஏலு, யென்பத்தீமூனீல எல்லாம், இந்த மாதரி கூட்டாளியா பேசீட்டு எரூந்தவனெல்லாம், சீங்கள ஆளுங்க மாதிரி வந்து சாமானங்கள , ஒடச்சு, எரீச்சு, தூக்கீட்டு போயிருக்காணுவ...

இப்ப வந்து கெத்துவாறு... நான் பேத்துட்டு, பெறகாவி வாறேன்..

கொத்துரொட்டீல எண்ண சாமாணம் போட்டானுவ செல்லி, கத வெசாரீச்சு வைங்க வாப்பா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

 ஒரு சேதி செல்லோனும் வாப்பா...

பரீசீல, நம்ப கூட்டாளி ஒரூத்தரு ஈக்காறு தானே. நெல்ல மெனீசன் வாப்பா...

மிச்சம் நாளுக்கூ, மொன்னாடியாவி, ஒருவாட்டி, நா, பாட்டுக்கு இத மாதிரி பேசீட்டு ஈக்கிறன். 

அவரு ததை ஆவீட்டாரு.

எண்ணா வெசயம், எண்ணு செல்லி வெளங்கள. இவரு எதுக்கு ததை ஆவுறாரு என்று நா வேற கொளம்பீட்டேன் 

பெறவுக்காவி, வெளங்கிச்சு...

ஏழுவத்தீஏலு, யென்பத்தீமூனீல எல்லாம், இந்த மாதரி கூட்டாளியா பேசீட்டு எரூந்தவனெல்லாம், சீங்கள ஆளுங்க மாதிரி வந்து சாமானங்கள , ஒடச்சு, எரீச்சு, தூக்கீட்டு போயிருக்காணுவ...

இப்ப வந்து கெத்துவாறு... நான் பேத்துட்டு, பெறகாவி வாறேன்..

கொத்துரொட்டீல எண்ண சாமாணம் போட்டானுவ செல்லி, கத வெசாரீச்சு வைங்க வாப்பா...

கொத்துரொட்டில என்ன பலாய போட்டாலும் நியமாக்கி ஈக்கும்வா ...
எறச்சி ஆணம் எக்ஸ்டரா போட்டா பரகத்தா ஈக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Sasi_varnam said:

கொத்துரொட்டில என்ன பலாய போட்டாலும் நியமாக்கி ஈக்கும்வா ...
எறச்சி ஆணம் எக்ஸ்டரா போட்டா பரகத்தா ஈக்கும்.

கண்ட கண்ட, பலாய போட்டு திங்க ஆசிக்கா தானே ஈக்கும் வாப்பா...

வாங்கிட்டு, வீட்டுக்கு பேதுட்டு, நோனா கூட ஈந்து, நல்லா துண்டு, பேட்ண்டு.... இப்ப வந்து 'பபா' வரல்ல செல்லி கொத்து ரொட்டி கடை உடைக்கிறானுவ...

எம்பிக்கு போனை போட்டு பேசின சீருக்கு, அவரு போலிசீல பெரியவனுக்கு பேசி ஈக்கு, ஆமில பெரியவனுக்கு பேசி ஈக்கு, பயப்பட வாணாம் செல்லி செல்லுறானுவ..

மறுக்கா பக்கமா... ஆமத்துறு... பெடியன்மாரோட வந்து.... பள்ளியை உடைக்கிறானுவ... 

இவனுவளுக்கு புலி தான் சரி வாப்பா....  tw_angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.