Jump to content

யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி


Recommended Posts

தமிழினி..உங்கள் 55 ம் கேள்விக்கான பதில்  நீங்கள் விரும்பினால் மாற்றம் செய்யலாம்.

காரணம் Miroslav Klose ஜெர்மனி தேசிய அணிக்காக விளையாடுவது இல்லை. (2014 ம் ஆண்டு அவரது இறுதி போட்டி ஜெர்மனி தேசிய அணிக்காக )

நடப்பு சம்பியன் ஜெர்மனியின் உலகக் கிண்ண குழாம் அறிவிப்பு

22 minutes ago, தமிழினி said:

 

    55.  சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

 

      A) விளையாட்டுவீரர் யார்?  

 

             Miroslav Klose

 

      B) அல்லது அவர் எந்த நாட்டவர்?

 

     ஜேர்மனி

 

Miroslav Klose  தற்சமயம்  FC Bayern Munich அணி  U17  trainer ஆக இருக்கிறார்..

Link to comment
Share on other sites

  • Replies 375
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 2/28/2018 at 4:06 PM, நவீனன் said:

                     

                            யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி 2018

 

 

 

                                            

                                     சரி உங்களுக்கு ஆன ஆட்டம் ஆரம்பம்

 

முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணிகள் எவை? அல்லது போட்டி சம நிலையில் முடியுமா?

(ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி மொத்தம் 48 புள்ளிகள்)

 

 

1.      ரஷ்யா எதிர் சவுதிஅரேபியா

2.      எகிப்து எதிர் உருகுவே

3.      மொரோக்கோ எதிர் ஈரான்

4.      போர்த்துகல் எதிர் ஸ்பெயின்

5.      பிரான்ஸ் எதிர் ஆஸ்திரேலியா

6.      ஆர்ஜென்டினா எதிர் ஐஸ்லாந்து

7.      பேரு எதிர் டென்மார்க்

8.      குரோசியா எதிர் நைஜீரியா

9.      கோஸ்டரிக்கா எதிர் செர்பியா

10.  ஜேர்மனி எதிர் மெக்ஸிகோ

11.  பிரேசில் சுவிஸ்லாந்து

12.  சுவீடன் எதிர் தென்கொரியா

13.  பெல்ஜியம் எதிர் பனாமா

14.  துனிசியா எதிர் இங்கிலாந்து

15.  கொலம்பியா எதிர் ஜப்பான்

16லந்.  போது எதிர் செனகல்

17.  ரஷ்யா எதிர் எகிப்து

18.  போர்த்துகல் எதிர் மொரோக்கோ

19.  உருகுவே எதிர் சவுதிஅரேபியா

20.  ஈரான் எதிர் ஸ்பெயின்

21.  டென்மார்க் எதிர் ஆஸ்திரேலியா

22.  பிரான்ஸ் எதிர் பேரு

23.  அர்ஜென்டினா எதிர் குரோசியா

24.  பிரேசில் எதிர் கோஸ்டரிக்கா

25.  நைஜீரியா எதிர் ஐஸ்லாந்து

26.  செர்பியா எதிர் சுவிஸ்லாந்து

27.  பெல்ஜியம் எதிர் துனிசியா

28.  தென்கொரியா எதிர் மெக்ஸிகோ

29.  ஜேர்மனி எதிர் சுவீடன்

30.  இங்கிலாந்து எதிர் பனாமா

31.  ஜப்பான் எதிர் செனகல்

32.  போலந்து எதிர் கொலம்பியா

33.  சவுதிஅரேபியா எதிர் எகிப்து

34.  உருகுவே எதிர் ரஷ்யா

35.  ஸ்பெயின் எதிர் மொரோக்கோ

36.  ஈரான் எதிர் போர்த்துகல்

37.  டென்மார்க் எதிர் பிரான்ஸ்

38.  ஆஸ்திரேலியா எதிர் பேரு

39.  நைஜீரியா எதிர் அர்ஜென்டினா

40.  ஐஸ்லாந்து எதிர் குரோசியா

41.  தென்கொரியா எதிர் ஜேர்மனி

42.  மெக்ஸிகோ எதிர் சுவீடன்

43.  செர்பியா எதிர் பிரேசில்

44.  சுவிஸ்லாந்து எதிர் கோஸ்டரிக்கா

45.  ஜப்பான் எதிர் போலந்து

46.  செனகல் எதிர் கொலம்பியா

47.  இங்கிலாந்து எதிர் பெல்ஜியம்

48.  பனாமா எதிர் துனிசியா

 

2z4ke8j.jpg

 

49.    ஒவ்வொரு பிரிவிலும் (A முதல் H வரை) முதலாவதாக வரும் அணி எது?

(சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

உருகுவே , போர்த்துகல் , பிரான்ஸ் , அர்ஜென்டினா , சுவிஸ்லாந்து , ஜேர்மனி , இங்கிலாந்து , கொலம்பியா

 

50.    2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை

(சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்)

போர்த்துகல், ஸ்பெயின் , பிரான்ஸ் , ஆர்ஜென்டினா , பிரேசில், சுவிஸ்லாந்து, இங்கிலாந்து , பெல்ஜியம் , ஜேர்மனி , டென்மார்க்

கொலம்பியா , மெக்ஸிகோ , குரோசியா , சுவீடன் , மொரோக்கோ , செர்பியா

51.   கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

போர்த்துகல், ஸ்பெயின் , பிரான்ஸ் , ஆர்ஜென்டினா , பிரேசில், சுவிஸ்லாந்து, இங்கிலாந்துஜேர்மனி

 

52.   அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)

ஜேர்மனி, ஆர்ஜென்டினா, ஸ்பெயின், போர்த்துகல்

53.   இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)

ஜேர்மனி, ஆர்ஜென்டினா,

 

54.  உலககிண்ணத்தை  கைப்பற்றும் நாடு எது?

             ( 6 புள்ளிகள் )

ஆர்ஜென்டினா,

 

 

    55.  சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

      A) விளையாட்டுவீரர் யார்? ( 4 புள்ளிகள்)

                  மெர்ஸி

      B) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்)

                  ஆர்ஜென்டினா,

 

 

Link to comment
Share on other sites

போட்டியில் பங்கு பற்றுவோர் கவனிக்கவும்....

முதல் சுற்று போட்டிகள் சமநிலையில் முடியவும் வாய்ப்பு உண்டு என்பதை. (முதல் 48 கேள்விகளுக்கு பதில் தரும்போது கவனத்தில் கொள்ளவும்)

போட்டி முடிவு திகதி 12.06.2018  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி. 

Link to comment
Share on other sites

On 2/28/2018 at 4:06 PM, நவீனன் said:

                     

                            யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி 2018

 

 

 

1.      ரஷ்யா

2.      உருகுவே

3.      மொரோக்கோ

4.      ஸ்பெயின்

5.      பிரான்ஸ்

6.      ஆர்ஜென்டினா

7.      பேரு எதிர் டென்மார்க் சமநிலை

8.      குரோசியா

9.      செர்பியா

10.  ஜேர்மனி

11.  பிரேசில்

12.  சுவீடன் எதிர் தென்கொரியா சமநிலை

13.  பெல்ஜியம்

14.   இங்கிலாந்து

15.  கொலம்பியா

16.  போலந்து

17.  ரஷ்யா

18.  போர்த்துகல்

19.  உருகுவே

20.  ஸ்பெயின்

21.  டென்மார்க் எதிர் ஆஸ்திரேலியா சமநிலை

22.  பிரான்ஸ்

23.  அர்ஜென்டினா

24.  பிரேசில்

25.  நைஜீரியா எதிர் ஐஸ்லாந்து சமநிலை

26.  சுவிஸ்லாந்து

27.  பெல்ஜியம்

28.   மெக்ஸிகோ

29.  ஜேர்மனி

30.  இங்கிலாந்து

31.   செனகல்

32.  போலந்து

33.  எகிப்து

34.   ரஷ்யா

35.  ஸ்பெயின்

36.   போர்த்துகல்

37.   பிரான்ஸ்

38.   பேரு

39.  அர்ஜென்டினா

40.  குரோசியா

41.  ஜேர்மனி

42.  மெக்ஸிகோ

43.   பிரேசில்

44.  சுவிஸ்லாந்து

45.   போலந்து

46.   கொலம்பியா

47.  இங்கிலாந்து எதிர் பெல்ஜியம் சமநிலை

48.   துனிசியா

 

2z4ke8j.jpg

 

49.    ஒவ்வொரு பிரிவிலும் (A முதல் H வரை) முதலாவதாக வரும் அணி எது?

ரஷ்யா, ஸ்பெயின், பிரான்ஸ், ஆர்ஜென்டினா, பிரேசில், ஜெர்மனி, இங்கிலாந்து, போலந்து

 

 

50.    2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை

ரஷ்யா, உருகுவே, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸ், பேரு, ஆர்ஜென்டினா, குரோசியா, பிரேசில், சுவிஸ்லாந்து, ஜெர்மனி, மெக்ஸிகோ,  இங்கிலாந்து, பெல்ஜியம், போலந்து, கொலம்பியா.

 

 

51.   கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை?

பிரான்ஸ், ரஷ்யா, பிரேசில், இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், ஸ்பெயின், ஆர்ஜென்டினா

 

52.   அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, ஆர்ஜென்டினா

 

53.   இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

  பிரேசில், ஜெர்மனி

 

54.  உலககிண்ணத்தை  கைப்பற்றும் நாடு எது?

       ஜெர்மனி

             ( 6 புள்ளிகள் )

 

 

    55.  சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

      A) விளையாட்டுவீரர் யார்?

                                  Antoine Griezmann

      B) அல்லது அவர் எந்த நாட்டவர்?

                                     ஜெர்மனி

 

 

Link to comment
Share on other sites

முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணிகள் எவை? அல்லது போட்டி சம நிலையில் முடியுமா?

(ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி மொத்தம் 48 புள்ளிகள்)

 

 

1.      ரஷ்யா எதிர் சவுதிஅரேபியா

2.      எகிப்து எதிர் உருகுவே

3.      மொரோக்கோ எதிர் ஈரான் - சமநிலை

4.      போர்த்துகல் எதிர் ஸ்பெயின்

5.      பிரான்ஸ் எதிர் ஆஸ்திரேலியா

6.      ஆர்ஜென்டினா எதிர் ஐஸ்லாந்து

7.      பேரு எதிர் டென்மார்க்

8.      குரோசியா எதிர் நைஜீரியா

9.      கோஸ்டரிக்கா எதிர் செர்பியா

10.  ஜேர்மனி எதிர் மெக்ஸிகோ

11.  பிரேசில் எதிர் சுவிஸ்லாந்து

12.  சுவீடன் எதிர் தென்கொரியா

13.  பெல்ஜியம் எதிர் பனாமா

14.  துனிசியா எதிர் இங்கிலாந்து

15.  கொலம்பியா எதிர் ஜப்பான்

16.  போலந்து எதிர் செனகல்

17.  ரஷ்யா எதிர் எகிப்து

18.  போர்த்துகல் எதிர் மொரோக்கோ

19.  உருகுவே எதிர் சவுதிஅரேபியா

20.  ஈரான் எதிர் ஸ்பெயின்

21.  டென்மார்க் எதிர் ஆஸ்திரேலியா

22.  பிரான்ஸ் எதிர் பேரு

23.  அர்ஜென்டினா எதிர் குரோசியா

24.  பிரேசில் எதிர் கோஸ்டரிக்கா

25.  நைஜீரியா எதிர் ஐஸ்லாந்து - சமநிலை

26.  செர்பியா எதிர் சுவிஸ்லாந்து - சமநிலை

27.  பெல்ஜியம் எதிர் துனிசியா

28.  தென்கொரியா எதிர் மெக்ஸிகோ

29.  ஜேர்மனி எதிர் சுவீடன்

30.  இங்கிலாந்து எதிர் பனாமா

31.  ஜப்பான் எதிர் செனகல் - சமநிலை

32.  போலந்து எதிர் கொலம்பியா - சமநிலை

33.  சவுதிஅரேபியா எதிர் எகிப்து 

34.  உருகுவே எதிர் ரஷ்யா -சமநிலை

35.  ஸ்பெயின் எதிர் மொரோக்கோ

36.  ஈரான் எதிர் போர்த்துகல்

37.  டென்மார்க் எதிர் பிரான்ஸ்

38.  ஆஸ்திரேலியா எதிர் பேரு

39.  நைஜீரியா எதிர் அர்ஜென்டினா

40.  ஐஸ்லாந்து எதிர் குரோசியா

41.  தென்கொரியா எதிர் ஜேர்மனி

42.  மெக்ஸிகோ எதிர் சுவீடன் - சமநிலை 

43.  செர்பியா எதிர் பிரேசில்

44.  சுவிஸ்லாந்து எதிர் கோஸ்டரிக்கா

45.  ஜப்பான் எதிர் போலந்து

46.  செனகல் எதிர் கொலம்பியா

47.  இங்கிலாந்து எதிர் பெல்ஜியம்  - சமநிலை 

48.  பனாமா எதிர் துனிசியா

  

2ண4மந8த.திப

 

49.    ஒவ்வொரு பிரிவிலும் (யு முதல் ர் வரை) முதலாவதாக வரும் அணி எது?

(சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

உருகுவே,  ஸ்பெயின், பிரான்ஸ்,  ஆர்ஜென்ரீனா,பிரேஸில், ஜேர்மனி, பெல்ஜியம்,  கொலாம்பியா

50.    2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை? 

(சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்)

உருகுவே, ரஷ்யா, ஸ்பெயின், போத்துக்கல், பிரான்ஸ், டென்மார்க், ஆர்ஜென்ரீனா, குரோசியா, பிரேஸில், சுவிஸ்லாந்து, ஜேர்மனி, மெக்ஸிக்கோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலாம்பியா, போலந்து.

 

51.   கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

உருகுவே,  ஸ்பெயின், பிரான்ஸ்,  ஆர்ஜென்ரீனா,பிரேஸில், ஜேர்மனி, பெல்ஜியம்,  கொலாம்பியா

52.   அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)

ஜேர்மனி, பிரேஸில்,பிரான்ஸ்,ஸ்பெயின்

53.   இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)

ஸ்பெயின், பிரேஸில்

54.  உலககிண்ணத்தை  கைப்பற்றும் நாடு எது?

             ( 6 புள்ளிகள் )

பிரேஸில்

 

    55.  சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

      யு) விளையாட்டுவீரர் யார்? ( 4 புள்ளிகள்)

         Junior Neymar

      டீ) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்)

        பிரேசில்

Link to comment
Share on other sites

இதுவரை போட்டியில் பங்கு பற்றியோர்.....

1. suvy

2. Eppothum Thamizhan

3. nunavilan

4. தமிழினி

5. சுவைப்பிரியன்

6. nesen

7. பகலவன்

 

போட்டி முடிவு திகதி 12.06.2018  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/28/2018 at 10:06 AM, நவீனன் said:

1.      ரஷ்யா எதிர் சவுதிஅரேபியா                          ரஷ்யா

2.      எகிப்து எதிர் உருகுவே                               எகிப்து

3.      மொரோக்கோ எதிர் ஈரான்                           ஈரான்

4.      போர்த்துகல் எதிர் ஸ்பெயின்                        ஸ்பெயின்

5.      பிரான்ஸ் எதிர் ஆஸ்திரேலியா                      பிரான்ஸ்

6.      ஆர்ஜென்டினா எதிர் ஐஸ்லாந்து                    ஆர்ஜென்டினா

7.      பேரு எதிர் டென்மார்க்                             டென்மார்க்

8.      குரோசியா எதிர் நைஜீரியா                        நைஜீரியா

9.      கோஸ்டரிக்கா எதிர் செர்பியா                      செர்பியா

10.  ஜேர்மனி எதிர் மெக்ஸிகோ                        ஜேர்மனி

11.  பிரேசில் சுவிஸ்லாந்து                             பிரேசில்

12.  சுவீடன் எதிர் தென்கொரியா                       சுவீடன்

13.  பெல்ஜியம் எதிர் பனாமா                          பெல்ஜியம்

14.  துனிசியா எதிர் இங்கிலாந்து                       இங்கிலாந்து

15.  கொலம்பியா எதிர் ஜப்பான்                        ஜப்பான்

16.  போலந்து எதிர் செனகல்                           போலந்து

17.  ரஷ்யா எதிர் எகிப்து                               ரஷ்யா

18.  போர்த்துகல் எதிர் மொரோக்கோ                   போர்த்துகல்

19.  உருகுவே எதிர் சவுதிஅரேபியா                    உருகுவே

20.  ஈரான் எதிர் ஸ்பெயின்                            ஸ்பெயின்

21.  டென்மார்க் எதிர் ஆஸ்திரேலியா                  டென்மார்க்

22.  பிரான்ஸ் எதிர் பேரு                             பிரான்ஸ்

23.  அர்ஜென்டினா எதிர் குரோசியா                    அர்ஜென்டினா

24.  பிரேசில் எதிர் கோஸ்டரிக்கா                    பிரேசில்

25.  நைஜீரியா எதிர் ஐஸ்லாந்து                     நைஜீரியா

26.  செர்பியா எதிர் சுவிஸ்லாந்து                    சுவிஸ்லாந்து

27.  பெல்ஜியம் எதிர் துனிசியா                      பெல்ஜியம்

28.  தென்கொரியா எதிர் மெக்ஸிகோ                மெக்ஸிகோ

29.  ஜேர்மனி எதிர் சுவீடன்                         ஜேர்மனி

30.  இங்கிலாந்து எதிர் பனாமா                        இங்கிலாந்து

31.  ஜப்பான் எதிர் செனகல்                          ஜப்பான்

32.  போலந்து எதிர் கொலம்பியா                    போலந்து

33.  சவுதிஅரேபியா எதிர் எகிப்து                    எகிப்து

34.  உருகுவே எதிர் ரஷ்யா                         உருகுவே

35.  ஸ்பெயின் எதிர் மொரோக்கோ                  ஸ்பெயின்

36.  ஈரான் எதிர் போர்த்துகல்                      போர்த்துகல் 

37.  டென்மார்க் எதிர் பிரான்ஸ்                    பிரான்ஸ்

38.  ஆஸ்திரேலியா எதிர் பேரு                    ஆஸ்திரேலியா

39.  நைஜீரியா எதிர் அர்ஜென்டினா                 அர்ஜென்டினா

40.  ஐஸ்லாந்து எதிர் குரோசியா                   குரோசியா

41.  தென்கொரியா எதிர் ஜேர்மனி                  ஜேர்மனி

42.  மெக்ஸிகோ எதிர் சுவீடன்                     மெக்ஸிகோ

43.  செர்பியா எதிர் பிரேசில்                       பிரேசில்

44.  சுவிஸ்லாந்து எதிர் கோஸ்டரிக்கா             கோஸ்டரிக்கா

45.  ஜப்பான் எதிர் போலந்து                       போலந்து

46.  செனகல் எதிர் கொலம்பியா                   கொலம்பியா

47.  இங்கிலாந்து எதிர் பெல்ஜியம்                  இங்கிலாந்து

48.  பனாமா எதிர் துனிசியா                        பனாமா

 

2z4ke8j.jpg

 

49.    ஒவ்வொரு பிரிவிலும் (A முதல் H வரை) முதலாவதாக வரும் அணி எது?

(சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

Russia,France,Brazil,England,Spain,Agentina,Germany,poland

 

50.    2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை

(சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்

Russia Uruguay,France, Denmark,Brazil,Switzerland,Belgiam,England,Porthugal,Spain,Agentina,Nigeria,Germany,Sweden,poland,Japan

 

 

51.   கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

Russia,France,Brazil,England,spain,Agentina,Germany,Porthugal.

52.   அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)

 Brazil,Germany,Agentina,France

53.   இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)

 Agentina,France

54.  உலககிண்ணத்தை  கைப்பற்றும் நாடு எது?

             ( 6 புள்ளிகள் )

France

 

    55.  சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

      A) விளையாட்டுவீரர் யார்? ( 4 புள்ளிகள்)

             Messi

      B) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்)

            Agentina

இந்த 55 கேள்வி தொடர்பாக மேலதிக விளக்கம்...

நீங்கள் பதில் தரும்போது.. உதாரணமாக

A) விளையாட்டுவீரர் யார்? ( 4 புள்ளிகள்)

            மெர்ஸி....!

 B) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்)

              ஜெர்மனி

இப்படியும் பதில் தரலாம். எந்த பதில் சரியோ அதுக்கு மாத்திரம் புள்ளிகள் வழங்கப்படும்.

  

போட்டி விதிகள்:

1) போட்டி முடிவு திகதி 12.06.2018  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.        

2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

 

 

Link to comment
Share on other sites

இதுவரை போட்டியில் பங்கு பற்றியோர்.....

1. suvy

2. Eppothum Thamizhan

3. nunavilan

4. தமிழினி

5. சுவைப்பிரியன்

6. nesen

7. பகலவன் 

8. ஈழப்பிரியன்

 

போட்டி முடிவு திகதி 12.06.2018  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.

Link to comment
Share on other sites

இதுவரை போட்டியில் பங்கு பற்றியோர்.....

1. suvy

2. Eppothum Thamizhan

3. nunavilan

4. தமிழினி

5. சுவைப்பிரியன்

6. nesen

7. பகலவன் 

8. ஈழப்பிரியன்

 

போட்டி முடிவு திகதி 12.06.2018  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.

Link to comment
Share on other sites

On 5/25/2018 at 8:41 PM, தமிழினி said:

 

 

Quote

 

3.      மொரோக்கோ எதிர் ஈரான்

8.      குரோசியா எதிர் நைஜீரியா

12.  சுவீடன் எதிர் தென்கொரியா

       17.  ரஷ்யா எதிர் எகிப்து

18.  போர்த்துகல் எதிர் மொரோக்கோ

       48.  பனாமா எதிர் துனிசியா

 

இந்த 6  கேள்விகளுக்கும் எப்படி பதிலை எடுப்பது?

தயவுசெய்து விளக்கம் தாருங்கள்.

Link to comment
Share on other sites

இந்த 2  கேள்விகளுக்கும் எப்படி பதிலை எடுப்பது?

தயவுசெய்து விளக்கம் தாருங்கள்.

 

38.  ஆஸ்திரேலியா எதிர் பேரு

 

42.  மெக்ஸிகோ எதிர் சுவீடன்

 

On 5/26/2018 at 1:36 PM, சுவைப்பிரியன் said:

 

 

Link to comment
Share on other sites

தமிழினி, சுவைப்பிரியன் உங்கள் பதிலை தயவுசெய்து விரைவில் தெளிவுபடுத்தவும்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

தமிழினி, சுவைப்பிரியன் உங்கள் பதிலை தயவுசெய்து விரைவில் தெளிவுபடுத்தவும்.

நன்றி.

அந்த இரன்டும் வெற்றி தோல்வி இன்றிய நிலை .ஒன்டுக்கு கலர் அடிக்க மறந்து விட்டேன்.நன்றி.

Link to comment
Share on other sites

7 hours ago, நவீனன் said:

தமிழினி, சுவைப்பிரியன் உங்கள் பதிலை தயவுசெய்து விரைவில் தெளிவுபடுத்தவும்.

நன்றி.

சம நிலை

நன்றி!

Link to comment
Share on other sites

On 6/5/2018 at 1:00 PM, சுவைப்பிரியன் said:

அந்த இரன்டும் வெற்றி தோல்வி இன்றிய நிலை .ஒன்டுக்கு கலர் அடிக்க மறந்து விட்டேன்.நன்றி.

 

19 hours ago, தமிழினி said:

சம நிலை

நன்றி!

நன்றி  சுவைப்பிரியன், தமிழினி.

 

Link to comment
Share on other sites

இதுவரை போட்டியில் பங்கு பற்றியோர்.....

1. suvy

2. Eppothum Thamizhan

3. nunavilan

4. தமிழினி

5. சுவைப்பிரியன்

6. nesen

7. பகலவன் 

8. ஈழப்பிரியன்

 

போட்டி முடிவு திகதி 12.06.2018  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.

Link to comment
Share on other sites

On 2/28/2018 at 4:06 PM, நவீனன் said:

                     

                            யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி 2018

 

 

முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணிகள் எவை? அல்லது போட்டி சம நிலையில் முடியுமா?

(ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி மொத்தம் 48 புள்ளிகள்)

 

 

1.      ரஷ்யா எதிர் சவுதிஅரேபியா

2.      எகிப்து எதிர் உருகுவே

3.      மொரோக்கோ எதிர் ஈரான்

4.      போர்த்துகல் எதிர் ஸ்பெயின்

5.      பிரான்ஸ் எதிர் ஆஸ்திரேலியா

6.      ஆர்ஜென்டினா எதிர் ஐஸ்லாந்து

7.      பேரு எதிர் டென்மார்க்....draw

8.      குரோசியா எதிர் நைஜீரியா

9.      கோஸ்டரிக்கா எதிர் செர்பியா

10.  ஜேர்மனி எதிர் மெக்ஸிகோ

11.  பிரேசில் சுவிஸ்லாந்து

12.  சுவீடன் எதிர் தென்கொரியா

13.  பெல்ஜியம் எதிர் பனாமா

14.  துனிசியா எதிர் இங்கிலாந்து

15.  கொலம்பியா எதிர் ஜப்பான்

16.  போலந்து எதிர் செனகல்

17.  ரஷ்யா எதிர் எகிப்து

18.  போர்த்துகல் எதிர் மொரோக்கோ

19.  உருகுவே எதிர் சவுதிஅரேபியா

20.  ஈரான் எதிர் ஸ்பெயின்

21.  டென்மார்க் எதிர் ஆஸ்திரேலியா

22.  பிரான்ஸ் எதிர் பேரு

23.  அர்ஜென்டினா எதிர் குரோசியா

24.  பிரேசில் எதிர் கோஸ்டரிக்கா

25.  நைஜீரியா எதிர் ஐஸ்லாந்து

26.  செர்பியா எதிர் சுவிஸ்லாந்து

27.  பெல்ஜியம் எதிர் துனிசியா

28.  தென்கொரியா எதிர் மெக்ஸிகோ

29.  ஜேர்மனி எதிர் சுவீடன்

30.  இங்கிலாந்து எதிர் பனாமா

31.  ஜப்பான் எதிர் செனகல்

32.  போலந்து எதிர் கொலம்பியா

33.  சவுதிஅரேபியா எதிர் எகிப்து

34.  உருகுவே எதிர் ரஷ்யா

35.  ஸ்பெயின் எதிர் மொரோக்கோ

36.  ஈரான் எதிர் போர்த்துகல்

37.  டென்மார்க் எதிர் பிரான்ஸ்

38.  ஆஸ்திரேலியா எதிர் பேரு

39.  நைஜீரியா எதிர் அர்ஜென்டினா

40.  ஐஸ்லாந்து எதிர் குரோசியா

41.  தென்கொரியா எதிர் ஜேர்மனி

42.  மெக்ஸிகோ எதிர் சுவீடன்

43.  செர்பியா எதிர் பிரேசில்

44.  சுவிஸ்லாந்து எதிர் கோஸ்டரிக்கா

45.  ஜப்பான் எதிர் போலந்து

46.  செனகல் எதிர் கொலம்பியா

47.  இங்கிலாந்து எதிர் பெல்ஜியம்

48.  பனாமா எதிர் துனிசியா

 

2z4ke8j.jpg

 

49.    ஒவ்வொரு பிரிவிலும் (A முதல் H வரை) முதலாவதாக வரும் அணி எது?

உருகுவே,ஸ்பெயின், பிரான்ஸ்,ஆர்ஜன்டினா,பிரேசில்,ஜெர்மனி,பெல்ஜியம்,கொலம்பியா

 

 

50.    2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை

 உருகுவே,ஸ்பெயின், பிரான்ஸ்,ஆர்ஜன்டினா,பிரேசில்,ஜெர்மனி,பெல்ஜியம்,கொலம்பியா

எகிப்து,போர்த்துகல்,ஆஸ்திரேலியா,குரோசியா,சுவிஸ்லாந்து,சுவீடன்,இங்கிலாந்து,போலந்து

 

 

51.   கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

             பிரான்ஸ்,போர்த்துகல்,ஸ்பெயின்,ஆர்ஜன்டினா,பிரேசில்,பெல்ஜியம்,ஜெர்மனி,கொலம்பியா

 

52.   அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

                பிரான்ஸ்,ஆர்ஜன்டினா,பிரேசில்,ஜெர்மனி

 

 

53.   இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

                    ஆர்ஜன்டினா,ஜெர்மனி

(சரியான விடைகளுக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)

 

54.  உலககிண்ணத்தை  கைப்பற்றும் நாடு எது?

                                   ஜெர்மனி

            

 

 

    55.  சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

      A) விளையாட்டுவீரர் யார்? ( 4 புள்ளிகள்)

                                     Griezmann

      B) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்)

                                ஜெர்மனி

 

 

Link to comment
Share on other sites

இதுவரை போட்டியில் பங்கு பற்றியோர்.....

1. suvy

2. Eppothum Thamizhan

3. nunavilan

4. தமிழினி

5. சுவைப்பிரியன்

6. nesen

7. பகலவன் 

8. ஈழப்பிரியன்

9. vasanth1

 

போட்டி முடிவு திகதி 12.06.2018  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.