Jump to content

யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி


Recommended Posts

32  போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள்....

 

1. கந்தப்பு  22

2. suvy 21

3. ஈழப்பிரியன்  21

4. கறுப்பி  21

5. nunavilan  20

6. சுவைப்பிரியன்  20

7. பகலவன்  20

8. vasanth1  20

9. nesen  19

10. கிருபன்  19

11. குமாரசாமி 19

12. வாதவூரான் 19

13. வாத்தியார்  19

14. Eppothum Thamizhan 18

15. kalyani 18

16. தமிழினி  15

Link to comment
Share on other sites

  • Replies 375
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பகலவன் said:

வடை மாலை வேலை செய்கிறது போல. ?

உழுந்து வடைமாலை வைரவருக்கு....
பருத்தித்துறை வடைமாலை கிருபையருக்கு..:cool:

1527765884-5728.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகலவன் said:

இதற்கு பனால்டி கொடுத்திருந்தால் விளையாட்டே தலைகீழாக மாறி இருக்கும்.

சுவீடன் வீரர்கள் தொலைக்காட்சியில் மீள் பரிசீலனைக்கு கேட்டும் நடுவர் மறுத்துவிட்டார்.

பனால்டி குடுத்திருந்தாலும் வெளியிலை அடிக்கிற பனால்டியள் கனக்க கண்டியளோ :grin:

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

பனால்டி குடுத்திருந்தாலும் வெளியிலை அடிக்கிற பனால்டியள் கனக்க கண்டியளோ :grin:

ஆம். 14 பனாட்டியில் 3 தான் வெளியில் போயுள்ளது.?

நடுவர், காணொளி நடுவர்களுக்கும் தெரியவில்லை என்பது நகைப்புக்கு இடமானது.:grin:

போலந்து ஜேர்மனிக்கு பக்கத்தில் என்பதும் பலருக்கும் தெரியும். நடுவரும் போலந்தாம்.:grin:

Link to comment
Share on other sites

இன்றைய போட்டிகள்.....

 

உருகுவே எதிர் ரஷ்யா

சவுதி அரேபியா எதிர் எகிப்து

ஸ்பெயின் எதிர் மொரோக்கோ

ஈரான் எதிர் போர்த்துகல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

33.  சவுதிஅரேபியா எதிர் எகிப்து
எகிப்து

34.  உருகுவே எதிர் ரஷ்யா
உருகுவே

35.  ஸ்பெயின் எதிர் மொரோக்கோ
ஸ்பெயின்

36.  ஈரான் எதிர் போர்த்துகல்
போர்த்துகல்

இன்றைய ஆட்டங்களுக்கான எனது கணிப்புகள். உருகுவே வெல்ல வைரவர் அருள்பாலிக்கவேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

இன்றைய ஆட்டங்களுக்கான எனது கணிப்புகள். உருகுவே வெல்ல வைரவர் அருள்பாலிக்கவேண்டும்?


உங்களுக்கென்ன லண்டனில் நேர்த்தி வைக்க ஜேர்மனியில் இருந்து வடைமாலை போட ஆள் இருக்கு.

Link to comment
Share on other sites

உருகுவே வெற்றி.

nesen, பகலவன், வாத்தியார் தவிர்ந்த மற்ற எல்லோருக்கும் ஒரு புள்ளி கிடைக்கிறது.

 

 

Link to comment
Share on other sites

சவுதிஅரேபியா  வெற்றி.

கறுப்பி, வாதவூரான் இருவருக்கும் புள்ளி கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஈழப்பிரியன் said:


உங்களுக்கென்ன லண்டனில் நேர்த்தி வைக்க ஜேர்மனியில் இருந்து வடைமாலை போட ஆள் இருக்கு.

இடையில சவூதிக்காரங்கள் வடைமாலையை அபேஸ் பண்ணிட்டாங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:


உங்களுக்கென்ன லண்டனில் நேர்த்தி வைக்க ஜேர்மனியில் இருந்து வடைமாலை போட ஆள் இருக்கு.

ஒவ்வொரு ஆட்டத்துக்கும் வடைமாலை போட கட்டுபடியாகாது என்று கை விட்டு விட்டார் போல.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

ஒவ்வொரு ஆட்டத்துக்கும் வடைமாலை போட கட்டுபடியாகாது என்று கை விட்டு விட்டார் போல.....!  tw_blush:

வைரவருக்கு போடுறதென்று அவசரத்தில வாகனத்துக்கு போட்டிட்டினம் போல.

2 hours ago, கிருபன் said:

இடையில சவூதிக்காரங்கள் வடைமாலையை அபேஸ் பண்ணிட்டாங்கள்?

 

Link to comment
Share on other sites

ஸ்பெயின் எதிர் மொரோக்கோ    சமநிலையில் முடிவடைந்து உள்ளது.

யாரும் சரியான பதில் தரவில்லை.

 

ஈரான் எதிர் போர்த்துகல்   சமநிலையில் முடிவடைந்து உள்ளது.

யாரும் சரியான பதில் தரவில்லை.

Link to comment
Share on other sites

36  போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள்....

 

1. கறுப்பி  23

2. கந்தப்பு  23

3. suvy 22

4. ஈழப்பிரியன்  22

5. nunavilan  21

6. சுவைப்பிரியன்  21

7. vasanth1  21

8. வாதவூரான் 21

9. பகலவன்  20

10. கிருபன்  20

11. குமாரசாமி 20

12. Eppothum Thamizhan 19

13. nesen  19

14. kalyani 19

15. வாத்தியார்  19

16. தமிழினி  16

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எல்லா அரேபியரும், எகிப்தியரைத் தவிர, ஒட்டகப்பால் ? குடிச்சுட்டு ️  விளையாட  வந்திருக்கிறாங்கள்.?

நாலு புள்ளி பொலியும் என்று பார்த்தால் ஒண்டுக்கு அங்கால அரங்கேல்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இன்று எல்லா அரேபியரும், எகிப்தியரைத் தவிர, ஒட்டகப்பால் ? குடிச்சுட்டு ️  விளையாட  வந்திருக்கிறாங்கள்.?

நாலு புள்ளி பொலியும் என்று பார்த்தால் ஒண்டுக்கு அங்கால அரங்கேல்லை?

 எடுத்தவுடனை மனம் தளரக்கூடாது கண்டியளோ......அடுத்தது  இடும்பனுக்கு ஒரு படையல் படைப்பம் என்ன tw_glasses:

à®à®à¯à®®à¯à®ªà®©à¯à®à¯à®à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

பà®à¯à®¯à®²à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

இந்த  யாழ்களப் போட்டியில் பலர் முதல் இடத்தினைப் பிடிக்கும் அணிகளாக பிரான்சு, ஜேர்மனி, பிறேசில் ,ஆர்ஜென்ரினா போன்றவற்றுள் ஒன்றினைத் தெரிவு செய்திருக்கிறார்கள்.  போகிற போக்கினைப்பார்த்தால் அடுத்த சுற்றில் பிரான்சு எதிர் ஆர்ஜென்ரினாவும் , பிறேசில் எதிர் ஜேர்மனியும் போட்டியிட வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது.    பிறேசிலும் ,ஜேர்மனியும் தங்களது கடைசிப்போட்டியில் போட்டி முடிய சிலநிமிடங்களிலே கோல்கள் அடித்து வென்றதினைப் பார்த்திருக்கிறோம். இந்த சிறந்த அணிகள் காலிறுதிக்கு முன்பே போட்டியில் இருந்து தோற்று விலகுவது  பல உதைப்பாந்தாட்ட இரசிகர்களுக்கு விரும்பமாட்டார்கள். 

ஆர்ஜென்ரினா நையிரியாவை வெல்வதன் மூலமும் (அதேநேரத்தில் ஜஸ்லாந்து அதிக கோல்கள் அடித்து குரோசியாவை வெல்லாதுவிட்டால்) இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகிவிடும்.   குழு D யில் இரண்டாம் இடத்தினைப் பிடிக்கும். அடுத்த சுற்றில் குழு  C   யில்  முதல் இடம்பிடிக்கும் அணியுடன் போட்டியிடும். ஆனால் குழு C யில் பிரான்சு அணி பெரும்பாலும் முதலிடம் பிடிக்கலாம். ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தெரிவான அணிகளில் ஒன்றான பிரான்சினை இன்று டென்மார்க் வெற்றி பெற்றால் அக்குழுவில் டென்மார்க் முதலிடம் பிடிக்கும். பிரான்ஸ் இரண்டாம் இடத்தினைப் பிடிக்கும். இச்சந்தர்ப்பத்தில் அடுத்த சுற்றில் பிரான்சு - ஆர்ஜென்ரினாவுக்கு இடையிலான போட்டிகள்  நடைபெறமாட்டாது.

குழு Fல் ஜேர்மனி பெரும்பாலும் இரண்டாம் இடத்தில் வரச்சந்தர்ப்பம் இருக்கிறது.  இதனால் பிறேசிலுடன் எதிராக அடுத்த சுற்றில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சுவிற்சாலந்து கொஸ்டரிக்கா போட்டியில் சுவிஸ் சிறப்பாக விளையாடினால் அக்குழுவில் சுவிஸ் முதலிடம் பிடிக்க, பிறேசில் இரண்டாம் இடத்தினைப் பெற்றால்   ஜேர்மனி பிறேசிலை அடுத்த சுற்றில் சந்திக்கும் வாய்ப்புக்கள் தவிர்க்கப்படும்.  அல்லது  ஜேர்மனி தென் கொரியாவை அதிக கோல்களுடன் வெற்றி பெற்று,  சுவிடன் , மெக்க்சிக்கோவினைத் தோற்கடிக்கும் போது குழு Fல் ஜேர்மனி முதலிடம் பெற வாய்ப்பு இருக்கிறது. மற்றைய குழுவில் பிறேசில் முதல் இடம்பிடித்தால்  ஜேர்மனி, பிறேசில் இடையிலான போட்டிகள் அடுத்த சுற்றில் நடைபெறமாட்டாது. 

Link to comment
Share on other sites

இன்றைய போட்டிகள்....

 

அவுஸ்திரேலியா எதிர் பேரு

டென்மார்க் எதிர் பிரான்ஸ்

நைஜீரியா எதிர் ஆர்ஜன்டினா

ஐஸ்லாந்து எதிர் குரோசியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2018 at 2:50 PM, கிருபன் said:

37.  டென்மார்க் எதிர் பிரான்ஸ்
பிரான்ஸ்

38.  ஆஸ்திரேலியா எதிர் பேரு
சம நிலை

39.  நைஜீரியா எதிர் அர்ஜென்டினா
அர்ஜென்டினா

40.  ஐஸ்லாந்து எதிர் குரோசியா
குரோசியா

இன்றைய ஆட்டங்களுக்கான எனது கணிப்புக்கள்?

மூன்று புள்ளிகளாவது கிடைக்கவேண்டும். ?கிடைத்தால் இடும்பனுக்கு எலும்பு படையல் ஜேர்மனியில் இருந்து அனுப்பப்படும் என்று தகவல் வந்துள்ளது.?

காட்டுக்குள் மெல்லிய முழவொலி எழுந்தது. இடும்பி “தமையன்!” என்றாள். ஒருவர் “எழுந்து நில்லுங்கள்! அரசர் வருகிறார்!” என்றான். பீமன் எழுந்து நிற்க பிறரும் எழுந்து நின்றனர். முழவொலி மேலும் வலுத்தது. மரங்களில் இருந்து பல இளம் இடும்பர்கள் குதித்தனர். இறுதியாக கன்னங்கரிய பேருடலுடன் அரசன் இடும்பன் கிளையில் ஆடி மண்ணில் இறங்கி நின்று இடையில் கைவைத்து அவர்களை நோக்கினான். நுரைபோலச் சுருண்ட முடியை நீட்டி சடைத்திரிகளாக ஆக்கி தோளில் விட்டிருந்தான். தாடியும் மீசையும் முகத்தில் சிறிய சுருள்களாகப் பரவியிருந்தன. கழுத்தில் எலும்புகளைக் கடைந்துசெய்த வெண்மணிகளால் ஆன மாலையை அணிந்திருந்தான் —வெண்முரசு

Link to comment
Share on other sites

 

டென்மார்க் எதிர் பிரான்ஸ் போட்டி சமநிலையில் முடிவடைந்து உள்ளது.

யாரும் சரியான பதில் தரவில்லை.

பேரு வெற்றி.

வாதவூரான், குமாரசாமி, கிருபன், vasanth1, ஈழப்பிரியன், சுவைப்பிரியன்....இவர்களை தவிர ஏனையோருக்கு ஒரு புள்ளி கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

 ஆர்ஜன்டினா வெற்றி.

nunavilan யை தவிர  மற்ற எல்லோருக்கும் புள்ளி கிடைக்கிறது.

 

 குரோசியா  வெற்றி.

nunavilan, வாத்தியார், வாதவூரான், Eppothum Thamizhan.....  இவர்களை தவிர மற்ற எல்லோருக்கும் புள்ளி கிடைக்கிறது.

 

Link to comment
Share on other sites

40 போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள்....

 

1. கறுப்பி  26

2. கந்தப்பு  26

3. suvy 25

4. ஈழப்பிரியன்  24

5. சுவைப்பிரியன்  23

6. பகலவன்  23

7. vasanth1  23

8. nunavilan  22

9. nesen  22

10. kalyani 22

11. கிருபன்  22

12. குமாரசாமி 22

13. வாதவூரான் 22

14. Eppothum Thamizhan 21

15. வாத்தியார்  21

16. தமிழினி  19

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாண் ஏற முழம் சறுக்குது என்பது என்னவென்று இப்பத்தான் தெரியுது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

சாண் ஏற முழம் சறுக்குது என்பது என்னவென்று இப்பத்தான் தெரியுது??

உங்களுக்கே ரத்தம் கொதிக்குது எண்டால்.....எனக்கு எப்பிடியிருக்கும்? :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.