• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • வாஸ்தவமான பேச்சுத்தான். காலம்தான் சொல்ல வேண்டும்.
    • இந்த நேரம் சொல்லலாம். அந்த நேரம் அமைதியடைய மாட்டீர்கள்.
    • 1. நான் முன்னமே சொன்னது போல “பொத்தி பொத்தி வளர்கிறோம் பேர்வழி” என்று பிள்ளையளுக்கு எல்லா பக்கத்தாலும் பேரியர் போடாமல், துணைதேடலும் வாழ்க்கையின் ஒரு அங்கம்தான் ஆனால், மிகவும் பொறுப்பாக, நிதானமாக எடுக்க வேண்டிய முடிவு என்பதை உணர்தி வளர்தால் இந்த சிக்கல் வராது. 2. காதலிக்க தெரியாதவர்கள் என்று இருப்பவர்கள் மிக சொற்பமே. மிக மோசமான low self esteem பிரச்சனை உள்ளவர்கள் மட்டுமே இப்படி. அவர்கள் கூட tinder போன்றவற்றில் அல்லது நண்பர்கள் ஏற்பாடு செய்யும் blind date இல் துணையை தேர்கிறார்கள். ஆனால் வாழ்க்கையில் எவ்வளவோ சாதிச்ச, கெட்டிக்கார, துணிச்சலான பிள்ளையைள் “காதலிக்க தெரியாமல்” நிற்பது எண்டால் - என் பிள்ளை எண்டால் - ஒரு நிபந்தனையும் இல்லை, நல்லவன் என்பது மட்டுமே போதும் - உனக்கு பிடித்திருந்தால் கூட்டி வா, யாரையும் பிடிக்கவில்லையா - அதுவும் ஒன்றும் கேடில்லை - தனியாக இருப்பதும் ஒன்றும் மோசமில்லை. என்று சொல்லி விட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவேன்.   1ம் கருத்துக்கு அகில உலக நமிதா சங்கம் சார்பாக, அதன் ஆயுட்கால தலைவர் என்ற முறையில் வன்மையான கண்டனங்கள். 2ம் கருத்து - ஆக் என்றில்லை. ஆவ் என்றிருக்கு. ஜி, உங்கள மாரி எல்லாரும் வயது கூட கூட, வெயிட்டையும் கூட்ட மாட்டங்க ஜி. அப்படியே வாழ்நாள் பூரா 12-14 மெயிண்டேன் பண்ற ஆக்களும் உண்டு, தாலி ஏறி 3 வருடத்தில் 8-16 போற ஆக்களும் உண்டு.  
    • நம்மவர்கள் கல்யாணப் பேச்சு என்று பலரின் மனங்களை நோகடிப்பதை தான் அதிகம் செய்கின்றனர். ஒருமுறை ஒரு ஆன்ரி போன் எடுத்து.. தன்ர மகள் அது படிச்சிருக்குது.. இது படிச்சிருக்குது... பி எச் டி எடுத்திருக்கிறா.. அதுஇதென்று ஒரே படிப்பு கதை தான். இதில.... தம்பி நீர் ஸ்ருடன்டே.. என்று ஒரு நக்கல் வேற.  உடனே நாங்க சொன்னம்... உங்கட மகளுக்கு பார்த்து ஒரு புத்தகத்தை கட்டி வையுங்கோ என்று. எம்மவர்கள்.. இந்தக் காலத்தில் அல்ல எந்தக் காலத்திலும் கல்யாணத்தை ஒரு முதலீடாகத் தான் பாவிக்க முனைகின்றனர். அது மனிதர்களை மனங்களை இணைப்பதைச் செய்ய பல இடங்களில்.. தவறிவிடுகிறது என்பதே நம்மவர் கல்யாணங்களின் யதார்த்தம்.