• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • பயிர்களை உண்ணும் வெட்டுக்கிளிகளை சமாளிக்க 100,000 வாத்துகளை பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு சீனா தயாராகி வருகின்றது. ஒரு வாத்தானது ஒரு நாளைக்கு 200 க்கும் மேற்பட்ட வெட்டுக்கிளிகளை சாப்பிடலாம் எனத் தெரிவித்த சீன விவசாய வல்லுநர்கள், வாத்துகளை வைத்து வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் செயல்முறையானது பூச்சிக்கொல்லிகளை விடவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவளை பயிர்செய்கையில் வெட்டுக்கிளிகளின் தாக்கத்தை குறைப்பதற்கான திட்டங்களை உருவாக்க நிபுணர்கள் குழுவை பாகிஸ்தானுக்கு சீனா அனுப்புவள்ளதாகவும் இந்த வாரம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் பயிர்செய்கையானது கடந்த இரண்டு தசாப்தங்களாக வெட்டுக்கிளிகளின் தாக்கம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/76683      
    • அடுத்த ஜனாதிபதியாக எல்லா தகுதிகளும் உண்டு 😬
    • அதை ஐ.நா. மாறும் உலக ஓழுங்குகளை மதிக்கின்றவர்களுக்கு, மிதிக்கின்றவர்களுக்கு அல்ல  
    • இவர் தான் "உண்மையான" அரசியல்வாதி 😂
    • 1)    29 மார்ச் – மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – CSK.   2)    30 மார்ச் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – K X1P.     3)    31 மார்ச் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – RCB.   4)    1 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் – MI.    5)    2 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – CSK.    6)    3 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – DC.    7)    4 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – SRH.   8 ) 5 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் –  MI.    9)    5 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – DC.   10)    6 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – CSK.    11)    7 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – RCB.    12)    8 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் மும்பை இந்தியன்ஸ் – MI.    13)    9 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – KKR.   14)    10 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் – RCB.    15)    11 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – CSK.   16)    12 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – SRH.   17)    12 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – MI.    18)    13 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – DC.    19)    14 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் – RCB.    20)    15 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – MI.   21)    16 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – KKR.   22)    17 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – CSK.    23)    18 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – RCB.    24)    19 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – DC.    25)    19 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – CSK.    26)    20 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – MI.    27)    21 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – SRH.    28)    22 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – RCB.   29)    23 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – KX1P.   30)    24 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – MI.    31)    25 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – RR.    32)    26 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – KX1P.   33)    26 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – DC.    34)    27 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – CSK.   35)    28 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – MI.    36)    29 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – RR.    37)    30 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – CSK.    38)    1 மே – மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – DC.    39)    2 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – KKR.   40)    3 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – RCB.   41)    3 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – DC.   42)    4 மே – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – CSK.    43)    5 மே – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – RCB.    44)    6 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – MI.   45)    7 மே – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – CSK.   46)    8 மே – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – KX1P.     47)    9 மே – மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – MI.   48)    10 மே – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – CSK.    49)    10 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – KKR.   50)    11 மே – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – MI.    51)    12 மே – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – SRH.    52)    13 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – DC.   53)    14 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – CSK.   54)    15 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – SRH.   55)    16 மே – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – DC.     56)    17 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் – RCB.   57) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) CSK.      MI.     RCB.     DC.   58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.   (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) CSK.    RCB.     MI.     DC.     59) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! KX1P.     Playoff போட்டி கேள்விகள் 60) முதல் 76) வரை. 60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)      DC.   61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)      MI.   62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     RCB.   63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)               CSK.          64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)      MI.   65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)  RR.   66) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) ROHID SHARMA.    67) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB.   68) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் LASITH  MALINGA.    69) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH.   70) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) WARNER.   71) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 70 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB.   72) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)  IMRAN TAHIR    73) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 72 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB.   74) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) KIERON POLLARD.   75) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 74 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH.   76) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) DC.     போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி சனி 28 மார்ச் 2020 பிரித்தானிய நேரம் மதியம் 12 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தம் செய்யக்கூடாது. அப்படி திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்