Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரு கார்களில் உங்களுக்கு அனுபவம்  இருக்கிறதா?

IMG_0296.jpg

IMG_0295.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒருவரிடமும் Electric கார் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

யாழில் ஒருவரிடமும் Electric கார் இல்லையா?

இப்போதைக்கு இதுதான் வைச்சிருக்கிறம்...tw_blush:

images?q=tbn:ANd9GcTIVqtZck4w3v6VhtfGwvGH2_hpJaxAykJf_YwEoVPIM0GtHGzE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின்சாரக்கண்ணா, மீரா...

கரண்டு காரை நோக்கி தான் உலகம் போகுது. பிரிட்டனைப் பொறுத்தவரை 2040 அளவில் அதுதான் முடிந்த முடிவு என்று போகின்றது அரசு. 

சீனாவில் அதிக உபயோகம்.... எண்ணெய்க்கு செலவழிக்கும் பணத்தினை சேமிக்க இது தான் வழி என்று முடிவு செய்திருக்கினம்.... எண்ணைகாக... முத்துமாலை திடடம், துறைமுகம், இலங்கை அம்பந்தோடடை துறைமுகம் என்று உலகமே அங்கலாய்க்கும் போது, அவர்கள் எண்ணையே வேண்டாம்... என்று சிந்திக்கிறார்கள். அடுத்து அமெரிக்கா இரண்டாவது இடத்தில். 

அரசு நினைத்தால் முடியாததொன்றல்ல. மின்சாரமில்லா கார்களுக்கு அதிக வரி என அறிவித்தால் போதுமே.

இன்றய நிலையில், மின்சாரக் கார்கள்... குறும் தூர பயன்களுக்கானது. சாதரணமாக, பள்ளிகளுக்கு பிள்ளைகளை விட, எடுக்க, ஷாப்பிங்குகளுக்கு சரியானது. நெடும் சாலைப் பயணத்துக்கு இன்னும் சரியாகவில்லை.

குறிப்பாக சொல்வதானால் பெண்களுக்கானது - இன்றைய நிலையில். 

எனினும், இந்த கார்கள் முன்னேறும்... ஒரு 10 வருடங்களில் நெடும் சாலைகளில் செல்லக் கூடிய அளவில் இருக்கும். 

இப்போது...பயணத்துக்கு இடையே.... 30 - 45 நிமிட சார்ஜ் நேரம் மிகவும் கடுப்பானதாக இருக்கும் காரணத்தினால்... மக்களிடம் இன்னும் பெரிதாக எடுபடவில்லை.. அடுத்தது லோட் விசயம். ஒரு 5 பேர் இருந்து... பின்னால் பொருட்களும் ஏத்தி போவதானல்.... வேலைக்கு ஆகாது.

அதேவேளை... சார்ஜிங் பொயிண்ட்ஸ்.... குறைவாக காணப்படுகின்றது.... அதற்க்கான காக்கும் நேரம்... சார்ஜிங் நேரம் என.. போதுமடா சாமி நிலை வரும்.

இந்த கார்களை வாங்க முதல், உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் எங்கெங்கு சார்ஜிங் பொயிண்ட்ஸ்..இருக்கின்றது என பார்த்துக் கொள்ளுங்கள். வாங்கிய பிறகு பார்த்தால் கடுப்பாவீர்கள்.

அடுத்து VW முதலே நிசான் மின்சாரக் கார் துறையில் புகுந்து விட்டதால்... அவர்களிடம் சிறப்பான வசதிகள் இருக்கும் என கேள்விப் பட்டேன்..

இது நோனா வேலைக்கு.... இன்னும் சொல்வதானால்... தொட்டாட்டு வேலைக்கு தான்... இன்றைய நிலையில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இப்போதைக்கு இதுதான் வைச்சிருக்கிறம்...tw_blush:

images?q=tbn:ANd9GcTIVqtZck4w3v6VhtfGwvGH2_hpJaxAykJf_YwEoVPIM0GtHGzE

Image result for a40 somerset

வல்வெட்டித்துறை மணியத்தார் லேத் ஒர்க்கில... இந்த எ40 சோமர்செட் காரை மின்சாரக் காரா மாத்த அலுவல் நடக்குது. வேலை முடிந்தவுடன் தகவல் சொல்லி அனுப்புறம்...

Link to comment
Share on other sites

என்னிடம் ஒரு மின்சாரக்கார் Hibrid இருக்குது (சொந்த கார் இல்லை கம்பெனி கார் lol). ஆனால் அது டொயோட்டா கார். மேல குறிப்பிட்ட கார்கள் கொழும்பில் நான் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

என் மின்சாரக் கார் (nissan-leaf)

நன்றி நவீனன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பகலவன் said:

மீரா,

Nissan Leaf  2014 Model அனுபவம் இருக்கிறது. 

பகலவன், உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே!

13 hours ago, Nathamuni said:

மின்சாரக்கண்ணா, மீரா...

கரண்டு காரை நோக்கி தான் உலகம் போகுது. பிரிட்டனைப் பொறுத்தவரை 2040 அளவில் அதுதான் முடிந்த முடிவு என்று போகின்றது அரசு. 

சீனாவில் அதிக உபயோகம்.... எண்ணெய்க்கு செலவழிக்கும் பணத்தினை சேமிக்க இது தான் வழி என்று முடிவு செய்திருக்கினம்.... எண்ணைகாக... முத்துமாலை திடடம், துறைமுகம், இலங்கை அம்பந்தோடடை துறைமுகம் என்று உலகமே அங்கலாய்க்கும் போது, அவர்கள் எண்ணையே வேண்டாம்... என்று சிந்திக்கிறார்கள். அடுத்து அமெரிக்கா இரண்டாவது இடத்தில். 

அரசு நினைத்தால் முடியாததொன்றல்ல. மின்சாரமில்லா கார்களுக்கு அதிக வரி என அறிவித்தால் போதுமே.

இன்றய நிலையில், மின்சாரக் கார்கள்... குறும் தூர பயன்களுக்கானது. சாதரணமாக, பள்ளிகளுக்கு பிள்ளைகளை விட, எடுக்க, ஷாப்பிங்குகளுக்கு சரியானது. நெடும் சாலைப் பயணத்துக்கு இன்னும் சரியாகவில்லை.

குறிப்பாக சொல்வதானால் பெண்களுக்கானது - இன்றைய நிலையில். 

எனினும், இந்த கார்கள் முன்னேறும்... ஒரு 10 வருடங்களில் நெடும் சாலைகளில் செல்லக் கூடிய அளவில் இருக்கும். 

இப்போது...பயணத்துக்கு இடையே.... 30 - 45 நிமிட சார்ஜ் நேரம் மிகவும் கடுப்பானதாக இருக்கும் காரணத்தினால்... மக்களிடம் இன்னும் பெரிதாக எடுபடவில்லை.. அடுத்தது லோட் விசயம். ஒரு 5 பேர் இருந்து... பின்னால் பொருட்களும் ஏத்தி போவதானல்.... வேலைக்கு ஆகாது.

அதேவேளை... சார்ஜிங் பொயிண்ட்ஸ்.... குறைவாக காணப்படுகின்றது.... அதற்க்கான காக்கும் நேரம்... சார்ஜிங் நேரம் என.. போதுமடா சாமி நிலை வரும்.

இந்த கார்களை வாங்க முதல், உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் எங்கெங்கு சார்ஜிங் பொயிண்ட்ஸ்..இருக்கின்றது என பார்த்துக் கொள்ளுங்கள். வாங்கிய பிறகு பார்த்தால் கடுப்பாவீர்கள்.

அடுத்து VW முதலே நிசான் மின்சாரக் கார் துறையில் புகுந்து விட்டதால்... அவர்களிடம் சிறப்பான வசதிகள் இருக்கும் என கேள்விப் பட்டேன்..

இது நோனா வேலைக்கு.... இன்னும் சொல்வதானால்... தொட்டாட்டு வேலைக்கு தான்... இன்றைய நிலையில்.

நன்றி நாதம்ஸ்..

16 hours ago, கலைஞன் said:

மீரா புதுசாய் ஏதோ சொகுசு வாகனம் வாங்கி இருக்கிறீங்கள் போல.

கலைஞன், ஓடர் கொடுத்தாச்சு, அடுத்த மாதம் தாறம் என்று சொல்லியிருக்கிறார்கள்...

9 hours ago, Shanthan_S said:

என்னிடம் ஒரு மின்சாரக்கார் Hibrid இருக்குது (சொந்த கார் இல்லை கம்பெனி கார் lol). ஆனால் அது டொயோட்டா கார். மேல குறிப்பிட்ட கார்கள் கொழும்பில் நான் காணவில்லை.

நன்றி சாந்தன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

இப்போதைக்கு இதுதான் வைச்சிருக்கிறம்...tw_blush:

images?q=tbn:ANd9GcTIVqtZck4w3v6VhtfGwvGH2_hpJaxAykJf_YwEoVPIM0GtHGzE

குசா, 20 வருடத்திற்கு பிறகு எல்லாரும் மின்சார கார் தான்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for tesla s model

ரெஸ்லா.. எஸ் மாடல்.. இதையும் கவனிக்கலாமே. tw_blush:

இதை வீட்டிலேயே ரீசார்ச் செய்யலாமாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

Image result for tesla s model

ரெஸ்லா.. எஸ் மாடல்.. இதையும் கவனிக்கலாமே. tw_blush:

இதை வீட்டிலேயே ரீசார்ச் செய்யலாமாம். 

உது விலை கூட..... ஆரம்ப விலையே £64,700

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாட்டு வண்டில் ஊரில் வாங்கி ஓடலாம் என்று நினைகிறன் வைக்கோலும் புல்லும் தவிட்டோட போயிடும் tw_blush:

மீரா அண்ண படத்தை போடுங்க பார்த்தாவது ரசிப்போம் :104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு மாட்டு வண்டில் ஊரில் வாங்கி ஓடலாம் என்று நினைகிறன் வைக்கோலும் புல்லும் தவிட்டோட போயிடும் tw_blush:

மீரா அண்ண படத்தை போடுங்க பார்த்தாவது ரசிப்போம் :104_point_left:

இந்த மாடல் தான் ஓடர் பண்ணியிருக்கு

IMG_0299.jpg

Link to comment
Share on other sites

மீரா,

பிரித்தானிய அரசு இவற்றை வாங்குவதை ஊக்குவிக்க வரி விடயத்தில் ஏதும் சலுகை தருகின்றார்களா? இங்கு மொடல் / இருக்கைகளின் அளவுகளுக்கு ஏற்ப 5000 இல் இருந்து 14000 வரைக்கும் Incentive கொடுக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

உது விலை கூட..... ஆரம்ப விலையே £64,700

ரேஸ்லா ஆரம்பத்தில் சடுகுடு இப்ப மின்சார கார் என்றால் அதுதான் மற்றயவைகள் மீராவின் அனுபவத்தை பொறுத்து யோசிப்பம் .

24 minutes ago, நிழலி said:

மீரா,

பிரித்தானிய அரசு இவற்றை வாங்குவதை ஊக்குவிக்க வரி விடயத்தில் ஏதும் சலுகை தருகின்றார்களா? இங்கு மொடல் / இருக்கைகளின் அளவுகளுக்கு ஏற்ப 5000 இல் இருந்து 14000 வரைக்கும் Incentive கொடுக்கின்றார்கள்.

அவை மக்களிடம் வாங்குவதில் தான் மும்முரமாய் இருப்பினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிழலி said:

மீரா,

பிரித்தானிய அரசு இவற்றை வாங்குவதை ஊக்குவிக்க வரி விடயத்தில் ஏதும் சலுகை தருகின்றார்களா? இங்கு மொடல் / இருக்கைகளின் அளவுகளுக்கு ஏற்ப 5000 இல் இருந்து 14000 வரைக்கும் Incentive கொடுக்கின்றார்கள்.

ஆம் நிழலி, அரசாங்கத்தின் சலுகை இருக்கின்றது, இதனை இங்கு plug-in grant என்கின்றார்கள் 

100 % மின்சார கார்களுக்கு £ 4,500 தருகின்றார்கள்

https://www.gov.uk/plug-in-car-van-grants

ஆனால் எல்லாரும் £ 4,500 கழித்த விலையையே தமது கார்களுக்கு வைத்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, MEERA said:

உது விலை கூட..... ஆரம்ப விலையே £64,700

Image result for tesla model 3

Tesla Model - 3 

இது 27,000 பவுன்ஸ் வரை தான் வரும் என்று நினைக்கிறம். tw_blush:

இதில் தன்னியக்க சேவையும் உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, nedukkalapoovan said:

Image result for tesla model 3

Tesla Model - 3 

இது 27,000 பவுன்ஸ் வரை தான் வரும் என்று நினைக்கிறம். tw_blush:

இதில் தன்னியக்க சேவையும் உண்டு. 

நன்றி நெடுக்ஸ்,

இந்த மொடலுக்கு இன்னமும் இறுதியான விலை வைக்கவில்லை அத்துடன் 2019 இல் தான் பிரித்தானிய ஏற்றுமதிக்கு தயாரிக்க தொடங்குவார்கள். வந்து சேர 2020 ஆகிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் என்னிடம் BMW X5 (Diesel) உம் மனைவியிடம் NISSAN Note உம் இருக்கிறது.

எனது கார் sport model அகன்ற ரயர்கள் local இல் ஓடுவதற்கு சற்று கடினமானது ஆனால் Motorway இல் சுலபம். எனது தோள்மூட்டில் ஒரு நோவு / பிரச்சனை உள்ளதால் X5 ஓடினால் வலி தாங்க முடியாது அதனால் Local இற்கு முற்று முழுதாக Nissan Note தான்.

கடந்த சில மாதங்களாக reverse gear ற்கு மாத்தினால் "டங்" என்று சத்தம், சரி வரும் போது பார்க்கலாம் என்று இருந்து விட்டேன், மனைவியும் " reverse gear ற்கு மாத்தேக்க டங் என்று சத்தம் வருகுது" என்று முறைப்பாடு. ஏற்கனவே தெரிந்தது தானே என்று பேசாமல் இருந்து விட்டேன். 

சில வாரங்களுக்கு முன்னர் மனைவி " reverse gear ஐ மாற்றியும் முன்னால் போய் முன்னுக்கு நின்ற காருக்கு இடித்து விட்டது, நல்லகாலம் ஒருத்தரும் பார்க்கவில்லை" என்றார். நானும் " நீங்க revers gear ற்கு மாற்றாமல் "D" இல் வைத்து எடுத்திருக்கிறீங்க"  என்டன், உடனே மகன் " இல்லை அப்பா "R" லைட் எரிந்தது நான் பார்த்தன்" என்றார்.

சரி நானும் "அப்ப என்னண்டு காரை பின்னுக்கு எடுத்தனிங்க என்டு கேக்க" மனைவி " காரை P இல் விட்டு switch off செய்து திருப்ப start பண்ணி எடுத்தேன்" என்றார். அடுத்த நாள் எனக்கும் அதே பிரச்சனை, ஆகா காருக்கு வருத்தம் வந்து விட்டது, அடுத்த மாதம் Service செய்யும் போது பெரிய பில் வரப்போகிறது என்ற யோசனையுடன் இருந்தேன்.

இடையில் ஓர் நாள் ஏதேச்சையாக mileage ஐ பார்த்தால் 25,185 காட்டியது இரண்டு மாதங்களுக்கு முன்னர் MOT செய்யும்போது mileage 23,975. சரியாக இரண்டு மாதங்களுக்கு 1,210 மைல்கள் ஓடியிருக்கிறது. அவ்வளவும் Local இல் ஓடியது.

ஏற்கனவே இந்த செப்டம்பரில் எனது காரை கொடுத்து விட்டு ( ஓடுவதற்கு கடினம், diesel கார் & road tax அதிகம் என்பதால்)  hybrid இல்  4x4 எடுக்கின்ற பிளான் ஒன்று என்னிடம் இருந்தது. அந்த திட்டத்தை கைவிட்டு Nissan யை மாற்றுவம் ஆனால் 100 % மின்சார கார் என்ற முடிவிற்கு வந்து, இணையத்தில் தேடினால் மனைவிக்கு பிடித்த மாதிரி சிறியதாக வோக்ஸ்வாகன்  eUp வந்து சிரித்தது. ஆனால் எனது மனதில் Nissan Leaf தான்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை கிழமை வோக்ஸ்வாகன் showroom ற்கு போனால் அங்கு eUp இல்லை ( அங்கு வேலை செய்பவர் வீட்டிற்கு கொண்டு சென்று விட்டார்) ஆனால் up இல் petrol நின்றது, அங்கிருந்தவர் " இது தான் கார், இது petrol அது electric அவ்வளவு தான் வித்தியாசம்" என்றார். எல்லாம் ஓகே ஆனால் பின்னிருக்கை இருவருக்கானது. ஆக மொத்தத்தில் நால்வருக்கான கார் அது. உது சரிவராது என்ற முடிவிற்கு வந்து பக்கத்தில் நின்ற eGolf யை எட்டிப் பார்த்தோம், மனைவி " இது நீளம் கூட, பெரிய கார் வேண்டாம்" என்றார். எனது விபரங்களை அங்கிருந்தவர் எடுத்துக் கொள்ள வெளியே வரும் போது.       " வாங்கோ Nissan ற்கு போய் பார்த்து விட்டு போவம்" என்று  கூறி Nissan showroom ற்கு சென்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2018 at 2:21 AM, Nathamuni said:

Image result for a40 somerset

வல்வெட்டித்துறை மணியத்தார் லேத் ஒர்க்கில... இந்த எ40 சோமர்செட் காரை மின்சாரக் காரா மாத்த அலுவல் நடக்குது. வேலை முடிந்தவுடன் தகவல் சொல்லி அனுப்புறம்...

car-being-charged-1905-r.jpg?w=640&h=472

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

Image result for tesla model 3

Tesla Model - 3 

இது 27,000 பவுன்ஸ் வரை தான் வரும் என்று நினைக்கிறம். tw_blush:

இதில் தன்னியக்க சேவையும் உண்டு. 

நோமல் காரை விட உந்தக்காரிலைதான் வலு அவதானமாய் இருக்கோணும் போலை கிடக்கு....

எந்த நேரம் .....எங்கை போய்....எங்கை முட்டுமெண்டு கார் செய்வருக்கும் தெரியாது.....காருக்கை இருக்கிறவருக்கும் தெரியாது கண்டியளோ. ஏனெண்டால் வாற செய்திகள் அப்பிடியாய்க்கிடக்கெல்லே...:grin:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG_0320.png

NISSAN நிறுவனம் தனது மின்சார கார்களுக்கான home charger களை இணைப்பதற்கு pod-point நிறுவனத்தை தனது முகவராக வைத்துள்ளது, இவர்களது இணையத்தில் home charger இற்கான ஆரம்ப விலை £ 279 (With OLEV grant) என்று இருந்தாலும் NISSAN இலவசமாகவே வழங்குகிறது. படத்தில் உள்ளது போன்று Tethered Unit cable இணைக்கப்படதை தெரிவு செய்வது நல்லது.

consumer box

IMG_0322.jpg

இலிருந்து மின் இணைப்பு வருவதால் இவர்கள் பயன்படுத்தும் மொத்த வயர் வீட்டின் உட் சுவரினூடாக கொண்டு செல்வதால்  பார்வைக்கு அழகற்றதாக தெரிகிறது. உறவுகள் யாராவது  வீடு திருத்த வேலை செய்வதாக இருந்தால் இப்போதே 6mm / 10mm வயரை நிலத்தினூடாக வெளிப் பகுதிக்கு எடுத்து வையுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.