Jump to content

யாழ் கள விளையாட்டுத் திடல்: கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் - "நம்பர் வண்" நினைவுப் பரிசு! - வெற்றியாளன் மணிவாசகன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களத்தின் 9வது அகவையை முன்னிட்டு , மாப்பிள்ளை அவர்கள் முன்னிண்டு நடத்திய அனைத்துபோட்டியும் மிக விறுவிறுப்பாக நடைபெற்றிருப்பதை கவனித்தேன். சக கள உறவுகளும் உற்சாகமாக பங்கு பெற்றியிருக்கிறார்கள். மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற உறவுகளுக்கு பாராட்டுக்கள்! :lol:

Link to comment
Share on other sites

  • Replies 336
  • Created
  • Last Reply

வாழ்த்துக்கள் சொன்ன அனைத்துக் கள உறவுகளுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

யா...போட்டிக்காக தான் நான் யாழுக்கு ஓடி வந்ததே... :lol::(

ஆனால் என்ன மாப்பி தன் செலவில் எல்லாரும் ஒரு பாஸ்ட் கணணி வாங்கி தந்தால் உதவியா இருக்கும்.என்ன அனி? ;)

ஒவ்வொரு பதிலும்..நான் எழுத முதல் மாப்பி பதில் போட்டுடுவார் :lol:

ம்ம்ம் .... இப்ப மட்டும் நெட் ரொம்ப வேகமா வேலை செய்யுதுப்பா.... :(:(:(:(

Link to comment
Share on other sites

மாப்பிகாக்கி இப்ப டைகர் பமிலியை பற்றி என்ன சொல்லுறீங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் மணிவாசகன் அண்ணா...

போட்டி நல்லாதான் போய் இருக்கு.

என்னால கலந்து கொள்ள முடியலை என்றுதான் கவலையா இருக்கு. :lol:

Link to comment
Share on other sites

அப்படா டென்சன் போய் 20 வயசு ஜம்முவுக்கு 45 வயசு புத்தன் டீ போட்டு தந்திருக்கான் இது தான் ஜனநாயகம்,இது ஒன்றும் ரகசியமில்லை புத்தன் ஜோனிவோகர் அடிக்கிறான்

புத்தன் மேல் இருக்கும் கோபத்தை இப்படி ஒருமையில் எழுதி திட்டுவதா

நேர மட்டும் பூனை மாதிரி புத்தனுடன்

Link to comment
Share on other sites

புத்தன் மேல் இருக்கும் கோபத்தை இப்படி ஒருமையில் எழுதி திட்டுவதா

நேர மட்டும் பூனை மாதிரி புத்தனுடன்

எல்லாரு கேள்பிரண்டை செல்லமா இப்படி கூப்பிட்டு அது தான் அன்பு என்று சொல்லுவீங்கள் நானும் என்ட மாப்ச அன்பில அப்படி கூப்பிடுவன் கதைப்பன் மாப்ஸ் கண்டுக்க மாட்டார்,யார் ஜயா பூனை அன்றக்கு ஒரு நான் நீங்கள் வந்த போது நீங்கள் தான் ஈழவனா என்று குழம்பியபடியால் ரியாக்சன் அப்படி இல்லாட்டி எப்படி என்று புத்துட்ட கேட்டு பாருங்கோ

:lol:

Link to comment
Share on other sites

வாழ்த்துச் சொன்ன அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகனுக்கும் மற்றும் போட்டியில் வென்ற கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்தக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை நடத்திய மாப்பிள்ளைக்கும், போட்டியில் முதல் இடத்தில் வந்த மாப்பிள்ளையாகப் போகிறவருக்கும் எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வாழ்த்துச் சொன்ன ஈழப்பிரியன், கந்தப்பு ஆகியோருக்கு நன்றி

Link to comment
Share on other sites

போட்டியை நடத்திய மாப்பிள்ளைக்கும், போட்டியில் முதல் இடத்தில் வந்த மாப்பிள்ளையாகப் போகிறவருக்கும் எனது வாழ்த்துக்கள்

போடியில கடைசியா வந்த நமக்கு ஒன்டுமில்லையா............?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.