யாராவது கிறிஸ்தவர்களிடம் தான் கேட்கவேண்டும். இவர் எதை பற்றி இந்த ஏழு மணித்தியாலம் பேசி இருக்கிறார்? இந்த தமிழ் கிறிஸ்தவர்களுக்கும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான பிரச்சினை பற்றியா? மாறி மாறி குண்டு வைத்திருப்பார்களோ ? சும்மா இருந்த சோனிகளை மாட்டி விட்டுவிட்டார்களோ? எல்லாம் அல்லாவுக்கு தான் தெரியும்.
“காவலன்” செயலியை உபயோகிப்பது எப்படி..?
பொதுமக்களின், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறையால் அறிமுகம் செய்யப்பட்ட காவலன் செயலியை ஆண்டிராய்டு மற்றும் ஐபோனில் எளிமையாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆண்டிராய்டு பிளே ஸ்டோரிலும், ஐபோன் “ஆப் ஸ்டோரிலும்” காவலன் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.... மொபைல் எண், பிறந்த தேதி, முகவரியையும் ஏதேனும் 3 முக்கியமான மொபைல் எண்களையும் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
ஆபத்தை எதிர்கொள்ள நேரிட்டால், செயலியில் SOS என்று பொறிக்கப்பட்டுள்ள சிகப்பு நிற பொத்தானை தொட்டவுடன், 5 விநாடிகளில் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் சென்றுவிடும்.அடுத்த 5 நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடுவார்கள்.
https://www.polimernews.com/dnews/91805/“காவலன்”-செயலியைஉபயோகிப்பது-எப்படி..?