Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இப்படியும் நடந்ததா..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரபாபு நாயுடு  கொளுத்தி போட்ட நெருப்பு நன்றாக பத்தி எரிகிறது தென்மாநிலம்கள் குடுக்கிற வரியில்தான் வட மாநிலம்கள் வாழுகின்ற உண்மையை . இப்பத்தான்  தென் மாநிலத்தவர்களுக்கு சக்கையாக தாங்கள் இந்தியம் என்ற பெயரில் ஏமாற்றபட்டு கொண்டு இருக்கிறம் என்பது உச்சி மண்டையில் ஆணி அடித்தது போல் புரிந்து இருக்கிறது .திராவிடம் என்ற சொல் மூலமும் தமிழ் நாடு சூறையடபட்டுள்ளது சூறையடபட்டுகொண்டும் இருக்கிறது . என்னைக்கு தமிழ்நாட்டில் மார்வாடி அடிவாங்கி சொந்த இடம் நோக்கி ஓடுரானோ அன்னிக்குத்தான் தமிழ்நாட்டுக்கு பாதி விடிவு உண்டாகும் .அது மட்டும் இப்படி கொடி கொளுத்துபவர்களை போலிஸ் பிடித்து விட்டு விளையாடிக்கொண்டு இருப்பினம் .

அது சரி மூத்திர சட்டியுடன்  திராவிட  காவடி தூக்குபவர்களை கொடி எரிப்பது போல் படம் கீறி போடுவது ஓவரா தெரியலை ?

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.