Jump to content

சுவிஸில் வாகன விபத்து – 12 இலங்கையர்கள் காயம்


Recommended Posts

  • சுவிஸில் வாகன விபத்து – 12 இலங்கையர்கள் காயம்
 
 

சுவிஸில் வாகன விபத்து – 12 இலங்கையர்கள் காயம்

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து நேற்று இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளை ஏற்சிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியது.

இதில் 15 பேர் காயமடைந்தனர் எனவும் அதில் 12 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டது.

http://newuthayan.com/story/85660.html

 

 

சுவிஸில் பேருந்து விபத்து! இலங்கையர்கள் பலர் காயம்!

 

 

சுவிஸில் பேருந்து விபத்து! இலங்கையர்கள் பலர் காயம்!

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இலங்கையர்கள் 12 பேர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுற்றுலாவுக்கு சென்ற இலங்கையர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று நேற்று சுவிஸில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 15 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 பேரில் 12 பேர் இலங்கையர்கள் என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

40 சுற்றுலாப்பயணிகளை சென்ற இந்த பேருந்து சூரிச்சின் வடக்குப்பகுதி அதிவேக வீதியில் வைத்து இரண்டு கனரக வாகனங்களுடன் மோதியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (18) பிற்பகல் 3.15 இற்கு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஒருவர் கடுமையன காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/world-affairs/swiss-bus-accident-srilankans-12-injured

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.