Jump to content

கட்டுநாயக்கா விமான நிலையம் மீது தாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல்.. மற்றவர்களை சொல்வானேன்.. நீங்களே இங்கே களத்தில் பல முறை சலிப்படைந்ததையும் புலிகளின் பலம் பெருமளவில் அழிக்கப் பட்டு விட்டது போலத் தான் தெரிகிறது என சொன்னதும் நினைவு வருகிறது.

Link to comment
Share on other sites

  • Replies 275
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The use of air power had a secondary purpose for the Tamil Tigers. It was the final link in their claim that they were a state-in-waiting. They had an army, a navy, a police force and court system in their area, and now had an air force.

http://www.theage.com.au/news/world/air-ra...4761379257.html

Link to comment
Share on other sites

இந்த கன்னித்தாக்குதல் வெற்றியோ இல்லையோ இதில் பலருக்கு பல செய்தி சொல்லப்படிருக்கிறது. இனி சிங்கள தேசமே தமிழனின் விமானத்தாக்குதல் பயத்தில் இருக்கும். படைமுகாங்கள், தளங்கள் எல்லாம் இனி உசார்ப்படுத்தப்படும் இதனால் படையினர் எதிர்காலத்தில் உளவியல் பாதிப்புக்கு உள்ளாகுவார்கள், கடல் மூல வினியோகங்களுக்கும் இனி இது சவாலாக அமையும். அரசமட்டத்தில் பெருந்தலைகள் எல்லாம் நித்திரையில்லாமல் பயப்பீதியில் நாட்களை கழிக்கும், மொத்தத்திலே சிங்களத்தின் இராணுவ முஸ்தீபுகளுக்கு கொடுத்த பேதி என்றே இதனை சொல்லலாம்.

உதாரணத்துக்கு கடல்புறாவாக இருந்த தமிழ் கடற்படை கடற்புலிகளாக மாற்றம் பெற்ற போது இது கைகூடாத காரியம் இது ஒரு அரசாலே தான் முடியும், புலிகளால் இது முடியாது என இலங்கையில் தென்றல் வானொலியிலும் சரி பிரித்தானியாவிலிருந்து தென்றல் மூலம் இலங்கையில் ஒலிபரப்பாகும் TBC தமிழ் துரோக வானொலியிலும் சரி எப்படி எல்லாம் மட்டம் தட்டினார்கள் ?ஆனால் இன்று கடற்புலிகளின் பலம்? முடியுமா சிங்கள கடற்படையால் இன்று சவால் விட? இது மாதிரித்தான் வான் புலிகளும். இன்று உலகமே இந்த தாக்குதலை உற்று நோக்குகிறார்கள். இதைவைத்து சர்வதேசத்தில் பிச்சையெடுக்க சிங்களவர்கள் தயாராகுகின்றனர் :P

Link to comment
Share on other sites

விடுதலைப் புலிகள் நடாத்திய அதிகாலை விமான அதிரடி தாக்குதலை

அடுத்து உலகம் புராவும் புலிகளது போரிடும் மதி நுட்பமும் தந்திரமம்

பரப்புரையாக அந்த உலக முன்னணி செய்தி நிறுவனங்களே முக்கியத்துவம் கொடுத்து

செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

பெரும் கஸ்ரப் பட்டு புலிகளிற்க்கெதிராக தீவிர பொய் பரப்புரைகளை

நடாத்தி வந்த அரசு தற்போது இந்த அதிரடி செய்தி பரப்புரையால்

திணறி வருகிறது .

த''தமிழ் நெற்'தனது செய்தியில் மிக விளவாரியாக அதன் ஆரம்ப வளர்ச்சி தொட்டு

தற்போது நடந்தேறிய தாக்குதல் வரை காட்சியோடு வெளியிட்டுள்ளது.

அதையடுத்து நிதர்சனம் தந்த காட்சி பதிவுகள் பீ.பீ.சி. தொலைகாட்சியல்

அந்த நிழல் படங்கள் இட்டு தலைப்பு செய்திகளாக தற்போது வரை

தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகலாவிய தமிழ் மக்கள் மனங்களில் பாரிய வியப்பையும் சந்தோசத்தையும் அளித்தள்ளது.

உலக விமன நிறுவனங்கள் தனது வான் வளி பயணங்களை நிறுத்துவதாக கூறியுள்ளதென்பது

பொருளாதார ரீதியில் மகிந்தாவிற்கு விழுந்த பெரிய அடி.

இந்த இலகு ரக விமானங்கள் எவ்வாறு வந்து தாக்கிவிட்டு திருப்பி சென்றதென்பது

உலக ஆய்வாளர்களை வியப்பில் ஆழத்தியுள்ளது..

தங்களிற்கு இழப்பு இல்லையெனின் நிச்சயமாக பத்திரிகையாளர்களை அழைத்து

அந்த விமானப் படை தளத்தை காட்டியிருப்பார்கள் ஆனால் இதுவரை

அதை செய்யவில்லை.

எனவே இதில் இருந்து அனுமாணிக்க முடிகிறது அங்கு பாரிய

சேதம் உண்டாகியிருப்பதை. நள்ளிரவு தொடக்கம் தற்போது வரை பீ.பீ.சி. தனது

செய்திகளில் தொடராய் கூறி வருகிறது.

கரிகாலன் படையணிகளின் வளர்ச்சியும் அடுத்த கட்ட போரியல் பரிமாணமும்

அரச படை விழிகளிற்குள் விரலை விட்டு ஆட்டியுள்ளது. அடி மடியில் நெருப்பை கட்டி கொண்டு

தற்போது அந்த படைகள் உலாவ வேண்டிய நிர்ப்பந்தத்தை திணித்து விட்டுள்ளது

இந்த தாக்குதல்.

ஏக காலத்தில் புலிகள் மற்றுமொரு தாக்குதலை தொடுக்கலாம் என அரச கிலி கொண்டிருப்பதாக

தெரியவருகிறது. எது எப்படியோ புலிகளது பொறுமை கடைசி ஈழ என்ற முடிவிற்குள்

அவர்களை நகர தள்ளியுள்ளதை இந்த தாக்குதல் ஊடாக சிங்கள தேசத்திற்கு கூறிவிட்டார்கள்.

இனி வரும் கள முனை செய்திகள் இரணைமடுவை நொக்கி வான் படைகள் தாக்குதலை

நடத்தலாமென ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இலகு ரக விமானங்கள் சிறு மைதானத்தில் கூட இறங்க வள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Link to comment
Share on other sites

தமிழ்க்குடிலில் இணைக்கப்பட்டுள்ள செய்தி

வான் புலிகளின் விமானத் தாக்குதல் தொடர்பான உணர்வுப் பதிவாக அமைந்துள்ளது. கேட்பதற்கு இங்கே அழுத்தவும்!

Link to comment
Share on other sites

அண்ணா அண்ணா திரையன் அண்ணா இராணுவம் உங்கட கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி றொம்ப நாள்ஆச்சுனா....நீங்களும் அடிக்கடி இந்த டயலக்க தான் அடிக்கிறிங்க..

யாழ் இராணூவபேச்சாளர் சுண்டல் அந்த அறிக்கையை வாபஸ் பெற்றுள்ளார்

:):unsure::unsure:

Link to comment
Share on other sites

உலகம் மட்டுமல்ல இன்று தெற்கும் மூக்கில் விரல் வைக்க ஆரம்பித்து விட்டன. அடாவடித் தனமான அரசியலால் வாய் மூடி மெளனியாக இருந்த தெற்கின் சிலரும் சந்தோஷமாக குசு குசுப்பதை கேட்கக் கூடியதாக உள்ளது.

ஈழத்திலிருந்து

ஜானா

Link to comment
Share on other sites

வான் புலிகளின் தாக்குதல் அடுத்து என்ன ?

அலைகள் சிறீலங்காவின் இன்றைய நிலை கேள்வி பதில் ஆய்வு 26.03.07 திங்கள் மாலை.

வான் புலிகளின் தாக்குதல் அடுத்து என்ன ?

போலீஸ் ஸ்டேசனை அடிக்க முடியாத புலிகள் சிறீலங்கா விமானத்தளத்தில் !

புத்த பாஞ்சாலைகளுக்கு இனி மிசைல்ஸ் பாதுகாப்பு போடப்படுமா?

சிங்கள மக்கள் பங்கர் தோண்டும் நிலையில்.. !

இன்று நடாத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலித் தாக்குதல் உலக அரங்கில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. விமானப்படைத் தாக்குதலை முதல் தடவையாக விடுதலைப் புலிகள உத்தியோக பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளனர். இவ்வளவல்ல தாக்குதல் மேலும் தொருடம் என்றும் அறிவித்துள்ளார் இராசையா இளந்திரையன். இந்தத் தாக்குதல் இராணுவ சமநிலையில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் என்ன ? இதுதான் இப்போது உருவாகியுள்ள புதிய கேள்வியாகும். இது குறித்த சிந்தனைகள் கேள்வி பதில் வடிவில் இங்கே தரப்படுகிறது.

கேள்வி - ஒரு போலீஸ் நிலையத்தையும் அடிக்க முடியாதளவிற்கு புலிகள் வலுக்குன்றி விட்டதாக சிறீலங்கா பாராளுமன்றத்தில் கொக்கரித்த புத்தபிக்குகள் இனி என்ன செய்வார்கள் ?

பதில் - இனி புத்த பாஞ்சாலைகளுக்கு மிசைல்ஸ் பாதுகாப்பு வழங்கும்படி ஒப்பாரி வைக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. விடுதலைப் புலிகள் மரபு ரீதியான ஓயாத அலைகள் மூன்று போன்ற தாக்குதலுக்கு தயாராவார்கள் என்று திட்டம் தீட்டி அதற்கமைவாக அவர்களை போருக்கு அழைக்க படாதபாடுபட்டது அரசு. புலிகளின் பலம் போலீஸ் நிலையங்களை தாக்கும் அளவில் இருப்பதாக மதிப்பிடும் அளவுதான் பிக்குகளின் மூளைகளின் அளவாகும்.

கேள்வி - சிறீலங்கா அரசு விடுதலைப் புலிகளின் விமானங்களை விமான எதிர்ப்புப் பீரங்கிகளால் தடுக்க விரைந்து ஏற்பாடு செய்யும் என்று கூறப்படுகிறது. அவ்வாறான நிலையில் புலிகளால் என்ன செய்ய முடியும் ?

பதில் - விமான எதிர்ப்பு ஏவுகணையை நாடு முழுவதும் போட முடியாது. தமிழர் தாயகத்தில் விமானக் குண்டு வீச்சு இன்று நடைபெற்றால் நாளை சிங்களப் பகுதியில் புலிகளின் விமானம் தாக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. அரசு தமிழ் பொதுமக்களின் மீது இனியொரு விமானத் தாக்குதலை நடாத்த கடுமையாக யோசிக்கும். தமிழ் பொது மக்கள் வாழும் இடத்தை விட சிங்கள பொது மக்கள் வாழும் இடம் அதிகம் என்பது அரசு சிந்திக்க வேண்டிய விடயம். சிங்கள சமுதாயமா தமிழ் சமுதாயமா விமானக் குண்டு வீச்சுக்களை சமாளிக்கும் ஆற்றல் மிக்கது என்ற கேள்வியைக் கேட்டுப் பார்த்தால் சிங்கள சமுதாயம் ஓர் இரவில் சந்தித்த ஆபத்தான நிலையை எளிதாக உணரலாம்.

கேள்வி - விமான எதிர்ப்புப் பீரங்கிகளை போட முடியாத சிங்களப் பகுதிகளை அரசு இனி எவ்வாறு காப்பது ?

பதில் - சிங்கள மக்களும் இனி பங்கர் கிண்ட வேண்டிய நிலை வந்துள்ளது. பங்கர் கிண்டும் வாழ்வுக்குள் சிங்கள மக்கள் போனால் ஜே.வி.பியினதும், புத்தபிக்குகளினதும் வீறாப்புப் பேச்சுக்களை சிங்கள பொதுசனம் ஏற்காத நிலை வரும். சென்ற வாரம் எமது கேள்வி பதிலில் போர் ஏற்பட்டால் சிங்கள மக்களுக்கே தமிழ் மக்களைவிட பெரிய ஆபத்து வருமென்று எழுதியிருந்தோம்.

கேள்வி - விமானப்படையின் வரவு கடற்படைக்கு என்ன தாக்கம் ஏற்படுத்தும் ?

பதில் - சிறீலங்காவின் ஒவ்வொரு டோரா படகிற்கும் இனி விமான எதிர்ப்பு ஏவுகணை பூட்ட வேண்டி வரும். அது இல்லாமல் டோரா படகுகளை ஓட முடியாது. டோராப் படகு அனைத்திற்கும் விமான எதிர்ப்பு பீரங்கி பொருத்துவதென்றால் சிறீலங்கா அரசுக்கு ஜப்பான் தனது பணம் முழுவதையும் கொடுக்க வேண்டி வரும். ஆக பாக்குநீரிணை சிங்களக் கடற்படையற்ற வெற்றிடமாக வேண்டிய அபாய நிலை உள்ளது. வெறும் சிறீலங்கா இராணுவப் படைகளை வைத்து ஒரு போரை முன்னரைப் போல நடாத்த முடியாதளவிற்கு நிலமை சட்டெனத் திரும்பியுள்ளது.

கேள்வி - இந்த நிலையில் சர்வதேச சமுதாயம் என்ன சொல்லும் ?

பதில் - சர்வதேச சமுதாயத்தில் நாம் நம்பிக்கை இழந்துவிட்டோம் என்று சுப. தமிழ்செல்வன் சென்ற வாரம் சொன்னது ஏன் என்பதை இப்போது சிங்கள அரசும், சர்தேச அரசுகளும் அழகாக உணர்ந்திருக்கும். சமீபத்தய மட்டக்களப்பு நிகழ்வுகள், படுகொலைகளை எல்லாம் பார்த்து மெனமாக இருந்த சர்வதேச சமுதாயம் வாய் திறக்காமல் இருப்பதற்குரிய சூழலை உருவாக்குவதே புலிகளின் கடுமையான மெனத்திற்கு காரணம் என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது.

கேள்வி - இப்போது ஜனாதிபதி அவசரக் கூட்டம் நடாத்துகிறார். அங்கே என்ன திட்டம் தீட்டுவார்கள் ?

பதில் - புலிகளை விட சிங்கள மக்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்துத்தான் ஜனாதிபதி பெரும் கவலையடைய வாய்ப்பு இருக்கிறது. விமான நிலையத்தில் ஏற்பட்ட சேதங்கள் மிகப்பெரியவை. அங்கு பத்திரிகையாளர் அனுமதிக்கப்படாததில் இருப்பதிலிருந்தே இதை உணர முடியும். புலிகளின் பழைய முறையிலான தாக்குதல்களை அடக்கவே பணம் போதாத நிலையில் இருந்த அரசு, புதிய விமானப் போருக்கு எங்கிருந்து பணம் தேடுவது? வெளிநாட்டவரிடம் நாட்டை விற்க வேண்டிய கடுமையான பொருளாதார அவலம் வரும். கடும் பண வீக்கம், பொருளாதாரத் திண்டாட்டம் போன்றன இப்போதைய விட மூன்று நான்கு மடங்குகளாக அதிகரிக்கும். நாட்டின் உல்லாசப் பயணம் வீழ்ச்சியடையும், நாடு தாங்க முடியாத அவலத்தில் சிக்குண்டு போகும். அதனால்தான் சில மாதங்களில் அரசைக் கலைத்து ஆட்சியைப் பிடிப்போம் என்று ரணில் கூறினார் என்பதை உணர வேண்டும்.

கேள்வி - புலிகளின் அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும் ?

பதில் - சிறீலங்கா அரசு திட்டமிட்டு காத்திருக்கும் ஒரு மரபு ரீதியான போரை புலிகள் தொடங்க மாட்டார்கள். முற்றிலும் புதிய வியூகம் ஒன்றையே முன்னெடுப்பார்கள். அது மிகவும் புதிதாக இருக்கும் என்பதையே உணர முடிகிறது. ஏற்கெனவே சிறீலங்காப் படைகள் எல்லைக் கோட்டைத் தாண்டி விட்டாலும் எதோ இன்று தாண்டியது போல, சிறீலங்காப் படைகள் யுத்த நிறுத்த எல்லைக் கோட்டை தாண்டிவிட்டனர் என்று இராசையா இளந்திரையன் சொன்னது விளையாட்டுக்கு அல்ல. அவர் கருத்து அடுத்த போர் எல்லைகளைப் பிடிக்கும் போர் அல்ல என்ற செய்தியையே சொல்லியுள்ளது. தெற்கு போர்க்களமாகும் என்று சுப. தமிழ்செல்வன் சொன்னதும் கவனிக்கத் தக்கது. அடுத்த கட்டப் போருக்காக மகிந்த செலவிட்ட அவ்வளவு பணமும் நாசமாகப் போக, சிங்கள அரசு புதிதாக பணம் தேட வேண்டிய போர்ச் சூழ்நிலை வரப்போகிறது. இதைச் சமாளிக்க வேறு நாடுகளின் காலில் விழவேண்டிய அவலம் வந்தாலும் வரலாம். அதுதான் போர் வந்தால் தமிழ் மக்களுக்கு ஆபத்து, சிங்கள மக்களுக்கு அதைவிட பெரிய ஆபத்து, நாட்டுக்கு அதைவிட பேராபத்து என்று தெளிவாக சென்ற வாரமே எழுதியிருந்தோம்.

http://www.alaikal.com/index.php?option=co...8&Itemid=35

Link to comment
Share on other sites

ஹி ஹி, இப்ப கொழும்பில் அவசர, அவசரமாக பங்கருகள் கிண்டுப்படுவதாய் கேள்வி!

சிங்கிள குண்டர்கள் நன்னாத்தான் கதி கலங்கிப் போய் இருக்கிறீனம்!

நல்ல சொக் Treatment தான் இன்று அதிகாலை கொடுக்கப்பட்டுள்ளது!

:):unsure: :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகுறித்து அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கையில்...

கட்டுநாயக்க விமானத் தளம் மீதான தாக்குதலைக் கண்டித்து சிறீலங்கா அரச திணைக்களம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலானது ஒரு கோளைத் தனமான தாக்குதல் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுபோன்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஹெல உறுமய போன்ற கட்சிகளும் இத்தாக்குலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன

இது மாதிரி சிந்திக்க பேச சிங்களத்தாலேயே முடியும்

இது தான் சிங்களம்

தமிழனே இன்னுமா துதிபாடுகின்றாய்

இவன் திருந்த வாய்ப்புண்டா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுகுறித்து அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கையில்...

கட்டுநாயக்க விமானத் தளம் மீதான தாக்குதலைக் கண்டித்து சிறீலங்கா அரச திணைக்களம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலானது ஒரு கோளைத் தனமான தாக்குதல் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுபோன்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஹெல உறுமய போன்ற கட்சிகளும் இத்தாக்குலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன

இது மாதிரி சிந்திக்க பேச சிங்களத்தாலேயே முடியும்

இது தான் சிங்களம்

தமிழனே இன்னுமா துதிபாடுகின்றாய்

இவன் திருந்த வாய்ப்புண்டா???<<<

நாங்கள் தான் ஐயா, திருத்த வேண்டும்!. " அடி உதவுவது போல் அண்ணன்/ தம்பி உதவமாட்டினம் என்று ஒரு பழமொழி இருக்கல்லோ !அதைத்தான் செயலில் காட்டப்போகினம் எங்கட அண்ணைமார் உந்த மோட்டுச் சிங்களவனுக்கு!

Link to comment
Share on other sites

ஹி ஹி, இப்ப கொழும்பில் அவசர, அவசரமாக பங்கருகள் கிண்டுப்படுவதாய் கேள்வி!

சிங்கிள குண்டர்கள் நன்னாத்தான் கதி கலங்கிப் போய் இருக்கிறீனம்!

நல்ல சொக் Treatment தான் இன்று அதிகாலை கொடுக்கப்பட்டுள்ளது!

:):unsure: :unsure:

சிங்களத்தின் மக்கள் மட்டும் இல்லை அரச படை, அரச உயர் பதவிகள் வகிப்பவர்கள், அரஜனாதிபதிகளின் கூட்டம் எல்லாம் வேண்டுமாயின் எமது தமிழ் மக்ளிடம் கேட்டாள் பங்கர்களை எப்படி பாதுகாப்பாய் அமைப்பது என்று திட்டம் சரியாய் தருவார்கள் அல்லத செத்து தொலையுங்கோ நீங்களும் தமிழ் மக்களை ( அப்பாவிகளை கொண்ற நீங்கள் தானே) ஆனா உங்களின் இடத்தில் பனை மரங்கள் இல்லாததால் கஸ்டம் தான் இருப்பினும் பாக்கு மரத்தை வெட்டிப்பாவியுங்்கோ!

நான் வாரன் உங்களுக்கு பங்கர் வெட்டி அதற்க்குள்ளும் குண்டுகள் வைக்க

நாதன்

Link to comment
Share on other sites

மகிந்தா & பிறதர்ஸ் பதுங்கு குழி வெட்ட வேண்டிய அவசியமே இல்லை. பாதாள கோஸ்டிக் கும்பலுடன் பதுங்கிக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

மகிந்தா வெட்டிய பங்கர் என்னவாம்....பல மில்லியனில கட்டினவர்...

பாவம்..ஜயா..இப்பா...

எல்லோரும் ஓடிப் போய் புலிகளின் குரல கேளுங்கோ..மக்கள் சந்தோச பேட்டி கொடுத்திருக்கினம்...

தலைவருக்கு நன்றியும் பாராட்டும் சொல்ல ஒரு தலைப்ப தொடங்கி அவருக்கு நன்றி சொல்வோமாக...

Link to comment
Share on other sites

வெட்டிப் பேச்சுக்களை விட்டுவிட்டு புலிகளின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம் எமக்கான விடுதலையை விரைவாக்கலாம். புலிகளின் கரங்களைப் பலப்படுத்த நாங்கள் இங்கு என்ன செய்ய வேணும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதைச் செய்யுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்ட குண்டை பராளுமன்றம் மீது போட்டிருக்க வேணும்... அல்லது மகிந்த வீட்டு வாசலிலை கொண்டுபோய் போட்டிருக்கவேணும்..

இரவோட இரவா அரசியில் இருந்தே ஓடியிருப்பான்..

Link to comment
Share on other sites

untitled-17.jpg

இன்றும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் புகை தெரீவது போல google earth இல் தெரீகிறது ஆனால் வெள்ளையாக தெரிவது முகில் கூட்டம் கறுப்பாக தெரிவது அவ் முகில் கூட்டத்தின் நிழல் வடிவாக உற்று கவனித்தீர்கள் என்றால் கறுப்பாக தெரியும் இடத்துக்கும் வெள்ளையாக தெரியும் இடத்துக்கும் ஒற்றுமை தெரியும்.இதனை நான் உறுதியாக கூறுகின்றேன் ஏன் எனின் கடந்த வாரம் நான் கட்டுநாயக்கா விமான நிலையத்தை பார்த்தேன் இப்படியான தோற்றத்திலேயே இருந்தது.புலிகளின் தாக்குதல் வெற்றிகளையும் தாக்குதல் சாதனையையும் இப்படி மலின பிரச்சாரத்தின் மூலம் கொச்சைப்படுத்தப்படுவது கண்டிக்க்க தக்கது.

Link to comment
Share on other sites

ஐயோ, அப்படியா விசயம்?

நான் அந்த வெள்ளை, கறுப்பு நிறங்களை பார்த்து, தேவலோகத்தில் உள்ள பிரம்மா, விட்ணு, அக்கினி முதலியோர் சிறீ லங்காவின் விமானத்தளம் மீது கோபங்கொண்டு கக்கூசு செய்து விட்டதாயல்லவா நினைத்து விட்டேன்!

தகவலுக்கு நன்றி!

:lol::icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sky செய்தியில் பிரசுருரிக்கப்பட்ட செய்மதி மூலப்படங்களின் மூன்றிடங்களில் இருந்து பெரும் புகைமண்டலம் கிழம்புவது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. அப்படிப் புகைக்க என்ன காரணமாக இருந்திருக்கும்..??! தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக சி என் என் சொல்கிறது..!

அது கூகுள் ஏர்த் படமெல்லவா.. மூண்டு இடங்களில இருந்து கிளம்புவது புகையா.. அது மேகம்..

Link to comment
Share on other sites

யோவ் ஈழப்பிரியன் நான் புலிகள் அவர்களுடைய பிரதேசங்களை இழக்கும் போது ஆதங்கப்பட்டு இருக்கின்றேனே தவிர இப்படியான சாதனைகள் நிலைநாட்டப்டுகின்றபோது பேரிணவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றபோது அதில் குறைகள் கண்டு பிடிப்பவன் அல்ல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ வான்படையினரின் தாக்குதல்: இரு விசாரணைக்குழுக்கள்

ஜசெவ்வாய்க்கிழமைஇ 27 மார்ச் 2007இ 04:41 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ

சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்டைத் தளத்தின் மீது நேற்று திங்கட்கிழமை தமிழீழ வான்படையினர் நடத்திய தாக்குதல்களை விசாரணை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இரு உயர்மட்ட விசாரணைக்குழுக்களை அமைத்திருக்கின்றது.

ஏயர் வைஸ் மார்சல் பி..பி. பிரேமச்சந்திரா தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய விசாரணைக்குழுவை சிறிலங்காவின் விமானப்படைத் தளபதி றொசான் குணதிலக்க நியமித்துள்ளதாகவும்இ அதேவேளை குற்றப்புலனாய்வுத் துறையும் தமது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறுப் கப்டன் அஜந்தா சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விசாரணைகள் தொடர்பாக மேலதிக தகவல்களை விசாரணைகள் முடிவடையும் வரை வெளியிடுவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே இத்தாக்குதலை கண்டனம் செய்திருக்கும் சிறிலங்கா அரசாங்கம்இ தமக்குள் உள்ள அரசியல் வேறுபாடுகள் விடுதலைப் புலிகளை பலப்படுத்துவதாகவும்இ படையினரை பலவீனப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. நாட்டின் நலன்களுக்கு முன்பாக அரசியல் அபிலாசைகள் பெரிதல்ல. எனவே எல்லா மக்களும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

Link to comment
Share on other sites

தமிழீழ வான் படையினருக்கு

வாழ்த்துக்கள்

வழி நடத்தும் தலைவருக்கு

நன்றிகள்.

11 பக்கத்தையும் ஆறுதலா சந்தோசமாக வாசிச்சன்.

சந்தோசத்தை விபரிக்க வார்த்தைகள் இல்லை. உணர்ந்தவர்கழுக்கு புரியும்.

விடயம் கேள்விப்பட்ட உடன் எனக்கு ஞாபகம் வந்தது யாழ் களத்தில் உலாவிய சில புல்லுருவிகளின் சில கேள்விகளும் அவர்களின் வார்த்தைகளுமே.

தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்பு வேறானதாகத்தான் இருக்கும் அது நிறைவேறாதுபோவது தோல்வி இல்லை.

இலக்கை (நோக்கம்) அடைவதுதான் வெற்றி.

உங்களுடைய நோக்கத்தை அல்ல அவர்களுடைய நோக்கத்தை .(இதைவிட வடிவா எழுத தெரியாது)

தவறான வழி நடத்தல்களை செய்யாதீர்

எவ்வளவோ மக்கள் இதைப் பார்வையிடுகிநார்கள். அவர்களை குளப்பாதீர்கள். இயல்பாக எல்லோரும்

தெளிவாக இருப்பதில்லை தெளிவை கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.

நீஙகளும் குளம்பி மற்றவரையும் குளப்பாதீர்(எனது மெழியில் தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளவும்)

இதுவரை காணாதவர்களை கண்ட மகிழ்ச்சியோடும்

இதுவரை வந்த சிலர் காணாமல் போனதற்கான காரணத்திற்கான கேள்வியோடும்

கருணை_நிழல்

(நேற்று வரமுடியாமல் போனது பெரும் கவலை)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.