• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Nathamuni

தடியைக் கொடுத்து அடியை வாங்கும் சில தமிழக அரசியல் வாதிகள் 

Recommended Posts

தமிழக அரசியல் வாதிகளில் சிலர் தடியை கொடுத்து அடி வாங்குவதில் பெரும் கில்லாடிகள் ஆக உள்ளனர்.

எஸ் வீ சேகர் என்னும் கொமடி நடிகர்.... ஒரு டீவ்ட் போட்டு.... அதால படுற பாடு.. இருக்கே.... ஆள் ஒளிஞ்சு, தலை மறைவா... இப்ப... உயர் நீதிமன்று பிணை மறுத்த நிலையில்...நிலைமை ரொம்ப கேவலம்...

அடுத்தது எச் ராஜா... இவரு வேற, கருணாநிதி மகள் கனிமொழி குறித்து ஒரு டீவ்ட் போட்டு... படுற பாடு வேற ரகம்..

இதில பகிடி என்னென்ன... இந்த டீவ்ட் குறித்து... நடிகர் சரத்குமார் இடம் அபிப்பிராயம் கேட்ட போது.... சும்மா ஏதாவது பொதுவா சொல்லி இருக்கலாம்...

அவரோ... இந்த மாதிரி எனது குடும்பத்தை பத்தி சொல்லட்டும் பார்க்கலாம்.. கதையே வேறு என்று சொல்லி தடியைக் கொடுக்க...

ஒரு மீம்ஸ் காரர்... இப்படி ஒரே அடி போட்டு விட்டார்... 'குடும்பமாடா அது... அங்கிட்டு மூணு.... இங்கிட்டு இரண்டு...

என்னத்தை சொல்வது....  

Share this post


Link to post
Share on other sites

தமிழக அரசியல் கிட்டத்தட்ட இப்பிடித்தான் போகுது....:grin:

 

Share this post


Link to post
Share on other sites