Jump to content

எனக்கொரு பட்டம் தாங்கோ!

Recommended Posts

எனக்கொரு பட்டம் தாங்கோ!

நான் ஆரம்பித்த ஒரு செய்தித் தலைப்பிற்கு 12 மணித்தியாலங்களுக்குள்ளாக 200இற்கு மேற்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற்காக எனக்கு ஒரு பட்டம் வழங்கி கௌரவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அவனவன் மூக்கில் விரலை வைக்கின்ற சாதனையைச் செய்து விட்டு சத்தம் போடாமல் இருக்கின்றார்கள். உனக்கு இதுக்கு ஒரு பட்டமோ என்று நீங்கள் கேட்பது விளங்குது.

ம்ம்ம் அதுகும் சரிதான். :P

http://www.yarl.com/forum3/index.php?showtopic=21199

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் இப்படி வாய் விட்டுகேப்பீங்கள் என்று நான் எதிர் பார்க்கவில்லை. :P :P :P

Link to comment
Share on other sites

முதலில் நீங்கள் டைகர் பமிலியில் சேருங்கள். பின்பு அரட்டைப் பகுதியில் 1000 கருத்துக்கள் எழுதுங்கள், பெரிய பட்டமாகத் தருகிறோம்.

- பேராசிரியர் லிசா

Link to comment
Share on other sites

நான் உங்ககிட்ட பட்டம் கேட்டேன :angry: என்கிட்ட நிறைய பட்டமிருக்கு எல்லாம் வானத்தில பறக்குது :P

எங்கள் தலை எல்லவற்றையும் வானத்தில் பறக்க விட்டுள்ளார். கோமணம் மட்டும்தான் மிச்சம். தேவை ஏற்படின் அதையும் உருவி வானத்தில் பறக்க விடுவார்.

Link to comment
Share on other sites

எங்கள் தலை எல்லவற்றையும் வானத்தில் பறக்க விட்டுள்ளார். கோமணம் மட்டும்தான் மிச்சம். தேவை ஏற்படின் அதையும் உருவி வானத்தில் பறக்க விடுவார்.

:angry: :angry:

எப்ப பறக்கவிடுவார்

:rolleyes::D

Link to comment
Share on other sites

எப்ப பறக்கவிடுவார்

:rolleyes::D

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ஆனால் எங்கு எப்போது எப்படி என்பதெல்லாம் அவருக்கு மட்டும்தான் தெரியும். பொறுமையுடன் காத்திருப்போம்.

Link to comment
Share on other sites

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ஆனால் எங்கு எப்போது எப்படி என்பதெல்லாம் அவருக்கு மட்டும்தான் தெரியும். பொறுமையுடன் காத்திருப்போம்.

காத்திருக்கிறேன் பட் நான் நித்திரையா இருந்தாலும் செய்மதி மூலம் படம் எடுத்து விடுங்கோ

:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.