-
Tell a friend
-
Topics
-
1
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
காறி துப்புனாலும் கண்டுக்க மாட்டாங்க" | சசிகலா முடிவுக்கு பின் இருக்கும் ராஜதந்திரம் பண்டேய் பேட்டி
-
ஒரு காலத்தில் மதமும் அரசியலும் வெவ்வேறாக இருந்தது. ஆனால் இன்று அரசியலும் மதமும் இணைந்து விட்டது. அழிவுகளின் தூரம் அதிகமில்லை.. இந்தியாவிற்கு வால் பிடிக்க சிறிலங்கா எப்பவும் ரெடி. நாடி பிடித்து பார்த்து அரசியல் செய்கின்றார்கள்.
-
போலாட்டின் முரட்டுதனமான அடியை இப்ப தான் யூடுப்பில் பார்த்தேன் கிருபன் பெரியப்பா என்ன அடி ? ஜபிஎல் அனியான மும்பாய் இவனை 11வருடமாய் வைத்து இருக்கினம் ? அடிக்க தொடங்கினா அடிச்சுட்டே இருப்பான் , மைதானத்தில் அதிகம் கோவப் படும் வீரர்களில் போலாட்டும் ஒருதர் ? வெஸ்சீன்டீஸ் அனிய வழி நடத்த நல்ல கப்டன் இல்லை சாமி தான் சிறந்த கப்டன் ?
-
By பிழம்பு · பதியப்பட்டது
"கொரோனா" தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து நேற்றைய தினம் புதன்கிழமை இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும் தொடர்சியாக இரணைதீவு பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வியாழக்கிழமை இரணைதீவு பகுதியில் இரண்டு இடங்களின் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இரணைதீவு பிரதான இறங்கு துரை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள் தோண்டப்பட்ட இடம் ஆகியவற்றில் மக்கள் இன்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய தினம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல தரப்பட்ட தரப்பினர்க்கு இரணை தீவு மக்களால் நேரடியாக சென்று எதிர்ப்பு மகஜர் வழங்கி வைக்கப்பட்ட போதிலும் இதுவரை சடலங்களை அடக்கம் செய்வதற்கான மாற்று இடம் தெரிவு செய்யப்படவோ அல்லது இரணை தீவு பகுதியிலே மேற்கொள்ளப்பட்டு வரும் சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளோ நிறுத்தப்படாத நிலையில் மக்கள் இன்றைய தினம் மேற்படி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் இரணை தீவு பகுதிக்கு செல்லும் மக்களிடன் கடற்படையினர் அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாகவும் தீவு பகுதியில் வசிக்கும் மக்கள் தீவுக்கு செல்வதற்கு முன் அடையாள அட்டையை கடற்படையினரிடம் ஒப்படைத்து செல்ல வேண்டும் என பணிக்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இரணைதீவில் இரு இடங்களில் மக்கள் போராட்டம் | Virakesari.lk
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.