Jump to content

ஒரு நாளும், "பர்சை" பின் காற் சட்டை "பொக்கற்றில்" வைக்காதீர்கள்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: people standing and stripes

ஒரு நாளும், "பர்சை"  பின் காற் சட்டை  "பொக்கற்றில்" வைக்காதீர்கள்.  

இதைவிட விளக்கம் உங்களுக்கு தரமுடியாது , ஆராய்ச்சி முடிவும் கூட , பர்ஸ்(wallet) ஐ பாக்கெட் ல வைக்காதீங்க ,
Scatica , pinchnerve ,back pain nu பிறகு treatment Ku எங்க hospital tan வரனும் ?
விளையாட்டா எடுக்காதீங்க இப்பவர patients LA நிறைய பேர் Scatica , back pain ,leg pain னு வராங்க இதுவும் ஒரு காரணம்.

########## ############## ################

(முகநூலில் பார்த்த கருத்துடன் எனது அனுபவங்களை... யாழ். காளத்தில் பதிகின்றேன். )

######## ####### ########## ###############

தமிழ் சிறி:   இது பகிடி அல்ல, எனக்கு... இதனால் ஒரு பெரிய அறுவைச்  சிகிச்சை நடந்து, வாழ்க்கையில்... இன்றும் சிரமப் பட்டுக்  கொண்டுள்ளேன். எனது வேலை இடத்துக்கு வாகனத்தில்  சென்று வர.. இரண்டு மணித்தியாலம் எடுக்கும்.  அதுவரை, பர்ஸ்  பின் கால் சட்டை பொக்கற்றில் தான்... இருக்கும்.  

அதனால்.... முள்ளந்தண்டு, பாதிப்புக்குள்ளாகி இன்று, அரை மனிதனாக வாழ்கின்றேன்.
தயவு செய்து... இதனை பகிடியாக எடுக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்போதும் கரைப் பக்கமாக உள்ள பையிலேயே வைத்திருப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பர்சில்.....எப்போதும் வெறுமை...தான் குடியிருக்கும்!

ஒரு சாரதிப் பத்திரம்.....ஒரு வங்கிக் கடனட்டை! இப்ப அதையும் ஐ போனுக்கு....மாத்திற பிளான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேர்ஸை பின் பொக்கற்றில் வைப்பதால் அவ்வளவு  பிரச்சனை வருமா?... போனைத் தான் முன் பொக்கற்றில் வைக்கக் கூடாது என்று சொல்வார்கள் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெர்சே கொண்டு போகாதமாதிரி தொழில்நுட்பம் வளர்ந்து போச்சு. இப்ப வந்து பின்னால வைக்காதீங்கோ எண்டால்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, புங்கையூரன் said:

எனது பர்சில்.....எப்போதும் வெறுமை...தான் குடியிருக்கும்!

ஒரு சாரதிப் பத்திரம்.....ஒரு வங்கிக் கடனட்டை! இப்ப அதையும் ஐ போனுக்கு....மாத்திற பிளான்!

சரி இப்ப நீங்கள் ஐபோனை நம்பி ஒரு தூர இடத்துக்கு போறீங்கள் எண்டு வைப்பம்.....

போன இடத்திலை ஐபோன் பழுதாய் போச்சுதெண்டால் என்ன செய்வியள்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சரி இப்ப நீங்கள் ஐபோனை நம்பி ஒரு தூர இடத்துக்கு போறீங்கள் எண்டு வைப்பம்.....

போன இடத்திலை ஐபோன் பழுதாய் போச்சுதெண்டால் என்ன செய்வியள்?????

இது புங்குடுதீவானைப் பார்த்துக் கேக்கிற கேள்வியா?

காசு வேற இடத்தில இருக்கும்! பேர்சுக்குள்ள தான் இருக்காது!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2018 at 12:41 AM, ஈழப்பிரியன் said:

நான் எப்போதும் கரைப் பக்கமாக உள்ள பையிலேயே வைத்திருப்பேன்.

மணி கவனமண்னே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

பேர்ஸை பின் பொக்கற்றில் வைப்பதால் அவ்வளவு  பிரச்சனை வருமா?... போனைத் தான் முன் பொக்கற்றில் வைக்கக் கூடாது என்று சொல்வார்கள் 

Um Rückenschmerzen vorzubeugen, sollte man eine Fehlbelastung der Wirbelsäule vermeiden.   Bildergebnis für wirbelsäule

தொடர்ந்து பல வருடங்களாக இப்படி செய்யும் போது....  இரண்டாவது படத்தில் காட்டப் பட்டுள்ளது போல்...
முள்ளம் தண்டு எலும்புகளுக்கு இடையே உள்ள "டிஸ்க்" விலகி நரம்பு வேர்களை  அழுத்தி வலியை  உருவாக்குகின்றது. 

ஜேர்மனியில்  முள்ளந்தண்டு பிரச்சினை  ஐந்து பேரில்  ஒருவருக்கு உள்ளதாக சொல்கின்றார்கள்.
அதில் சிலருக்கே... அறுவைச்  சிகிச்சை  செய்ய வேண்டிய அளவிற்கு, நோயின் பாதிப்பு ஏற்படுத்து
கின்றது..

Bildergebnis für à®®à¯à®³à¯à®³à®¨à¯à®¤à®£à¯à®à¯ பிரà®à¯à®à®¿à®©à¯ Bildergebnis für à®®à¯à®³à¯à®³à®¨à¯à®¤à®£à¯à®à¯ பிரà®à¯à®à®¿à®©à¯

முள்ளம்தண்டு  கழுத்தில் இருந்து இடுப்பு வரை நீண்டு  இருக்கும். அதில் பல "டிஸ்க்" உண்டு. 
இவை விலகும் இடத்தைப் பொறுத்து... கைககளிலோ, கால்களிலோ அதன் பாதிப்பு தெரிய ஆரம்பிக்கும்.

பாரம் தூக்கி வேலை செய்வதால்... இடுப்பு பகுதியில் உள்ள "டிஸ்க்" விலகும் போது.  அநேகமாக ஆண்களுக்கு
கால்  பகுதிகளும்,  "சூப்பர் மாக்கெற்றில், காசாளராக இருக்கும் பெண்களுக்கு கழுத்துப் பகுதியில் இருக்கும் டிஸ்க் விலகுவதால் .. கை பகுதியில் நோ தெரிய ஆரம்பிக்கும்.

Ãhnliches Foto

காசாளாராக வேலை செய்யும் பெண்கள் தினமும் ஒரு கையால்... பொருட்களை தூக்கி, விலையை  அடிக்கும் போது, அன்றாடம் அவர்கள் 7000 கிலோ கிராம்  நிறை வரை தூக்குகின்றார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம்.... நான் எப்போதும் பர்ஸை கொண்டுவருவதற்கு கூடவே ஒரு செக்கிரட்டியை வைத்திருக்கிறன்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

நன்றி தமிழசிறி
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நந்தன் said:

மணி கவனமண்னே

பிரச்சனை இல்லை நந்தன். அவர் எப்பவும் மணியை கண்ட்ரோலிலே தான் வைத்திருப்பார்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/13/2018 at 8:36 AM, நந்தன் said:

மணி கவனமண்னே

எந்த மணி காசைத்தானே சொல்கிறீர்கள் அண்ண இல்லை  வேற ஏதாவதை சொல்கிறீர்களா நந்து அண்ண

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/13/2018 at 8:59 AM, suvy said:

நல்லகாலம்.... நான் எப்போதும் பர்ஸை கொண்டுவருவதற்கு கூடவே ஒரு செக்கிரட்டியை வைத்திருக்கிறன்.....!  tw_blush:

தெய்வமே!!!!!!!! :100_pray:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.