Jump to content

அரசியல் அமைப்புக்கான முன்மொழிவு : சுமந்திரன் மீது நிபுணர்கள் பாய்ச்சல்!


Recommended Posts

அரசியல் அமைப்புக்கான முன்மொழிவு : சுமந்திரன் மீது நிபுணர்கள் பாய்ச்சல்!

 

 

புதிய அரசியல் அமைப்புக்கான முன்மொழிவுகளை வழங்குவதற்கு அரசியல் அமைப்பு சார் நிபுணர்களினால் மேலும் ஒரு மாதகால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

புதிய அரசியல் அமைப்புக்கான வழிநடத்தல் இன்று (வியாழக்கிழமை) கூடியநிலையில் மேற்படி கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்றைய கூட்டத்தின் போது குறித்த முன்மொழிவுகள் வெளியிடப்படும் என கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப்படமை தொடர்பில் கேள்வியெழுப்பிய நிபுணர்கள் இவ்வாறான கருத்துக்கள் மூலம் சுமந்திரன் நாட்டுக்கு தவறான செய்திகளை கொண்டு செல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் எம்.ஏ. சுமந்திரன் ஆதவனுக்கு கருத்து தெரிவிக்கையில், ”தான் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய தகவல் தொடர்பில் நிபுணர்களுக்கு கிடைத்த தவறான புரிதல் காரணமாக குறித்த குற்றச்சாடை தன் மீது சுமத்தியுள்ளனர்” என தெரிவித்தர்.

http://athavannews.com/?p=677362-அரசியல்-அமைப்புக்கான-முன்மொழிவு-:-சுமந்திரன்-மீது-நிபுணர்கள்-பாய்ச்சல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.