Jump to content

கனடாவில் தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை


Recommended Posts

கனடாவில் தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை

 

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன் சுதேசன் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Lester B. Pearson கல்லூரிக்கு அருகாமையில் நேற்றிரவு 11:55 மணியளவில் இவரது உடல் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவனிடமிருந்து கொள்ளையடித்த பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய ரொரண்டோ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/canada/01/183848?ref=ls_d_tamilwin

Link to comment
Share on other sites

33812827_591606234552766_601949247317947

33572965_591606267886096_369051187814177

33867108_591606291219427_837025255531741

33902537_591606631219393_824737489818851

நம் இனம் சார்ந்த ஒழுக்கம் சார்ந்த இளைய தலைமுறை பிள்ளைகள் வன்முறைகளால் கொல்லப்படுவது கவலையுடன் கண்டிக்க வேண்டி உள்ளது.குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் துறை என்னசெய்ய போகிறது??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.