Jump to content

எவ்வளவு சீனி ஒரு குவளை coca cola வில் உண்டு??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமல் கேக்கிறன்?
கோலா குடிக்கிறவனிலை பிழையோ இல்லாட்டி விக்கிறவனிலை பிழையோ? 
ஒரு சில நாடுகளிலை கோலாவுக்கே தடை.
கோலாவும் வேணும்...ரேஸ்ற்ராயும் இருக்கோணும் இனிக்கவும் வேணும் ஆனால் உடம்புக்கு விக்கனமாய் இருக்கக்கூடாது எண்டால் என்ன மாதிரியப்பா???? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரில நடைபாதையை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்பதற்காக சுவீங்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

நடைபாதையை காப்பாற்றவே இவ்வளவு தடை என்றால் மனிதரைக் காப்பாற்ற ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.