Jump to content

எண்ட சைக்கிளை ஆட்டையை போட்டு விட்டார்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நாமு நானா அதி சும்மா ஜாய்க்கு எழுதினதுவா. 
ஒங்களுக்கு நடந்த ஷுட் டி எங்களுக்கும் சரீ ஆத்திரம் தான் நானா.
உங்க பைக் கிடைக்கணும் நாங்களும் துவா கேட்டேதானே?
கேந்தி ஆக வாணாம்.
 
நான் நினக்கேன், உங்கட ஸ்டோரியப் பார்துட்ட்டு நம்மடவன் எவனோ ஒங்களிக்கு குனூத் ஓதி ஈக்கான்.
அய் தான் பைக் இல்லாம ஆவின
.

கு.சா அண்ணை இருக்கிற ஜேர்மனிய இந்த மேப்பில காணேல்ல?

அப்ப நான் கொண்டு வந்து ஒட்டின சைக்கிள் பார்க் படங்கள் பொய்யே?

தகவல் தந்தவர்  உத்தியோகபூர்வமாக தந்திருக்கிறார் என நினைக்கின்றேன்.அது காப்புறுதி பணத்திற்காக பறிகொடுத்தவர்களின் தகவலாகவும் இருக்கலாம். உத்தியோகபூர்வத்தை விட நேரே பார்த்தவன் நான்.......

களவுகள் எங்கும் இருக்கின்றது அதன் ரகங்கள் வேறுபட்டது. இதை செய்தியாளர்களும் உணர வேண்டும். :cool:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 6/7/2018 at 12:27 AM, goshan_che said:

கு.சா அண்ணை இருக்கிற ஜேர்மனிய இந்த மேப்பில காணேல்ல?

ஈக்கிற நாட்டிண்ட மேப்பே கன பேருக்கு புரியுதில்லை - இதுக்குள்ள ஜேர்மனிய ஜேர்மனிக்குள்ள தேடுறது ரொம்ப அதிகம் நைனா 

Link to comment
Share on other sites

இனி வரும் புது சைக்கிளுக்கு நாய்க்கு மாட்டும் gps ட்ரக்கர் ஐ ஒளித்து வைத்துவிடவும் லன்டனில் ஐபோன் களவை விட சைக்கிள் களவு கூட காரணம் இலகுவில் பிடிபடாது எனும் காரணம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.