Sign in to follow this  
நவீனன்

ரவி சங்கர் (சங்கிலி) என்ற புலிகளின் முக்கியஸ்த்தருக்கு கனடா அரசியல் தஞ்சம் வழங்கியது?

Recommended Posts

ரவி சங்கர் (சங்கிலி) என்ற புலிகளின் முக்கியஸ்த்தருக்கு கனடா அரசியல் தஞ்சம் வழங்கியது?

ravishankar-with-prabhakara.jpg?resize=7
கப்பல்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சீ 4 ரக வெடி மருந்தை கொண்டு வந்து கொடுத்த புலிகள் அமைப்பின் வெடி மருந்து இறக்குமதிக்கு பொறுப்பாக இருந்த சங்கிலி என்ற ரவி சங்கருக்கு கனேடிய அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது என சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

 

ரவி சங்கரை கைதுசெய்ய வவுனியா மேல் நீதிமன்றம் ஏற்கனவே பிடியாணை பிறப்பித்திருந்தது. ரவி சங்கர் விடுதலைப் புலிகளுக்கு அனுப்பியிருந்த ஆயிரம் கிலோ கிராம் சீ.4 ரக வெடி மருந்தை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியிருந்தனர். ரவி சங்கர் கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் ஷியா ஷிப்பிங் என்ற பெயரில் ட்ரக் வாகன நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாக அந்த சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

Ravisankar-canada-ltte.png?resize=365%2C

Ravisankar-canada-ltte1.jpg?resize=620%2

http://globaltamilnews.net/2018/82794/

Share this post


Link to post
Share on other sites

வல்வெட்டித்துரை ஆக்கல் சும்மாவா

Share this post


Link to post
Share on other sites
On 6/14/2018 at 6:41 PM, lusu said:

வல்வெட்டித்துரை ஆக்கல் சும்மாவா

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி குடும்பமா போக வைச்சிட்டியல் இனியுமா ?

Share this post


Link to post
Share on other sites

நீங்களூம் நானும் குடும்பம் குடும்பமா உலகம் முழுவதும் 

 

Share this post


Link to post
Share on other sites

உங்களை போல் உள்ள ஆட்கள் இருக்கும் மட்டும் இந்த உலகம் என்ன பிரபஞ்சமே!.......................  காணுமா ?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் காலம் தாழ்ந்த நிலையிலும் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு பாராளுமன்றத்தை நாடியிருப்பது காத்திரமானது எனத் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட். தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- "மாகாண சபைத் தேர்தலை நடத்த வழிசெய்யும் விதத்தில் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் ஒன்றைத் தனிநபர் பிரேரணையாக முன்வைத்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன். இது சிறந்த - ஆக்கபூர்வமான வழிமுறையாகும். 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் கீழேயே கடந்த காலங்களில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தன.  நல்லாட்சி அரசு அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர், புதிய தேர்தல் முறைமை ஒன்றை நடை முறைப்படுத்தும் நோக்கோடு 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி, 2017ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தின் கீழ் விகிதாசாரப் பிரதிநித்துவம் மற்றும் தொகுதிவாரி கலந்த இரட்டைத் தேர்தல் முறை பிரேரிக்கப்பட்டிருந்தமையால் அச்சட்டத்தின் கீழ் மாகாணங்கள் தோறும் தொகுதிகள் பிரிக்கப்பட்டு எல்லை நிர்ணயம் செய்யவேண்டிருந்தது. ஆனால், எல்லை நிர்ணய விடயத்தில் முரண்பாடுகள் ஏற்பட்ட காரணத்தால் இது இழுபறி நிலையை அடைந்தது. இந்தப் பின்புலத்தில்தான் 2017ஆம் ஆண்டு செப்டெம்பரில் இரத்துச் செய்யப்பட்ட  1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தைத் திரும்பக் கொண்டு வருவதற்கான தனிநபர் பிரேரணையை பாராளுமன்றச் செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் சுமந்திரன். அவருக்கு எனது பாராட்டுக்கள் உரித்தாகட்டும்" - என்றுள்ளது. https://www.virakesari.lk/article/63088   மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்தவேண்டும் ;எம்.ஏ.சுமந்திரன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்தவேண்டும் எனக்கோரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தனிபர் சட்டவரைபொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். பழையமுறையில் தேர்தலுக்குச் செல்லவேண்டும் என பிரதான கட்சிகள் கூறிவருகின்றபோதும், அதற்குத் தேவையான சட்ட மாற்றத்தைக் கொண்டுவர இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதுள்ளது. . இவ்வாறான நிலையிலேயே பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டுமெனக் கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தனிநபர் சட்டவரைபொன்றை சமர்ப்பித்துள்ளார். அதேநேரம், பழைய முறையில் தேர்தலை நடத்தமுடியுமா என ஜனாதிபதி மைத்திரிபாலச சிறிசேன, உயர்  நீதிமன்றத்தில் பொருட்கோடல் மனுவொன்றை முன்வைத்திருந்தார். இது தொடர்பில் நாளைமறுதினம் உச்சநீதிமன்றம் ஆராயவுள்ள நிலையிலேயே சுமந்திரன் இத் தனிநபர் சட்டவரைபை பாராளுமன்றத்தில் கையளித்துள்ளார்.  https://www.virakesari.lk/article/63125
  • ( எம்.மனோசித்ரா ) கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண புத்திஜீவிகள் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலான முஸ்லிம் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தன்னைக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  எவ்வாறிருப்பினும் இந்த தீர்மானம் குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் இறுதி தீர்மானத்தை அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  மேலும் முஸ்லிம் புத்தி ஜீவிகள் மற்றும் அமைப்புக்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் பரந்தளவிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததன் பின்னரே இந்த விடயம் குறித்து உறுதிப்படக் கூற முடியும்.  அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் ஏகமனதாக கோரிக்கை விடும் பட்சத்தில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  https://www.virakesari.lk/article/63122
  • நடுத்தர வருமான நாடு என்ற நிலையிலிருந்து  முன்னேற ஏற்றுமதி பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும் - பிரதமர்  (நா.தினுஷா) இலங்கை உயர் நடுத்தர வருமானத்தை பெரும் நாடாக மாறியுள்ளது. இன்று எமது ஆள்வீத வருமானம் 4000 அமெரிக்க டொலர்களாக இருக்கின்றது. ஆகவே தொடர்ந்து இந்த நிலையில் இருந்துவிட கூடாது. உயர் பொருளாதார வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வழிவகைகளை வகுத்து கொள்ள வேண்டும்.  உயர் வருமானத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சர்வதேச சந்தையுடன் போட்டியிடக் கூடியவகை வெளிநாட்டு வருமானம், ஏற்றுமதி பொருளதாரம் என்பவற்றை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.   ஸ்ரீ லங்கா -கொரியா தேசிய தொழில் பயிற்சி நிறுவனத்தின் திறப்பு விழா இன்று  பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.  இந்த நிகழ்வில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். அங்கு தொடரந்து பிரதமர் கூறுகையில் ; இன்று எமது நாடு உயர் நடுத்தர பொருளதார மட்டத்தை அடைந்துள்ளது. உயர் நடுத்தர வருமானம் தனிநபர் வருமானத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது. அதற்கமைய ஆள்வீத வருமானம் 4000 டொலர்களாக அதிகரித்துள்ளது.  இன்று உயர் நடுத்தர வருமானம் பெரும் நாடு என்ற நிலையை அடைந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.   அதேபோன்று பொருளாதார ரீதியாக நாம் எதிர்க்கொண்டுள்ள சவால்களையும் அறிந்துக்கொள்ள வேண்டும். ஒரே நிலையில் இருக்க முடியாது. உயர் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னேறி ச்செல்ல வேண்டும். அதை நோக்கி பயணிக்காவிட்டால்  பொருளாதார ரீதியாக ஒரு இடத்தில் நெருக்கடியை சந்திக்க வேண்டி ஏற்படும்.  நாட்டின் அதிக பொருளாதார வருமானத்துக்காக எவ்வாறு எமது வெளிநாட்டு பொருளாதார வருமானத்தை ஏற்படுத்தி கொள்ளுதல், கடன்களை செலுத்துவதற்கு தேவையான நிதியை எவ்வாறு சேமிப்பது, எவ்வாறு கடனை மீள செலுத்துவது போன்ற பிரச்சினைகளுக்கு பதில் தேட வேண்டும்.  இதுவரையில் பாரிய கடனை பெற்றுக்கொண்டுள்ளோம். அந்த கடன் தொகைகளை விரைவாக மீள்செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். என்றாவது ஒருநாள் நாம் பெற்றுள்ள மொத்த கடனையும் மீள செலுத்தி கடன் சுமையில் இருந்து மீண்டு வர வேண்டும். அதற்கு சரியான காலமே தற்போது உருவாகியுள்ளது. கடன் சுமையில் இருந்து மீண்டு வரவேண்டுமாக இருந்தால் எமது வெளிநாட்டு வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இன்று எமது  ஏற்றுமதி பொருளாதாரத்தி அளவை விட இறக்குமதி பொருளாதாரத்தின் அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே இறக்குமதி பொருளதாரத்தை விட ஏற்றுமதி பொருளாதாரத்தினூடான வருமானம் அதிகரிக்கும் போதே கடன் சுமையில் இருந்து மீண்டு வருவோம்.  ஜி.எஸ்.பி வரிச்சலுகையினூடாக எமது வருமானத்தை  இன்னும் பெற்றுக்கொள்ள கூடியதாக இக்கும். அவ்வாறு இருந்தால் மாத்திரமே உலக சந்தையில் எமது இடத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இதுவே எமது சவால். இன்று தேர்தல் குறித்தும் நாட்டை  மீட்டெடுக்குமாறும் கூச்சலிடுகிறார்கள். நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால் எமது கடன்களை மீலச் செலுத்த வேண்டும்.  அதனூடாக எமது அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்றார். https://www.virakesari.lk/article/63055  
  • இதுக்கும்  நாடுகளுக்கும்  சம்பந்தமில்லை ஏன்  எமது  நாட்டிலேயே   அந்தக்காலத்தில்  மலையக மக்களுக்கு  எமது  தொழில்  நிறுவனங்களில்  வீடுகளில்  என்ன  கொடுத்தோம்??????
  • நீங்கள் இவ்வாறு எழுதியதால் நீங்கள் நோர்வே நாட்டை சேர்ந்தவர் என நினைத்தேன். நோர்வேயில் குரோன் தான் நாணயம்.