Jump to content

தந்தைக்கு கொடுத்த வாக்குறுதி -காரை சவப்பெட்டியாக்கிய பாசக்கார மகன்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தந்தைக்கு கொடுத்த வாக்குறுதிப்படி அவர் இறந்ததும் புதிதாக பி.எம்.டபிள்யூ கார் வாங்கி அதனை சவப்பெட்டியாக மாற்றி தந்தையை அதில் வைத்து மகன் புதைத்துள்ளார்.

நைஜீரியாவின் அனாம்ப்ரா மாகாணத்தைச் சேர்ந்த அஷுபுய்க் என்பவர், தனது தந்தைக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். இறந்த பின்னர் சொகுசு காரில் வைத்து உங்களை புதைப்பேன் என்று அஷுபுய்க் தனது தந்தையிடம் அன்பு பொங்க வாக்குறுதி கொடுத்துள்ளார்.

அண்மையில் அவர் தந்தை இறந்து விட்டார். தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் விதமாக புதிதாக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை வாங்கி அதில் தனது தந்தையை வைத்து அடக்கம் செய்துள்ளார் அஷுபுய்க்

http://newuthayan.com/story/16/தந்தைக்கு-கொடுத்த-வாக்குறுதி-காரை-சவப்பெட்டியாக்கிய-பாசக்கார-மகன்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா செல்லையருக்கு நடந்தது இவருக்கு நடக்காமல் இருந்தால் சரி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.