Jump to content

இன்று நயினை நாகபூசணி அம்மன் ஆலயக் கொடியேற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நுணா......!  tw_blush:

Link to post
Share on other sites
  • 2 weeks later...

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா ( வீடியோஇணைப்பு )

 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றது. காலை 7 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து பிள்ளையார் , முருகனுடன் உள்வீதியுலா வந்த நாக பூசணி அம்மன் காலை 8 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். நாகபூசணி அம்மனின் தேர்த்திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தார்கள்.

IMG_6708.jpg?resize=800%2C525IMG_6722.jpg?resize=800%2C529IMG_6765.jpg?resize=800%2C600IMG_6785.jpg?resize=800%2C600IMG_6815.jpg?resize=800%2C600IMG_6985.jpg?resize=800%2C526IMG_7006.jpg?resize=800%2C548

http://globaltamilnews.net/2018/85346/

தேர்த்திருவிழா...
 
 

image_3c2dbd1a74.jpg

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா, இன்று (27) காலை நடைபெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள்: எம்.றொசாந்த், நடராஜன் ஹரன்)

image_742c205a3e.jpgimage_3b5a0b9e8f.jpgimage_07745c493f.jpgimage_2251ebfd65.jpgimage_aabc16fd25.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/தேர்த்திருவிழா/46-218219

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.