Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பான தகவல்களை யாழில் இணைப்பதை தவிர்க்கவும்


Recommended Posts

வணக்கம்,

நிகழ்ச்சியில் பங்குபற்றுகின்றவர்களின் அந்தரங்கங்களை எட்டிப் பார்த்து மலினமான ரீதியில் ஒளிபரப்பப்படும் விஜய் ரீவியின் தொலைக்காட்சி தொடரான பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பான செய்திகளையோ தகவல்களையோ காணொளிகளையோ யாழில் இணைப்பதை முற்றாக தவிர்க்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.

எதிர்காலத்திலும் இவ்வாறான வேறு நிகழ்ச்சிகள் (உதாரணமாக நடிகர் ஆர்யா பங்குபற்றிய சுயம்வரம் போன்ற நிகழ்சிகள்) வெவ்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படும் போது அவற்றை தவிர்க்குமாறு எம்மால் கேட்கப்படும் என்பதையும் அறியத் தருகின்றோம்.

நன்றி

  • Like 4
  • Sad 1
Link to post
Share on other sites
  • 1 year later...

மேலே சொல்லியிருக்கும் அனைத்தும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கும் பொருந்தும். பிக்பொஸ் 3 தொடர்பான எந்த செய்தியும்/ தகவலும் யாழில் பதிவதை முற்றாகத் தவிரிக்கவும்.

நன்றி

  • Like 1
Link to post
Share on other sites

மேலே சொல்லப்பட்டதுக்கு  ஏற்ப ஏற்கனவே இணைக்கப்பட்ட பிக் பொஸ் தொடர்பான இரு திரிகள் நீக்கப்பட்டன.

நன்றி

Link to post
Share on other sites
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.