• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • துப்புரவுபணியில் ஈடுபட்டுள்ளோரை  காவல்துறையினர் வீடியோ எடுத்து அச்சுறுத்தல் November 22, 2019 வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் நகர சபையின் பொது மைதானத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளோரை அச்சுறுத்தும் வகையில் காவல்துறையினர் வீடியோ எடுத்தாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை காவல்நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்பில் தாம் அங்கு துப்புரவு பணியில் ஈடுபடுவோரையும் வாகனங்களையும் வீடியோ பதிவு செய்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபி அமைந்திருந்த நகர சபை பொது மைதானத்தை துப்புரவு செய்யும் பணி வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தலைமையில் ஆரம்பமானது. அதன்போது நகர சபைக்குச் சென்ற வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொது மைதானத்தை துப்புரவு செய்வதை இடைநிறுத்துமாறு சபைச் செயலாளரிடம் தெரிவித்தார். எனினும் தவிசாளரின் முடிவின் அடிப்படையிலேயே துப்புரவு பணி இடம்பெறுவதாகவும் தன்னால் அதனைத் தடுக்க முடியாது என்றும் செயலாளர் பதிலளித்துள்ளார். இந்த நிலையில் பொது மைதானத்துக்குச் சென்ற காவல்துறையினர், அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளோரை ஒவ்வொருவராக வீடியோப் பதிவு செய்து வருகின்றனர்.  #துப்புரவுபணி #காவல்துறையினர் #அச்சுறுத்தல் #வல்வெட்டித்துறை #குமரப்பா #புலேந்திரன்   http://globaltamilnews.net/2019/133494/
    • கடிதங்கள் நான்தான் எழுதினேன், ஆனால் பிறருக்காக! 😜
    • “அதனால்தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டபோது, கூட்டமைப்பின் குரல்கள் விடுதலைப் புலிகளின் குரல்களாகவே சர்வதேச சமூகத்தாலும் இலங்கை அரசாலும் பார்க்கப்பட்டன. இல்லாவிடில் 1987ஆம் ஆண்டு வடமாராட்சித் தாக்குதலின்போது பதவிகளைத் துறந்துவிட்டு வெறுமனேயிருந்த அமரர் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் குரலுக்கு செவிசாய்த்து அன்றைய இந்திய மத்திய மாநில அரசுகள் உடனடியாக விமானத்தில் உணவுப்பொதிகளை வழங்கி தமிழர்களுக்கு நாங்கள் இருக்கின்றோம் என்று உதவிக்கு வந்தன. ஆனால், இந்திய அரசு முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது கண்டும் காணாமல் இருந்தது ஏன்? தமிழர் விடுதலைக் கூட்டணியின் குரல் ஒரு ஜனநாயக குரலாக பார்க்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குரல் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு அமைப்பின் குரலாகவே பார்க்கப்பட்டது இதுவே யதார்த்தமான உண்மை!  இந்தியாவும் சேர்ந்துதான் மக்களை படுகொலை செய்தது என்பது உலகம் அறிந்த உண்மை.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குரல் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு அமைப்பின் குரலாக பார்க்கப்படவில்லை, பார்க்கப்படமுடியாது. காரணம், அவர்கள் மக்களால் தெரியப்பட்ட பிரதிநிதிகளே.
    • ஆம். கனடாவில் கிணறுகள் உள்ளன, கண்டும் இருக்கின்றேன். . ஆனால், பேய்களை கண்டதில்லை. பிசாசுகள் இருக்கலாம் 🤩
    • செய்தியில் அதிகாலை என்றுள்ளது.. பேய் வர சான்ஸ் இல்லை.. அவரின்ர மனைவி காலை ரிபன் இட்டலிக்கு சட்னி அரைக்க எழுப்பி இருப்பர்..மனுசன் தினமும் இதே தொல்லையா போய்டுத்து என்டு ஒரு முடிவு எடுத்திட்டார்.. 😢