Jump to content

மனைவியை 'அயர்ன்' செய்த கொடூர கணவன்


Recommended Posts

அந்தாள திருப்பி அயன் பண்ணினா சரி...லூசுதனமாவே சிலதுகள் உலாவுதுகள்..தாங்கல

Link to comment
Share on other sites

வரதட்சணை வாங்குவது இன்றும் எங்கள் தமிழீழத்தில் இருக்கிறது ஆனால் இந்தியாவை போல் வரதட்சணை கொடுமை இல்லை. வரதட்சணை என்ற சொல் அகராதியில் இருந்து எப்போது அகற்ற படுமோ அன்று தான் பெண்களுக்கு எல்லாம் விடிவு காலம்.

தமிழீழ நிர்வாகம் யாழ் மற்றும் இடங்களில் நடை முறையில் இருந்த காலங்களில் வரதட்சனை கொடுக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சில சட்டங்கள் கொண்டு வந்திருந்தார்கள்.

1. வரதட்சனை கேட்பது அல்லது அதை காட்டி திருமணத்தை நிறுத்துவது தண்டனைகுரிய குற்றம்

2. வரதட்சனை விரும்பி கொடுப்பவர்கள் அதை மணப் பெண்ணின் பெயரில் மாத்திரம் ஆவணப்படுத்தல் வேண்டும். மணமகனின் அல்லது அவரது பெற்றோருக்கோ அதனை மாற்றி ஆவணப்படுத்த முடியாது.

இவை எல்லாம் புதினப்பத்திரிகையில் வாசித்த ஞாபகம்.

இப்படி பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. அதன் போது பல விழிப்பான செயல்களும் நடை பெற்றன.

இப்போ என்னவாச்சு தெரியாது.

மேலதிக விபரங்கள் அறிய விரும்புகிறவர்கள்

தமிழீழம்

தற்காலிக தலைநகரம் கிளிநொச்சி

தமிழீழ நீதி நிர்வாகம்

மதிப்புக்குரிய பரா அவர்களது செயலகத்தோடு தொடர்பு கொள்ளுங்கள்

தொலைபேசி எண் , மின் அஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்

Link to comment
Share on other sites

ஆகா நம்ம மூக்கி வந்துட்டாய்யா வந்ந்ந்ந்துட்டா!!ஏன் பிள்ளை நாய்க்குட்டியாய் இருக்கிறதிலை என்ன விஷேசம்?அதுசரி எப்பிடி சுகமாய் இருக்கிறீரோ???? :lol:

ஆமாம் கு.சா தாத்தா..நலமாக இருகிரேன்..நன்றி..இப்போ பரீட்சை காலம் என்பதால், முன்பு போல் அடிகடி களபக்கம் வரமுடிவதில்லை..நாய்குட்டியாய

Link to comment
Share on other sites

தயவு செய்து இந்த மாதிரி செய்திகளை யாழ்களத்தில் ஏற்றவேண்டாம். என்று பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன்.

:lol:

Link to comment
Share on other sites

தயவு செய்து இந்த மாதிரி செய்திகளை யாழ்களத்தில் ஏற்றவேண்டாம். என்று பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன்.

:o

ஏன்

:o:unsure:

Link to comment
Share on other sites

இது நான் அல்ல இடிவொளி இல்லாத சொல்வன்.

அது தானே பார்தேன் இப்படி எல்லாம் நீர் கதைக்க மாட்டீரே

:P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.