Jump to content

தாய் மண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஆதவன்.உங்கள் பெயரிலேயே நிகழ்ச்சி தொடங்கியிருக்கிறீர்கள் போல.
வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

7 hours ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி ஆதவன்.உங்கள் பெயரிலேயே நிகழ்ச்சி தொடங்கியிருக்கிறீர்கள் போல.
வாழ்த்துக்கள்.

Lyca காரரின் தமிழ்  TV க்கு பெயர் ஆதவன் TV  , இதற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை , மற்றும் ஆதவன் என்பது எனது சொந்த பெயரும் இல்லை  புனைப் பெயர் மாத்திரமே.

இவர்களின் TV வரும் முன்னரே நான் ஆதவன் எனும் பெயரை பயண்படுத்தத் தொடங்கி விட்டேன் என நினைக்கிறேன் , அது சரி இவையள் என்னத்திற்கு என்ர பெயரை copy  பண்ணியவை.....?

Link to comment
Share on other sites

முப்படைகளும் கொண்டு ஆண்ட பூமி முல்லைத்தீவு | தாய் மண் | 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான வரலாற்று ஆவணங்களாக இந்தப் பதிவுகள் விளங்குகின்றது......! முல்லைத்திவில்தான் முக்கியமான கண்ணகை அம்மனை கவனிக்காத தவறிவிட்டார்கள் போல.அவவுக்கும் அது தேவைதான்......!  tw_blush: 

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர்களினால் இலகுவில் மறந்துவிட முடியாத நிலத்தொடர் ஓமந்தை

 

Link to comment
Share on other sites

மன்னவர் ஆட்சியின் மாண்பினை தாங்கி நிற்கும் யாழ் நகர் | தாய்மண்

 

Link to comment
Share on other sites

மீன்வளம் கொழிக்கும் தலைமன்னார்| பேசாலை | பகுதி 2 |தாய்மண்

 

Link to comment
Share on other sites

தமிழுக்கு பெருமை சேர்த்த விபுலானந்தரின் தாயகம் காரைதீவு | தாய் மண் | 

 

தமிழரின் வரலாறு கூறும் வெல்லாவெளி | தாய்மண் |

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

யுத்த காலத்தின் அடைக்கல பூமி வவுனியா, கோமரசன்குளம்

 

Link to comment
Share on other sites

தாயகத்தின் பெருமை பேசும் கிளிநொச்சி கரைச்சி மண்|தாய்மண்

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

சுருட்டுக் கைத்தொழிலின் கடைசி அத்தியாயம் | கோண்டாவில் | தாய்மண்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் காலத்து அடையாளம் கன்னியா

 

 

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.