Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஐபோன் தவிர ஐந்து சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்


Recommended Posts

ஐபோன் தவிர ஐந்து சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்

 

 

ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஹார்டுவேர் நிகழ்வில் 2018 ஐபோன்கள் தவிர ஐந்து சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக மிங் சி கியோ தெரிவித்திருக்கிறார். #applenews

 
 
 
 
ஐபோன் தவிர ஐந்து சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்
கோப்பு படம்
 
 
 
ஆப்பிள் 2018 ஹார்டுவேர் நிகழ்வில் ஆப்பிள் வெளியிட இருக்கும் சாதனங்கள் குறித்து பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ புதிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார். 
 
அதன்படி ஆப்பிள் நிறுவனம் 11-இன்ச் ஐபேட் ப்ரோ, மேம்படுத்தப்பட்ட மேக் மினி, பெரிய டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் வாட்ச், ஏர்பவர் உள்ளிட்ட சாதனங்களை உருவாக்கி வருவதாக மிங் சி கியோ தெரிவித்துள்ளார். மேம்படுத்தப்பட்ட சாதனங்களுடன் 5.8 இன்ச் OLED, புதிய 6.5 இன்ச் OLED, 6.1 இன்ச் எல்சிடி மாடல்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். 
 
மேம்படுத்தப்பட்ட ஐபேட் ப்ரோ மாடல் ஐபோன் X போன்றே ஃபேஸ் ஐடி, ஹோம் பட்டன் நீக்கப்பட்டு, 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் டிஸ்ப்ளேக்கள் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார். மேக் மினி அப்டேட் குறித்து அதிக தகவல்களை வழங்காத பட்சத்திலும், புதிய பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
201807121253115377_1_Macbook-Air._L_styvpf.jpg
கோப்பு படம்
 
மேக்புக் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களிலும் புதிய பிராசஸர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் விலை குறைந்த நோட்புக் மாடலை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாடல் மேக்புக் ஏர் இன்றி 12 இன்ச் மேக்புக் மாடலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேக்புக் ஏர் சாதனத்துக்கு மாற்றாக ஆப்பிள் நிறுவனம் மேக்புக் மாடல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆப்பிள் வாட்ச் சாதனத்தை பொருத்த வரை ஆப்பிள் நிறுவனம் இரண்டு 2018 மாடல்களை உருவாக்கி வருவதாகவும், இவற்றில் ஒரு மாடலில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் மேம்படுத்தப்பட்ட இதய துடிப்பு அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இரண்டில் ஒரு மாடல் 1.57 இன்ச் (39.9 மில்லிமீட்டர்) மற்றொரு மாடலில் 1.778 இன்ச் (45.2 மில்லிமீட்டர்) டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதிகம் எதிர்பார்க்கப்படும் ஏர்பாட் மற்றும் ஏர்பவர் சாதனங்கள் 2018 மூன்றாவது காலாண்டு வாக்கில் அதிகளவு உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய சாதனங்களின் அதிகாரப்பூர்வ வெளியீடு குறித்து எவ்வித தகவலும் இல்லை என்றாலும், இவை செப்டம்பர் மாத ஹார்டுவேர் நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/07/12125311/1176008/Apple-to-launch-11-inch-iPad-Pro-refreshed-Mac-mini.vpf

Link to post
Share on other sites
 • 2 months later...
 • கருத்துக்கள உறவுகள்

ஒன்னும் புதிசில்ல.

எல்லாம் ஸ் ரீவ் ஜாப் போடு போய்விட்டது. அப்பிளின் இனோவேசன். இப்ப எல்லாம் கொப்பி அன்ட் பேஸ்ட். ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மார்க்கெட் முடியுமுன் கல்லா கட்டுவம் என்று முடிவெடுத்துவிட்டார்கள் போல் உள்ளது .

https://crambler.com/10-reasons-android-phone-better-than-iphone/

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இளைஞன் (உயர்தரம் படிப்பதால் இளைஞன்தானே) அதே ஊரில் வசிக்கவேண்டும் என்பதால் பொறுப்பாக, பண்பாக கதைக்கின்றார். ஆனால் சமாதான நீதவான் அல்லது அவரை ஆதரிப்பவர்கள் நேரடியாக சாதியைக் காட்டி பாடுவதை நிறுத்தினால் பிரச்சினை பெரிதாகும் என்று சுழித்து விளையாடுகின்றார்கள். இது வீடியோவிலும், செய்திகளிலும் நன்றாகவே தெரிகின்றது.  நெடுக்ஸ் பிற்போக்குத்தனங்களை வெளிக்கொண்டு வருபவர்களை சந்தேகிப்பதைவிட சமாதான நீதவானின் இழிவான செயலை கண்டிக்க முன்வரவேண்டும்.
  • New name for a Canadian town called Asbestos 12 hours ago   Courtesy ville d'Asbestos The name change comes after years of debate in the Quebec town The small Canadian town of Asbestos that decided it needed a rebrand has done away with the name derived from its mining heritage. The Quebec town, home to some 7,000 people, voted for "Val-des-Sources" as its new moniker.  The town was once the location of the world's largest asbestos mine. It was given the English name for the mineral - rather than the French amiante - in the late 19th Century. But the town's council said the connotation hindered its ability to attract foreign investment, and announced last November that the hunt was on for a new name.  The town, about 150 km (95 miles) east of Montreal, finally announced the winning title with some fanfare on Monday evening.  It was picked after a lengthy consultation and a vote by town residents, including those as young as 14.  About half the town residents eligible to cast ballots did so. Val-des-Sources won with just over 51% of the vote in the third round of voting. The name is "above all, inspiring for the future", Mayor Hugues Grimard said. Why the Canadian town of Asbestos wants a new name Other possibilities on the shortlist were L'Azur-des-Cantons, Jeffrey-sur-le-Lac, Larochelle, Phénix and Trois-Lacs, which came in second place.  Asbestos won't be changing its town signs immediately, said Mr Grimard, who suggested it could be the end of the year before the formal, legal switch. "It'll be a nice Christmas present," he said. Getty Images The site of the former asbestos mine The town of Asbestos thrived for over a century on the chrysotile asbestos manufactured at its open-pit mine. The mine suspended operations in 2011.  Once considered a miracle mineral, asbestos was used in construction industries for strengthening cement, in insulation, roofing, fireproofing and sound absorption. But by the mid-20th Century, concerns about its use were growing as more and more studies linked asbestos to deadly illnesses. Breathing in asbestos fibres has been linked to cancer and other diseases. Global demand for the product plummeted as countries around the world began banning it. Canada was a latecomer, only banning its manufacture, import, use and export in 2018.  The latest updates in text and video as the US election enters its frantic final fortnight.
  • தமிழீழ அரசியல் கூட்டத்திற்கு:  காசு குடுத்தால் பயங்கரவாதி இல்லை.   Trump set to remove Sudan from state sponsors of terrorism list 4 minutes ago   Reuters More than 220 people were killed when US embassies in Kenya and Tanzania were bombed in 1998 US President Donald Trump has said Sudan will come off a list of state sponsors of terror if it pays compensation of $335m (£259m).  Sudanese Prime Minister Abdalla Hamdok responded by saying the funds had been transferred but there was no immediate US confirmation. Sudan has been listed since 1993 when al-Qaeda leader Osama Bin Laden lived there as a guest of the government. The compensation relates to al-Qaeda's 1998 bombing of US embassies in Africa. The attacks in Tanzania and Kenya killed more than 220 people and the compensation money is to be paid to "US terror victims and families", Mr Trump said.  Sudan and Pompeo 'discuss removal from terror list' Why Trump wants Sudan to befriend Israel Relations between the US and Sudan have improved since President Omar al-Bashir was ousted after mass street protests last year. Mr Bashir had ruled the conflict-ridden African nation for 30 years. Dropping Sudan from the blacklist will be very welcome news in the country, where food, fuel and medicine are getting more expensive and scarce, BBC Africa senior correspondent Anne Soy reports.    What did Trump say exactly?   In a tweet, Donald Trump wrote: "GREAT news! New government of Sudan, which is making great progress, agreed to pay $335 MILLION to U.S. terror victims and families.  "Once deposited, I will lift Sudan from the State Sponsors of Terrorism list. At long last, JUSTICE for the American people and BIG step for Sudan!" The US president has the power to remove a nation from the State Sponsors of Terrorism list. Congress then has 45 days to object. Sudan is currently one of four countries - along with Iran, North Korea and Syria - on the blacklist.   What is Sudan's position?   Shortly after the US president's tweet on Monday, Mr Hamdok announced the money had already been transferred, Sudan's state TV reports. It said the move marked "the final requirement to secure" Sudan's removal from the blacklist. Witness: US Embassy Bombing in Kenya Mr Hamdok said Sudan was looking forward to the official notification by the US authorities. Being on the list, he said, had cost the country "too much". On 7 August 1998, trucks laden with explosives detonated almost simultaneously outside the US embassies in Nairobi and Dar es Salaam. More than 200 people died in the Kenyan capital and at least 11 in Dar es Salaam, Tanzania's largest city. Thousands of people were injured in the bombings. The majority of the victims were civilians. Getty Images There is now a memorial in the Kenyan capital, Nairobi, to the victims of the attack   What have the victims said?   Kenyan Douglas Sidialo, who was blinded in the attack, has told the BBC that he and many other victims and their families are not happy with the proposed deal on compensation as it leaves out citizens from other countries who were maimed or killed. A statement from a US-based group - Sudan Terror Victims - also rejected Sudan's settlement. It "betrays so many US embassy victims", said Doreen Oport, an American employee of the US embassy who was badly burned in the 1998 attack. The group says that many of the victims would get nothing and that African employees would be discriminated against.   Was Israel mentioned?   There was no mention by Mr Trump of Sudan having to recognise Israel. There had been reports that this was a condition for Sudan's removal from the list. In August, US Secretary of State Mike Pompeo flew to Khartoum from Israel and met the prime minister in part to "discuss Sudan's commitment to deepening the Sudan-Israel relationship", according to a tweet he sent out at the time. In his statement about the meeting, Mr Hamdok spoke about the need for Sudan's removal from the list, without mentioning Israel. But in September, the Reuters news agency quoted him as saying that he had told Mr Pompeo that there should be no link between the two issues and that building ties with Israel "needs a deep discussion" within Sudanese society. Sudan had been a foe of Israel since the latter's founding in 1948. It famously was the site of a declaration against normalisation with Israel in 1967, when the Arab League, meeting in the capital, Khartoum, swore "no peace with Israel, no recognition of Israel, no negotiations with it". The latest updates in text and video as the US election enters its frantic final fortnight.
  • கடனட்டை (credit  card), செலவட்டை (debit card) இவற்றில், நுகர்வோர்  பாதுகாப்பு என்பது அரசாங்கம் கொண்டுவரும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் தங்கி இருக்கிறது. இதில்    செலவட்டை (debit card)  எந்த வொரு நுகர்வோர் பாதுகாப்பு சட்டதின் வரையறைக்குள்  இல்லை, UK ஐ பொறுத்தவரை. அநேகமான மேலை நாடுகளிலும் அதுவே நிலைமையாக இருக்கும். அனால், கடனட்டை   (credit  card), UK இன்  நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் 75 ஆம் பிரிவால், சட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது, ஓர் குறிப்பிட்ட அளவுக்கு (120 pounds என்றே இறுதியாக கண்டதாக நினைவு) மேல் ஒரு செலவீடாக இருக்கும் போது. இதை  போலவே  அநேகமான மேலை நாடுகளில் நிலைமை.  கடன் அட்டையில், 0% balance  transfer என்பது பொதுவாக நுகர்வுக்காக, ஆனால் சில கடன் அட்டைகள் 0% money transfer உம் இருக்கிறது.  மேற்கு நாடுகளில் கடனட்டை ஒரு போதுமே கடனில் சிக்க வைப்பதற்கான ஓர் பொறிமுறையாக கருதப்பட முடியாது.  ஏனெனில்,நுகர்வோர் பாதுகாப்பு, பொறுப்பான கடன் வழங்கல், வாடிக்கையாளரை நியாமான முறையில் நடத்துவது, மற்றும் எதாவது தவிர்க்க முடியாத காரணத்தால் கடன் செலுத்த முடியாமல் போனாலும், கடன் அறவீட்டைம், வாடிக்கையாளரையும் நியாமான முறையில் அணுகுவது போன்ற நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் சட்ட அடிப்படையில் இருப்பதனால். மற்றும், மீள் செலுத்தப்படாத நுகர்வு  கடனின் (அதாவது அறுதியற்ற கடன்)  காலாவதியாகும் (statue barred) வரையறுக்கப்பட்ட காலம் போன்றவை.    ஆனாலும், இவை எல்லாமே சட்ட  அடிப்படையில் ஆக்கப்பட்டதற்கான காரணம், நுகவோரோ அல்லது வாடிக்கையாளர் பற்றிய  முதற்கரிசனை அல்ல. இது கடன் (debt) என்பதை தொழிற்துறையாக (industry) அறிமுகப்படுதுவதற்காக.     கணக்கிலியல் மற்றும் சட்ட அடிப்படையிலும், நுகர்வோருக்கு கடன் (unsecured lending), வங்கிகளுக்கு asset. நீங்கள் கையெழுத்து வைக்கும் பத்திரம் (அதாவது கடன் உடன்பாட்டு பத்திரம்) (contract), சட்ட அடிப்படையில் மற்றும் வரையறைக்குள் (அதாவது statue barring period) வங்கிகளுக்கு lending security ஆகும்.   அதாவது நுகர்வு கடன்    சட்ட அடி ப்படையில்  மற்றும் கால வரையறைக்குள், recourse கடன் ஆகும். அதற்கு அப்பால், non-recourse கடன் ஆகும். இதனால், கடன் ஒரு போதுமே இல்லாமல் போகாது, records இல் இருந்து மட்டுமே அகற்றப்படும்.   உண்மையில், ஒரு போதுமே கடன் வழங்கப்படுவதில்லை. வங்கிகள் கடன் பெறுபவரிடம் இருந்து securities ஐ வங்குவதே உண்மையாக நடப்பது.  முன்பே வங்கிகள், வீட்டுக் கடன் (mortgage) பற்றி எழுதும் போது சொல்லியவை எல்லாமே கடனட்டைக்கும் பொருத்தும்.  நான் இதை விளங்கப்படுத்வத்தை விட, கேளே உள்ள யூடுபே வீடியோ நன்றாக விளங்கப்படுத்துகிறது.  இங்கே கிரெடிட் கார்ட் மூலமாக, அசையா சொத்தை  வாங்கியதாக ஓர் பதிவாளர் குறிப்பிட்டு உ ள்ளார். அதை, இங்கு உதாரணம்  மட்டும் ஆக எடுத்து, அது சட்ட அடிப்படையில் எத்தகைய நுகர்வாக கருதப்படும் என்பதை விளங்கி கொள்ளலாம்.           ஆம், இதை அவரகள் ஓர் idea ஐ அண்ணளவாக புரிந்து கொள்ளும் வயதில் இருந்து ஆரம்பித்தேன். இப்போது அவர்களே  economics, banking, wealth generation போன்றவற்றில் இருக்கும் பிரச்னைகள், நெழிவு சுவுகளை ஆசானுக்கு வாதம் புரியும் அளவு வந்து விட்டார்கள், பாடசாலை இன்னும் முடிக்கவில்லை ஆயினும். ஆகவே படிப்படியாக சொல்லிக்கொடுத்தால், அநேகமாக எல்லா இளந்தலைமுறையும் இந்த அறிவை பெரும், வளர்க்கும். இதை இங்கே யாழ் இலும் பல தடவை சொல்லி இருந்ததேன். எவர் வாசித்தார்களோ தெரியவில்லை.  உண்மையில், கடன், வீட்டுக் கடன் எல்லாமே தன்மையில் மோசடியானவை.   
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.