நவீனன் 9,747 Report post Posted July 13, 2018 லண்டனின் விம்பிள்டன் பகுதியில் இலங்கை தமிழ் இளைஞர் படுகொலை லண்டனின் விம்பிள்டன் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற இலங்கையின் வடபகுதி இளைஞர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த இளைஞரின், 22 வயதுடைய நண்பரே இவ்வாறு கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற குறித்த இலங்கை இளைஞர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மோதலே உயிரிழப்புக்கான காரணம் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லண்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, இலங்கையில் அண்மை காலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் புலம்பெயர் தேசமான லண்டனிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.tamilwin.com/uk/01/188007?ref=imp-news Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 9,892 Report post Posted July 13, 2018 (edited) அட... பாவிகளா, சேர்ந்து உதை பந்தாட்டம் பார்க்கப் போய்... கொலை செய்யும் அளவுக்கு, ஏன்....❓ உணர்ச்சி வசப் பட்டீர்கள்...⁉️ சிவேளை, வெறியோ... பழைய கறளோ... யாருக்குத் தெரியும் உண்மை. ? Edited July 13, 2018 by தமிழ் சிறி Share this post Link to post Share on other sites
ஈழப்பிரியன் 1,176 Report post Posted July 14, 2018 நண்பனையே கொலை செய்யும் அளவுக்கு எவ்வளவு வக்கிரமான மனது! Share this post Link to post Share on other sites
Nathamuni 1,745 Report post Posted July 16, 2018 (edited) இது இலங்கைத் தமிழர் என்பதிலும் பார்க்க, இலங்கைத் தமிழர் வம்சாவளி என்பதே பொருத்தம். கொலை செய்தவர் 16 வயது. கொலையானவர் 22 வயது. அக்காவின் புது ஆண் நணபர் 22 வயது பல்கலை மாணவர், சிறந்த படிப்பாளி. நான் கேள்விப்பட்டது உண்மையாயின், அடி பாட்டுக்குழு உறுப்பினரான 16 வயது தம்பி, அந்த குழுவின் சக உறுப்பினரான அக்காவின் கழட்டி விடப்படட பழைய ஆண் நன்பருக்காகவே, அக்காவின் அழைப்பில், அக்காவுக்கு பிறந்தநாள் பரிசுடன் வீட்டுக்கு வந்த வரை கொலை செய்துள்ளார். தாய்தந்தையர் கனடாவுக்கு சென்று இருந்தனர்... கொலை நடந்த வேளையில். Edited July 16, 2018 by Nathamuni 1 Share this post Link to post Share on other sites
கிருபன் 2,830 Report post Posted July 16, 2018 11 hours ago, Nathamuni said: இது இலங்கைத் தமிழர் என்பதிலும் பார்க்க, இலங்கைத் தமிழர் வம்சாவளி என்பதே பொருத்தம். கொலை செய்தவர் 16 வயது. கொலையானவர் 22 வயது. அக்காவின் புது ஆண் நணபர் 22 வயது பல்கலை மாணவர், சிறந்த படிப்பாளி. நான் கேள்விப்பட்டது உண்மையாயின், அடி பாட்டுக்குழு உறுப்பினரான 16 வயது தம்பி, அந்த குழுவின் சக உறுப்பினரான அக்காவின் கழட்டி விடப்படட பழைய ஆண் நன்பருக்காகவே, அக்காவின் அழைப்பில், அக்காவுக்கு பிறந்தநாள் பரிசுடன் வீட்டுக்கு வந்த வரை கொலை செய்துள்ளார். தாய்தந்தையர் கனடாவுக்கு சென்று இருந்தனர்... கொலை நடந்த வேளையில். இவ்வளவு விடயங்களையும் கைவிரலில் வைத்துள்ளீர்கள்! என்ன உங்கள் source?? லோக்கல் கார்டியன், வாட்ஸப் குழுமங்கள் எதிலும் தகவல்கள் வரவில்லையே. ? Share this post Link to post Share on other sites
சுவைப்பிரியன் 495 Report post Posted July 16, 2018 இதில இருந்து என்ன அதரியுது என்றால் சாவும் வன்முறையும் எங்கு இருதாலும் எம்மவர்களை காவு கொள்ளும். Share this post Link to post Share on other sites
Nathamuni 1,745 Report post Posted July 16, 2018 (edited) 1 hour ago, கிருபன் said: இவ்வளவு விடயங்களையும் கைவிரலில் வைத்துள்ளீர்கள்! என்ன உங்கள் source?? லோக்கல் கார்டியன், வாட்ஸப் குழுமங்கள் எதிலும் தகவல்கள் வரவில்லையே. ? பல கதைகள், வதந்திகள் உலவுவது தெரியும். எனினும் கொல்லப் பட்டவர் குடும்பத்துக்கு ஆறுதல் கூற சென்ற நண்பரிடம் இருந்து கிடைத்த தகவல் அது. போலீஸ் விசாரணையில் இரு குடும்பத்துக்கும் தெரியாத வேறு பல தகவல்கள் வரலாம். Edited July 16, 2018 by Nathamuni 1 Share this post Link to post Share on other sites
Kadancha 127 Report post Posted July 16, 2018 வேறு ஓர் கொலையும். அல்லது இரண்டும் ஒன்றா? http://www.watfordobserver.co.uk/news/16354012.police-name-teenager-who-died-after-watford-stabbing-as-risaan-udayakumar/ Share this post Link to post Share on other sites
MEERA 1,237 Report post Posted July 16, 2018 9 minutes ago, Kadancha said: வேறு ஓர் கொலையும். அல்லது இரண்டும் ஒன்றா? http://www.watfordobserver.co.uk/news/16354012.police-name-teenager-who-died-after-watford-stabbing-as-risaan-udayakumar/ ஒன்று Share this post Link to post Share on other sites
கிருபன் 2,830 Report post Posted July 16, 2018 Watford க்கும் Wimbledon க்கும் வித்தியாசம் தெரியாத தமிழ்வின்னின் செய்தியாளர். வீட்டுக்கு வந்தவரை கத்தியால் குத்திக்கொல்லும் அளவிற்கு 16 வயதுப்பையன் மடையனாக இருக்கிறான். இதே மாதிரி எனது அயலிலும் வசித்த கறுப்பினத்தவர் வீட்டுக்கு வந்த சகோதரியின் boyfriend ஐ பதின்ம வயதுப்பையன் சில வருடங்களுக்கு முன்னர் குத்திக் கொலை செய்திருந்தான். Share this post Link to post Share on other sites
Nathamuni 1,745 Report post Posted July 16, 2018 (edited) 13 minutes ago, கிருபன் said: Watford க்கும் Wimbledon க்கும் வித்தியாசம் தெரியாத தமிழ்வின்னின் செய்தியாளர். வீட்டுக்கு வந்தவரை கத்தியால் குத்திக்கொல்லும் அளவிற்கு 16 வயதுப்பையன் மடையனாக இருக்கிறான். இதே மாதிரி எனது அயலிலும் வசித்த கறுப்பினத்தவர் வீட்டுக்கு வந்த சகோதரியின் boyfriend ஐ பதின்ம வயதுப்பையன் சில வருடங்களுக்கு முன்னர் குத்திக் கொலை செய்திருந்தான். சிறுவர்களை அழிப்பது போதைப்பொருள் Edited July 16, 2018 by Nathamuni Share this post Link to post Share on other sites
பெருமாள் 1,533 Report post Posted July 16, 2018 2 hours ago, Nathamuni said: சிறுவர்களை அழிப்பது போதைப்பொருள் முக்கியமாய் கஞ்சா கனடா போல் இங்கும் வந்தால் சரியாகுமோ தெரியலை ? Share this post Link to post Share on other sites
குமாரசாமி 5,785 Report post Posted July 17, 2018 13 hours ago, பெருமாள் said: முக்கியமாய் கஞ்சா கனடா போல் இங்கும் வந்தால் சரியாகுமோ தெரியலை ? கனடாக்காரர் கஞ்சா இழுக்க வெளிக்கிட்டினமோ? Share this post Link to post Share on other sites
பெருமாள் 1,533 Report post Posted July 17, 2018 3 hours ago, குமாரசாமி said: கனடாக்காரர் கஞ்சா இழுக்க வெளிக்கிட்டினமோ? கனகாலத்துக்கு பிறகு குசா மகிழ்ச்சி உண்மைபோலத்தான் இருக்கு சத்தம் சந்தடியை காணவில்லை இல்லாவிட்டால் வெக்கை கூடி காட்டுப்பக்கம் போயிட்டினமோ தெரியலை . இங்கு குடிசை கைதொழில் போல் கண்டபடி பரவுது . 1 Share this post Link to post Share on other sites
nedukkalapoovan 4,917 Report post Posted July 19, 2018 லண்டன் மேயராக இருப்பவர்.. ஒரு காத்திரமான நிர்வாக முறை தெரியாதவராக இருப்பதாலும்.. போதைப்பொருள் மற்றும் கொள்ளைக்கும்பல்கள் தொடர்பில் மென்போக்கோடு இருப்பதாலும்.. தான்.. லண்டன்.. அதிக வன்முறைகளின் களமாக இன்று மாறி நிற்கிறது. உந்த லேபர் ஆக்கள் தான் இந்த நாட்டை கிழக்கு ஐரோப்பாவுக்கு திறந்தும் விட்டது. பொருண்மியத்தை அதளபாதாளத்துக்கு தள்ளினது.. இப்ப வன்முறைக்கு தலைநகரையே ஆளாக்கி இருக்கினம். இந்த வெளிநாட்டவர்களிடம்.. நாட்டின் முக்கிய பதவிகளை வழங்குவதை தவிர்ப்பது நல்லம். ? 1 Share this post Link to post Share on other sites
தனிக்காட்டு ராஜா 1,462 Report post Posted July 19, 2018 On 7/17/2018 at 5:54 PM, குமாரசாமி said: கனடாக்காரர் கஞ்சா இழுக்க வெளிக்கிட்டினமோ? தகர பேணியா இப்போதும் (தென்னை ஓலை குழல் செய்து இழுப்பதுதான் முந்தய காலத்தில் இலங்கையில் பேமஸ்) Share this post Link to post Share on other sites
stalin 4 Report post Posted July 23, 2018 (edited) இறந்த பொடியன் ,,,விம்பிள்டனுமில்லை விம்பிளியுமில்லை ,, அல்பேர்ட்டன் ....மூக்கு கிட்ட வாய் என்ற மாதிரி ,,,விம்பிளிக்கிட்ட அல்பேர்ட்டன் என்றும் சொல்லலாம் செவ்வாய் கிழமை நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியை பார்வையிட என்று ஏதோ ஸ்டேடியத்தில் பார்வையிட போகிறமாதிரி தொனி போகுது ,,,,இந்த கப்பு மச்சை ஒன்றாய் பார்க்க வரச்சொல்லி பிள்ளை கூப்பிட்டிருக்கு போலை ,,போன இடத்திலை ,,, நடந்திருக்கு போலை Edited July 23, 2018 by stalin Share this post Link to post Share on other sites